சோதித்த பாபா Anugraha Sai Baba Temple, karambakkam, Porur SAI LAXMI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 2.1K

  • @sairun3149
    @sairun3149 4 ปีที่แล้ว +10

    கண்டிப்பாக உண்மை இரண்டு நாளாக என்னுடைய மனம் வேதனையாக இருந்தது ஆனால் இன்று காலை ஏன் எனக்கு இவ்வளவு சோதனை தருகிறாய் என்று வேண்டினேன் திடீரென்று யூடியூப் சேனலில் இந்த வீடியோ பார்த்தேன் இப்போது என் மனம் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி சகோதரி ஓம் சாய் ராம் நான் கண்டிப்பாக அந்த சாய் அப்பாவை பார்க்க வருவேன் ஓம் சாய் ராம்🙏🙏🙏

  • @MsRkannan
    @MsRkannan 4 ปีที่แล้ว +4

    அம்மா தாங்கள் மிகவும் உணர்வு பூர்வமாக பாபாவின் அருள்கடலில் நீந்தி திளைத்துள்ளீர்கள், தாங்கள் அனுபவம் அது எல்லோருக்கும் ஒரு நல்லதொரு பாடம்

  • @sugunac2509
    @sugunac2509 2 ปีที่แล้ว +8

    பாபாவின் சாட்சி நீங்கள் என் வாழ்க்கையில் மாற்றத்தை தந்தவர். மிக பெரிய கடவுள் 🙏

  • @elavarasiprasanth4236
    @elavarasiprasanth4236 3 ปีที่แล้ว +2

    🙏🙏Om Sairam 🙏🙏 na pregnant ah irukum pothu Enaku 10 month start agi pain varala hospital admit aga sonanga apo intha video pathutu Enaku normal nalla padiya baby porakanu vendikita same time en husband intha kovil valiya tha work povaru apo baba kita avarum vendikitaru om Sairam pappa nalla padiya poranthachu thanks baba 🙏 thank u sister intha video pathu tha enakulla oru nambikkai enna problem vanthalum baba nammakuda irupanganu🙏🙏🙏🙏Om Sairam 🙏

  • @aadhammasiddharthaarangasa6047
    @aadhammasiddharthaarangasa6047 4 ปีที่แล้ว +2

    ஒரு நல்ல சமுகத்தை உறவாக்கி மக்களை காக்கின்றார் சாய் பாபா. ஆசீர்வாதம் புனிதமானது தூய்மையுடன்

  • @senbagalakshmi.b2082
    @senbagalakshmi.b2082 4 ปีที่แล้ว +7

    நீங்கள் சொல்ரத கேட்கும் போது என் உடல் மெய் சிலிக்கிறது🙏🙏🙏🙏👌👌👌👌❤❤❤❤❤❤❤💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹

  • @aathisundar8400
    @aathisundar8400 5 ปีที่แล้ว +67

    பாபாவின் எளிமையான தோற்றம் என்னை மிகவும் கவர்ந்தது ஓம் சாய் ராம்

  • @ganapriyasubburaj2818
    @ganapriyasubburaj2818 5 ปีที่แล้ว +7

    Inspiring speech .... numerous miracles happend in my life ..... karunai vadivam Baba.... i named my son as Sai because he is one of the miracle whose.born after 9 yrs ... Om Sai Ram🙏🙏🙏

  • @BakthimaargaisaiChannel
    @BakthimaargaisaiChannel 3 ปีที่แล้ว +2

    நம் தந்தை சாய் பாபாவின் புகழ் உலகெங்கும் பரவட்டும்,அவரின் மகிமைகளை அறிந்துகொள்ளட்டும் ....

  • @kannathasan3894
    @kannathasan3894 3 ปีที่แล้ว +1

    ஓம் சாய் பாபா எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்று இறைவனை வேண்டுகிறேன் சாய் ராம் எனது கவலை தீர்த்து வைக்க வேண்டும் 🙏🙏💐💐

  • @akshayaambigapathi6584
    @akshayaambigapathi6584 6 ปีที่แล้ว +4

    Whenever i went this temple and ask for something...really he gave me that...sometimes i thought this things doesnt going to happen...but the miracle was that too happened...really i thank baba every time...Om sai baba🙏🙏🙏...This temple is very special for me(Anugraha sai baba temple,porur)

  • @sarvamumensaiappa8593
    @sarvamumensaiappa8593 4 ปีที่แล้ว +10

    ஓம் சாய் ராம் 🌷🌷 நல்லதே நடக்கட்டும் 🙏🙏 அனைவரின் வாழ்விலும் 🌷

  • @vijayalakahmigv1351
    @vijayalakahmigv1351 6 ปีที่แล้ว +30

    உங்கள் வீடியோ பார்த்தேன் என்கண்ணில் பாபா நிற்கிறார் மிக அருமையாக இருக்கிறது

    • @sailakshmiprakash2410
      @sailakshmiprakash2410 6 ปีที่แล้ว

      Om sai ram.. Baba vai unarakootiya thanmai ungalukulla iruku athanaala tha ungalota kangalil thanni varuthu ungalota anbuku nandri

    • @munirav1657
      @munirav1657 6 ปีที่แล้ว

      Sai Baba namoo namaga,🙏🙏

  • @s.m.lakshmilachu1429
    @s.m.lakshmilachu1429 2 ปีที่แล้ว +1

    🙏🌻 om Sri Sai ram 🙏🌻
    🙏🌻 om Sri Sai ram 🙏🌻
    🙏🌻 om Sri Sai ram 🙏🌻
    🙏🌻 nallathe ninaippom nallathe nadakkum ellaraivum kappatrungal Sai appa om Sri Sai ram I love Sai appa nambikai mattume vazhkai vazhunkal Sai appa pathupar babave dhunai om Sri Sai ram 🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🙏🙏🌻🙏🌻🙏🌻🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🙏🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🙏🙏🌻🙏🌻👌🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻

  • @sainarayanapadhugatemple4032
    @sainarayanapadhugatemple4032 4 ปีที่แล้ว +1

    அனைத்து சாய் பக்தர்களின் பிரார்த்தனைகளையும் எங்கள் பாபா கோவிலிலும் சமர்ப்பிக்கின்றேன்

  • @danushikadanu4809
    @danushikadanu4809 3 ปีที่แล้ว +4

    சாய் அப்பா என்றாலே நம்பிக்கை 🙏அப்பா என்னுடன் எப்போதும் இருக்கனும்😔

  • @lakshanfun6136
    @lakshanfun6136 4 ปีที่แล้ว +20

    நம்பிக்கை பொறுமை பாபா என்னை சோதித்து அடுத்த கட்டத்திற்கு என்னை தயார்படுத்துகிறார் என உறுதியாக நான் நம்புகிறேன்

  • @seethasrin
    @seethasrin 6 ปีที่แล้ว +100

    Very emotional speech. Spoke from your heart! Thanks Ma

    • @sailakshmiprakash2410
      @sailakshmiprakash2410 6 ปีที่แล้ว +3

      Om sai ram.. Nandri

    • @jeyakumarikannan9899
      @jeyakumarikannan9899 5 ปีที่แล้ว

      Om sai ram on sairam

    • @lekhasudheer8144
      @lekhasudheer8144 5 ปีที่แล้ว

      S....I cried

    • @vinovino1597
      @vinovino1597 4 ปีที่แล้ว

      @@sailakshmiprakash2410 akka naliki na intha vertham start pandran ellam varamum manjal thinuli coin vechi podanuma akka..Ila frst week matum manjal thuni la coin vechi potutu matha week lam normal coin matum pota podhuma.

    • @jrithikarithika3410
      @jrithikarithika3410 3 ปีที่แล้ว

      Thank u sis....sai ram....

  • @sabithaajitkumar1416
    @sabithaajitkumar1416 3 ปีที่แล้ว +1

    Jai Sairam. Annadana Prabhuve Baba. 🙏🙏🙏🙏🙏 I have good experience . Baba gives everything.

  • @gopinathtk2531
    @gopinathtk2531 4 ปีที่แล้ว +1

    அக்கா நான் பூப்பறிக்க போன நாள் வியாழக்கிழமை. கீழ ஒரு பாபா ஷ்டிக்கர் கிடைத்தது. பாபா என்னை ஆசிர்வாதம் செய்ய துடங்கிவிட்டார் பாபா வின் கருணையே கருணை. ஓம் சாய்ராம்

  • @latharajendran5703
    @latharajendran5703 4 ปีที่แล้ว +11

    Very emotional speech.Naanum aluthutaen.I luv my Sai Appa

  • @elakkiyaelakkiya7625
    @elakkiyaelakkiya7625 3 ปีที่แล้ว +14

    Sooo emotional .... Baba kandipa irukaru 🙏🙏🙏❤️

  • @ganeshgirija4954
    @ganeshgirija4954 3 ปีที่แล้ว +5

    ஓம் சாய் ராம் 🙏 சாய் அப்பா நிச்சயமாக எண்ணுடைய கண்ணீரையும் வலிகளையும் தீர்த்து வைப்பார் என் சாய் அப்பா 🙏 சாய் அப்பா துணை 🙏 நன்றி சாய் அப்பா 🙏 நன்றி சாய் ராம் அக்கா 🙏💛🌻💛🌻💛🌻🪔🪔🪔🕉️

  • @umavijayakumar285
    @umavijayakumar285 3 ปีที่แล้ว +2

    பாபா ...... என் கணவர் மருத்துவமனையிருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் விரைவில் வீடு திரும்ப கண்ணீருடன் வேண்டுகிறேன் பாபா...🙏🙏😭😭
    அருள்புரியுங்கள் பாபா🙏🙏

  • @saimylife3809
    @saimylife3809 3 ปีที่แล้ว +4

    Heart touching 😭😭

  • @revathiambekar8200
    @revathiambekar8200 6 ปีที่แล้ว +67

    OM SAIRAM highly motivating video Stay blessed

    • @sailakshmiprakash2410
      @sailakshmiprakash2410 6 ปีที่แล้ว

      Thank you sai ram

    • @rsharika744
      @rsharika744 5 ปีที่แล้ว

      @@sailakshmiprakash2410 akka 2rs coin mudichi podano anittu sonninga illa adu week wekk appadi pannunuma ill first week mattum appadi panni apparam coin adula pota podumaa

  • @anushaj5228
    @anushaj5228 4 ปีที่แล้ว +70

    கண் கலங்க வைத்த சாய் பாபா 😭🙏 என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் அப்பா🙏🙏

    • @thenmozhiperiyasamy7869
      @thenmozhiperiyasamy7869 3 ปีที่แล้ว

      ஓம்.ஸ்ரீபாபாஸ்ரீ

    • @jayarani5943
      @jayarani5943 ปีที่แล้ว

      Om saibaba enaku kolathi pakiyam tharugal appane om.sai ram

  • @divyanov
    @divyanov 6 ปีที่แล้ว +27

    It made me cry.. Baba is so merciful.. so many miracles in everyone’s life...Om Sairam 🙏🏼🙏🏼🙏🏼

  • @vasaragu7537
    @vasaragu7537 2 ปีที่แล้ว +1

    Really I cant control my tears ,I know he's living with me but I was worried about my baby but this vedio gave me mind strength and something soothing to my heart.

  • @vipbio
    @vipbio 4 ปีที่แล้ว +3

    Om Sai Ram.
    முழுமையான அர்ப்பணிப்பு.
    பாபாவின் மேல் வைக்கும் அன்பு நிரந்தரம்.

  • @sairagavi9831
    @sairagavi9831 4 ปีที่แล้ว +7

    I love you Sai appa sarvamum en sai appa

  • @monica_murugan9865
    @monica_murugan9865 5 ปีที่แล้ว +15

    Om sai ram🙏🙏🙏🙏....so much happy for you sister...sai appa is every where in this world and I too believe and trust him only ....we will make everything to come success..sai appa you are my everything

  • @shreesairadhe5364
    @shreesairadhe5364 3 ปีที่แล้ว +8

    No words to say 🙏thank u for this beautiful video 💛tears in my eyes....
    Am nothing without my saibaba...he is my everything... 🙏Luv u saibaba 💛om sai ram 🙂🙏🙏🙏

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 4 ปีที่แล้ว +1

    எனக்கு பாபா தான் வாழ்க்கையில் உறுதுணையாக இருக்கிறார். பக்தியோடு. ஒரு நிமிடம் நினைத்தால் போதும். நிச்சயம் அருள் புரிவார்.

  • @ashwinivenkat446
    @ashwinivenkat446 3 ปีที่แล้ว

    ஓம் சாய் அப்பா என் கணவர் என் குழந்தைகள் எங்களுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை தாருங்கள் அப்பா என் கணவர் என் குழந்தைகள் என் உச்சி முதல் பாதம் வரை அனைத்து உறுப்புக்களையும் ஆசீர்வாதீத்து காப்பாற்றுங்கள் சாய் அப்பா நீரே என் உயிர் அப்பா என் கணவர் என் குழந்தைகள் எங்களுக்கு நல்ல வாழ்க்கை தாருங்கள் அப்பா எங்களை காப்பாற்றுங்கள் என்னுள் இருக்கும் அனைத்து நோய்களை குணப்படுத்துங்கள் அப்பா என் கணவர் என் குழந்தைகள் எங்களை காப்பாற்றுங்கள் சாய் அப்பா நீரே என் உயிர் அப்பா ❤️ நீரே என் துணை அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @madhanganesang9930
    @madhanganesang9930 5 ปีที่แล้ว +15

    My husband lost his job four months back, still with out job, we r stuck with financial crisis, pls pray for us n hope baba will give me a job soon

  • @Official_Karthikrish
    @Official_Karthikrish 3 ปีที่แล้ว +3

    Just I now I prayed by seeing this video during pandamic he shows magic now really he S awesome guyzz 😍😍😍😍

  • @saiusha7989
    @saiusha7989 3 ปีที่แล้ว +3

    Om Sai Appa😭nanu sai appava unmaya namburen..

  • @reena4096
    @reena4096 3 ปีที่แล้ว +1

    Om Sai Ram... Amma, Sai Baba already blessed you. You are the choosen one,.Your message is a lesson for me.. Thank you.

  • @Dear6498
    @Dear6498 5 ปีที่แล้ว +1

    Enakum athisayam nadanthu...Orey vaartha enaku rain varanum baba nu sonen.. nalla வெயில் aduchutu irunthuchu 3 hrs la climate maari rain vanthuchu...magic...Sai appa kuda tha irukaru..om sai ram

  • @arjithaarjitha1309
    @arjithaarjitha1309 4 ปีที่แล้ว +3

    சாய் அப்பா மன ஆரோக்கியம் கொடுங்கள்,❤️🙏❤️

  • @vijilogi4692
    @vijilogi4692 4 ปีที่แล้ว +3

    Thanks to Baba to give you fine and understandable family members and life partner

  • @THESAIMIRACLES
    @THESAIMIRACLES 6 ปีที่แล้ว +29

    100%Baba is live in this Temple he will do more Miricle in this temple in fucture this dis Temple going to big famous temple in world Sai bless you and your family members tq so much for caring Sai will be with u om Sai Sree sai Jaya Jaya Sai ...

    • @iamjaganp8661
      @iamjaganp8661 3 ปีที่แล้ว +1

      ஓம் சாய்ராம் என் அப்பா வலி இல்லாமல் நடக்க வேண்டும் ஓம்சாய்ராம்

  • @sugankitchen6453
    @sugankitchen6453 4 ปีที่แล้ว +2

    குழந்தை வரம் வேண்டும் சாய்அப்பா. உன் பாதங்களில் கண்ணீர் விட்டு கேட்டுக் கொள்கிறேன். என்வேண்டுதலை நிறைவேற்றி வையுங்கள் சாய்அப்பா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahendrnmarutha2720
    @mahendrnmarutha2720 3 ปีที่แล้ว +1

    ஓம் சாய் நீயே துணை சாய் அப்பா
    எனக்கு விசா கிடைக்க வேண்டும் சாய் அப்பா
    எனக்கு கடன் பிரச்சினை தீரவேண்டும் சாய் அப்பா
    ஓம் சாய் ஓம் சாய் ஓம் சாய்

  • @sridevi4337
    @sridevi4337 4 ปีที่แล้ว +4

    I had tears iny eyes when you shared your experience with our baba akka...Om sai ram🙏🙏🙏🙏sai sai sai..thank you to the channel🙏🙏

  • @AP.THIRU1819
    @AP.THIRU1819 6 ปีที่แล้ว +145

    மெய்யான வர்களுக்கு எளியவர் பாபா
    பொய்யான வர்களுக்கு வலியவர் பாபா
    சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன் பாபா

  • @ShreyaVlogs182
    @ShreyaVlogs182 4 ปีที่แล้ว +3

    Om sai thunai🙏

  • @renugadevi8889
    @renugadevi8889 4 ปีที่แล้ว +2

    Remba heart touch panniruchu sai baba

  • @pandeesh-bv5kv
    @pandeesh-bv5kv 2 ปีที่แล้ว

    Om sai ram🙏🙏🙏Nambinarvargalai kaividamaataar nam Baba🙏🙏🙏I am always trusted you Saiappa🙏🙏I am waiting your miracles Saiappa🙏🙏I love you Saiappa 🙏🙏

  • @saijeevashanmugamshanmugam921
    @saijeevashanmugamshanmugam921 5 ปีที่แล้ว +35

    பாபா அப்பா என் இரண்டாவது மகன் பத்தாவது பொதுத்தேர்வு எழுத போறான் அவன் நல்ல மார்க் எடுத்து தேர்ச்சி ஆகனும் பாபா அப்பா

  • @IqbalIqbal-uy5sx
    @IqbalIqbal-uy5sx 3 ปีที่แล้ว +5

    சாய் அப்பா எனக்கு பிள்ளை பாக்கியம் தாங்கள் சாய் அப்பா கண்ணீர் விட்டு கேட்கிறேன் ஓம் சாய் ராம்

    • @Sweetsparkles2701
      @Sweetsparkles2701 2 ปีที่แล้ว +1

      Pls go to salem samayapuram mariamman and pray 🙏🙏🙏

    • @jayamjayam6294
      @jayamjayam6294 ปีที่แล้ว

      Ungal venduthalai sai baba nichayam niraivetruvar

  • @IndraRajan
    @IndraRajan 2 ปีที่แล้ว

    நம்பிக்கை பொறுமை
    பாபா எங்களுக்கும்
    நிறைய அருள்புரிந்து
    எங்களைக்காக்கும்தெய்வம்
    பாபாவைப்பற்றிவர்ணிக்க
    வார்த்தைதள்கிடையாது
    🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🙏

  • @meenukitchen7724
    @meenukitchen7724 4 ปีที่แล้ว +2

    Om sai ram.. Jai Sri Ram.. U know everything sai appa... Give me ur blessings and miracles sai appa... .. Heart touching words.. Now I'm crying sai appa... Mudium enala mudium nan sathichu velia varuven... Nambikai iruku sai appa....

  • @soorya.s7181
    @soorya.s7181 4 ปีที่แล้ว +6

    அல்லா மாலிக்❤😊

  • @premaveera3742
    @premaveera3742 4 ปีที่แล้ว +6

    ஓம் பத்ரி கிராம சமத் பதம் துவாரகா மாயி வாசிணம் பக்தா பீஸ்டம் இதம் தேவம் சாய் நாதம் நமாமி🙏 சாய் அப்பா இருக்காரு... என்னோட அம்மா வீட்ல பாபா அவரோட கண்கள் திறந்து பாத்துட்டு இருக்காரு... எத்தன பேரு நம்புவிங்க தெரில... அப்பா இருக்காரு...

  • @vinayagamoorthy6071
    @vinayagamoorthy6071 3 ปีที่แล้ว +2

    என் கனவர் மனமாரி என்ன ஏத்துக்கனும் சாய் அப்பா

  • @joymurali1084
    @joymurali1084 4 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீசாய்ராம் சீரடி தேவா

  • @manjulagunalan6734
    @manjulagunalan6734 4 ปีที่แล้ว +7

    Heart melting such a very amazing wrds especially akka ur speech more impressed and heart touching I loved it 💘💘💘

  • @umalakshmanan1620
    @umalakshmanan1620 5 ปีที่แล้ว +7

    ஓம் சக்தி சாயி பாபா துணை

  • @tamilinfotube9666
    @tamilinfotube9666 5 ปีที่แล้ว +5

    Sai is great..." sai "that one word is enough our mind will become free ....OM SAI RAM

  • @nrssiva833
    @nrssiva833 3 ปีที่แล้ว +2

    Om Sai Sairam Jai Sairam Ellarum nalla irukkum Sai appa mani nalla irukkum Sai appa ❤️

  • @meenakshi1991vijaytv
    @meenakshi1991vijaytv 4 ปีที่แล้ว +2

    Om Sri Sai Ram. Om Sri Sai Ram. Om Sri Sai Ram. Om Sri Sai Ram. Om Sri Sai Ram. Om Sri Sai Ram
    Om Sri Sai Ram. Om Sri Sai Ram.
    Om Sri Sai Ram. Om Sri Sai Ramji!

  • @Vaishlifejourney
    @Vaishlifejourney 3 ปีที่แล้ว +4

    Appa always be with us 🙏your speech make me tears out sis 🙏Om Sai ram 🙏

  • @m.senthilkumarkumar4886
    @m.senthilkumarkumar4886 6 ปีที่แล้ว +9

    பாபா சாய் ராம் மேல் உள்ள பத்தி உங்களின் பேச்சில் இருந்தே மிகவும் தெளிவாக தெரிகிறது.நீங்கள் மிகவும் பாக்கியம் செய்தவர்கள்.வளர்க உங்களின் பாபா இறைபனி.எனக்கும்ஆண்டவன் எல்லாம் கொடுத்துள்ளார்.தற்போது ஒரு பெரிய குறை.தொழில் அமையவில்லை.பாபாவிடம் பிரார்த்திக்கின்றேன்.நீங்களும் எனக்காக சிறிதளவு பிரார்த்திக்கும்.போருர் பாபா கோவிலுக்கு வருகின்றேன்.ஓம் சத்குரு ஷீரடி ஸாய்நாத் கீ ஜெய்.

    • @sailakshmiprakash2410
      @sailakshmiprakash2410 6 ปีที่แล้ว +1

      Om sai ram.. Nandri sai ram.. Ungaludaiya name solunga sai ram naanga kootu prathanai seiyarom..

  • @vinushithamuraleedharan5162
    @vinushithamuraleedharan5162 4 ปีที่แล้ว +3

    Always baba is best
    💓💓💓👍👍

  • @கலைச்செல்விஉதயகுமார்

    ஓம் சாயி நமொ நம,சிரி சாயி நமொ நம,ஜெய ஜெய சாயி நம, சத்குரு சாயி நமொ நம

  • @mathesh4776
    @mathesh4776 4 ปีที่แล้ว

    நீங்கள் சொன்னதும் எனக்கும் சிலிர்த்து. கடவுள் நம்பிக்கை. அருள் கிடைத்துள்ளது. மிகவும் மகிழ்ச்சி.

  • @Divine_Lover24
    @Divine_Lover24 4 ปีที่แล้ว +3

    Om Sairam❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganapriyasubburaj2818
    @ganapriyasubburaj2818 5 ปีที่แล้ว +13

    Sister ... u really made me understand the importance of AnnaDhaanam..🙏

  • @sakthii7749
    @sakthii7749 5 ปีที่แล้ว +10

    Iam crying i learn the devotion gratitude

  • @iswaryamoorthy6644
    @iswaryamoorthy6644 3 ปีที่แล้ว +1

    Appa Ennaku Ellame Niga tha Appa ... Enanku Nalluthu Ethunu ungaluku theriym ... Naa Asai padurathu unngaluku Theriym ... Pls Appa ... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saisuba1393
    @saisuba1393 2 ปีที่แล้ว

    அம்மா உங்கள் விளக்கம் என்னால கேக்க முடியல என்ன அறியாமல் நான் அழுதுட்டென் சாய் பாபாவின் புகழ் பாட வார்த்தை இல்லை ஒம் சாய் ராம் 🙏🙏🙏🙏

  • @momstaste3691
    @momstaste3691 3 ปีที่แล้ว +3

    அழுது விட்டேன் தோழி ஓம் சாய் ராம்

  • @Prathischuti
    @Prathischuti 6 ปีที่แล้ว +35

    My favorite temple😍😍
    People plss visit this temple if u get chance... u will definitely face a changes in your life..
    Wenever I get time I'm going without fail....
    Om sai Ram..

  • @jeyarani7701
    @jeyarani7701 5 ปีที่แล้ว +6

    Sis very good morning....this my 2nd week prayer.... thanks for your motivation ....I can feel the love of SRI SAI BABA....
    Almost 6 year ready...but still not yet a baby...... please pray n bless me sis.....

  • @sriprabavathik7629
    @sriprabavathik7629 2 ปีที่แล้ว +1

    Omsaiappa❤️

  • @gayathrinoah72
    @gayathrinoah72 4 ปีที่แล้ว

    சாய் அப்பா 🙏🙏😭😭😭 அப்பாவை நம்பியவர் கை விட மாட்டார்கள் தாமதம் ஆனாலும் தப்பாமல் கிடைக்கும் சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா வாழ்க வளமுடன் 🌹🙏 நம்பிக்கை பொறுமையுடன் காத்திருக்கிறேன் அப்பா 🙏🌹 நன்றி அப்பா 🙏🌹 நன்றி ராஜ் வெப் நீயூஸ் ஜெய் சாய் ராம் 🌹🙏 நன்றி அம்மா 🙏🌹அல்லா மாலிக் 🙏🌹 நன்றி

  • @sairammr.2441
    @sairammr.2441 5 ปีที่แล้ว +294

    Om sai ram 🙏நிச்சயமாக நம் கண்ணீரையும் வலிகளையும் பாபா தவிர யாராலும் உணர முடியாது😢😢

    • @kousisaiii8236
      @kousisaiii8236 5 ปีที่แล้ว +4

      Pooja Pooja unmAiiiiiiiiiiiiiiiii

    • @gsarathasaratha7388
      @gsarathasaratha7388 4 ปีที่แล้ว +1

      Yen unmaiyana God Jesus irukaru.

    • @kavithaudhay4189
      @kavithaudhay4189 4 ปีที่แล้ว +3

      Om Sairam
      Om Sairam
      Om Sairam
      Om Sairam

    • @ishuishu4158
      @ishuishu4158 4 ปีที่แล้ว +5

      @@gsarathasaratha7388 om sai ram 🙏 iraivan oruvane avar sairam rubathilum jesus rubathilum uruvamatravanayum irupar ☺️

    • @varatharasu8143
      @varatharasu8143 4 ปีที่แล้ว

      Om sairam appa

  • @sivap7025
    @sivap7025 5 ปีที่แล้ว +9

    ஓம் சாய்ராம்

  • @saireenas5076
    @saireenas5076 6 ปีที่แล้ว +167

    கண்கள் கலங்கி விட்டது. சாய் ராம் பாபாவின் கருணையே கருணை.

    • @ashokmeena5034
      @ashokmeena5034 4 ปีที่แล้ว

      Akka really great. Bava neki support ichinathi vallane nu cheyakalukuthunai. Bava roopamla baba methodu unttunaru akka.om sairam🙏🙏🙏.

    • @sairagavithangam7151
      @sairagavithangam7151 4 ปีที่แล้ว

      Om sai ram

    • @banumathi2157
      @banumathi2157 4 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சாய்ராம்

    • @mohanrao9761
      @mohanrao9761 4 ปีที่แล้ว

      Sai Ram amma 🙏🙏🙏🙏

    • @rajeswaranrajalingam5921
      @rajeswaranrajalingam5921 4 ปีที่แล้ว

      @@ashokmeena5034 a

  • @e.saravananharishs5405
    @e.saravananharishs5405 3 ปีที่แล้ว

    ஓம் சாய் ராம் குருவின் குருவே சரணம்

  • @pthiru3316
    @pthiru3316 4 ปีที่แล้ว

    ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் இந்தப் பதிவை நான் கண் கலங்கி பாபா அருள் கிடைக்கணும் ஓம் சாய் நான் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டு

  • @jamunabala1953
    @jamunabala1953 4 ปีที่แล้ว +8

    சாய் அப்பா எனக்கு குழந்தை வரம் வேண்டும் அப்பா🙏🙏🙏

  • @sudhakannankannan7707
    @sudhakannankannan7707 6 ปีที่แล้ว +83

    சாய் ராம் பாபா பக்தன் நான் இதை கேற்கும் போது நான் அழுதுவிட்டேன் பாபாவை நம்பிக்கையோடு வந்துட்டு போங்க நான் வியாழக்கிழமை மட்டன் சாப்பிடரது இல்லை அக்கா நீங்க சொல்லும்போது அழகை வந்து விட்டது ஓம் சாய் ராம் அக்கா நீங்க நல்லாயிருக்கணும்

  • @saidevotionallights
    @saidevotionallights 6 ปีที่แล้ว +15

    Jai sairam.unnathamanavarai Sai therntheduthu ullar saisister unga speech honesta innum bakthy athigarikka seigirathu.om sairam.

    • @sailakshmiprakash2410
      @sailakshmiprakash2410 6 ปีที่แล้ว

      Om sai RAM

    • @kokilaanbarasu5675
      @kokilaanbarasu5675 6 ปีที่แล้ว +2

      @@sailakshmiprakash2410 enakum sai baba thedivandharu en marge la kedatcha gift la.. Lot of prblms in my marge apo i prayed nenga dan pathukanumnu apo andha gift enaku oru varaprasadhama erndhudhu😍😍

  • @manuvelpalani2016
    @manuvelpalani2016 3 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா என் நோய் தீர்க்க வேண்டும் சாய் ராம் அப்பா காப்பாற்றுங்கள் சாய் ராம் அப்பா 🙏🙏🙏

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 ปีที่แล้ว

    மெய் சிலிர்க்க வைத்தது அம்மா ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏

  • @கார்த்திகேயன்-ட8ல
    @கார்த்திகேயன்-ட8ல 6 ปีที่แล้ว +91

    நம்பிக்கை🙏🏻 பொருமை🙏🏻
    ஓம் சாய் ராம்🙏🏻
    ஓம் சாய் ராம்🙏🏻
    ஓம் சாய் ராம்🙏🏻

  • @saransatan8089
    @saransatan8089 5 ปีที่แล้ว +58

    வணக்கம் பாபாவின் மீது அன்பு செலுத்துங்கள் திடபக்தி நம்பிக்கை விஷ்வாசத்துடன் இருங்கள் பாபாவின் உண்மை விஷ்வாசி

  • @vetriselvamvetriselvam2912
    @vetriselvamvetriselvam2912 4 ปีที่แล้ว +3

    ஆறாய்! நீர் எம் கண்களில்! ஓம் சாய்ராம்!

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 4 ปีที่แล้ว +2

    Om Sai Appa Om Sairam
    Om Sai Sri Sai Jaya Jaya Sai Sadhguru Sai Nama Namo
    Please Pray For me I Am Admitted in the Hospital past 15 Days
    Please recovery speedy Om Sai Appa Om Sai Appa

  • @chandrasekar890
    @chandrasekar890 4 ปีที่แล้ว +1

    Wow enna emotion touch with babaji..... ninga nambi valibpatinga.... kandipa ungalai noki varuvaru.... nalathey seyvaru

  • @saiarivudmkitwing
    @saiarivudmkitwing 5 ปีที่แล้ว +89

    நம்பிக்கை பொறுமை கண்களில் ஆனந்தக் கண்ணீர்

    • @abhishekg5167
      @abhishekg5167 4 ปีที่แล้ว

      Sai Baba gave message of Unity, ' Sabka malik ek. He lived in a mosque called Dwarkamayi. He had no religion, caste.
      He said Ramji and Allah together.
      Om sai Ram !

    • @jeyanthijeyanthi58
      @jeyanthijeyanthi58 3 ปีที่แล้ว

      Om sai appa🙏🙏🙏🙏🙏🙏

  • @subims2353
    @subims2353 4 ปีที่แล้ว +3

    Omm sai appa.. En venduthal niraiverum appa...neengal seiveergal... I'm waiting sai appa

  • @sathyamoorthy9414
    @sathyamoorthy9414 5 ปีที่แล้ว +8

    Sister I'm very proud of your speech

  • @karthikasakthivel8979
    @karthikasakthivel8979 4 ปีที่แล้ว +1

    Amma unga speech chanceless..... ketga romba happy ah erugu amma.... nanu saai appa romba nambi valipadu seithudu vanthen.... en life la oru periya problem... after that eppo vara mattume namburen ....🙏🙏🙏🙏

  • @RAMESHRAMESH-mg3zf
    @RAMESHRAMESH-mg3zf 4 ปีที่แล้ว +2

    Om Sai Ram
    Om Sai Ram
    Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👨‍❤️‍💋‍👨 பாபா மேல் நம்பிக்கை இருக்கு பாபா ஓம் சாய் ராம்

  • @prakashinigurunathan4064
    @prakashinigurunathan4064 5 ปีที่แล้ว +8

    Great madam. Ur really blessed. Om sairam 🙏🙏

  • @annapooranip3925
    @annapooranip3925 4 ปีที่แล้ว +5

    ஓம் சாய் பாபா