Don't miss this opportunity to transform your life. Register for the Ulchemy program today and start your journey towards self-discovery and empowerment. 🙂Register Here: linktr.ee/gurumithreshiva
🙏 உங்கள் பதிவுக்காக தினமும் காத்திருக்கிறேன். முழுமையான மன அழுத்தம் இருந்து விடுபட்டு விட்டேன். நீங்கள் இல்லை என்றால் எங்கள் குடும்பம் அழிந்திருக்கும். என்னை கண்டல் பயந்து போகும் எனது பிஞ்சு குழந்தை இன்று தாவி அணைக்கும். உங்கள் பதிவு சொல்லும் அறிவுரை பின்பற்றினேன் இன்று வாழ்க்கை அனுபவித்து வாழ்கிறேன். நன்றி என்ற ஒரு வார்த்தையில் சொல்லிவிடமுடியாது🙏
வணக்கம் குருஜி🙏 மனதில் வருத்தம் வந்து விட்டால் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு , மிக தெளிவாக அற்புதமான விளக்கம் கொடுத்தீீர்கள். விழிப்புணர்வு, சரண்டர் பற்றிய புரிய வைக்கும் தன்மை அருமை. மிக்க நன்றிங்க குருஜி🙏🙏🙏🙏🙏 குருவே சரணம்🙏🙏🙏 God Bless you 🙏 🙏🙏👌👌👌👌👌👍
Am new comer guru jee... Fantastic..... Ippo erukura intha people.ku Kandipa neenga venum... .neenga oru ghana kadal... Lifela ungala meet panna koodia... Kaalam.. Intha universe enaku kodutha... Am really lucky fellow guru jee 🙏🙏🙏
விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது கோடானுகோடி நன்றி குருஜி🙏 புரிந்து கொள்ளும் ஆன்மாவிற்கு கடவுள் கொடுத்த வரம் பரிசு நீங்கள் எங்களுக்கு கிடைத்தது பொக்கிஷம் நன்றிகள் பல கோடி......குருஜி
Always to be mindfullness, and observe the resistance closely and the reason for sadness will vanish very easily. To be an observer/witness like a third person...
ஐயா வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் போது வாழ்க்கை நினைத்து பயமா இருக்கிறது சமுதாயம் தரும் அழுத்தத்தில் இருந்து எப்படி விடுதலை பெறுவது ஐயா தயவுசெய்து பதில் சொல்லுங்க ஐயா
வருத்தம் வந்து விட்டால் என்னால் மூச்சு விட முடியாது. ரொம்ப கஷ்டப்படுவேன் breath பண்ண. என் வருத்தம் காரணத்தோடு தான். மூலம் நன்றாக தெரியும். ஆனால் அதிலிருந்து வெளி வர முடியவில்லை.
எனக்கு சின்ன வயதில் இருந்தே எவ்வளவோ வருத்தம் இருக்கிறது சார் அப்பா அம்மா இருவரும் இல்லை ஆனால் என்னோட பிள்ளைகள் உள்ளனர் என்னோட கணவர் இருக்கிறார் இருந்தாலும் மனம் நிம்மதி இல்லை ஏதோ வருத்தம் இருக்கிறது சார் எதனால் ஏற்படுகிறது என்று தெரியவில்லை
Don't miss this opportunity to transform your life. Register for the Ulchemy program today and start your journey towards self-discovery and empowerment.
🙂Register Here: linktr.ee/gurumithreshiva
ஆண்டவன் உங்களுக்கு ஆயுளை நீட்டிக்கட்டும் ஏனெனில் உங்கள் ஞானம் பலரை வாழ வைக்கும் குருஜி...
🙏 உங்கள் பதிவுக்காக தினமும் காத்திருக்கிறேன். முழுமையான மன அழுத்தம் இருந்து விடுபட்டு விட்டேன். நீங்கள் இல்லை என்றால் எங்கள் குடும்பம் அழிந்திருக்கும். என்னை கண்டல் பயந்து போகும் எனது பிஞ்சு குழந்தை இன்று தாவி அணைக்கும். உங்கள் பதிவு சொல்லும் அறிவுரை பின்பற்றினேன் இன்று வாழ்க்கை அனுபவித்து வாழ்கிறேன். நன்றி என்ற ஒரு வார்த்தையில் சொல்லிவிடமுடியாது🙏
வாழ்த்துக்கள் நண்பா🙏இறவனின் அருள் என்றும் இருக்கும்🙏❤️
வாழ்த்துக்கள் ji
Very good,congrats ji, guruji choose u👏👏👏👏👏
இந்த செய்தி எனக்காகவே வந்தது போல் உள்ளது இரண்டு நாட்களாக காரணமே இல்லாமல் வருத்தம் ஏன்டா இப்படி இருக்குனு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்
இந்த விளக்கம் போல ஒரு விளக்கம் இது வரை என் வாழ்நாளில் நான் கேட்டது இல்லை குருஜி. நன்றிகள் கோடி குருஜி
Dei vame deivam ayya neengal vazhga 1000 varudam❤❤❤❤
எனக்கும் காரணமே இல்லாமல் வருத்தபடுவது போல் இருக்கும்....அதற்கு தெளிவான விளக்கம் கிடைத்தது....நன்றி குருஜி...
குருவே சரணம் குருவே சரணம் குருவே போற்றி போற்றி போற்றி
Beautiful Guruji. Be the pure witness and watch the pain or the sadness! விழிப்புணர்வுடன் பார்க்க வேண்டும். அருமை. மிக்க நன்றி ❤🙏
குரு அவர்களுக்கு மிக்க நன்றி.
நன்றி குருஜி 🙏
🙏🙏🙏 ennama oru theliyvu petchu romba varudam thedi oru guru kidachanga aana neenga than unmaiyana mei guru
உங்களைப் பார்த்த பிறகு என் வாழ்க்கையே மாறிவிட்டது
வணக்கம் குருஜி🙏 மனதில் வருத்தம் வந்து விட்டால் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு , மிக தெளிவாக அற்புதமான விளக்கம் கொடுத்தீீர்கள். விழிப்புணர்வு, சரண்டர் பற்றிய புரிய வைக்கும் தன்மை அருமை. மிக்க நன்றிங்க குருஜி🙏🙏🙏🙏🙏 குருவே சரணம்🙏🙏🙏 God Bless you 🙏 🙏🙏👌👌👌👌👌👍
மிக்க நன்றி ஐயா. தாங்கள் கூறியபடி முயற்சி செய்கிறேன் ஐயா. தங்களின் விளக்கம் மிக அற்புதமாக இருந்தது நன்றி ஐயா. ஓம் நமசிவாய.
Karanum indri kariyam nadaputhe illai.. nadepethalam perum nanmaikey ❤️❤️❤️
குருவே சரணம் 🙏🙏🙏
உண்மை உங்கள் உரை எனக்கு தெளிவு பெற வைக்கின்றது
நன்றி குருஜி.. 🙏🙏🙏
தெளிவு நன்றி
Good
சிறப்பான விளக்கம் குருஜி நன்றிகள் குருஜி 🙏
Guruji😍🙏thank you so much guruji😍🙏
Am new comer guru jee...
Fantastic.....
Ippo erukura intha people.ku
Kandipa neenga venum...
.neenga oru ghana kadal...
Lifela ungala meet panna koodia...
Kaalam..
Intha universe enaku kodutha...
Am really lucky fellow guru jee 🙏🙏🙏
மிக மிக மிக நல்ல நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி
Tq
Guruvey saranam
வணக்கம் குருஜி❤❤❤❤🙏🙏🙏🙏
சூப்பர் குரு ஜி மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்
The nkiyu guru hi 🎉
உங்களின் அரிவுரை எம் சமூகத்தை நல் வழியில் கொண்டு செல்கிறது
👏👏👏 அருமை
Arumai sir 👏👏👏👏👏👏👍
விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது கோடானுகோடி நன்றி குருஜி🙏 புரிந்து கொள்ளும் ஆன்மாவிற்கு கடவுள் கொடுத்த வரம் பரிசு நீங்கள் எங்களுக்கு கிடைத்தது பொக்கிஷம் நன்றிகள் பல கோடி......குருஜி
ஐயா உங்கள் பதிவுகள் மிக மிக அருமை நன்றி 🙏
குருவே துணை
Always to be mindfullness, and observe the resistance closely and the reason for sadness will vanish very easily. To be an observer/witness like a third person...
U r really great guruji
Guru ji ..🙏. Ungaludaiya oru oru vaarthaikkum vilippu ullathu..❤️
Vera level
Super explanation
Nalla karuththu iyya
Awesome video guruji thanks a lot for the special video guruji 🎉
மிகவும் அருமை
நன்றி guruji
♥️♥️🙏🏾🙏🏾🙏🏾நன்றி அய்யா
Super good explanation ❤
நன்றி குருஜி 🙏
என்னுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியத்துக்கு உணர்வு பூர்வமாக நன்றி குருஜி 🙏❤
Thank you kuruji
Guruji kindly put a video about non veg and veg
Thank you so much Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏
Osho's Thought. That's very true. Just watch.
உண்மை ❤
Thank you very much for your explanation Sir 👍 🙏❤️
நன்றி
❤
🙏 guruji
Nandri ayya
Thank you, kuruji🙏🏽
Mikkanandrikal. ❤❤❤
Thanks for gurujii and ulchemy team❤🎉
Always give u r way to us
Thank you sir
அருமை
Yes ungal varthaikalugaga kathurukuren guruji
Tankyou guruj
Nandri Guruji...
Guruve Saranam 🙏🙏 very very eye-opening information
நன்றி ஐயா
Gruge super speche❤
Beautiful explanation
🙇🙇🙇🙏🙏❤️
Now I feel the moment
Nandri Guruji
Thank you guru ji ❤
Enakku appadithan irukku kuruji
Nice
Guruji, can u speak why perfection can cause so many issues in a person's life
Tq.gurrji
Tq guruji
7:58 . 8:21 👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
😮 நன்றி அய்யா❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
🙏🙏🙏
Ennakku ipoadithan guru irukku daily
ஐயா வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் போது வாழ்க்கை நினைத்து பயமா இருக்கிறது
சமுதாயம் தரும் அழுத்தத்தில் இருந்து எப்படி விடுதலை பெறுவது ஐயா தயவுசெய்து பதில் சொல்லுங்க ஐயா
Vela theditu dhana irukeenga. Veetulaiye irukadhenga. Kalaila pona late evening veetuku ponga. Vela vishayama full ah interviews attend panranu solunga. Apo andha pressure irukadhu or romba kammiya irukum ena veetula irukra time romba kammi. Serious ah eduthu job um search panunga kandipa seekram ungalku pidicha maadhiri nala salary la job kedachidum
@@lakshmi36988 🙏
👌👌👌👌
Sakra pathi solluga ayya
🎇
Ayya na ulaikuraen but for other's to settle in life 😢 apo stress iruka dhny seiyum
What is the difference between "remaining without showing any resistance" and "taking no action".
Ayya manadhu ethayo ninaithu padhapadhaikirathu ipo irukum nilamai oru nal marinal enna agumo endra ennam enai vadhaikirathu
Same
Guru ji how to deal with loneliness
Ketta vishyam eetral
6:24
வருத்தம் வந்து விட்டால் என்னால் மூச்சு விட முடியாது. ரொம்ப கஷ்டப்படுவேன் breath பண்ண. என் வருத்தம் காரணத்தோடு தான். மூலம் நன்றாக தெரியும். ஆனால் அதிலிருந்து வெளி வர முடியவில்லை.
எனக்கும் அதுதான் தெரியல
பகவத் ஐயா youtube channel parunga
Thanks
எனக்கு சின்ன வயதில் இருந்தே எவ்வளவோ வருத்தம் இருக்கிறது சார் அப்பா அம்மா இருவரும் இல்லை ஆனால் என்னோட பிள்ளைகள் உள்ளனர் என்னோட கணவர் இருக்கிறார் இருந்தாலும் மனம் நிம்மதி இல்லை ஏதோ வருத்தம் இருக்கிறது சார் எதனால் ஏற்படுகிறது என்று தெரியவில்லை
🙏🙏🙏🙏🙏
Sila makkal padum kastam parthu athai pokkamudiyavilley endru varuthuam eyarpadukirathu
Ok guruji apo yethukumae aasapadakoodatha?!
Idhuthaan en sandhegamum kelviyum...appuram enna santhosham irukku vaazhkkaiyil ?
nam viruppam pol edhuvume nadakkaadhu endraal ?
மதுரையில எந்த இடம்