இது அரசு நடத்தும் நேரத்தை விரயமாக்குற பேருந்து இது இன்னும் நிறைய மக்களுக்கு தெரியவில்லை இதுக்கு பெயர் என்ன தெரியுமா அரசு விரைவு டவுன் பஸ் இதுதான் இதற்கு உண்மையான பெயர்
@@azhagar-ux7urசரியா கேட்டீங்க. இந்த SETC ஒரு தண்டம். உங்களுக்கு வேற வழியில்லை என்றால் மட்டும் இந்த வண்டிகளில் செல்லுங்க. இந்த அழகுல standing வேற ஏத்தறாங்க!
@cvk4860 Ama bro madurai to Chennai 7 per standing ticket all north indians. Avanga ellam Bus kulla Ella velayum pakurainga worst government. And madurai to Chennai just 10 hrs la reach panom😂😂🙏.
தமிழ்நாடு ஓட்டுநர்கள், பேருந்துகளின் பெயர் "விரைவு பேருந்து" என்றாலும், அதற்கு ஏற்பவேகமாக ஓட்டுவதில் திறமை இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் கேரளாவில், அவர்கள் பேருந்துகளை வேகமாக, சூப்பர் ஃபாஸ்ட், மின்னல் போன்றவேகங்களில் இயக்குகிறார்கள். தமிழ்நாடு அரசு ஓட்டுநர்களுக்கு சீரிய பயிற்சி வழங்க வேண்டும் அல்லது நல்ல பிக்-அப் கொண்ட பேருந்துகளை வழங்க வேண்டும். அல்லது "விரைவு பேருந்து" என்ற பெயரை "அரசு பேருந்து" என்று மாற்றிவிட வேண்டும்.
தெரிஞ்ச டிரைவர்னு சொல்றீங்க. அப்போ கொஞ்சம் கேபின்ல உக்காந்து வீடியோ எடுத்துருக்கலாமே. மங்களூர் டிராவல் மாதிரி முண்டாகாயம் வண்டி பெரியார் எல்லாம் நைட் வியூ பார்க்கலாம்னு இருந்தேன். ஸ்ட்ரெய்டா கூடலூர் வந்துட்டீங்க
அந்தியூர் டூ நாகர்கோவில்.....
வழி:- பவானி, ஈரோடு, கொடுமுடி, கரூர், வேடசந்தூர், திண்டுக்கல், மதுரை மாட்டுத்தாவணி, சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில்......
அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் டைம்:- 6:20 ... மாலை இரவு பேருந்து பயணம்.......
நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்ட் காலை :- 6:40......
Very Super SETC 🚌 Bus Vlog 👌👌👌 Sir ...from Ernakulam To Madurai 👍 Excellent Travel Journey 🚌🙏🙏
Awesome 🎉am planning to do a journey in this bus...setc is very good for night journey
Yes Good for Overnight Journey 👍
Travel Advisor Bro,
Ernakulam to Madurai setc bus travel vlog super.............
எனக்கு ஒரு டவுட், slowa போற bus க்கு எதுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம்னு பேர் வைக்கிறாங்க.
இது அரசு நடத்தும் நேரத்தை விரயமாக்குற பேருந்து இது இன்னும் நிறைய மக்களுக்கு தெரியவில்லை
இதுக்கு பெயர் என்ன தெரியுமா அரசு விரைவு டவுன் பஸ் இதுதான் இதற்கு உண்மையான பெயர்
Safety முக்கியம்
@@travelvlog6378 appo safety slow state corporation nu vaikalam😂
@@azhagar-ux7urசரியா கேட்டீங்க. இந்த SETC ஒரு தண்டம். உங்களுக்கு வேற வழியில்லை என்றால் மட்டும் இந்த வண்டிகளில் செல்லுங்க. இந்த அழகுல standing வேற ஏத்தறாங்க!
@cvk4860 Ama bro madurai to Chennai 7 per standing ticket all north indians. Avanga ellam Bus kulla Ella velayum pakurainga worst government. And madurai to Chennai just 10 hrs la reach panom😂😂🙏.
Ernakulam to Madurai SETC Bus 🚌🚌 Travel Journey 🌹🌹 Wonderful Coverage 🥀🥀🙏🏾🙏🏾
Devakottai TO kumily bus try pannuga anne evening 3 o clk pola Devakottai la irunthu start pannuvanga Tuesday pola try pannuga anne ....
Bro Madurai to Hosur or Hosur to madurai tnstc vlog panunga
Very nice log sir
Super ❤
Pondicherry to சபரிமலை bus.
Super log sir
Bro pls upload madurai to tirupathi bus 🚌 video podunga bro pls 🙏
தமிழ்நாடு ஓட்டுநர்கள், பேருந்துகளின் பெயர் "விரைவு பேருந்து" என்றாலும், அதற்கு ஏற்பவேகமாக ஓட்டுவதில் திறமை இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் கேரளாவில், அவர்கள் பேருந்துகளை வேகமாக, சூப்பர் ஃபாஸ்ட், மின்னல் போன்றவேகங்களில் இயக்குகிறார்கள்.
தமிழ்நாடு அரசு ஓட்டுநர்களுக்கு சீரிய பயிற்சி வழங்க வேண்டும் அல்லது நல்ல பிக்-அப் கொண்ட பேருந்துகளை வழங்க வேண்டும். அல்லது "விரைவு பேருந்து" என்ற பெயரை "அரசு பேருந்து" என்று மாற்றிவிட வேண்டும்.
This route, MADURAI- ERNAKULAM needs more bus services as this covers many places in both Tamil nadu and kerala.
Super bro
Night journey travel is very nice
Super
Pamba Sabarimala to Chennai SETC try panunga
Bro Kumily to Nagercoil ASHOK LEY LAND BS6 Video Upload Podunga Bro Pls Bro
Super Video Anna 🎉🎉🎉
Bro pls try to GUDALORE to SALEM try panugaa bro pls ❤
Yes
Night time journey is always good feel bro at all places❤
Coimbatore to Bangalore JUBILE omni bus travel vedio Pannunga, entha omni bus Bharatbenz new bus.
அண்ணா பழனி டெப்போ பழனி to நாகர்கோவில் டிராவல் பண்ணுங்க அண்ணே ஞாயிற்றுக்கிழமை ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன் நான் 👍
Super bro ✌️
காரைக்கால் டு பாண்டிச்சேரி 𝐩𝐫𝐭𝐜 𝐛𝐮𝐬 வீடியோ பண்ணுங்க அண்ணா
Bro Chennai - Anthiyur try pannunga
Super vlog sir.please tell this Setc bus timings from Ernakulam to madurai please tell sir🚍🚍🚌🚌🚌🚍🚍🚌🚌🚍🚍🚌🚌🚍🚍🚌.
8.30.PM at ERNAKULAM Bs
First comment
👍💥
16:17 my home town (pampady Kottaym)🤩
கேரளாவில் ஃபுல்லா புது புது பயங்கள் தான் வண்டி ஓட்டுகிறது
SETC bus from Chennai to Pamba.
Bro
Kotagiri to Perambalur
Kotagiri to Palani (dreams world) try pannugae
Setcya tnstcyoda compare pannanum 2x2pushback seat and long distance travel thiruvalluvar transport kalathilirunthe speeds pogum Omni bus speed vera
Ernakulam city supera irukku bro
Yes clean city
Ntc vlog podunga bro
Bro Ramanathapuram to coimbatore
Via:R.S.MANGALAM,KALAIYARKOVIL, MADURAI
Intha bus try pannunga😊
தம்பி சபரிமலை காணொளி பதிவிட்டு விட்டார்.நீங்கள் எப்போது சகோ🎉
Pannuvom brother 👍
நிங்க thuthukudi trai pannirukkala yaruma pannala🎉🎉🎉🙇♂️
Next time
Anna Kumuli to Salem try pannuga na
Madurai to pamba try bro ... waiting
Bro naa ksrtc sonneean bro ithu urutuvanga bro
Missed Next time bro
Why bro cabin ride missing ????
Conductor seems to be not interested due to pressure on Passangers boarding
இது மூனார் வழியில் போடி வழியாக விட்டால் நன்றாக இருக்கும்
Chembu ooru megastar mammootty ooru
Entha route hills ah bro?
Cabine ride illame bore bro
கோட்டயம் டூ குமுளி வரை மலை பாதை தானே ப்ரோ
Yes 👍
നിങ്ങളുടെ പേര് എന്താണ് House എവിടെ
டிரைவர் மாத்தி புது டிரைவரா இளவட்ட பயன்களுக்கு வாய்ப்பு கொடுக்க
VOICE NO CLEAR
தெரிஞ்ச டிரைவர்னு சொல்றீங்க. அப்போ கொஞ்சம் கேபின்ல உக்காந்து வீடியோ எடுத்துருக்கலாமே. மங்களூர் டிராவல் மாதிரி முண்டாகாயம் வண்டி பெரியார் எல்லாம் நைட் வியூ பார்க்கலாம்னு இருந்தேன். ஸ்ட்ரெய்டா கூடலூர் வந்துட்டீங்க
Correct but Conductor attitude was very 🤫. In future will cover in day time to see all.those areas