நிறைய பெண்கள் சிரித்துக்கொண்டு அழுகின்றார்கள் காரணம் அவள் கணவன் வெளிநாட்டில்┇ Abdul Hameed Sharaee ┇

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 68

  • @mhdmubarak143
    @mhdmubarak143 หลายเดือนก่อน

    Yes

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 ปีที่แล้ว +23

    அண்மையில் ஒரு சம்பவம் கேள்வி பட்டேன் ஒரு முஸ்லிம் பெண் தனது கணவன் வெளிநாடு சென்று இருக்கிறான்.. நல்ல மனிதர் அவர் ஆனால் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் இதை அறிந்த மனைவி தன் கணவனை அந்த பெண்ணுக்கு திருமணம் முடித்து வைக்க போராடுகிறார்... இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியது... .. வெளிநாட்டு வாழ்க்கை நூற்றுக்கு ஐம்பது வீதம் இப்படி தான் இருக்கின்றது...இந்த சம்பவம் தெரிந்தவர்கள் 🙋

    • @zlan_faz
      @zlan_faz ปีที่แล้ว +1

      Good 👍

  • @rafaydeenfaida
    @rafaydeenfaida 3 หลายเดือนก่อน

    100%true❤❤❤❤❤❤❤

  • @prosekhan3344
    @prosekhan3344 ปีที่แล้ว +5

    அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +18

    சரியாகச் சொன்னீர்கள் அந்த வலையில் தான் நானும் சிக்குண்டு இருக்கிறேன் அதிகமான வருடங்கள் வெளிநாடுகளிலேயே கழித்து விட்டேன் 😥

  • @bahathayisha1234
    @bahathayisha1234 ปีที่แล้ว +3

    Masha Allah

  • @YoursZack-jz7ri
    @YoursZack-jz7ri ปีที่แล้ว +1

    Unmayana wisiyam ❤❤❤

  • @faissamara9700
    @faissamara9700 ปีที่แล้ว +1

    Mash Allah very good topic much Appreciated

  • @raihanahasanhamna-xs6tn
    @raihanahasanhamna-xs6tn 9 หลายเดือนก่อน

    Yes enga amma attha apdidhan 😢velinatil pirindey valthuvitarhal engalkaga kastapatu ya allah engal petrorku un poruthathai koduthu avargalku marumainalil sorgathai kodupayaga nangal avrgalodu serthu eurkun bakiyatahi kodu ya allah 😊

    • @TrueLove-c6b
      @TrueLove-c6b 9 หลายเดือนก่อน

      ஆமின்

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 ปีที่แล้ว +12

    ஒரு கணவன் அலி(ரழி)யை போல் ஏழ்மையும் ஒரு மனைவி பாத்திமா (ரழி) யை போல் பொறுமையும் இருந்தால் எந்த தவறுகளும் எந்த அநியாயமும் நடக்க போவதில்லை.. .. அந்த காலத்தில் போருக்கு செல்லும் இராணுவ வீரர்கள் தங்கள் மனைவியரை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது கட்டளையாக இடப்பட்டிருந்தது... அதுவும் அந்த போர் முடிந்து திரும்புவதற்கு மூன்று நான்கு மாதங்கள் தான் எடுக்கும்... ஆனால் இன்று உலக வாழ்க்கையின் அற்பத்துக்காக கணவன் மனைவி சாதாரணமாக பிரிந்து இருக்கிறார்கள் ..

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 ปีที่แล้ว +16

    இளமை பருவத்தை வெளிநாட்டில் கடத்தி விட்டு முதுமை பருவத்தில் வந்து சேருவார்கள்...இளமையில் அனுபவிக்க தவறிய விடயங்கள் முதுமையில் கிடைத்தும் பயன் இல்லை...மனைவி தன் ஆசைகளையும் கணவுகளையும் அடக்கி கொண்டு ஒவ்வொரு இரவிலும் அழுது கொண்டே தன் காலத்தை முடித்து விடுவாள்.... திருமணம் முடித்து கணவன் ஒரு மாதத்தில் வெளிநாடு சென்று விடுவார்... எப்போவாவது வருவார் அவர்களுக்கு குழந்தைகளும் இருக்காது... அப்போ யாருக்காக சொத்து சேர்ப்பதற்கு தன் இன்பத்தை முடக்குகிறார்கள்..... குழந்தை செல்வமே ஆகச்சிறந்த செல்வம்...அதை தவறுபவர்களுக்கு அனைத்தும் இருந்தும் பேரிழப்பு தான்..

  • @FayasamShayaz
    @FayasamShayaz ปีที่แล้ว +1

    Alhamdulillah nalla bayan 🙄

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs ปีที่แล้ว +3

    Masha Allah ❤

  • @mohammedasardeen1540
    @mohammedasardeen1540 ปีที่แล้ว +1

    Nalle bayan masha allah

  • @jasminejasmine4788
    @jasminejasmine4788 ปีที่แล้ว +2

    Mashallah

  • @HashimRamshani
    @HashimRamshani ปีที่แล้ว +6

    ஹசரத் என் கணவரும் என்னை அணைக்க முட்படும் போதெல்லாம் நான் தவிர்கிறேன். முத்தம் கொடுக்கும் போதும்தான்.. குழந்தை பார்க்கும் உங்களுக்கு வெட்கம் இல்லையா என்றெல்லாம் ஏசுவேன். ஆனால் அவர் சொல்லுவார் என் மனைவிடானே நான் எதற்கு வெட்கப்பட வேண்டும் என்று கேட்பார்.. 😌😌😌ஆனால் இப்பொழுது அவர் என் அருகில் இல்லை வெளிநாட்டில்.... உங்கள் பயான் எனக்கு ஒரு நல்ல தெளிவை கொடுத்தது ஹசரத்... ஜசாக்கல்லாஹ் ஹைர்றன்....

  • @amaya5475
    @amaya5475 8 หลายเดือนก่อน

    Assalamu alaikum hazrath. Enda husband srilanka la thaan work panraru. Avar avangada umma veetla irkuradhu thaan avarku work ku poha easy endu angaye thaan irkira. Saturday sunday mattum engada veetuku varuvaaru. Enaku eppaum enda husband enkoodave irkanm endu thaan aasa. Na avarta neraiya mura solli pathuten. Work reason a solli solli ikiraaru. Idhu pathi pesinaale sanda thn varudhu. Na Gampola avar Kandy. Work um kandy district la thaan irkira. But Gampola la irndhu thooram ndu solli solli avar kandy la thaan irkirai. Avarda parents kum avara engda veetuku anpa virupam illa. Na ore pulla enda parents ku. Husband ku 2 sisters and 2 brothers irkranga. Avanga ellam marry panni veraya thaan irkranga Colombo la 2 per irkranga Peradheniya la and thihari la matha 2 per irkranga. Ivar mattum thaan veetla irkira. Parents ku selavukku ellam vera otharum salli kudukuralla. Ivar mattum thaan ellame seirai. Ainaala ivarda parents ku ivara anpa virpam illa. Idhu islamiya sattapadi sariya? Husband and wife marry pannina onda thaane irkanm ndu islam solludu? Idhu sambandhama oru bayan podunga hazrath please

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 ปีที่แล้ว +16

    ஒரு நல்ல தீன் உள்ள பெண் தன் கணவனை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு தன்னந்தனியாக வாழ மாட்டாள்... அற்பமான இவ்வுலக வாழ்வில் எதை சேர்க்க போராடுகிறார்கள்.... கணவன் தன் மனைவியை பிரிந்து பல வருடக்கணக்கில் வெளிநாட்டில் இருக்கிறான்.. இப்படி இருப்பதற்கு திருமண வாழ்க்கை எதற்கு??? இரண்டு வருடத்திற்கு ஒரு முறை பார்த்து கொள்ளவா திருமணம் கடமையாக்கப்பட்டது.... திருமணம் என்றால் என்ன அதன் அர்த்தம் என்ன ?? மன இச்சைகளை கட்டுப்படுத்தவா திருமணம் முடிக்கப்படுகிறது... சுப்ஹானல்லாஹ்

  • @mohamedrinas-h7p
    @mohamedrinas-h7p ปีที่แล้ว +1

    reality

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 ปีที่แล้ว +2

    Assalamu alikkum Assrath masha Allah Good advice Assrath jazah Allah hier 🤲🤲💚💚

  • @MaryamYoosuf
    @MaryamYoosuf ปีที่แล้ว +4

    En kanawan weli naattil ikkirar enkuda olunga pesuwadillai pillaihalai mattum pappar keppar en unarwuhalai purindu kolwadillai😢😢

    • @mohamedzulkifly6696
      @mohamedzulkifly6696 11 หลายเดือนก่อน

      Allah kitta ungada visayam ellam kelungo

  • @mahaboobiqbal1293
    @mahaboobiqbal1293 ปีที่แล้ว +6

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள நான் எப்படி காண்டக்டு பண்றது ப்ளீஸ் கொஞ்சம் நாட்களாக மன உளைச்சல்ல இருக்கேன்

    • @Tamildawahmedia
      @Tamildawahmedia  ปีที่แล้ว +7

      755121581

    • @Anbudanasiya.
      @Anbudanasiya. ปีที่แล้ว +7

      😢எனக்கும் மனசு ரொம்ப ரொம்ப கஷ்டம் ஆக இருக்கு...நான் சொன்னா கூட யாருக்கும் புரியவில்லை எனக்கு அட்வைஸ் தான் பண்றாங்க ஆனால் என்னோட வலி யாருக்கும் புரியவில்லை 💔

    • @JakirHussain-kr8rj
      @JakirHussain-kr8rj ปีที่แล้ว +2

      MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah

    • @ALAmeen-dx6pk
      @ALAmeen-dx6pk ปีที่แล้ว

      ​@@Tamildawahmedia7i

  • @RizRiz-g1l
    @RizRiz-g1l ปีที่แล้ว +8

    Yennoda husband dum marraige aaghi two month thaan erunthaaru poi 4 yrs aachu varum bothu varum valilayea movth...first tym appathaan vaaraaru... Unmaiya kaathiruthean.... 😢😢romba nallavar

  • @Mohamadshamlan-m6v
    @Mohamadshamlan-m6v 9 หลายเดือนก่อน

    Masha allha🤲🏼✨🩷

  • @abdulmalikabdulkader
    @abdulmalikabdulkader ปีที่แล้ว +1

    ⚘️⚘️⚘️

  • @fathimaasani1138
    @fathimaasani1138 ปีที่แล้ว +1

    Unmathan😔

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +11

    திருமணத்துக்கு முதல் எவ்வாறு இருந்தோம் என்பதை இரண்டு பேரும் பேசிக் கொள்ளவே கூடாது சில விஷயங்களை கணவனும் மனைவியும் பகிர்ந்து கொள்ளக் கூடாது அது நாளை அன்பை பாதித்து விடும்

  • @oreiraivan782
    @oreiraivan782 ปีที่แล้ว +3

    How to contact Abdul Hameed brother?

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +19

    திருமணத்துக்கு முதல் பல கனவுகளோடு தான் இணைகிறார்கள் ஆனால் அந்தக் கனவு நீடிக்க வேண்டுமென்றால் இரண்டு பேரும் உண்மையாக நேர்மையாக இருக்க வேண்டும்

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm ปีที่แล้ว +1

      Eppa appaty yaaraum erukkurathe ella

    • @Yoshan-ul3ml
      @Yoshan-ul3ml ปีที่แล้ว

      Yes

    • @user-gi2yv5vk9g
      @user-gi2yv5vk9g ปีที่แล้ว

      ​@@FathimaFathima-hd5mmநிறைய பேர் இருக்காங்க...❤❤

  • @fathimarikasafathimarikasa3613
    @fathimarikasafathimarikasa3613 ปีที่แล้ว +9

    இப்போது வெளிநாட்டு வாழ்க்கை எல்லோருக்கும் சாதாரணமாகிவிட்டது ஒரு தடவை போனால் அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி 😢

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm ปีที่แล้ว +2

      Unmaithan

    • @mohamedrisvi5560
      @mohamedrisvi5560 ปีที่แล้ว

      @@FathimaFathima-hd5mm assalamu

    • @user-gi2yv5vk9g
      @user-gi2yv5vk9g ปีที่แล้ว

      ​@@FathimaFathima-hd5mmஉங்களுக்கு என்ன கவலை பா....விருப்பம் இருந்தால் என்னிடம் சொல்லுங்க...

  • @mhdmubarak143
    @mhdmubarak143 6 หลายเดือนก่อน

    Vunmai

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +8

    இணைந்து வாழ்வதற்காகத்தான் திருமணம் சின்ன சின்ன பொருளாதார பிரச்சனைக்கெல்லாம் தவறான முடிவு எடுக்கப்படுகிறது வெளிநாட்டு மோகம் அதிகரிக்கிறது

  • @IyneeIynee
    @IyneeIynee ปีที่แล้ว +2

    என்னோட வாழ்க்கையும் இப்டிதான் போய்ட்டு இருக்கு....
    கல்யாணம் முடிச்சு 11 வருஷம் 😢😢
    ஒன்னா வாழ்ந்தது 1 வருசமும் illa...... 😭😭

    • @HashimRamshani
      @HashimRamshani 11 หลายเดือนก่อน

      அல்லாஹ் உங்களுக்கு பொறுமைய்யயும் நிம்மதியான வாழ்க்கையியேய்யும் தருவான்

    • @TrueLove-c6b
      @TrueLove-c6b 9 หลายเดือนก่อน

      ​@@Myspicyhometamily ஏன் அப்படி 🤔

    • @TrueLove-c6b
      @TrueLove-c6b 9 หลายเดือนก่อน

      @@Myspicyhometamil u name bro

  • @syedahamed7842
    @syedahamed7842 ปีที่แล้ว +1

    பெரும்பாலன பெண்கள் தன் கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதையே விரும்புகிறார்கள் (Especially in TAMILNADU)

  • @mohamedamaan1481
    @mohamedamaan1481 8 หลายเดือนก่อน

    Ippa ellarum welinatakka than odaranga 😂😂

  • @RimsanSamina-jf1pu
    @RimsanSamina-jf1pu ปีที่แล้ว +3

    Ongada contact number tara mudiuma