John Jebaraj | John Jebaraj Alaparaigal | fake pastors troll | troll | Roasting today's Christianity

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.
    John Jebaraj | John Jebaraj Alaparaigal | fake pastors troll | troll | Roasting today's Christianity
    John Jebaraj | John Jebaraj Alaparaigal | fake pastors troll | troll | Roasting today's Christianity
    John Jebaraj | John Jebaraj Alaparaigal | fake pastors troll | troll | Roasting today's Christianity
    fake pastors troll tamil,pastor john jebaraj troll,fake pastor troll,fake pastor troll tamil,fake pastors tamil troll,pastor troll tamil,fake pastor john jebaraj troll,pastor troll,fake pastor tamil troll,john jebaraj troll,fake pastors dance troll,troll fake pastors,john jebaraj fake pastor,fake pastor john jebaraj,fake pastors funny dance,fake pastors troll,pastor john jebaraj,pastor troll video,today trending troll latest,today trending troll

ความคิดเห็น • 624

  • @roastingtodayschristianity
    @roastingtodayschristianity  ปีที่แล้ว +20

    John Jebaraj funny troll playlist:👇👇 must watch😂😂
    th-cam.com/play/PLAFdlGx3UGGEF2jTBA8gssJj6zxKVdpWq.html

    • @SivaVignesh344
      @SivaVignesh344 ปีที่แล้ว +2

      Super😂😂

    • @bennyjoshua2859
      @bennyjoshua2859 ปีที่แล้ว +2

      @Joseph23954 bro fulla paarunga semma fun😂😂

    • @paveenav544
      @paveenav544 ปีที่แล้ว +1

      Is roasting a pastor is a ministry according to u... preach God's love to many through your channel... This is true ministry... Plz pray for the nation... This is waste of time... Only preach who is God and his love to people going to hell... save the life of others... 😭😭😭😭😭😭

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  ปีที่แล้ว +1

      @@paveenav544 is roasting in comments a pastor ministry for you?? 🤣🤣🤣🤣

    • @paveenav544
      @paveenav544 ปีที่แล้ว +1

      @@roastingtodayschristianity Now Really God is not happy at you... Do you pray before preparing this content and ask permission from God... Did he allowed u to do this...

  • @anothercuber8962
    @anothercuber8962 ปีที่แล้ว +58

    நிஜமாகவே கொள்ளைக்கார கும்பலை கேட்க ஆள் இல்லையே என்று நினைத்து கவலைப்படுவது உண்டு. நன்றி

    • @SivkumarKumar-rw3xt
      @SivkumarKumar-rw3xt ปีที่แล้ว

      நிஜமாவே கடவுள் இருப்பது உண்மை ஆனால்

    • @SivkumarKumar-rw3xt
      @SivkumarKumar-rw3xt ปีที่แล้ว

      பொய் கூறாதே

    • @SivkumarKumar-rw3xt
      @SivkumarKumar-rw3xt ปีที่แล้ว

      பொய் கூறாதே

  • @josiva2936
    @josiva2936 ปีที่แล้ว +56

    இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. (வெளி 22:12)

    • @lovelittle1176
      @lovelittle1176 8 หลายเดือนก่อน +1

      முற்றிலும் உண்மை எவனும் தப்பிக்க முடியாது

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb ปีที่แล้ว +52

    கிருத்துவராக
    இருந்து கொண்டு அதில் நடக்கும் தவறுகளை துணிவாக கண்டிக்கும் அந்த நண்பருக்கு
    வாழ்த்துக்கள்.

    • @chitrad7626
      @chitrad7626 9 หลายเดือนก่อน

      👌👌👌👌👌

  • @justineroy8056
    @justineroy8056 ปีที่แล้ว +44

    Even Malaysian true Christian are against to this concert.superb post-mortem video 👍🏿

  • @JeevaThottamMinistry
    @JeevaThottamMinistry ปีที่แล้ว +27

    இதற்குள் முதிர்ந்த ஊழியர்கள் கூட மாட்டிக்கொண்டு இருப்பது வேதனை, ஆவியில் ஆரம்பித்த விசுவாசிகள் ஊழியர்கள் இப்போது மாமிசத்தில் முடிப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.

  • @karuppasamyp.k.s4009
    @karuppasamyp.k.s4009 ปีที่แล้ว +18

    தம்பி உங்க துணிச்சலுக்கு எனது
    பாராட்டுக்கள்

  • @ytld10ny
    @ytld10ny ปีที่แล้ว +23

    All tickets should be priced at 420 for these 420 guys. Good job, Brave brothers . 👏

  • @saranisralevic
    @saranisralevic ปีที่แล้ว +2

    Thank you you are bringing the truth to public many following him without any spirituality
    Hw is a man standing out for business .

  • @jkreally9762
    @jkreally9762 ปีที่แล้ว +81

    இதுக்கு அவங்க பிச்சை எடுக்கலாம்

  • @rehobothlydia3115
    @rehobothlydia3115 ปีที่แล้ว +64

    மக்களிடம் பணம் சம்பாதிக்கிறாங்க,மக்கள் தான் விழிப்புண்வு அடையணும்

  • @Funnyanime-b5b
    @Funnyanime-b5b ปีที่แล้ว +23

    கள்ள ஊழியர்களை வறுக்கும் கான்செப்ட் keep it up......

  • @danvel89
    @danvel89 ปีที่แล้ว +34

    Your comments to expose these FAKE preachers are very timely. Thank you brother.

  • @brotheryovancoc9339
    @brotheryovancoc9339 ปีที่แล้ว +8

    என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு கள்ளர் குகை ஆகாதீர்கள் என்று தேவாலயத்தில்n விற்பவர்களை சாட்டை எடுத்து ஆண்டவர் இயேசு கிறிஸ்து விரட்டினார் நீங்களே தேவனுடைய ஆலயம் என்று அப்போஸ்தலன் பவுல் 1கொரிந்தியர் 3 17 எழுதியுள்ளார் ஒருவன் தேவனுடைய ஆலயத்தை கெடுத்தால் தேவன் அவரைக் கெடுத்து போடுவார் போடுவார்

  • @murugan8021
    @murugan8021 ปีที่แล้ว +33

    John jebaroj ஆரம்பத்தில் ரெண்டு பாட்டு பாடினார் அது ஹிட் ஆனது, அந்தப் பாட்டை உண்மையிலேயே அவர் ஆண்டவர் மேல உள்ள அன்போடு, ஆவியோடு, பயபக்தியோடு பாடினார்.. அந்தப் பாடல் ஹிட் ஆகி youtube இல் வருமானம் வந்தவுடன், தலைவருடைய ரூட் மாறிடுச்சு,
    இப்பொழுது அவருடைய முழு நேர வேலையை பணம் பணம் தான்...

  • @mohanrajm4052
    @mohanrajm4052 ปีที่แล้ว +19

    I really appreciate you for rosting all fraud corporate fellows.continue rosting 🎉🎉🎉

  • @denzilawebwarrior6d902
    @denzilawebwarrior6d902 ปีที่แล้ว +22

    உங்கள் மன தைரியத்தை பாராட்டுகிறேன்.

  • @Singlepaiyan589
    @Singlepaiyan589 ปีที่แล้ว +6

    பணம் மட்டும் நிரந்தரம் இல்ல, இயேசு அப்பாவின் கிருபை தான் கடைசி வரை கூட இருக்கும், இறந்தும் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் ☦️☦️☦️☦️🥰🥰🥰🥰 இயேசுவே எல்லாம்

  • @thevanesansamson5856
    @thevanesansamson5856 11 หลายเดือนก่อน +4

    அஞ்சு முறை இதை பார்த்தேன். 😂 சிரிப்பு அடக்க முடியவில்லை

  • @luckyshorts5760
    @luckyshorts5760 ปีที่แล้ว +4

    Super Anna God bless you

  • @RavikshanRavikshan-w6k
    @RavikshanRavikshan-w6k ปีที่แล้ว +3

    Super Anna neega solrathu Nalla irukku karthar ungala aaservathipar😊

  • @simpsonsathiyadhas8489
    @simpsonsathiyadhas8489 5 หลายเดือนก่อน +1

    Ilavasamaai petrukondathai ilavasamaai kodukkakavum ithu thaan bible. You are great brother. God bless you.

  • @balakrishnan.1504
    @balakrishnan.1504 ปีที่แล้ว +2

    அருமை அருமை 😂😂😂😂❤❤❤❤

  • @beuladevaniruba.k5073
    @beuladevaniruba.k5073 ปีที่แล้ว +15

    Thank you for ministry of Roasting christian

  • @santharajsampath9993
    @santharajsampath9993 ปีที่แล้ว +6

    Great.... well roasted......

  • @senthilkumaran1288
    @senthilkumaran1288 11 หลายเดือนก่อน +14

    நா கிரிஸ்டியன் இல்ல ஆனா நீங்க உண்மையா பேசுரது புடிக்கும்

  • @Gokul80933
    @Gokul80933 ปีที่แล้ว +1

    Va thalaiva va thalaiva 😂... Ithey mathiri inu niriya video ku waiting🎉😂

  • @ImmanuelD733
    @ImmanuelD733 ปีที่แล้ว +15

    Amazing brother 👏

    • @jhonyes8115
      @jhonyes8115 ปีที่แล้ว +1

      ஓளியுன் தூதன் அல்லே இருளின் தூதன்

  • @veeralakshmisathish5234
    @veeralakshmisathish5234 ปีที่แล้ว +24

    கள்ள தீர்க்கதரிசிகள் எழும்பும் நேரமிது

  • @ytld10ny
    @ytld10ny ปีที่แล้ว +8

    Thank you Brother 👍

  • @richardvalentin4621
    @richardvalentin4621 ปีที่แล้ว +5

    Arumai 🤣🤣👌👌👌👍

  • @RubyAngline
    @RubyAngline 9 หลายเดือนก่อน +2

    Semme bro neenga soldrthe😂😂😂

  • @aiswaryamaria9011
    @aiswaryamaria9011 ปีที่แล้ว +10

    I pray, let Jesus Christ release thr souls which is blindly trusting him 😢🙏🙏may there spiritual eye be open in jesus name and be saved.

  • @johnson.samuvel1983
    @johnson.samuvel1983 ปีที่แล้ว +10

    16:20 வானத்தையும், பூமியையும், இந்த அண்ட சராசரத்தையும் படைச்ச ஆண்டவர இவனுங்க நிர்ணயம் பண்ணி வச்சிருக்குற மலேசியா காசு 99,199,499 Ringgit தான் சப்போர்ட் பண்ணுமா??? எங்க இருந்து வரானுங்க??

  • @elizabeth8895
    @elizabeth8895 ปีที่แล้ว +7

    John jebaraj is so fascinated with money, fame, and luxurious life. He wants audi car, fly in jets, wear costumes, try new hairstyles, shoot songs where he is projected as hero...totally gone wrong in all ways.

    • @5J.239
      @5J.239 ปีที่แล้ว +2

      Well said . some Malaysian pastor also living luxurious life.

  • @naveenkumarg4588
    @naveenkumarg4588 ปีที่แล้ว +2

    Brother and sister read and read throughly BIBLE. Thank you brother.congradulation.super O super.

  • @karthickreigns9826
    @karthickreigns9826 11 หลายเดือนก่อน +4

    Red Shirt Vishal Performance Ultimate 😂😂😂😂

    • @VinoSteffy-gq2ro
      @VinoSteffy-gq2ro 9 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂

  • @beuladevaniruba.k5073
    @beuladevaniruba.k5073 ปีที่แล้ว +5

    Really need the ministry of roasting today's christianity

  • @RubyAngline
    @RubyAngline 9 หลายเดือนก่อน +2

    Ungga video all I like bro

  • @god.save.us.and.lead.us.6072
    @god.save.us.and.lead.us.6072 ปีที่แล้ว +9

    Super bro. Good exposure of their cheating

  • @moorthymoorthy8318
    @moorthymoorthy8318 ปีที่แล้ว +6

    இலவசமாய் பெற்றீர்கள் இலவசமாய் கொடுங்கள்

  • @suryavarshan2773
    @suryavarshan2773 11 หลายเดือนก่อน +1

    👌💥👍💯❤️

  • @blananthi7197
    @blananthi7197 ปีที่แล้ว +23

    இயேசுவின் பெயரை வைத்த சம்பாதிப்பதை விட அவர்களின் இசையை மட்டும் வைத்து கூட சம்பாதிக்கலாம்

    • @SanthoshGanesan-mj6vl
      @SanthoshGanesan-mj6vl 11 หลายเดือนก่อน

      Poi velaku pudinga sister kooda ninnu kaas varum

  • @mosesmichael4
    @mosesmichael4 ปีที่แล้ว +11

    Keep it up continue with many more videos like this

  • @mobilegaraphy924
    @mobilegaraphy924 ปีที่แล้ว

    Bro neenga ithukku peruthan eppidinu sollumpothe en vaayila "echa" Appidinu vanthuduch😂 neenga athaye sollitteenga😂😂😂😂😂 super

  • @beuladevaniruba.k5073
    @beuladevaniruba.k5073 ปีที่แล้ว +4

    Faithless and fearless one to coming of Jesus. Only concept of the business for money promotion. It is danger to today generation of community.

  • @BELOVEDOFGOD-45
    @BELOVEDOFGOD-45 2 หลายเดือนก่อน +1

    தாவீது எங்கயும் பிரசங்கம் பண்ணல சகோ கர்த்தரை பாடி துதித்தார் பவுல் சீலா பாடி துதித்தனர் ஆனால் சிலர் இப்படி சொல்லுறதுனால கர்த்தரை தலைகுனிய பண்ணுராங்க ஆனால் சில பாஸ்டர் ஆவிக்குரிய தந்தை எனக்கு உண்டு அவங்க தவறான உபதேசம் பண்ணல சகோ அதனால் கர்த்தருக்கு நன்றி

  • @harrietmary3859
    @harrietmary3859 ปีที่แล้ว +12

    anyway this is a cinema concert that is why that is why they are selling the ticket so expensive good of me I'm not interested for this concert its like a pub shame on him although I'm a Malaysian yet I'm not going to spend 1cent all we need to pray for this kind of people thank you so much for your valuable time and early gentle reminder warning god bless you and your ministry work for God alone may you be protect by God at all time god bless you thambi jesvin

  • @selvinnellai903
    @selvinnellai903 ปีที่แล้ว +31

    செம வறுப்பு....... சூப்பர்... தொடர்ந்து வறுத்து எடுங்க பிரதர்....

  • @hendrylukas1993
    @hendrylukas1993 ปีที่แล้ว +4

    Super bro ennum Nala varuthu aduinga vedatheinga

  • @God.Words.Revelation.Church
    @God.Words.Revelation.Church ปีที่แล้ว +14

    சகோதரரே.. அந்த ரெட் கலர் போட்டவர் சொல்கிறார் நான் கிறிஸ்துவ மதத்தில் சேர வில்லை என்பதுதான் அவருடைய பேச்சின் நோக்கம்..

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  ปีที่แล้ว +4

      நான் ஒரு hindu அப்டின்னு சொல்வதின் நோக்கம் என்னவோ??

    • @padmarajan9811
      @padmarajan9811 ปีที่แล้ว

      சொன்னால் உங்களுக்கு ப் பொறாமை யா? என்று கேட்க்கும் நபர்கள் இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாதுஆனால் கடவுள் செய்வார்

    • @KokilavaniArumugam-lb6ki
      @KokilavaniArumugam-lb6ki ปีที่แล้ว

      @@roastingtodayschristianity நான் இந்து என்று சொன்னதே பொய். இந்துக்களை திசை திருப்ப தான் அப்படி சொல்கிறார்கள். எத்தனை அப்பாவி இந்துக்கள் இப்படி ஏமாந்து மதம் மாறியிருக்கறார்கள். ஏமாற்றிய பாவத்திற்காக சர்வ வள்ளமை படைத்த அந்த இயேசுவே அவர்கள் அணைவரையும் தண்டிக்கட்டும்.

  • @Robloxstorytimestoh
    @Robloxstorytimestoh ปีที่แล้ว +5

    Thanks brother. We need to pray for them

  • @antonysuresh7202
    @antonysuresh7202 ปีที่แล้ว +2

    Amen brother ❤❤

  • @rameshnair333
    @rameshnair333 17 ชั่วโมงที่ผ่านมา

    Super super bro good speech

  • @ManoherdevakumarjManoherjemas
    @ManoherdevakumarjManoherjemas ปีที่แล้ว +3

    Very good advice brother given a good receipt against john

  • @sharonlalith8466
    @sharonlalith8466 10 หลายเดือนก่อน +1

    Ur showing true face of these pastor's bro really great.still people are believing them.

  • @priyadharshini23333
    @priyadharshini23333 ปีที่แล้ว +32

    John Jebaraj comedy piece sir. 😂😂

  • @sjohnsuresh1293
    @sjohnsuresh1293 ปีที่แล้ว +8

    நீங்க கூறுவது முற்றிலும் உண்மை அண்ணா.தப்பான கிறிஸ்தவர்களை தட்டிக்கேட்டடடு அவர்களை மனம் திரும்ப ஆண்டவர் உதவி புரிய ஜெபியுங்கள். உங்க பணி தொடர வாழ்த்துக்கள்

  • @தமிழ்தபால்பெட்டி
    @தமிழ்தபால்பெட்டி ปีที่แล้ว +21

    கர்த்தரின் நாமத்தை வீனிலே வழங்காதிருப்பாயாக

    • @Koduran
      @Koduran ปีที่แล้ว

      அந்த அதிகாரத்தோடு போடுங்க சகோதரரே, அப்பதான் இத பாக்குறவங்க அந்த அதிகாரத்தை தேடி படிச்சு விழிப்புணர்வடைவாங்க 👍

  • @jerremy79
    @jerremy79 10 หลายเดือนก่อน +3

    SURE WE WILL BOYCOTT JESHVIN BROTHER❤...

  • @samanandan8046
    @samanandan8046 ปีที่แล้ว +8

    ஆராதனை வீரன் தள்ளப்பட்டா னே அவன் கடைசி காலம் ஆனதால் மிக வேகமாகச் தனது காரியங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறான்

  • @karandhinakaran9798
    @karandhinakaran9798 ปีที่แล้ว +12

    நீங்க சொன்ன இந்தக் கருத்து எனக்கு பிடித்திருக்கிறது அரசியல் கட்சியைவிட மிக மோசமாக இருக்கிறார்களே
    அதோடு உங்களுடைய பேச்சு மற்றவர்கள் ஊழியக்காரர்களை குற்றம் சொல்கிற மாதிரி இல்லாமல் கொஞ்சம் ஞானமாக உள்ளது❤

  • @HaRiViews2302
    @HaRiViews2302 ปีที่แล้ว +2

    very true ur statement ! from me malaysia

    • @HaRiViews2302
      @HaRiViews2302 ปีที่แล้ว

      well done roasting today christianity

  • @anithasamu626
    @anithasamu626 4 หลายเดือนก่อน

    Good brother. Good courageous man

  • @johnpaul8223
    @johnpaul8223 ปีที่แล้ว +2

    Good Awareness

  • @mikeyessudas6145
    @mikeyessudas6145 ปีที่แล้ว +1

    PASTOR JOHN JEBARAJ...DONT SEE PEOPLE...JUST CARRY ON YOUR MINISTRY....NVR GIVE UP...JESUS WITH YOU DEAR PASTOR J.J...only musicians who love music play music will understand about this consert....we behind you

  • @asvprayerandnaturalmedicin6853
    @asvprayerandnaturalmedicin6853 ปีที่แล้ว +1

    PRAISE THE LORD 🙏💖🙏 THANK MY DAD JEJUS ✝️🙏 UMADHU PEYARAL THAVARU SEIKIRAVARGALAI KALLA THEERKKA THARISIGAL VARADHA VANNAM SEINKAPPA 🙏💖🙏 NANDRI 🙏💖🙏 MY DAD JEJUS ✝️

  • @AnandanSiranjivi
    @AnandanSiranjivi ปีที่แล้ว +5

    😂😂 super anna 😂

  • @mubarakmuba5627
    @mubarakmuba5627 ปีที่แล้ว +9

    Superb brother praise the lord Jesus Christ 🙏❤

  • @godisgood136
    @godisgood136 4 หลายเดือนก่อน

    இவர்களை பார்க்கும் போது எனக்கு சந்தோஷமக இருக்கு என் ஆண்டவர் சொன்ன கடைசிகாலம் பதரை அக்கினிக்கும் நல்ல மனிகலை கலஞ்சியத்தில் சோர்க்கபோகிரார் ஆமென்

  • @thanapalasingam1230
    @thanapalasingam1230 ปีที่แล้ว +1

    praise the lord Jesus... naan sri lanka vula ministry seiran brother... anathu savayila John jebaraj song paduvathai tadai seithirukkunren brother.... karththar niyaayam seivaar...

  • @chitrad7626
    @chitrad7626 9 หลายเดือนก่อน +1

    தம்பி 👌

  • @rayerantonyraj952
    @rayerantonyraj952 ปีที่แล้ว +2

    சிவப்பு சட்டைகாரர் சொல்வது உண்மையே ஏனெனில் அவர் ஒரு இசை ரசிகர் எனவே அவர் இசை நிகழ்ச்சி நடத்த விரும்புகிறார். தமிழகத்தில் இளையராஜா ரகுமானை விட சிறந்த இசை அமைப்பாளர் ஜான் ஜெபராஜ் மட்டுமே எனவே நடத்தட்டும் இருந்தாலும் அவர் ஒன்றை மட்டும் நம்புகிறார் இயேசு கிறிஸ்து இல்லையேல் ஒரு அணுவும் அசையாது என்பதை எனவே அவருடைய வியாபாரத்தை பெருக்க இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதத்தை எதிர் பார்க்கிறார் இறைவன் உங்களை ஆசீர்வதித்து உங்களையும் மன்னிப்பார் அதுதான் எங்கள் இயேசு கிறிஸ்து.

  • @skolanchi1351
    @skolanchi1351 3 หลายเดือนก่อน

    Video super, thank you for showing them face,

  • @prabakaran1430
    @prabakaran1430 ปีที่แล้ว +18

    சுவிசேஷத்தை கேட்டு மனம்திரும்பாதவர்களுக்கு முடிவு பயங்கரமாகா இருக்கும். மனம் திரும்பாமல் சுவிசேஷத்தை அறிவிக்கும் மனிதனுடைய நிலமை எப்படி இருக்கும்.... 😢

  • @godwinjebaraj2246
    @godwinjebaraj2246 ปีที่แล้ว +5

    Bro nice talk and advice

  • @waytonewlife
    @waytonewlife ปีที่แล้ว +23

    மக்களே விழித்திடுங்கள்.. பேலியை கண்டு ஏமாறாதீர்கள்...😮😮😮

  • @rethnakumarrethnakumar9536
    @rethnakumarrethnakumar9536 ปีที่แล้ว +4

    அவர்களுடைய தேவன் வயிறு அவர்களுடைய முடிவு அழிவு

  • @Felistina
    @Felistina ปีที่แล้ว +2

    Super 🎉

  • @vesleys5955
    @vesleys5955 ปีที่แล้ว +3

    Super brother 🎉

  • @Kamal25217
    @Kamal25217 11 หลายเดือนก่อน +1

    Very good nanba

  • @VinoSteffy-gq2ro
    @VinoSteffy-gq2ro 9 หลายเดือนก่อน

    Manasula irunthe barame koranji pochi brother. ❤ Avanga mela thappu illa bro Makkal than yemanthu poranga. Avangaluku ithu pavam nu epavume guilty feel varathu..nama than awareness ah irukanum.

  • @PremJR739
    @PremJR739 ปีที่แล้ว +2

    Super Anna 😎😊

  • @Sivaraj-u3l
    @Sivaraj-u3l ปีที่แล้ว +1

    Super anaa

  • @Kavitharuban-o4b
    @Kavitharuban-o4b 10 หลายเดือนก่อน +1

    Super na..

  • @joshuaselva8219
    @joshuaselva8219 ปีที่แล้ว +3

    Brother I just saw this video yes this Paul Rajkumar from Kajang is a fake pastor. I have attended his church a few times and finally news came out that he has an affair with another woman but he is married with 5 children. His picture kissing the woman was spread.After this news went viral among Malaysians many people stopped attending his church. He is a real wolf.

  • @beulasweety8791
    @beulasweety8791 ปีที่แล้ว

    Super brother well done

  • @emmanueljosephofficial4406
    @emmanueljosephofficial4406 ปีที่แล้ว +11

    Whatever you ppl say still he is enjoying nicely with ppl’s hard earned money..
    He is rolling in crores bro.
    Atleast ppl should get alert after seeing these kind of videos..

  • @srirevathy2765
    @srirevathy2765 ปีที่แล้ว +2

    You are right. We are not suppose to judge anyone except Jesus Christ. Better you can directly warn him in the name of Jesus, else u can pray for them.

  • @veeraGt
    @veeraGt ปีที่แล้ว

    Thalaiva super 🎉🎉🎉

  • @1954puspak
    @1954puspak 3 หลายเดือนก่อน

    Very sad brother. Painful 😢. Gospel became a laughing stock 😢

  • @subramanimani9779
    @subramanimani9779 ปีที่แล้ว +8

    I am seeing your great concern for innocent people who are being taken for a ride by such voluptuous creatures keep up your great channel atleast few people's eyes will be opened WHY RAJESH SARAVANAN AND THAT OTHER SUPER HERO IS NOT SEEN

  • @loordujerin4432
    @loordujerin4432 ปีที่แล้ว +13

    Brother இந்த anjel tv காரன் கூட ரொம்ப பொய் பேசுறான் அவன பத்தி கொஞ்சம் போடுங்க

    • @VinoSteffy-gq2ro
      @VinoSteffy-gq2ro 9 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂

    • @SampathkumarSam-y6n
      @SampathkumarSam-y6n 2 หลายเดือนก่อน

      தாத்தா தான் இவனகளுக்கெல்லாம் முன்னோடி

  • @thevanesansamson5856
    @thevanesansamson5856 11 หลายเดือนก่อน +1

    தரமான கேள்வி 😅

  • @sedvassvass7352
    @sedvassvass7352 ปีที่แล้ว +5

    Good video Roasting, I am very open-minded but these guy's like John gapsharaj compare their self with David for example dancing and singing, but is the life of King David like this Basters? If one read the word of God from his anointing he suffers for God his wife and father in law betrayed him later his son, why should anyone compare their self with David 🙄 these people are not ready to suffer but only enjoy the life.

  • @josephphilipkumar244
    @josephphilipkumar244 ปีที่แล้ว +2

    Good awareness thank you sir

  • @beuladevaniruba.k5073
    @beuladevaniruba.k5073 ปีที่แล้ว +3

    Amen Jesus coming soon before our eyes

  • @jacobjim8957
    @jacobjim8957 ปีที่แล้ว +9

    இதற்கு பெயர் தான் அந்நிய அக்கினி

  • @p.salamonsalamon.P1990
    @p.salamonsalamon.P1990 ปีที่แล้ว +5

    என்ன சொன்னாலும் இவனுங்க திருந்த மாட்டானுங்க அண்ணா

  • @vijaybrandon870
    @vijaybrandon870 ปีที่แล้ว +1

    Good massage in last word i support u in name of lord jesus christ