சரக்கு அடிச்சிட்டு Order பண்ணுவாங்க! | Food Delivery Boy Interview | Realone Media

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024
  • #swiggy #fooddelivery #zomato #deliveryboy
    சரக்கு அடிச்சிட்டு Order பண்ணுவாங்க! | Food Delivery Boy Interview | Realone Media
    For Advertisement Contact : +91 90255 02034
    Follow Us On :
    Facebook: / r1cinemaoffl
    Twitter: / realone_media
    Instagram: / realonemediaoffl
    Website : www.realonemed...
    **DISCLAIMER**
    The Views Expressed By Guests In The Interviews/ Speeches/ Press Meets Are Solely Their Opinion. Realone Cinema Does Not Endorse It And Shall Not To Be Held Resposible For The Same. Realone Cinema Only Wishes To Entertain People And Give Platform For Various Voices To Be Heard And There By Carrying It Out To The Audience. We Have Absolutely No Intention To Defame/ Caluminate/ Discredit Any Individual/ Group/ Organisation.

ความคิดเห็น • 264

  • @நாங்கநலம்
    @நாங்கநலம் 5 หลายเดือนก่อน +143

    இவரை தொடர்பு கொண்டு இவரது படிப்பு செலவுக்கு உதவினேன்... நன்றி ❤

    • @mangaleshsl0901
      @mangaleshsl0901 5 หลายเดือนก่อน +4

      Please help me

    • @balamuraliselvan
      @balamuraliselvan 4 หลายเดือนก่อน +3

      Ivar gpay number kudunga bro.. I want send something small..

    • @dhansraj7345
      @dhansraj7345 4 หลายเดือนก่อน

      @xavier_2007 could you please share his contact

    • @Gameologytamil18
      @Gameologytamil18 3 หลายเดือนก่อน

      Pls Enaku help pnuga ​@@balamuraliselvan

    • @Gnanaseelanview
      @Gnanaseelanview 3 หลายเดือนก่อน

      எனக்கு உதவிங்க ஹார்ட் patient

  • @paramakudis.ravindransundh4391
    @paramakudis.ravindransundh4391 7 หลายเดือนก่อน +36

    Really I am very proud to the boy. He is doing hard work for his family. God bless him. My best wishes 🎉

  • @PanneerPanneer-x2r
    @PanneerPanneer-x2r 6 หลายเดือนก่อน +46

    நீங்களும் மனிதன் என்று உங்கள் நிர்வாகம் உணர வேண்டும்

  • @pragprag1995
    @pragprag1995 6 หลายเดือนก่อน +31

    a Stammering person accepted as Anchor, Super Really appreciable ❤❤❤❤❤❤

  • @manip5597
    @manip5597 9 หลายเดือนก่อน +42

    இந்த இன்டர்வியூவை மிக ரசனையோடு கேட்டு ரசித்தேன்

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 9 หลายเดือนก่อน +177

    இந்த காலகட்டத்தில் எவ்வளவு பணம் வந்தாலும் விலைவாசி உயர்வுக்கு ஈடு கொடுக்க முடியாது போராட எந்த அரசியல் கட்சியும் உறுதியாக இல்லை சாமானியனின் நிலை பரிதாபமே😢😢😢😢

    • @rjahirrjahir5104
      @rjahirrjahir5104 9 หลายเดือนก่อน

      ஆளுகின்ற பாஜக அரசு ஒவ்வொரு அத்யாவசிய பொருள்களுக்கும், 20%-30%-40% சதவீதம் வரை வரி விதிக்கிறானுங்க. அதனால் எல்லா பொருட்களின் ஏறி போய் இருக்கு. நம்ம சம்பளத்தில் பாதி வரியாக மட்டுமே ஒன்றிய அரசாங்கத்துக்கு போயிரும்.

    • @udhayami4979
      @udhayami4979 5 หลายเดือนก่อน +5

      நடுத்தர வாசிகள்!!மனநிலை!!
      எந்த செலவும் இல்லாமல் எங்கோ இரு ஓரத்தில் கஞ்சியை குடித்தாலும் நிம்மதியாக வாழ்ந்து விட்டு போகலாம் என தோணும்!!!!😢

    • @archanaponnappan2286
      @archanaponnappan2286 5 หลายเดือนก่อน +1

      Unmai thaan bro 😢

    • @KRamar-oy2nf
      @KRamar-oy2nf 5 หลายเดือนก่อน +1

      Correct

    • @sepic7207
      @sepic7207 5 หลายเดือนก่อน

      Crct

  • @jacobraja1986
    @jacobraja1986 5 หลายเดือนก่อน +21

    தொகுப்பாளருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நல்ல மதிப்புடன் Sir என்று அழைத்தமைக்கு

  • @pullingoo2745
    @pullingoo2745 4 หลายเดือนก่อน +6

    நல்லா படித்து வீட்டுக்காக கஷ்டப்பபடும் அனைவரும் நன்றாக வாழ இறைவன் ஆசிர்வதிக்க வேண்டும்

    • @CeeYennKay
      @CeeYennKay 4 หลายเดือนก่อน +1

      அந்த மைரான் ஆசிர்வாதம் பண்ணிருந்தா இந்தப் புள்ள ஏன் கஷ்டப்படுது..

  • @the_shadow000
    @the_shadow000 7 หลายเดือนก่อน +8

    delivery job, brain ku use ilatha oru job. antha salary vachi neyea oru business, ila franchise eduthu pana ok. ful time delivery la evlo kalathuku, antha company irukura vara tha

  • @padmanaban3369
    @padmanaban3369 9 หลายเดือนก่อน +66

    தம்பி பஸ் கம்பெனி யில். எல்பர் வேளைக்கு ஆள் இல்லை
    மெக்கானிக் எல்பர் இல்லை.. உங்கள் வேளை சரிய தேர்ந்து எடுக்க வேண்டும்.

    • @sivaramanr6625
      @sivaramanr6625 8 หลายเดือนก่อน +12

      கஷ்டப்பட்டு வேலை செய்ய வருத்தப்படும் ஆட்கள் தான் இந்த டெலிவரி பாய்கள்!

    • @SmlySimbu
      @SmlySimbu 7 หลายเดือนก่อน +1

      அண்ணா.. எங்க அண்ணா நம்பர் கிடைக்குமா

    • @musicpirates3863
      @musicpirates3863 6 หลายเดือนก่อน

      Apa pakkathula irukka kadaikkuda pogamal order podravanga yaru sir ? You tube la video pathutu comment podravane oru Vela illathavanthan ennaium serthuthan solgiren....​@@sivaramanr6625

    • @nagasundar5537
      @nagasundar5537 5 หลายเดือนก่อน

      ​@@sivaramanr6625 nee delivery boy Vela paathurukiya otha athula eruka kashtam theriuma unaku 7 ,Maadi 8 Maadi yaari vaa nu solluva nadanthu poirukiya veil malai nu bike otirikiya pasikum pothu saapdama erunthurukiya food late na thittu vaangirukiyaa soldrathu easy seirathu kashtam summa pesatha

    • @VijayDeva-iw1rh
      @VijayDeva-iw1rh 5 หลายเดือนก่อน

      Appdi la illa unga bus company la 14hrs work panna monthly 45000 tharuvingala vai iruku nu pesa koodadhu Avan Avan situation ku dha indha work seiranga delivery boys kitta kettu paaru evanum ishta pattu seiradhu illa@@sivaramanr6625

  • @raaj7346
    @raaj7346 9 หลายเดือนก่อน +22

    I'm always respect every food delivery 🌟Brothers.🌟 They are like our family member. Respect Them.👍

  • @balaji3189
    @balaji3189 4 หลายเดือนก่อน +7

    really proud of this man who clearly speaks about whats happening in swiggy and zomato .. Kind advise to student is to work in skill based job.. even if you start with less salary ,you can be in good position within 2 to 3 years.. labour based job is always risk and anyone can replace you easily . if anyone can replace you , then owner can decide anything ..

    • @Chentobos
      @Chentobos 4 หลายเดือนก่อน

      True words.

  • @thamizharuvi1234
    @thamizharuvi1234 5 หลายเดือนก่อน +3

    இதே பிரச்சனை தான் swiggy ல் , வாடிக்கையாளர் தாமதித்தால் Delivery Boy ku அபராதம் ₹ 356 ellam penality பிடிச்சு இருக்கானுங்க எனக்கு night 11.30 வரைக்கும் காத்திருந்து கொடுத்த long orderக்கு.... No return my money .
    ஒரு பிரச்சினை ticket raise பண்ணா , அது solve ஆகாது. அதுக்குள்ள அடுத்த problem la கொள்ளையடிப்பானுங்க ...

  • @gunasekaran-df5ow
    @gunasekaran-df5ow 9 หลายเดือนก่อน +49

    மிக வருத்தமாக
    இருக்கிறது!

    • @sivanursing8999
      @sivanursing8999 6 หลายเดือนก่อน

      Bro Avan poi pesuran Avan solrathula unmai irukku but poi pesuran

  • @millanmohan25491
    @millanmohan25491 10 วันที่ผ่านมา

    Hatsoff to real one team! For appointing such a VJ, should encrouge more like him and give confidence & abolish the stammering! 🎉

  • @Movingvibe
    @Movingvibe 9 หลายเดือนก่อน +12

    20-30 orders is not simple , customers should understand the pain of delivery boys , don't used to much comfortable, when customers can't come down to take foods from 2 nd floor , how come delivery boy will claim 2 floor ...think before u order , food apps should stop delivering at door step, or should pay extra 10 rs for door step delivery.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 6 หลายเดือนก่อน +8

    பாவம் 40 வயதுக்கு மேல் தினம் தினம் கொடூர வலியில் வேலைசெய்யமுடியாமல் வாழ்க்கை கடத்துவார். முதுகு தண்டு disc பிரச்சனைகளால். தினம் பைக் ஓட்டுபவர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் ஒருநாளைக்கு பைக் ஓட்ட கூடாது.

  • @dhivyakumar6751
    @dhivyakumar6751 9 หลายเดือนก่อน +9

    நீ ரோம்ப feel பன்னதிங்க எல்லாம் ஒழியும் 😮ஒரு வாரம் வண்டி ஒட்டு ஒரு நாள் ஆச்சு ரேஸ்ட்டு எடு பா நீ லா நல்ல வருவ பா வாழ்த்துக்கள் 🎉🎉

  • @sugandhigiridhar1989
    @sugandhigiridhar1989 9 หลายเดือนก่อน +24

    Pavom😢 evanga😢Citizens have to realize their difficulties and consider .

  • @nishanthtozz5597
    @nishanthtozz5597 3 หลายเดือนก่อน

    Nanba open ah evlo theliva unmaiya mattum sonnathuku nandri aprm ethu swiggy delivery ku mattum illa delivery boy ku ellarukum sethu pesunathuku rmb nandri ni life la nalla palace ku varuva bro..god bless you

  • @michumuner
    @michumuner หลายเดือนก่อน +1

    really feeling hard hearing his struggles🥲.....could have blurred his face

  • @RamnathR-cx4tv
    @RamnathR-cx4tv 3 หลายเดือนก่อน

    Don't leave the anchor because he is having sticking speech but he is doing very well and beautiful ❤️❤️ please mention his name super bro doing well goahed don't think about your problem try hard for sure you make your own path good luck ❤❤.

  • @Chentobos
    @Chentobos 4 หลายเดือนก่อน +1

    We respect your commitment. Thank you for all you do

  • @narayanasamya8869
    @narayanasamya8869 5 หลายเดือนก่อน +11

    உண்மை தான், வெள்ளி சனி இரவுகளில் மேல்தட்டு பெண்கள் போதைகளுடன் வருவர், நான் ராப்பிடோ ஓட்டுகிறேன். மது போதையில் அப்படியே மேல் சரிந்து விடுவர். கீழே சாயாமல் பிடித்துக் கொண்டு பலமுறை சென்றுள்ளேன். காரில் சென்று விட்டு திரும்ப லேட் நைட்டில் போலிஸ் பிடிக்கும் என்று ராப்பிடோ புக் செய்து வருவர்...

    • @dearvadivel
      @dearvadivel 5 หลายเดือนก่อน +3

      எந்த ஏரியா பிரதர் நானோ ராபிடோ தான் ஓட்டுறேன்

    • @Vickysiva7
      @Vickysiva7 5 หลายเดือนก่อน +2

      Ore maja tha 😅😅

    • @crazyvlogger7466
      @crazyvlogger7466 4 หลายเดือนก่อน +1

      ​@@dearvadivelarea keatutu ne poi thadavala amukala nu pakkura.... Adhana da yecha poruki thu💦

    • @blkpikfans8268
      @blkpikfans8268 4 หลายเดือนก่อน +1

      😂😂​@@Vickysiva7

  • @gideonmandharamesh8862
    @gideonmandharamesh8862 3 หลายเดือนก่อน +1

    All the best bro. unga mobile shop dream come true

  • @gideonmandharamesh8862
    @gideonmandharamesh8862 3 หลายเดือนก่อน +1

    Bro. medical Insurance Rs.1,00,000/- Accident Treatment Insurance Rs.2,00,000/- and Accidental Death Insurance Rs.10,00,000/-
    SUper bro. neenga reality pesuning.

  • @safetyfirst6400
    @safetyfirst6400 5 หลายเดือนก่อน +3

    நம்ம மேல தான் நிறைய தப்பு இருக்கு ஸ்விக்கி கம்பெனியில் வேலை செய்யறதுக்கு நம்ம போகாம இருந்தா அவன் தானாக இறங்கி வருவான்

    • @satishkumar3781
      @satishkumar3781 6 วันที่ผ่านมา

      வேற ஏதாவது வேலை பார்க்கலாம் அதை பார்க்க மாட்டாங்க தானும் படுக்க மாட்டாங்க தள்ளியும் படுக்க மாட்டாங்க இப்படி புலம்பித் தள்ளினா மட்டும் என்னத்த சாதிச்சு பண்றது வேற வேலைக்கு போயேன் டா நாயே

  • @rajkumari2054
    @rajkumari2054 18 ชั่วโมงที่ผ่านมา

    Nanum chennaila first job parthapa one day fullum sappadu ilama Tea kudikka kuda kasu ilama than irunden chance ilanu situation lam namma reason solla kudathu vaipugal niraya irukku namma than try pannanum namakku yarum help panna matanga nammala matum nambi namma try pannanum namma life change agum.

  • @makilampoo170
    @makilampoo170 6 หลายเดือนก่อน +9

    Fake thumbnail. Don't click

  • @itzvishnusk
    @itzvishnusk 2 หลายเดือนก่อน

    Actually swiggy zomato lam nashtathula than poguthu .. first start pannumpothu athu oru start vara investment ah vatchu oti periya company ananga laaba nokkathula work pannala but ipo than swiggy zomato laabam edukura mudivuke vanthurukanga

  • @balamuraliselvan
    @balamuraliselvan 4 หลายเดือนก่อน +2

    Good content. Congratulations to the channel. Bad thumbnail.

  • @shajankeys3634
    @shajankeys3634 9 หลายเดือนก่อน +71

    என்னடா Title வச்சிருக்க?

    • @endhiran555
      @endhiran555 8 หลายเดือนก่อน +5

      இந்த சேனல் நடத்துறவன் வீட்டு பொம்பளைகள் செய்யுறதை டைட்டில்ல போட்டு வியூஸ் ஏற்றி அந்த பொம்பளைகளுக்கு அவார்ட் வாங்கி கொடுக்குறானாம்..

    • @kururavi79
      @kururavi79 7 หลายเดือนก่อน +1

      Amaa illai😂 intha konnai vajan perija aal thaan

  • @tamildesan837
    @tamildesan837 6 หลายเดือนก่อน +1

    Thanks to Tasmac and Drug Mafia Katchi for making Tamil Nadu such a wonderful place. Hats off to their leader.

  • @androwssujai9459
    @androwssujai9459 4 หลายเดือนก่อน +1

    3 years Swiggy Zomato ooturen ithuvariku enta eruthu mattum 4k varaiku penalty potturupan ennaku mattum IT la mattum wrk kedachurntha naan intha velikey vanthuruka matten enta English phasa theriyathu keta edathula wrk kidaikala athanala thaan itha job pannitu eruken but velaye ilathathuku intha wrk useful erunthuchu

  • @srinivasank1468
    @srinivasank1468 4 หลายเดือนก่อน +1

    They should be fully covered under the labour laws and given all the benefits as per law

  • @uravaavoom2972
    @uravaavoom2972 6 หลายเดือนก่อน +7

    டெலிவரி பாயிஸ் சங்கம் ஆரம்பிங்க....

    • @mdfaizal2808
      @mdfaizal2808 4 หลายเดือนก่อน

      oru mairum pudunga முடியாது by corporate சங்கம் 😅

  • @arulcam4109
    @arulcam4109 3 หลายเดือนก่อน

    Anto??
    Nee anchor aagitiyaa macha❤un number miss aagiduchi da,Arul sona

  • @rajalakshmig6634
    @rajalakshmig6634 7 หลายเดือนก่อน

    Proud to see the young man. Clarity...Honesty....
    Perceivarance.
    He certainly will come up.. Blessings

  • @easy...movies3839
    @easy...movies3839 7 หลายเดือนก่อน +1

    Nice person interview

  • @PATAN7375
    @PATAN7375 4 หลายเดือนก่อน

    I'm delivery boy I'm too suffering while doing orders 😢😢

  • @pradeepc4080
    @pradeepc4080 2 หลายเดือนก่อน

    Nanum delivery boy he is telling true we are struggling

  • @gmsamyvj6196
    @gmsamyvj6196 3 หลายเดือนก่อน

    Super interview

  • @tamil_motovlogger
    @tamil_motovlogger 2 หลายเดือนก่อน

    People should know this first, how delivery people are struggling.

  • @ashok.karmegam
    @ashok.karmegam 5 หลายเดือนก่อน +2

    Bcom padichitu, familiy sitituation ah la food delivery velaiya ah, 7 years ah ??? Lot of graduates like him are doing food delivery only for few months or 1 year and searching job parallely and leaving this delivery job.

    • @jegannathan1002
      @jegannathan1002 4 หลายเดือนก่อน

      Salary kammiya irukkunu avare soldraaru... If you have to earn more money you have to work many weeks or months on other jobs...But delivery job la appadi illa..Few days la monthly 30,000earn pannalam... Sudden ah velaya vittutu poga mudiyathu because loan,Rent nu financial support illaatha situation... Savings iruntha intha velaiku pogavendiya avasiyam irukkaathu...

  • @bonitokumar4977
    @bonitokumar4977 5 หลายเดือนก่อน +1

    Unskilled work doesn't get respect be it however difficult it is. Do not compare this with low skilled work like sweepers or gardners. Their output gives productive society, but world is not going to stop without food delivery. Corona has given good lesson.

  • @gkggopinath1320
    @gkggopinath1320 9 หลายเดือนก่อน +8

    Honest interview n a true hard worker

  • @batchabatcha1003
    @batchabatcha1003 9 หลายเดือนก่อน +11

    உன்னுடைய உழைப்புக்கு வாழ்த்துக்கள் ஜி

  • @rawmvrk
    @rawmvrk 9 หลายเดือนก่อน +7

    Keep up the good work brother.

  • @mssongaddict1719
    @mssongaddict1719 8 หลายเดือนก่อน +1

    First of all my huge respect and salute to all those people who are working as delivery boys🫡🫡

  • @விவசாயிமகன்-ப2ய
    @விவசாயிமகன்-ப2ய 10 วันที่ผ่านมา

    அடே ஸ்விக்ல 2000ஆர்டர் மேலே முடிச்சுருக்கேன் ஒருத்தர் கூட நடக்கல

  • @mohanrms3919
    @mohanrms3919 5 หลายเดือนก่อน +6

    ஒருநாள் லீவு போட்டால் முடிந்தது ஜோலி

  • @PeriyasamiRYadav
    @PeriyasamiRYadav 2 หลายเดือนก่อน +2

    @RealoneMedia intha thumbnail pollapukku naal peru 🌸la umbugada 😂

    • @prakashn8824
      @prakashn8824 2 หลายเดือนก่อน +1

      crt thala 😂😂

  • @moneymakesmoney3343
    @moneymakesmoney3343 6 หลายเดือนก่อน +13

    இந்த டைட்டில் வைக்கிறதுக்கு வேற தொழில் பண்ணுடா

  • @balajidinesh1773
    @balajidinesh1773 5 หลายเดือนก่อน +1

    Nanu delivery boy tha ...enga life la ipdai la nadaka maatinguthay😮

  • @unnaipoloruvan2095
    @unnaipoloruvan2095 6 หลายเดือนก่อน +1

    இனி ஃபுட் கொடுக்கும்போது என்னையே கூப்பிடுங்கள் நான் டெலிவரி செய்து கொள்கிறேன் அதற்கு என்ன பணம் உண்டோ நான் உங்களிடம் தந்து விடுகிறேன் தோழரே😂

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 5 หลายเดือนก่อน +2

    ஒரு சாமானியனின் மன குமுறல் 😢😢

  • @vincevaughan1894
    @vincevaughan1894 3 หลายเดือนก่อน +2

    Pavam evargal, evargal mariyathaiyakka nadathubga. Kalla DMK ADMK, pls vote for NTK 🐅 to resolve this issue 🙏

  • @alexanders2689
    @alexanders2689 9 วันที่ผ่านมา

    Swiggy is earning a lot using these people's but they are not understanding the problems faced by the persons

  • @Amudhan.R
    @Amudhan.R 2 หลายเดือนก่อน

    **DISCLAIMER**
    The Views Expressed By Guests In The Interviews/ Speeches/ Press Meets Are Solely Their Opinion. Realone Cinema Does Not Endorse It And Shall Not To Be Held Resposible For The Same. Realone Cinema Only Wishes To Entertain People And Give Platform For Various Voices To Be Heard And There By Carrying It Out To The Audience. We Have Absolutely No Intention To Defame/ Caluminate/ Discredit Any Individual/ Group/ Organisation

  • @sathyabama4073
    @sathyabama4073 9 หลายเดือนก่อน +12

    தம்பி free course இருக்கு. SBI IOB நடத்துது.

    • @ramkumarn4892
      @ramkumarn4892 9 หลายเดือนก่อน

      bro enna course sollunka plz😢

    • @deepakh4614
      @deepakh4614 8 หลายเดือนก่อน

      ​@@ramkumarn4892 Intercourse

    • @irehana
      @irehana 7 หลายเดือนก่อน

      Sollunga bro nanum attend pannura

    • @SmlySimbu
      @SmlySimbu 7 หลายเดือนก่อน

      Enna course madam... Plz full details share me

  • @RithikaV-v6j
    @RithikaV-v6j 9 หลายเดือนก่อน +13

    உழைப்பு உழைப்பு உழைப்பு வாழ்த்துக்கள் நண்பா

  • @santhanakrishnan1904
    @santhanakrishnan1904 9 หลายเดือนก่อน +3

    You can file consumer case as yhis T shirt carrys logo of the company in such case they are not suppose to charge...otherwise they hv to pay advertising charges...

  • @govindaraj3300
    @govindaraj3300 4 หลายเดือนก่อน

    நீங்கள் உண்மையில் இந்த வேலையில் இருக்கீங்க லா?

  • @vsubramanian1921
    @vsubramanian1921 9 หลายเดือนก่อน +5

    Good social media super 👏👏👏👏👏👏👏👏👏

  • @kartheekayen369
    @kartheekayen369 6 หลายเดือนก่อน

    திமிரு புடிச்சு அலையுற ரீல்வூட்ஸ் மற்றும் குஞ்சுகலாட்டா இவற்றுக்கு ஒரு நல்லா மாற்று உங்கள் channel

  • @AdithyaAnantharaman
    @AdithyaAnantharaman 4 หลายเดือนก่อน

    Concept is good, but title is ugly and wrong, don't keep the headlines like that

  • @VijayaSrinivasan-ko7co
    @VijayaSrinivasan-ko7co 2 หลายเดือนก่อน

    students saraku Poduvathu Tamil in Katayam Makkal Vote Pota he Adukuthan. Kumba Group Sambathi Kanum . Poothu Makkal Kudubam ___ Poka Kol kkai Ulla ore Group So Support & Vote For kumba Group

  • @balamuraliselvan
    @balamuraliselvan 4 หลายเดือนก่อน

    The least we could all do is get down the stairs. Mutual good. Little break for them. Little exercise for us.

  • @gobikrishna308
    @gobikrishna308 5 หลายเดือนก่อน +1

    ennada thumbnail edhu 🙃🙃

  • @Travelaround-01
    @Travelaround-01 4 หลายเดือนก่อน

    If you have a Union don’t strike just all of you once put holiday

  • @yagamiztay7577
    @yagamiztay7577 4 หลายเดือนก่อน

    Bro im from Malaysia i also food delivery driver but my country not like this bro

  • @paru155
    @paru155 4 หลายเดือนก่อน

    Indha channel thumbnail paatheengala?😂 all need click baits and some content.

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 6 หลายเดือนก่อน

    What is the problem for you?.see and enjoy other wise close your eyes and keep quiet.

  • @lingam3211
    @lingam3211 7 หลายเดือนก่อน +3

    Intha intro image intha interview enna sambanthum

  • @MiraclesDoHappenHope
    @MiraclesDoHappenHope 4 หลายเดือนก่อน

    In Banglore also Rs 5 there is not Rs 10 concept.

  • @johnvinodkant4287
    @johnvinodkant4287 4 หลายเดือนก่อน

    Delivery boys doesn't have respect from customers, hotel fellows and management, even though delivery boys should pay for their T-shirt, bag,petrol and so on..

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 6 หลายเดือนก่อน

    Surprised to learn even the dress worn by the delivery men & the delivery items bag are to be purchased by them !
    These delivery men are always travelling with items to be delivered at different areas. Thru' the thick traffic zones & on the roads they are always facing risks.
    The companies employing them should be sympathetic in their approach towards these people. Govts should bring suitable enactments to safeguard the life risks, service conditions, fixation of their standard salaries, dignity of the employees in this sector. Vehicle maintenace expenses are to be bourn by the employers.
    Customers should know of their genuine problems & be sympathetic in their dealings with them.

  • @lakshmananlakshmanan-vf4fk
    @lakshmananlakshmanan-vf4fk 9 หลายเดือนก่อน +2

    Nammala vachi swiggy nalla irugagaaa 😢

  • @jacobraj9202
    @jacobraj9202 4 หลายเดือนก่อน

    Atleast customers has to give tips

  • @muthamilselvan3800
    @muthamilselvan3800 2 หลายเดือนก่อน

    Sss nanum delivery boy sad life

  • @paru155
    @paru155 4 หลายเดือนก่อน

    Indha velai nirandhiram illai. Idhu part time job mattume. Govt should not entertain this. Nanba vera velaya paarunga please.

  • @paranthakachozhan4350
    @paranthakachozhan4350 2 หลายเดือนก่อน

    Gov officers ku enda mari rating kondu varanum

  • @kyzzvampire595
    @kyzzvampire595 5 หลายเดือนก่อน

    Malaysia le Nangge food delivery Panna kude rm5000 or 6000 kitte edukalam bro

  • @barulabarula3773
    @barulabarula3773 9 หลายเดือนก่อน +4

    Magalir kulu collection panravangalium interview yedunga avanga ithe vita athigama solluvanga😅😢

  • @ArunKumar-rb3jh
    @ArunKumar-rb3jh 4 หลายเดือนก่อน

    Dei Indha title ku video ku enna samandham yen da ipidi title potu video ku views vanguringa……

  • @chethan6650
    @chethan6650 4 หลายเดือนก่อน

    First of all why u guys think to work be a enterprineur don't work under any boss be a boss if u say iam poor i don't have money then u have mind to make money think

  • @MJ_111
    @MJ_111 5 หลายเดือนก่อน

    Bro title olunga podunga

  • @nimeshpalan1971
    @nimeshpalan1971 9 หลายเดือนก่อน +1

    Really it is a hard work

  • @manickavasagamsp
    @manickavasagamsp 7 หลายเดือนก่อน

    Great work

  • @bhuvanesh945
    @bhuvanesh945 5 หลายเดือนก่อน

    Super attitude bro

  • @VipinDas-b2e
    @VipinDas-b2e 3 หลายเดือนก่อน +1

    What was that nonsense thumbnail 😅

  • @swiggybro2867
    @swiggybro2867 4 หลายเดือนก่อน

    Bor nanum Swiggy delivery boy bro anna nagar zone

  • @chandramowlyswaminathan4084
    @chandramowlyswaminathan4084 4 หลายเดือนก่อน +1

    பேட்டி எடுக்கிறேன் என்று சோலிய முடிச்சு விட்டு விடாதீர்கள்

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 4 หลายเดือนก่อน

    Only in young age you can

  • @shaynefransz8268
    @shaynefransz8268 6 หลายเดือนก่อน

    all jobs have problems n issues. u r speaking like only u are facing problem at work. That is ur job just do it. N it was u who went for that job so don't blame anyone coz every business will only focus on profit.

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 9 หลายเดือนก่อน +1

    Seiggy சொமாட்டா ஊழியர்களை கஸ்டமர்ககல மனி தாபிமனதொடு நடத்த வேண்டும்.நாங்கள் சிறு நகரங்களில் இருக்கிறோம் .இந்த கம்பெனிகள் ஊழியர்களுக்கு pf.gratutuy insurace கொடுக்க வேண்டும் .தமில்க அரசு இவர்களுக்கு உதவ வேண்டும் .முத்ல்வர் மனது வைக்க வேண்டும் .தொழில் லார நல துறை .என்ன செய்றது.? அரசு கண்டிப்பாக உதவ வேண்டும் .

    • @jakirjr4639
      @jakirjr4639 6 หลายเดือนก่อน

      அப்போ கூலி வேலை செய்ரவங்கலாம் என்ன சொல்ல

  • @pasumaitamilagam9998
    @pasumaitamilagam9998 9 หลายเดือนก่อน +3

    Feeling really sad after watching this

  • @ranjancom2000
    @ranjancom2000 6 หลายเดือนก่อน

    He need to switch to better job Swiggy is temp jobs unity you find new job

  • @prakruthibuilders9822
    @prakruthibuilders9822 6 หลายเดือนก่อน

    Hats off

  • @muthamilselvan3800
    @muthamilselvan3800 2 หลายเดือนก่อน

    40000la 10000petrol poidum mentance 10000poudum 20000pealance, athula vadaga sappadu 10000 poidum