உண்மையான மானியத்தில் சோலார் அமைப்பது என்றால் மக்களுக்கு எந்த தொல்லைகளும் இல்லாமல்அந்தந்த சோலார் கம்பெனி சார்பாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் அப்போதுதான் மக்களுக்கும் நன்மை அனைத்து கம்பெனிகளுக்கும் போட்டி ஏற்பட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கும் ஜெய் ஹிந்த் நன்றி வணக்கம்
மான்யம் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் குரைந்தவிலையில் விற்பனை செய்ய அனைத்து சோலார் கம்பெனிகளுக்கு மத்திய மாநிலஅரசுகளும் உத்தரவிட வேண்டும் அவ்வாறு செய்தால் தான் அனைத்து மக்களும் பயன்பெற முடியும் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் மோடி ஜி சர்க்கார் வாழ்க பாரதம் வளர்க தமிழகம் வாழ்த்துகள் நன்றிஜெய் ஹிந்த்
hi sir your details awesome இங்கே பல பேர் ஸோலார் எலக்ட்ரிக் யூஸ் பண்றதுக்கு selfish அ current cut and cost wise ல use benefits பத்தி பேசுறாங்க அண்ட் சுயநலமாக EB விட cost wise better ஆ என்று பார்ப்பது its disgusting pls viewers solar system use பண்றது environment safe க்காக its one of the reason for Global warming reduese solar system 50000 கு போடமாட்டீங்க எல்லாருக்கும் தடை யற்ற மின்சாரம் கிடைக்கனும் னா அனல் மின் நிலையம் அனுமின் நிலையம் கட்ட தான் செய்வாங்க அத தடுக்க நடுரோட்டில் நாடகம் ஆடாம சும்மா எரியிர சூரியன் வெப்பத்தை பயன்படுத்திக்கிறோம் பல கோடி செலவு பண்ணி அனல் மின் நிலையம் லாம் கட்ட வேண்டாம் அந்த காசுல சூரிய மின்சாரம் மானியம் விலை குறைச்சு கொடுங்க னு கேளுங்க
கட்டணம் செலுத்த தேவை இல்லை ஆனா 4 வருஷத்துல battery மாத்தணும் அதுவே பெரிய செலவாகும் 1 kilowatt solar full setup panna 95,000 செலவாகும் இப்ப goverment மானியத்த நிப்பாட்டி வச்சிருக்கு பெரிய வீட்டுக்கு solar pannel poda 2 kilowatt 1, 80,000 roughly 2 lakhs ஆகும்
1 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்து உள்ள ஒருவர் ஆடு, மாடு,கோழி பண்ணை வைத்து இருந்து. அந்த பண்ணைக்கு borewell மூலம் நீர் பயன்படுத்தப்பட்டு வந்து இருப்பின்.அந்த பண்ணைக்கு அரசு மானிய solar installation கிடைக்குமா ????
Ji video nalla iruku.. but enaku oru doubt .. solar panel agent avanga choose panrathu thana Na enna ninaikuren na ennoda veetuku podura solar panel good quality la podalam nu iruken athuku thagunthamari maniyam kidaikuma..
Good morning sir,i'm tamilgandhi.sir intha scheme 1/2 kw irukkanga sir.innoru doubt oru velai naan 100 unitskulla thaan use pandrenna save panna balance energy enna pannalam sir.
அருமையான பதிவு 👏👏 சார் எனக்கு 24/7 ஏசி, மோட்டார், மற்றும் அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் சராசரியாக பயன் படுத்தும் வகையில் அமைக்க முடியுமா?!!!👌 எவ்வளவு ஆகும்
இப்போது தான் தெரிகிறது மாநில அரசின் திட்டங்கள் த்தூவ். குடிதண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னை சுற்றியுள்ள இடங்கள் வசிக்கும் மக்களுக்கு உதவி தேவை எம் தாய் தமிழ் உறவுகளே சிந்திப்பீர் சிந்திப்பீர் உலகறியச் செய்வோம் உதவி செய்வோம்
நல்ல தகவல் நன்றி எங்கள் தொழில் நிறுவனங்களில் ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை பில் கட்டுகிறோம் இதற்கு சோலார் panel போடுவதற்கு யாரை அவ்வாறு அணுக வேண்டும் அல்லது அரசு மானியம் கிடைக்குமா??
Unga orula Government la Engineering department erukum...avangala contact panunga or Aggri offz kuda contact pani ketu paarunga sir.For more details MV Solar Service 8667229002
நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்க்கு எவ்வளவு கழிக்கின்றனர். அதேசமயம் தமிவாரியம் மூலம் வழங்குகிற மின்சார யூனிட் எவ்வளவு? இரண்டுக்கும் ஒரேமாதிரி தொகையை கழிப்பதில்லை என கேள்விப்பட்டேன். விளக்கம் தேவை.
Bharathi raja sir I need help I too installed on 20/7/19 5.2 kw for me they are not adjusting net unit basis . Ungaluku adjust agudha plz plz reply me, I spent 290000 total waste still paying 3000 to 5800 bill
நண்பர் அவர்கள் சோலார் பற்றி விவரங்கள் சொல்லி இருந்தார் அதில் உண்மையில் அது சரியான விபரங்கள் இல்லை நான் பல வருடங்களாக சோலார் பயன்படுத்தி வருகின்றேன் சோலார் யாருக்கு மிக அவசியம் என்றால் current அதிகமாக கட்டாகும் இடத்திலும் அடுத்து current இல்லாத இடத்திலும் அடுத்து 500க்கு மேல் அதாவது 500லிருந்து 550, 600 இரண்டு மாதத்திற்கு ஒருமுறை unit பயன்படுத்துபவர்களுக்கு சோலார் மிகவும் பயனுள்ளது 500 கீழே பயன்படுத்தும் அவர்களுக்கு சோலார் பயன்படுத்துவது வேஸ்ட் மணி ஆகும்
எத்தனை வருடங்களாக சோலார் பயன்படுத்தி வருகிறீர்கள்? ஆன்கீரிட்டா , பேட்டரி சிஸ்டமா? ஆன்கிரீட் என்றால் சோலார் போடுவதற்கு முன் கட்டிய மின் கட்டணம் , போட்ட பிறகு கட்டிய மின்கட்டணம் 0மீதமான தொகை வருடத்திற்கு எவ்வளவு? சோலார் போடுவதற்கு எவ்வளவு செலவு செய்தீர்கள் போன்ற தகவல்களை தெரிவித்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.
See brothers in next three years battery cars will hit the market then each and every person consumption will rise. For reducing the electricity bills for your own consumption we prefer on-grid systems.
Sir na panel install pannalam nu irundhan indha video nalla.oru guidance. Enaku oru doubt iruku fridge and AC idhellam use panna mudiyuma 1 kw install panna or increase pannanuma installation ah. Enaku epadi use pannanam na veetla EB irundha epadi ellam use panrom adhu madhiri use panna na evalo kw install pannanam adhuku subsidy irukuma. Pls guide
சோலார் பேனல் ரிஸ்க். 1. பேனலுக்கு 20 வருடம் வாரண்டி கொடுப்பார்கள். கொடுக்கும் கம்பெனி அடுத்த வருடம் இருக்குமா தெரியாது. ஒரு புயல் வந்தால் சோலார் பேனல் பறந்து விடும். 2. On grid solar inverter விலை ₹ 15,000 லிருந்து ₹20,000 வரை இருக்கும். வாரண்டி ஒரு வருடம் மட்டுமே. எந்த நேரமும் பழுதாகலாம். பழுதானால் புதிய இன்வெர்ட்டர் மாற்ற வேண்டும். சாதாரண மக்கள் உபயோகத்திற்கு ஏற்றதா என்றால் சந்தேகமே.
@@devikaaloysius7907 Only stated financial risks exposure to Common man, who could not offer his savings for Not so important Solar power .Not saying safety risks of course it involves safety issues. Can't compare with Gas cylinders which only issue of safety not financial. Rooftop Solar is not like buying TV or fridge buy and forget. It need coordination between owner, seller and EB .The user only coordinate with EB and follow-up, not possible for most of us. Long way to goto make it feasible for common men . At present suitable for those involved. You may take up and enjoy the Hassel.
Correct, I bought one panel for charging the UPS battery alone, within 2 months the company closed their office and no service ,nothing. After one year the saem shit company called me for installing this system............I told them to get lost and kicked them out.
இப்ப சோலார் கிரிட் மூலமா மிச்சமாகுற மின்சாரத்தை அரசுக்கு விற்க்க முடியும்னு சொல்லுறாங்க அப்படின்னா நான் 3கேவிக்கு செட் செய்து மீதமான மின்சாரத்தை விற்க்க முடியுமா அதற்கான வழிமுறை என்ன அப்படியொரு திட்டம் இருக்கா
Thanks for your video. Wanted to know one thing,if there is a new EB connection is required for the building means,can we apply for both at a time or need to wait for some time...
i dont mean to be off topic but does anybody know of a method to get back into an Instagram account..? I stupidly lost the password. I appreciate any tips you can offer me
@Jamari Bishop thanks so much for your reply. I got to the site on google and I'm in the hacking process now. I see it takes a while so I will get back to you later with my results.
சோலார் பவர் மானியம் சரியாக மக்களிடத்தில் சேர்வது இல்லை. ஆகையால் மானியத்தை நீங்களே வைத்துக்கொண்டு விலையை குறைத்துக் கொடுத்தால் நிறையப் பேர் வாங்கி மாட்டுவார்கள்.இதைச் செய்வீர்களா?.
உண்மை தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு சலுகைகள் ஏதும் இல்லை battery GST 28% குறைத்தாலே பெரிய விஷயம் தான். பெட்ரோலை போல இதிலும் கொள்ளை அடிக்க நினைப்பது தவறு.
Subsidy is very much misleading as one company in Madhavaram is able to supply the panels at half the cost of what this person is telling here. Erecting solar panels is extremely cost saving and environmentally safe.
Now the current charge for ur use is only 600 ,but after 10years ur charge will be 6000,but ur fd will give the same 7000.and use of normal current will pollute our environment by the way of production
உண்மையான மானியத்தில் சோலார் அமைப்பது என்றால் மக்களுக்கு எந்த தொல்லைகளும் இல்லாமல்அந்தந்த சோலார் கம்பெனி சார்பாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் அப்போதுதான் மக்களுக்கும் நன்மை அனைத்து கம்பெனிகளுக்கும் போட்டி ஏற்பட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கும் ஜெய் ஹிந்த் நன்றி வணக்கம்
மான்யம் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் குரைந்தவிலையில் விற்பனை செய்ய அனைத்து சோலார் கம்பெனிகளுக்கு மத்திய மாநிலஅரசுகளும் உத்தரவிட வேண்டும் அவ்வாறு செய்தால் தான் அனைத்து மக்களும் பயன்பெற முடியும் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் மோடி ஜி சர்க்கார் வாழ்க பாரதம் வளர்க தமிழகம் வாழ்த்துகள் நன்றிஜெய் ஹிந்த்
மானியம் என்னும் ஏமாற்றுதேவையில்லை, அணைவரும் பயன்படும் வகையில் விலை குறைத்து தரவேண்டும். இது சம்பதமாக வரிவிளக்கு அளிக்கவேண்டும்.
வீட்டின் உரிமையாளர் விரும்பும் நிறுவனத்திற்கு மானியம் வழங்கப்படும் போது தான் தரமான தேர்வாக இருக்கும். அரசு கூறும் நிறுவனங்கள் 100% உண்மையாக இருக்காது
அரசாங்கம் மானியம் தருகிறேன் என்று சுற்றி வளைக்காமல் அவர்களே சோலார் பேனலை பல இடங்களில் பதித்து சிலப் முறை இல்லாமல் குறைந்த விலைக்கே மின்சாரத்தை தரலாமே
ஐயா தயவு செய்து இதை சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற மானியம் என்னா பெயரில் உழள்கள்
Sir eb connection illama solar system vecha subsidy kidaikuma
hi sir your details awesome இங்கே பல பேர் ஸோலார் எலக்ட்ரிக் யூஸ் பண்றதுக்கு selfish அ current cut and cost wise ல use benefits பத்தி பேசுறாங்க அண்ட் சுயநலமாக EB விட cost wise better ஆ என்று பார்ப்பது its disgusting
pls viewers solar system use பண்றது environment safe க்காக its one of the reason for Global warming reduese
solar system 50000 கு போடமாட்டீங்க எல்லாருக்கும் தடை யற்ற மின்சாரம் கிடைக்கனும் னா அனல் மின் நிலையம் அனுமின் நிலையம் கட்ட தான் செய்வாங்க அத தடுக்க நடுரோட்டில் நாடகம் ஆடாம சும்மா எரியிர சூரியன் வெப்பத்தை பயன்படுத்திக்கிறோம் பல கோடி செலவு பண்ணி அனல் மின் நிலையம் லாம் கட்ட வேண்டாம் அந்த காசுல சூரிய மின்சாரம் மானியம் விலை குறைச்சு கொடுங்க னு கேளுங்க
சார் லஞ்சம் எவ்வளவு கொடுக்க வேண்டும் இந்த மானியம் பெற
Sir epo subsidy kedaiyathu..so yaarukitaum emara venam.For more details MV Solar Service 8667229002
😂
@@Mani23-e7s 5 hp solar motor podurathuku evalo sir selau agum
@@nishalovelybaby7446 depends upon your water pump and place- price differs RS.2.5L to 3L
@@Mani23-e7s 500feet bore
கட்டணம் செலுத்த தேவை இல்லை
ஆனா 4 வருஷத்துல battery மாத்தணும்
அதுவே பெரிய செலவாகும்
1 kilowatt solar full setup panna 95,000 செலவாகும்
இப்ப goverment மானியத்த நிப்பாட்டி வச்சிருக்கு
பெரிய வீட்டுக்கு solar pannel poda 2 kilowatt
1, 80,000 roughly 2 lakhs ஆகும்
Sir battery Exide it500 podunga.. 10 years varum solid ah
15years ku mela pakka va iruka it500 battery naa pathurukken.. 8 months once distilled oothuna pothum
1 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்து உள்ள ஒருவர் ஆடு, மாடு,கோழி பண்ணை வைத்து இருந்து. அந்த பண்ணைக்கு borewell மூலம் நீர் பயன்படுத்தப்பட்டு வந்து இருப்பின்.அந்த பண்ணைக்கு அரசு மானிய solar installation கிடைக்குமா ????
சூப்பர் 👍 ஜி
Ji video nalla iruku.. but enaku oru doubt .. solar panel agent avanga choose panrathu thana
Na enna ninaikuren na ennoda veetuku podura solar panel good quality la podalam nu iruken athuku thagunthamari maniyam kidaikuma..
Yappadi vanguvathu
Does on line grid require back up batteries if not will the price off deducted from the advance amount Ebenezer
Good morning sir,i'm tamilgandhi.sir intha scheme 1/2 kw irukkanga sir.innoru doubt oru velai naan 100 unitskulla thaan use pandrenna save panna balance energy enna pannalam sir.
Good question sir 🙏
nalla karuththu
மிக அருமையான பதிவு அய்யா. உபயோகமாகவும் இருந்தது.. 😇👏👏👍👍
Tq
அருமையான பதிவு 👏👏
சார்
எனக்கு 24/7 ஏசி, மோட்டார், மற்றும் அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் சராசரியாக பயன் படுத்தும் வகையில் அமைக்க முடியுமா?!!!👌 எவ்வளவு ஆகும்
Tq
3kwh system will be more than sufficient
Off grid solarku maniyam tharuvangala sir
தபால் அலுவலகம் முலமாக apply பன்னலமா.???
Bro please explain big gas system & government subsidy
நன்றி நண்பரே 🙏 ❤️🙏
இப்போது தான் தெரிகிறது மாநில அரசின் திட்டங்கள் த்தூவ். குடிதண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னை சுற்றியுள்ள இடங்கள் வசிக்கும் மக்களுக்கு உதவி தேவை எம் தாய் தமிழ் உறவுகளே சிந்திப்பீர் சிந்திப்பீர் உலகறியச் செய்வோம் உதவி செய்வோம்
Romba nandri nanba 😊💞
Sir, Can I buy it separately and the can I apply for the subsidy?
Excellent presentation , also informative. I have one question- is it necessary to get safety certificate from Electrical inspectorate. Pl answer
வணக்கம் அய்யா சோலார் பேனல் அமைத்து EB இடமிருந்து வருமானம் ஈட்டுவது எப்படி தகவல் தகவல்கள் தெரிவிக்கவும்
எங்கள் வீட்டில் 12v battery இருக்கிறது நாங்கள் எவ்வாறு அப்லே செய்வது?
Subsidy has been stopped...but subsidy for agriculture pumping system is still available and also..after june new subsidy scheme may introduced
நல்ல தகவல் நன்றி எங்கள் தொழில் நிறுவனங்களில் ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை பில் கட்டுகிறோம் இதற்கு சோலார் panel போடுவதற்கு யாரை அவ்வாறு அணுக வேண்டும் அல்லது அரசு மானியம் கிடைக்குமா??
Pls contact 9600729600
We do all commercial and industrial solar solution.
9578209009 Trichy
04314219009
9578209009
Who are the solar equipment best dealers for supply & installation?
Farmer solar pump minium video podunga
Vivasayam solar....pathiii soluga
Ynga vanguvathu
Tks for your kind explain.
very useful information Bro 👍
Bro in this scene can get all the peoples or only under low category and also please post how apply online... processing time and all the information
Sir subsidy cancelled sir.For more details MV Solar Service 8667229002
y they stop in election... pls explain
Sir say about agriculture solar pannel
Ok
Unga orula Government la Engineering department erukum...avangala contact panunga or Aggri offz kuda contact pani ketu paarunga sir.For more details MV Solar Service 8667229002
thanks bro
very useful video😊
நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்க்கு எவ்வளவு கழிக்கின்றனர். அதேசமயம் தமிவாரியம் மூலம் வழங்குகிற மின்சார யூனிட் எவ்வளவு? இரண்டுக்கும் ஒரேமாதிரி தொகையை கழிப்பதில்லை என கேள்விப்பட்டேன். விளக்கம் தேவை.
Now can I REGISTER
website not working for chennai. please provide updated link
Is it applicable for commercial consumers like shops, small scale industries etc.???
ஆவடி அருகில் இருக்கோம் எந்த டீலரை அனுகவேண்டும்
Go to EB Office or call he send the details
Noice romba iruku nanba
How to apply housing board
15/5/2020 அன்று solar நிறுவிவிட்டேன் நான் மானியம் பெற முடியுமா
Evvalavu selavu aachu? How much power pa?
Bharathi raja sir I need help I too installed on 20/7/19 5.2 kw for me they are not adjusting net unit basis . Ungaluku adjust agudha plz plz reply me, I spent 290000 total waste still paying 3000 to 5800 bill
How to get solar installation license
நண்பர் அவர்கள் சோலார் பற்றி விவரங்கள் சொல்லி இருந்தார் அதில் உண்மையில் அது சரியான விபரங்கள் இல்லை நான் பல வருடங்களாக சோலார் பயன்படுத்தி வருகின்றேன் சோலார் யாருக்கு மிக அவசியம் என்றால் current அதிகமாக கட்டாகும் இடத்திலும் அடுத்து current இல்லாத இடத்திலும் அடுத்து 500க்கு மேல் அதாவது 500லிருந்து 550, 600 இரண்டு மாதத்திற்கு ஒருமுறை unit பயன்படுத்துபவர்களுக்கு சோலார் மிகவும் பயனுள்ளது 500 கீழே பயன்படுத்தும் அவர்களுக்கு சோலார் பயன்படுத்துவது வேஸ்ட் மணி ஆகும்
எனக்கு தங்களின் ஆலோசனை தேவை எனது வாட்சப் நம்பரில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன் 9677914925
Sir please call me 9840345151
True.
Hello sir I want to discuss pls msg to my no 9944227790
எத்தனை வருடங்களாக சோலார் பயன்படுத்தி வருகிறீர்கள்? ஆன்கீரிட்டா , பேட்டரி சிஸ்டமா?
ஆன்கிரீட் என்றால் சோலார் போடுவதற்கு முன் கட்டிய மின் கட்டணம் , போட்ட பிறகு கட்டிய மின்கட்டணம் 0மீதமான தொகை வருடத்திற்கு எவ்வளவு? சோலார் போடுவதற்கு எவ்வளவு செலவு செய்தீர்கள் போன்ற தகவல்களை தெரிவித்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.
Solar la AC work pannuma
can apply tenants also ... or only house owner ?
Bro...En veettula eb i'la so epdi maniyathula vankurathu
20 varudathil enga veetu current billye 36000 dha solor vaanguna enaku 14000 nastam
மின் வாரியம் எப்படி நமக்கு அட்சஸ்ட் ரீடிங் செய்யும். எத்தனை கே வி வரை மானியம் கிடைக்கும்.
How to get bank loan for this. Please
Sir கிராமத்தில் தெருவிளக்கிற்கு சோலார் பேனல் எப்படி பயன்படுத்த முடியும். முதலில் கொண்டு வர முடியுமா?
Yes
லஞ்சம் வாங்கும்
பேமானிகள் இருக்கும் வரை
மானியம் வாங்க முடியாது சார்
௪ூப்பா்
On grid scheme changed. Now EB charge as usual. We get lesser amount for units produced.
Confirm before buying
17 க்கு 46 feet cement sheet roofing மேல சோலார் பேனல் போடுவாங்களா? போடலாமா???
See brothers in next three years battery cars will hit the market then each and every person consumption will rise. For reducing the electricity bills for your own consumption we prefer on-grid systems.
Sorry wrong prediction
Corona tha hit adichutu😂
TDEA la irunthu vanthu install pani taruvangala illa namma installation company muliyama panitu kasu vangikalama
Dear bro, battery problem ethachum akuma
Akum bro kabdi pa bro
After 5years aagum
Sir na panel install pannalam nu irundhan indha video nalla.oru guidance. Enaku oru doubt iruku fridge and AC idhellam use panna mudiyuma 1 kw install panna or increase pannanuma installation ah. Enaku epadi use pannanam na veetla EB irundha epadi ellam use panrom adhu madhiri use panna na evalo kw install pannanam adhuku subsidy irukuma. Pls guide
Ya irruku bro u can ask u r near agents bro
@@TNJOB thanks bro
@@surendarmurthi551 1 ton ac ku 1.2 kw panel venum bro ..
@@HARISH_19_97 ok bro so total ah veetuku 3 kw to 4 kw pota podhum
For us, we are using three phase system in our home. Is it possible to fix this same installation in our home.
Sorry
Is this scheme only for one KW or we can get the subsidiary for 2 or 3 kW also??
சோலார் பேனல் ரிஸ்க்.
1. பேனலுக்கு 20 வருடம் வாரண்டி கொடுப்பார்கள். கொடுக்கும் கம்பெனி அடுத்த வருடம் இருக்குமா தெரியாது. ஒரு புயல் வந்தால் சோலார் பேனல் பறந்து விடும்.
2. On grid solar inverter விலை ₹ 15,000 லிருந்து ₹20,000 வரை இருக்கும். வாரண்டி ஒரு வருடம் மட்டுமே. எந்த நேரமும் பழுதாகலாம். பழுதானால் புதிய இன்வெர்ட்டர் மாற்ற வேண்டும்.
சாதாரண மக்கள் உபயோகத்திற்கு ஏற்றதா என்றால் சந்தேகமே.
Ellathaiyum negativa partha epudi sir starting la gas cylinder kuda risk thasn sonnanga ippa gas illatha veedu unda? Better think positive always
@@devikaaloysius7907 Only stated financial risks exposure to Common man, who could not offer his savings for Not so important Solar power .Not saying safety risks of course it involves safety issues. Can't compare with Gas cylinders which only issue of safety not financial.
Rooftop Solar is not like buying TV or fridge buy and forget. It need coordination between owner, seller and EB .The user only coordinate with EB and follow-up, not possible for most of us. Long way to goto make it feasible for common men . At present suitable for those involved. You may take up and enjoy the Hassel.
@@virjeeva sir water current even air kuda panjam varum appo mathiyosikka thonum appa intha pathila solunga thevainu vanthutta emi pay panni vangura ulagam ithu asai adambaram noki illathavangalum nagarum kalam ithu
Correct, I bought one panel for charging the UPS battery alone, within 2 months the company closed their office and no service ,nothing. After one year the saem shit company called me for installing this system............I told them to get lost and kicked them out.
Sagalakala TV channel paarungha
Is it applicable for hostels
is this applicable for pondicherry also? and is there two way meter for on grid meter in pondicherry ?
Yes
200w 24 hrs use panna எவ்ளோ cast ஆகும்
How apply now scheme have bro
Nice video sir what would be need for 2bhk home 1kw panel or 2kw panel
இப்ப சோலார் கிரிட் மூலமா மிச்சமாகுற மின்சாரத்தை அரசுக்கு விற்க்க முடியும்னு சொல்லுறாங்க அப்படின்னா நான் 3கேவிக்கு செட் செய்து மீதமான மின்சாரத்தை விற்க்க முடியுமா அதற்கான வழிமுறை என்ன அப்படியொரு திட்டம் இருக்கா
ஆம் முடியும்
விற்று பணமாக வாங்க முடியாது. எவ்வளவோ யூனிட் இபிக்கு கொடுக்கிறீர்களோ மீண்டும் அத்தனை யூனிட் திரும்ப பெறலாம்.
Thanks for your video.
Wanted to know one thing,if there is a new EB connection is required for the building means,can we apply for both at a time or need to wait for some time...
No same connection based apply
i dont mean to be off topic but does anybody know of a method to get back into an Instagram account..?
I stupidly lost the password. I appreciate any tips you can offer me
@Jaxson Kai Instablaster :)
@Jamari Bishop thanks so much for your reply. I got to the site on google and I'm in the hacking process now.
I see it takes a while so I will get back to you later with my results.
@Jamari Bishop it worked and I finally got access to my account again. I'm so happy:D
Thank you so much you saved my account :D
Brother I want to install wind energy at my home...
Anna eppadi vangurathu sollunga konjam explain
Check video fully
Ippo vanga mudiuma
விவசாயத்திற்கு புதிய சோலார் அமைக்க மானியம் கிடைக்குமா.
9894550201
நான் 2 ஆண்டுகளாக சோலார் DCமினசாரத்தை பயன்படுத்திவருகிறேன்
செலவுஎவ்வளவு
EB office they are asking bribes to allocate net meter
For commercial ongrid is available how much for 3 kva
2kv how much &A/C will use pls reply
@@samadmohamed985 Hi brthr solar panels fit panitengala
Can we try less than one kW so as to reduce the cost and for trial.
How about the village side, i mean out of Chennai city
Thanks bro
எல்லாம் சரி இந்த பணம் வங்குவதற்க்கு எவளவு லஞ்சமாக கொடுகவேண்டும் என்பதையும் கூறினால் நலமாக இருக்கும்
Vivasayathuku epdi apply pannanumnu sir
contact mr.sebesttin britto9944450552 or watch his video
Super
Intha application Enga ya tharanum atha solama poitinga
சோலார் பவர் மானியம் சரியாக மக்களிடத்தில் சேர்வது இல்லை. ஆகையால் மானியத்தை நீங்களே வைத்துக்கொண்டு விலையை குறைத்துக் கொடுத்தால் நிறையப் பேர் வாங்கி மாட்டுவார்கள்.இதைச் செய்வீர்களா?.
மானியத்தைவிடவிலைகுறைவாககொடுக்கலாம்....மானியம்எல்லாம்பித்தலாட்டம்
Correct..
உண்மை தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு சலுகைகள் ஏதும் இல்லை battery GST 28% குறைத்தாலே பெரிய விஷயம் தான். பெட்ரோலை போல இதிலும் கொள்ளை அடிக்க நினைப்பது தவறு.
Subsidy is very much misleading as one company in Madhavaram is able to supply the panels at half the cost of what this person is telling here. Erecting solar panels is extremely cost saving and environmentally safe.
@@chennaipage can you pl share the madhavaram contact details. I would like to install.
@@chennaipage can u please give me the address at madhavaram....
Rental tenant can apply for the solar panel installation and get the subsedy?
Thank you sir
Hy frds na en Vituku set pannanumnu Ethu best elame use pannanum evalavu aakum knjm details soluga frds
Ok bro
Solar sales and service call me 9578209009
04314219009
Hello Sir,
Is it possible to have both ON and OFF setup ?
Your videos are so useful, keep posting more videos like this.
Thanks
Current athihama use panravangalukkuthan solar help pannum kammiya use panravangalukku ithu thevailla
Very true Bro.
Correct
I want to have solar to run 5hp motor in my agriculture land. What will be the cost, subsidy etc.
@@esubbiah where bro?
@@esubbiah For 5hp = 5kva is needed and Rs.50000 is not enough bro.
agriculture free line vangurathu yapadi
Sir matriale mattum thara mattangala
1lak fixed deposit panni Eb pay pannikkalam..
1lak pay panna yenna bro aagum konjam detaila solluga
@@sweetalicon 1 lak fixed deposit panna yearly 7000 bank namakku tharum..athulairunthu monthly 600 Eb pay pannalam
Go for renewable energy.
Don't pollute your nation
Now the current charge for ur use is only 600 ,but after 10years ur charge will be 6000,but ur fd will give the same 7000.and use of normal current will pollute our environment by the way of production
@@vivekram2717 after 10years,wit the advancement of technology,solar system's price will also get down
sun varalana enna pannurathu.
athukku poi solringa
Eb current use