நீங்க யாருன்னு எனக்கு தெரியாது ஆனா எங்களோட கனவு எங்களோட ஆசை எங்களோட வாழ்க்கை எல்லாமே இந்த மாதிரி ஒரு நினைப்பு தான் உங்களோட நெனப்புல நிஜமாகட்டும் என்று கடவுளை ஜெபம் பான்ற
இப்படி வீட போன்ல தான் பார்க்குறேன் என் கூட பிறந்த வங்க எல்லோரும் சொந்த வீடு கட்டிட்டாங்க எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கல ஆனா என் பிள்ளைக்கு கிடைக்கனும் என் அப்பன் ஓம் நமசிவாயம் அருள் காட்டனும்
Neenga Entha home ku sonna rate ah patha,21L na, Square feet ku rs2150 thana.. But description la vara mathrthiri amount potturuku.. Ethu economic nu solla mudiyathu.. Please update exact 🙏 detail s...
கடவுளே இதேபோல் நாங்களும் வீடு கட்ட உதவ வேண்டும் கூடிய விரைவில் இது நடக்க அருள் கூர்ந்து ஆசிர்வதிங்க
Amen
Vazthukal
நீங்க யாருன்னு எனக்கு தெரியாது ஆனா எங்களோட கனவு எங்களோட ஆசை எங்களோட வாழ்க்கை எல்லாமே இந்த மாதிரி ஒரு நினைப்பு தான் உங்களோட நெனப்புல நிஜமாகட்டும் என்று கடவுளை ஜெபம் பான்ற
நான் இந்த மாதிரி வீடுகள 2, 2 மாதம் தங்கியிருக்கேன் நான் குடுத்து வைத்தவன் ஆம் நான் பெயிண்டர்🤣
முயற்சி திருவினையாக்கும்
என்னோட பெரிய கனவு நமக்குன்னு சொந்த வீடு வேணும். ❤
🤲🕋 என் கனவு இதுபோல வீடு கட்டணும்
எனக்கும்தான்
Enakum than akka
நான் வீடு கட்டி விட்டேன் inahallah விரைவில் குடி போவேன் 😍😍
Enakum dua Seiga Ammen🤲
எனக்கும் 🤲🤲🤲
வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை முடித்துப்பார்னு நம் பெரியவர்கள் சொல்வார்கள் டங்குவாரு அருந்திடும் இந்த வீடு அருமை வாழ்த்துக்கள்
எனக்கும் ஒரு சொந்த வீடு கெட்டனும் ஆச இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் 🕋நடினால்🤲🤲🤲 ஒரு நாள் இது போன்ற ஒரு வீடு கட்டணும் 🥰🥰🥰
Insha allah 🤲
In Shaa Allah.
Dua seinga yenakum
Ameen
ஆமீன்
நம்மையும் மீறிய ஒரு சக்தி உண்டு என்று நாம் நம்பிக்கையே ஆகும்🙏😊🙌
அடியேய்
இது போல் நாங்களும் ஒரு வீடு வாங்க வேண்டும் வாராஹி தாயே போற்றி 😊
இன்ஷா அல்லா நாங்களும் இந்த மாதிரி ஒரு வீடு கட்டணும்
பூஜை அறை மட்டும் குறைகிறது.. அதுவும் இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்..
இயேசப்பா இது போன்ற வீடு வாங்க உதவி செய்யும்
இதே தரம் எப்போதும் நிலைக்க வேண்டும்..
@Art is Dream.... Yen...?
இப்படி வீட போன்ல தான் பார்க்குறேன் என் கூட பிறந்த வங்க எல்லோரும் சொந்த வீடு கட்டிட்டாங்க எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கல ஆனா என் பிள்ளைக்கு கிடைக்கனும் என் அப்பன் ஓம் நமசிவாயம் அருள் காட்டனும்
Kandipa kattuvan madam
Wall colour could hv been in lighter shades so that the area of rooms a d hall will look more bigger and bright look.
Yes that’s true
Sheeba sis kandippa nadakkum.l will pray
Ennudaiya kanavum own house vaaganum nu en appan Murugan thunaiyoadu kandipa vaaguvan 🙏🙏🙏🙏🙏
Every person dreams...... dreams come true one day....
ரோம்ப அழகாக இருக்கு
Sai appa engalukum ithu mathiri veedu kattanum nu aasai. Niraivetri vainga Sai appa.
This is simple but beautiful home All the best and God bless
Wonderful home 🏡
Vaalkaiya saagurathukulla ipa oru veetla vaalanum 🌍🤗😍
Unga voice super madam
விடு எல்லாம் நல்லா இருக்கு விட்டேடா விலை என்னா $$$$$👍👍👍👍👍
கூடுதல் விவரங்களுக்கு:
ட்ரீம் ஹோம் மேக்கர்ஸ்
அண்ணாநகர்,
சென்னை
மொபைல்: 81489 00504, 63740 42166
Beautiful home I like this😍🥰
இந்தமாதிரிவீடுகட்டனும்
Sq. 5500 for land building 2000 for sqft .. other expenses 10
ரொம்ப அழகா இருக்கு வீடூ இது எங்க இருக்கு சார் எவ்வளவு சார் ரிப்ளே பண்ணுங்க சார்
Already sold out madam
L shaped House plan iruntha oru video podunga sister
Ramanathapuram distric ithu mathiri vtu,15 laksh katti koduthal yellathulum usefulla irukum
I'm also ramnadu
Amam sai. Appa engalukum ooru sonthaveedu vendum sai. Apps
One time iam also build this house 🔥👍👍
kandipa.bro..ellarum build panuvom..👍☺️
I like this design
எனக்கும் ரொம்ப ஆசை என் கனவு என் பிள்ளையார்பர் நிறைவேற்றி வைப்பார்
Dharumapuri la iruntha sollunga sir 🙏🏻
Very nice house I like it this design is superb my dream home I sre this house
SUPER EXCELLENT MADAM
👍👍👍👍👍
ஸ்ரீ சாய்ராம் எனக்கு ஒரு வீடு வேண்டும்
ஸ்ரீ சாய்ராம் யாருங்க வீடு காட்டினவர 😼
Wow super sir🌹👍👍👍🙏🙏🙏🙏I like house
இந்த மாதிரி வீடு வாங்க எனக்கும் தான் ஆசை ஆனா அதுக்கு எல்லாம் ஒரு கொடுப்பணை வேணும்
செம்ம சூப்பர்
My dream 🥺💯❤️ god please give me like this home
எனக்கும் ஒரு சின்ன வீடு கட்ட வேண்டும் என்று ஆசை 🙏🤲
BB
எனக்கும் ஒரு விடு கட்ட வேண்டும் கூடிய விரைவில்
Super bathroom ,bathroom entrance miga arumai
Enga veedu Nilam ellam aala echi miratti vangitanga 30 varusama veedu vanga ninaikirom but mudiyala nanga veedu Srinivasa Perumal than anukirakam seiya vendum please 🙏🙏 Namo narayanaya 🙏🙏
EB, Borewell,பாதாளசாக்கடை,compound wall, செலவு சொல்லவில்லை...
முருக பெருமான் அருளால் நானும் ஒரு வீடு கட்டுவேன்
Wow amazing super very nice house 🏡🏡🏡🏡🏡
Super bless us to get a own house
கடவுளே எனக்கும் இது போல சொந்த வீடு அமைய அருள் புரியுங்கள்
Salem side iruntha video podunga
Starting la vantha bgm semmaya irruku ...intha bgm name ennathu
அழகான வீடு
இப்படி ஒரு வீட்டில் நாங்க எப்போ?
ம்...
ஏங்க இப்படி
ஏங்க வைக்கிறீங்க?😁🤣
Same here😭
Super 👍👍👍👍👍👍👍👍
It's possible to build in this budget?
🔥🔥🔥 நீளம் அகலம்???
Superb 💐🤩🔥✨😍
Very great service
Neenga Entha home ku sonna rate ah patha,21L na, Square feet ku rs2150 thana.. But description la vara mathrthiri amount potturuku.. Ethu economic nu solla mudiyathu.. Please update exact 🙏 detail s...
Well said
Good
Yes..it's true
Apdi pota dhan nama yemandhu vandhu papom adhan boss... Idhu oru yemathura trick
2150....
Worth full price akka 🥰
சார் நான் சென்னை 600 sf பிளான் போட்டு வீடியோ போடவும்
😮 SUPER
Super🌹
I'm waiting ennoda romba naal kanavu
Jaya yen ivalo alaga irukinga love pana thonuthu 😏😏😏
@@-0-Devil-0-
😄
@@jayascloudy 😏 Ada unmaiya thaanga sirikaathinga innum alaga irupinga innum love Athigam aahirum yanaku 😏😏
@@jayascloudy 😏😏😏
I want same like this in Coimbatore
My dream 🏠 house🥰
Nagercoil la ithe mathiri oru veedu katti tharuveengala.
Very nice
Very nice ....
lavanya chellakutty 😍
கோவையில் வீடு கிடைக்குமா
ஷீலா செல்லக்குட்டி 😼
Description la actual price ahh mention pannunga
Gudiyattam la intha budget la veetu venum help pannunga my dream house
Sema supara iruku
Sontha veedu kattanam My dream ✌️
House super
Super home ♥
Ennota dream ❤️
Enga veedu katta mutti modhi pathachu middle-class aluga konjam kavanama veedu kattunga
Pudukkottai dt la eruka sir
Yantha oorula vanumnalu katti tharuvangala mam
கூடுதல் விவரங்களுக்கு:
ட்ரீம் ஹோம் மேக்கர்ஸ்
அண்ணாநகர்,
சென்னை
மொபைல்: 81489 00504, 63740 42166
Vellore la low budject house eruntha sollunga
Madurai la intha rate la kedaikuma
இந்த வீடு எங்க இருக்கு என்ற அட்ரஸ் சொல்லலையே சகோ!
கூடுதல் விவரங்களுக்கு:
ட்ரீம் ஹோம் மேக்கர்ஸ்
அண்ணாநகர்,
சென்னை
மொபைல்: 81489 00504, 63740 42166
இந்த வீடு எங்க இருக்கு எங்களுக்கு வேண்டும் எந்த ஊர்
Discription in English please
Annur avinasi la podunga 10 to 15 lakhs
Hlo bro yanaku 2 floor la 2 bedroom one hall one kitchen iruka mari semmmaiya oru home venum at mettupalaiyam la reply panuga pls
Akka indha veedu katti namma vanga mudiyadha....katna veeda engaluku venum....apdi irundha sollunga pls
Thenipakam in the Maari Veedu Katihar mudiyuma
OMR la ennaku 3.5 cent land iruku house buildup panni tharingala sir . like this house sir.
கூடுதல் விவரங்களுக்கு:
ட்ரீம் ஹோம் மேக்கர்ஸ்
மொபைல்: 81489 00504, 63740 42166
In the mathiri veedu ithe budget I'm tirupur iI iruntha sollunga
Ennoda neendanal aasai epdiyavathu sonthama oru veedu kattavendum endru aana ippovaraikum ennala mudiyala 😔 na neraya peerukitta evlo aagaum evlo aagum nu ketu ketu avargaluke verupagi vittathu😔....
சூப்பர் Sir இந்த வீட்டின் நீளம் அகலம் எத்தனை அடி சொல்லுங்கள்
Trichy la vanthu katti kudupangala engal ratuku
Vellore district Gudiyatham la ethu pola 15 to 18 lak kku vidu eruntha sollunga pls
Gudiyatham la enga??
15 to 20 lac chennai la home iruntha sollunga.
Village laye intha rate ku kidaikursthu kashtam chennai la epdi kidaikum 15 lak ku
Kattune veedu iruko bro
@@rafivijay50 enga bro iruku entha oor
@@Gulfwings25 redhills le 15 lack le dhalam potte veedu iruku
Akka ivunga madurai la intha mari house katti kudupangala
Karur la construction panni koduppingala
கூடுதல் விவரங்களுக்கு பில்டரை தொடர்புகொள்ளுங்கள். மொபைல்: 81489 00504, 63740 42166
எந்த ஊர் மேடம் சென்னையில் இருந்த சொல் லுக
Wiring plumbing ஒர்க் இருந்தால் சொல்லாங் மொடம்
super
Flat total size ah mention pannunga