இன்று நமக்கு துரோகிகளாக ,எதிரிகளாக இருப்பது யார் என்று பார்த்தால் நாம் பாவப்பட்டு ,பரிதாவப்பட்டு உதவி செய்து, அதனால் வளர்ச்சி பெற்ற மனிதர்களே. இருந்தாலும் நன்றி மறவாத மனிதர்களும் இந்த பூமியில் இருக்கிறார்கள் . காலம் நமக்கு நல்லது , கெட்டது எல்லாவற்றையும் கற்றுத் தந்துவிட்டுத்தான் இந்தப்பூமியிலிருந்து இறுதி மரியாதையோடு வழியனுப்பி வைக்கும்.
, மிகச் சரியாக சொன்னீர்கள் தேவைக்கு அதிகமாக உதவும் பொழுது அதாவது நம் உறவு தானே என்று உதவும் பொழுது சிறு சிறு தேவைகளுக்கு எல்லாம் நம்மை எதிர் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள் புரிந்து கொண்டேன் உதவி செய்வதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை நன்றி சகோதரி அன்புடன் சலீம்
உதவி செய்தாலும் அதற்கென்று வரைமுறை இருக்கு அதுவும் ஒரு அளவோடு தான் இருக்க வேண்டும் என்று அழகாக புரிய வைதீர்கள் அக்கா...தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்... அருமையான பதிவு அக்கா...☺️☺️☺️👌
நான் கொஞசம் பிஸி இருந்த படியால் உங்கள் கதை கேட்க முடிய இல்லை நாங்கள் உண்மையான அன்பு செலுத்துவோம் அவர்களிடம் இருந்து அன்பு வரும் என்று எதிர் பார்க்க கூடாது எங்கள் பெற்றோர் எங்களுக்கு ஆக எவ்ளவோ தியாகம் செய்து வளர்க்கிறார்கள் அவர்கள் ஒரு போதும் நினைத்து இல்லை தன் பிள்ளைகள் தங்களை வயது போக பார்ப்பார்கள் என்று அவர்கள் அன்பு சுயநலம் அர்த்தது அதை போல நாமும் அன்பு செலுத்துவோம் உங்கள் கதையும் சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்
We can help some limit. But some people take it as granted and they go beyond the limit. Onething when we help someone we should not expect the return and also analyse and help before helping others. Otherwise sometimes you may see do or die situation. I have very bitter experience in this also. Learnt a lot.
உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் தான் இருக்கிறேன் நல்ல கருத்துகளை தரவும் மீண்டும் தரவும் எனது வாழ்க்கையிலும் முறையா கொடுத்து ஏமாற்றுதல் இருக்கிறேன் அன்பாக இருக்கட்டும் பணம இருக்கட்டும் அளவோடுதான் இருக்க
Enudan palagubavargal sila peru oru visayam pesukiralgal endral athil pala arthangalvudan than pesukirargal.. Enaku athu late ta puriyuthu.... Avunga kariyam sathikirargal.. Ennal athu mudiyavillai.. Madam
@@MazeWinnersTamil medam na almost everything and epic life and start up tamil pondra chenal la videos paapen yellarum pasanga dhaan aanal neenga oru pennaga irundhalum screen munnadi oru bold aa mistake illama eye to pesureenga Vera leval neenga adhukkum mela congrats 👏
பெற்றோர்களின் அரவணைப்பு இல்லாததை ஒரு குறையாக கருதாமல் தானாக நீங்கள் வளர்ந்து முன்னேறியது பாராட்டுக்குரியது, Vijay! நம்மை அன்புடன் பார்க்கும் அனைவரும் நமக்கு பெற்றோர்கள், சகோதர சகோதரிகளுக்கு இணையானவர்களே. அது போல நல்ல உறவுகள் உங்களுக்கு அமைய எனது வாழ்த்துக்கள் :)
Hi dear... naa unga new subscriber recent ah thaa unga vedios paakka arambichen really really superb enakku personally ellamey romba useful aana tips ah irukku ungavedios la thanks a lot from my heart👍👍
Nice Madam.. Not only Chinese proverb said like that.In our Thirukkural , qoutes " ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசி யை மாற்றுவார் ஆற்றலின் பின் " conveys the same meaning like that of Chinese proverb. thanks
Most relevant and valuable lessons for today's parents.They do helicopter parenting in grooming children allowing little space for them to fail and learn. Failures are considered stigmas while they are just practice sessions for good outcomes in real life. I have read recently a book" Growth Mindset" (forgot the name of the author) where he stresses the importance of treating every outcome as something to thrieve and improve up on. Thank you Sree.
You've nailed it, Namasivayam sir! If we don't give children enough space to fail and learn, we are going to create a generation that cannot handle failure!! Well said and thank you :)
A generation who can't handle failure is of great concern.Your incisive observations should echo in all social media platforms to sensitise this issue.Success or failure is just an outcome of an effort. It need not affect the person if one is mature enough. Gita has very relevantly explained to perform one's duties with out an eye on the outcome. Thank you Sree
@@MazeWinnersTamillots of thank you SO much 💕dearest💖 akka 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 K. Tejas & jenika💖 🦁🤖
அன்புள்ள சகோதரி வணக்கம் என் பெயர் குமார் இந்த மின்னஞ்சல் கொஞ்சம் பெரிது தான் இதை படிக்க உங்களுக்கு நேரம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் கண்டிப்பாக படிப்பீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய அனைத்து கஷ்டங்களையும் சொல்லி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை நான் ஒரு ஏழை குடும்பத்தை சார்ந்தவன். கடினமான உழைத்து வாழ்க்கை நடத்தி வந்தேன். கடந்த 10 ஆண்டுகளாக முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்ட அம்மா இருக்கிறார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு எனக்கு நடந்த மிக பெரிய சாலை விபத்து என் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. 2 கால்களிலும் மொத்தம் 11 அறுவை சிகிச்சைகள் இனி நடப்பது கடினம் என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். இதனால் என் மனைவி என்னை விட்டு சென்று வேறு திருமணம் செய்து கொண்டார். என்னை நினைத்து மிகவும் கவலை கொண்ட எனது தந்தையும் brain stroke நோயால் பாதிக்கப்பட்டு தலையில் அறுவை சிகிச்சை செய்து ஒரு கை மற்றும் கால் செயலிழந்த நிலையில் உள்ளார். கடவுளின் ஆசிர்வாதம் என்னுடைய முயற்சியால் 4 ஆண்டுக்கு பிறகு தற்போது என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு நான் நடக்கிறேன். இதுவரை என்னுடைய சகோதரர் வீட்டிலேயே அவருடைய உதவியால்தான் வாழ்ந்து வருகிறோம். என்னுடைய உடல்நிலை மற்றும் அம்மா , அப்பாவின் மருத்துவச் செலவு அதனால் ஏற்பட்ட கடன் ஆகியவற்றால் மிககும் கஷ்டப்பட்டு வருகிறேன். அவர்களுக்கு மருத்துவ செலவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். இந்த விபத்து எனக்கு ஒரு நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். என்னுடைய வாழ்வாதாரத்துக்கு ஏதாவது கிடைத்தால் எனது குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு என்னைப் போல் மிகவும் கஷ்டப்படும் பல ஏழைகளுக்கு கண்டிப்பாக உங்களை போன்று உதவி புரிவேன் . இதை நீங்கள் படித்துவிட்டு எனக்கு பதில் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.🙏 பதிலளித்தால் எங்களுடைய மூவரின் மருத்துவ அறிக்கையையும் நீங்கள் விரும்பினால் அனுப்பி வைக்கிறேன் உங்களின் பொது சேவை தொடர, நீண்ட ஆயுள் மற்றும் நல்ல உடல் நலம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி🙏🙏🙏🙏 உங்கள் பொன்னான நேரத்தை வீணடித்து இருந்தால் மன்னிக்கவும்🙏🙏🙏🙏 நல்ல உள்ளம் கொண்டவர்கள் அவர்களால் முடிந்தவரை உதவுங்கள் 🙏🙏
நானும் சில மனிதர்களைபற்றி புரிந்து கொள்ளாமல் நிறைய உதவி செய்தேன் ஏமாற்றமடைந்தேன். திரும்ப திரும்ப உதவி கேட்டு கொண்டே இருப்பார்கள். பாவம் என்று மன்னித்து நானும் உதவி செய்யும் சூழ்நிலை காரணமாக அமைகிறது. ஃப்ளாட் வீட்டில் தங்குபவர்கள் ரொம்ப பாவம்
இன்று நமக்கு துரோகிகளாக ,எதிரிகளாக இருப்பது யார் என்று பார்த்தால் நாம் பாவப்பட்டு ,பரிதாவப்பட்டு உதவி செய்து, அதனால் வளர்ச்சி பெற்ற மனிதர்களே.
இருந்தாலும் நன்றி மறவாத மனிதர்களும் இந்த பூமியில் இருக்கிறார்கள் .
காலம் நமக்கு நல்லது , கெட்டது எல்லாவற்றையும்
கற்றுத் தந்துவிட்டுத்தான் இந்தப்பூமியிலிருந்து இறுதி மரியாதையோடு வழியனுப்பி வைக்கும்.
உண்மை!! காலம் எல்லாவற்றுக்குமே பதில் சொல்லும், Thiru :)
, மிகச் சரியாக சொன்னீர்கள் தேவைக்கு அதிகமாக உதவும் பொழுது அதாவது நம் உறவு தானே என்று உதவும் பொழுது சிறு சிறு தேவைகளுக்கு எல்லாம் நம்மை எதிர் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள் புரிந்து கொண்டேன் உதவி செய்வதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை நன்றி சகோதரி அன்புடன் சலீம்
மிக்க நன்றி, சலீம் :)
Very good nice
Thank you, Sekar :)
Welcome
Thanks
உதவி செய்தவன் உயர்ந்த இடத்தில் இருந்தால்தான் உதவி பெற்றவர்கள் உயர்வாக நினைக்கின்றார்கள் மேடம்...
ஹ்ம்ம்!! சில மனிதர்கள் அப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள், Ibrahim!!
மற்றவர்கள் எவ்வாறு நினைத்தால் என்ன? உதவி என்பது நாம் விரும்பி செய்வது மட்டுமே. 🌹
@@yuvi_love2god உண்மைதான் சார்
உண்மையான வரிகள். நன்றி ஶ்ரீ
மிக்க நன்றி, Yuvi :)
உதவி , உறவுகள் போன்ற எல்லா விசயத்திலும் அளவோடு இருந்தால் எல்லாருக்கும் நல்லதுன்னு கதை மூலம் புரிய வைச்சிட்டிங்க ..nice story sree akka 🥰🥰🥰
மிக்க நன்றி, சிவா :)
அருமை அருமை.. உதவியிலும் வரையறை வேண்டும் என்பதை சிறப்பாக எடுத்து கூறியமைக்கு நன்றிகள் பல..👍
மிக்க நன்றி, Rubini :)
நாம் வலிய சென்று உதவுவதால் நம்மை இளிச்சவாயன் என நினைக்கிறார்கள்
ஹ்ம்ம்.. அப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், Sankari!!
உண்மை தகவல் பயன் உள்ளது .Sreelakshmi Wel Saying.
மிக்க நன்றி, Visva :)
உதவி செய்தாலும் அதற்கென்று வரைமுறை இருக்கு அதுவும் ஒரு அளவோடு தான் இருக்க வேண்டும் என்று அழகாக புரிய வைதீர்கள் அக்கா...தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்... அருமையான பதிவு அக்கா...☺️☺️☺️👌
உண்மை, வெற்றி! மிக்க நன்றி :)
Thank you Mam
You're right
Excellent
Thanks a lot, Sasi :)
உங்கள் பேச்சு விளக்கம் மிக நன்று
Golden words Sister
Thank you so much, Alavandhar :)
Super sister this is needed for me
Excellent
Thank you, Mohamed :)
Thanks sister ❤️✨
Nantraka sonninga ka. Nandri ka. God blessed you
Thanks a lot, Anthu :)
அருமை சஹி💐
மிக்க நன்றி, Narasimma :)
Very excellent mam 👍
Thank you so much, Sabina :)
நல்ல தகவல் நன்றி
மிக்க நன்றி, Jamal :)
Really super
Thank you, Sabapathi :)
Romba useful moral story akka nanri akka
Thank you, Aravinth :)
Superb
Thank you, Sunaibu :)
Wow அருமை
மிக்க நன்றி, Shyla :)
உதவி என்றால் வெளியே என்றிருந்தேன்
எனக்கு நான் உதவ
ஏனோ மறந்துவிட்டேன்
உண்மை, அம்மா :)
Great message
Thank you, Imthiyas :)
Nice Story Madam
Thank you, Hameed :)
உதவி செய்தால் உபத்திரம் தான் வரும் 🙏, from Europe
Good....
Thank you, Panneer :)
great message
Thank you, Subash :)
மிக மிக அருமை🤝 நீங்கள் பேசும் தமிழுக்காகவும், பேசும் விதம் சுவாரஸ்யமாகவும் இருப்பதால்தான் உங்களின் காணொளியை பார்க்கிறேன். 👏
மிக்க நன்றி, Yuvi :)
நான் கொஞசம் பிஸி இருந்த படியால் உங்கள் கதை கேட்க முடிய இல்லை நாங்கள் உண்மையான அன்பு செலுத்துவோம் அவர்களிடம் இருந்து அன்பு வரும் என்று எதிர் பார்க்க கூடாது
எங்கள் பெற்றோர் எங்களுக்கு ஆக எவ்ளவோ தியாகம் செய்து வளர்க்கிறார்கள் அவர்கள் ஒரு போதும் நினைத்து இல்லை தன் பிள்ளைகள் தங்களை வயது போக பார்ப்பார்கள் என்று அவர்கள் அன்பு சுயநலம் அர்த்தது அதை போல நாமும் அன்பு செலுத்துவோம் உங்கள் கதையும் சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்
உண்மை, Purusothaman 🙏🙏
Super pa thank u
Thank you, Raj :)
Great message. I wasn't aware of it till now. Thank you so much mam.
You're welcome, Sukumar :)
Absolutely Correct.
Thank you, Govind :)
Good msg sister
Thank you, Seenu :)
நன்றிகள் சகோதரி.
மிக்க நன்றி, அண்ணா :)
Madam nice speech
Thank you, Manikkam :)
Ma use ful video very help than imorpovel.
Thank you, Raju :)
Thanks meam
You're welcome, Pandi :)
Super 💖💖
Thank you, Karthi :)
Ok madam mornings good speeches learn pannirukea thanks
Thank you, Athi :)
Good lesson 😊👍
Thank you, Ajith :)
உண்மை...
நன்றி, Rajavel :)
Good speech clear voice best of luck
Thank you, Senthil :)
Very nice
Thank you, Munusamy :)
Super
உங்கள் பேச்சுப் இனிமையாக இருக்கிறது நன்றி வணக்கம் மேடம்
மிக்க நன்றி, Ekambaram :)
Super Mam....I will follow it ....very useful information 🙏👏👏👏👏👏👏👌👌👌👌👌
Thanks a lot, Sangilimuthu :)
Hi akka super speech
Thank you, Siva :)
இது தெரியாம உதவி பண்ணி ஏமாந்துடோம்னு புலம்பிகிட்டு இருக்கேன்...
🤣🤣🤣
😂😂
Poi saavu..
@@charlejose10 உங்களுக்கு nallavarthai varatha, 🐒🐐 🐍🐕
HI... MAM INIKU THAN VIDEO PATHEN. STORY ODA NALLA SIMPLE AH ROMBA NEAT AH SOLIRUKINGA. NICE
Thanks a lot, Vignesh :)
Ka super ka
Thank you, Chidambaram :)
Good information Thank u Mam....
Thank you, Mangai :)
@@MazeWinnersTamil Nantri Mam...🙏🏽😍😍😍
Really fact,, mom. Thank you
Thank you, Bala :)
This Vedio reflects True about Helping tendency ,explain with a story is supper 👌🏻👌🏻👌🏻👌🏻👏👏👏👏
Thank you, Ravi :)
😊😊😊😊
அருமையான பதிவு 🙌🏾✨
மிக்க நன்றி, Hareesh :)
Nise 👌👌👌👌
Thank you :)
We can help some limit. But some people take it as granted and they go beyond the limit. Onething when we help someone we should not expect the return and also analyse and help before helping others. Otherwise sometimes you may see do or die situation. I have very bitter experience in this also. Learnt a lot.
That's true, Palraj 👍👍
Good👌👌👌👌👌👌
Thank you, Perumal :)
Unmai than sister romba yemanthu poyirukom
Exactly Akka 👍 superb 😊
Thank you, Sankar :)
Inda time la China proverb thevaya?
amazing congrat....
Thank you so much, Dhamu :)
உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் தான் இருக்கிறேன் நல்ல கருத்துகளை தரவும் மீண்டும் தரவும் எனது வாழ்க்கையிலும் முறையா கொடுத்து ஏமாற்றுதல் இருக்கிறேன் அன்பாக இருக்கட்டும் பணம இருக்கட்டும் அளவோடுதான் இருக்க
மிக்க நன்றி, இப்றாகீம் :)
Sree. Super
Thank you so much, Shaj :)
Enudan palagubavargal sila peru oru visayam pesukiralgal endral athil pala arthangalvudan than pesukirargal.. Enaku athu late ta puriyuthu.... Avunga kariyam sathikirargal.. Ennal athu mudiyavillai.. Madam
Hi Tamilselvi! சில மனிதர்கள் அப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது :)
True
Thank you, Ammu :)
Medam Video super
Thank you, Guruji :)
@@MazeWinnersTamil medam na almost everything and epic life and start up tamil pondra chenal la videos paapen yellarum pasanga dhaan aanal neenga oru pennaga irundhalum screen munnadi oru bold aa mistake illama eye to pesureenga Vera leval neenga adhukkum mela congrats 👏
சூப்பர் மேடம் நானும் எனது பெற்றோர்கள் அரவணைப்பு இன்றி நானாக வளர்ந்து வந்தேன்
பெற்றோர்களின் அரவணைப்பு இல்லாததை ஒரு குறையாக கருதாமல் தானாக நீங்கள் வளர்ந்து முன்னேறியது பாராட்டுக்குரியது, Vijay! நம்மை அன்புடன் பார்க்கும் அனைவரும் நமக்கு பெற்றோர்கள், சகோதர சகோதரிகளுக்கு இணையானவர்களே. அது போல நல்ல உறவுகள் உங்களுக்கு அமைய எனது வாழ்த்துக்கள் :)
@@MazeWinnersTamil thank you so much Mam good night
Hi dear... naa unga new subscriber recent ah thaa unga vedios paakka arambichen really really superb enakku personally ellamey romba useful aana tips ah irukku ungavedios la thanks a lot from my heart👍👍
Thank you so much, Sumathi :)
Correct a soninga sister...
Thanks a lot, Avanthika :)
"Thanku, good, message"👌✌️👍
Thank you, Gnanaprakash :)
Nice Madam..
Not only Chinese proverb said like that.In our Thirukkural , qoutes " ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசி யை மாற்றுவார் ஆற்றலின் பின் " conveys the same meaning like that of Chinese proverb. thanks
Mohan 👏👏👏👏
Good job sister
Thank you, Uma :)
Excellent sis
❤🥰✌🙏🇲🇾
Thank you, Shun :)
most inspirational speech ever never no one born like you mam. so beautiful background!!!
Thank you so much, Joy :)
Most relevant and valuable lessons for today's parents.They do helicopter parenting in grooming children allowing little space for them to fail and learn. Failures are considered stigmas while they are just practice sessions for good
outcomes in real life. I have read recently a book" Growth Mindset" (forgot the name of the author) where he stresses the importance of treating every outcome as something to thrieve and improve up on.
Thank you Sree.
You've nailed it, Namasivayam sir! If we don't give children enough space to fail and learn, we are going to create a generation that cannot handle failure!! Well said and thank you :)
A generation who can't handle failure is of great concern.Your incisive observations should echo in all social media platforms to sensitise this issue.Success or failure is just an outcome of an effort. It need not affect the person if one is mature enough. Gita has very relevantly explained to perform one's duties with out an eye on the outcome. Thank you Sree
எனக்கு மனப்பாடம் செய்றது பற்றி வீடியோ ஒன்னு தருவிங்கள மிஸ் வீடியோ சூப்பர் 👍👍
நன்றி, Guna!! "Study techniques" பற்றிய காணொளியை பதிவு செய்கிறேன் :)
@@MazeWinnersTamil thankyou miss
Hii ka super ka
Thank you, Chidambaram :)
Fantastic explain good Story akka👏👏 my dear akka💕💝💝💝💗💗💗💗💗💜💚 very useful msg akka k. Tejas&jenika💖 🦁🤖
Thank you so much, Teju and Jeni :)
@@MazeWinnersTamillots of thank you SO much 💕dearest💖 akka 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 K. Tejas & jenika💖 🦁🤖
Nice video akka
Thank you, Shiva :)
This week two different topic video's super Akka
Thank you, Suresh :)
❣️🖤👌👌
Thanks a lot, Ajith 😊😊
Good morning sree very nice message ma today
Thank you so much, Parthi :)
@@MazeWinnersTamil saptiya ma sree
@@MazeWinnersTamil good morning sree dear
@@MazeWinnersTamil good morning sree
அன்புள்ள சகோதரி வணக்கம்
என் பெயர்
குமார்
இந்த மின்னஞ்சல் கொஞ்சம்
பெரிது தான் இதை படிக்க உங்களுக்கு நேரம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் கண்டிப்பாக படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
என்னுடைய அனைத்து கஷ்டங்களையும் சொல்லி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை
நான் ஒரு ஏழை குடும்பத்தை சார்ந்தவன். கடினமான உழைத்து வாழ்க்கை நடத்தி வந்தேன். கடந்த 10 ஆண்டுகளாக முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்ட அம்மா இருக்கிறார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு எனக்கு நடந்த மிக பெரிய சாலை விபத்து என் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. 2 கால்களிலும் மொத்தம் 11 அறுவை சிகிச்சைகள் இனி நடப்பது கடினம் என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். இதனால் என் மனைவி என்னை விட்டு சென்று வேறு திருமணம் செய்து கொண்டார். என்னை நினைத்து மிகவும் கவலை கொண்ட எனது தந்தையும் brain stroke நோயால் பாதிக்கப்பட்டு தலையில் அறுவை சிகிச்சை செய்து ஒரு கை மற்றும் கால் செயலிழந்த நிலையில் உள்ளார். கடவுளின் ஆசிர்வாதம் என்னுடைய முயற்சியால் 4 ஆண்டுக்கு பிறகு தற்போது என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு நான் நடக்கிறேன்.
இதுவரை என்னுடைய சகோதரர் வீட்டிலேயே அவருடைய உதவியால்தான் வாழ்ந்து வருகிறோம். என்னுடைய உடல்நிலை மற்றும் அம்மா , அப்பாவின் மருத்துவச் செலவு அதனால் ஏற்பட்ட கடன் ஆகியவற்றால் மிககும் கஷ்டப்பட்டு வருகிறேன். அவர்களுக்கு மருத்துவ செலவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.
இந்த விபத்து எனக்கு ஒரு நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். என்னுடைய வாழ்வாதாரத்துக்கு ஏதாவது கிடைத்தால் எனது குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு என்னைப் போல் மிகவும் கஷ்டப்படும் பல ஏழைகளுக்கு கண்டிப்பாக உங்களை போன்று உதவி புரிவேன் . இதை நீங்கள் படித்துவிட்டு எனக்கு பதில் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.🙏 பதிலளித்தால் எங்களுடைய மூவரின் மருத்துவ அறிக்கையையும் நீங்கள் விரும்பினால் அனுப்பி வைக்கிறேன்
உங்களின் பொது சேவை தொடர, நீண்ட ஆயுள் மற்றும் நல்ல உடல் நலம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி🙏🙏🙏🙏
உங்கள் பொன்னான நேரத்தை வீணடித்து இருந்தால் மன்னிக்கவும்🙏🙏🙏🙏 நல்ல உள்ளம் கொண்டவர்கள் அவர்களால் முடிந்தவரை உதவுங்கள் 🙏🙏
நானும் சில மனிதர்களைபற்றி புரிந்து கொள்ளாமல் நிறைய உதவி செய்தேன் ஏமாற்றமடைந்தேன். திரும்ப திரும்ப உதவி கேட்டு கொண்டே இருப்பார்கள். பாவம் என்று மன்னித்து நானும் உதவி செய்யும் சூழ்நிலை காரணமாக அமைகிறது. ஃப்ளாட் வீட்டில் தங்குபவர்கள் ரொம்ப பாவம்
உண்மை, Mala!
Mala sister
Always ur fan ❤️
Thank you so much, Vijay :)
Intha visayathula na niraya pattuten
True, Baskar! A lot of us have faced similar issues!!
You are well known personality now days
Humbled to know that 🙏🙏
👌👌👏👏👍👍
Thank you, Janaki :)
👍👍
Superbbbb 👍👍👍
Thank you, Anish :)
Good morning miss
Kanozhi Nalla erukku miss
Thank you, Mohan :)
👌🏼👌🏼👌🏼
Thank you, Uma :)
Neraya par avanga thavike use pnnitu .aprm avanga bothiya kamikranga.....athu romba kastama eruku..mansu avalavula romba stress ahh eruku
Hi Viji! I can understand. Try to understand people's intention before you help them :)
Epdi irukinga
Hi Thiru! I am fine. How are you?
@@MazeWinnersTamil I'm good.... I seen ur 2 year old video ... Great transformation..... U worked hard...
நன்று ஆற்றலுல்லும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை - திருக்குறள்
☑️
Thank you, Saro :)
👍
Thank you, Selva :)
Sila manithargal udhavi vendum podhu mattumae nammudan palagugirargal . Later they forget it and do not respect us . That is so painful sometimes.
Yes, Deepika! It happens at times!!