Vatrada poigei by Easwari Chinasamy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 36

  • @jayasooben4246
    @jayasooben4246 3 ปีที่แล้ว +10

    So soothing! Gifted voice! Stay blessed dear Easwari for the solace that you give👌🙏❤

  • @kshi17
    @kshi17 2 ปีที่แล้ว +3

    வற்றாத பொய்கை வளநாடு கண்டு
    மலைமேலிருந்த குமரா அரோகரா
    உற்றார் எனக்கு ஒருபேரு மில்லை
    உமையாள் தனக்குமகனே
    முத்தாடைதந்து அடியேனை யாளும்
    முருகேசன் என்றனரசே!
    வித்தார மாக மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 1
    ஆலால முண்டோன் மகனாகி வந்து
    அடியார் தமக்கும் உதவி
    பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
    பயனஞ் செழுத்தை மறவேன்
    மாலான வள்ளி தனைநாடி வந்து
    வடிவாகி நின்ற குமரா!
    மேலான வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 2
    திருவாசல் தோறும் அருள்வே தமோத
    சிவனஞ் செழுத்தைமறவேன்
    முருகேசரென்று அறியார் தமக்கு
    முதலாகி நின்றகுமரா
    குருநாத சுவாமி குறமாது நாதர்
    குமரேச(ர்) என்ற பொருளே!
    மறவாமல் வெற்றி மயில்மீதிலேறி
    வரமேணு மென்றனருகே! 3
    உதிரந் திரண்டு பனியீர லுண்டு
    உருவாசல் தேடிவருமுன்
    ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
    கடைவீடு தந்து மருள்வாய்
    முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
    வடிவேல் எடுத்தகுமரா!
    யதிராய் நடந்து மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 4
    மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
    மலைவீடு தந்து மருள்வாய்
    வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
    வடிவேல் எடுத்தகுமரா!
    நன்றாக வந்து அடியேனை யாண்டு
    நல்வீடு தந்தகுகனே!
    கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 5
    நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
    நின்பாகம் வைத்தகுமரா
    காலனெழுந்து வெகுபூசை செய்து
    கயிறுமெடுத்து வருமுன்
    வேலும் பிடித்து அடியார் தமக்கு
    வீராதி வீரருடனே
    சாலப் பரிந்து மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 6
    தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
    தடுமாறி நொந்து அடியேன்
    நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
    நெடுமூச் செறிய விதியோ
    அலைதொட்ட செங்கை வடிவேற் கடம்பா
    அடியேனை ஆளுமுருகா!
    மலையேறி மேவுமயில்மீ திலேறி
    வரவே ணுமென்றனருகே! 7
    வண்டுண்டு பூவில் மதுவூரில் பாயும்
    வயலூரில் செங்கை வடிவேல்
    கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
    கடனென்று கேட்கவிதியோ?
    வண்டூறு பூவிலிதழ் மேவும் வள்ளி
    தெய்வா னைக்குகந்த வேலா
    நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
    வரவே ணுமென்ற னருகே! 8
    விடதூத ரோடி வரும் போது உம்மை
    வெகுவாக நம்பினேனே
    குறமாது வள்ளியிடமாக வைத்து
    மயிலேறி வந்தகுமரா
    திடமாகச் சோலை மலைமீ தில்வாழும்
    திருமால் தமக் குமருகா!
    வடமா னபழநி வடிவேல் நாதா
    வர வேணு மென்றனருகே! 9
    ஓங்கார சக்தி உமைபால் குடித்து
    உபதேச முரைத்தபரனே!
    பூங்கா வனத்தில் இதழ் மேவும் வள்ளி
    புஜமீ திருந்தகுகனே
    ஆங்கார சூரர் படைவீடு சோர
    வடிவேல் விடுத்த பூபா
    பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 10
    ஆறாறு மாறு வயதான போது
    அடியேன் நினைத்தபடியால்
    வேறேது சிந்தை நினையாம லுந்தன்
    ஆசாரசங்கமருள்வாய்
    அசுரேசர் போல யமதூத ரென்னைத்
    தொட்டோட கட்ட வருமுன்
    மாறாது தோகை மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 11
    கையார உன்னைத் தொழுதேத்த மனது
    கபடேது சற்றுமறியேன்
    அய்யா உனக்கு ஆளாகும் போது
    அடியார் தமக்கும் எளியேன்
    பொய்யான காயம் அறவே ஒடுங்க
    உயிர்கொண்டு போகவருமுன்
    வையாளி யாக மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே! 12
    ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
    யிந்தப் பிறப்பிலறியேன்
    மாதாபி தாநீ மாயன் தனக்கு
    மருகா குறத்திக ணவா
    காதோடு கண்ணை யிருளாக மூடி
    உயிர்கொண்டு போகவருமுன்
    வாதாடி நின்று மயில்மீ திலேறி
    வரவேணும் மென்றனருகே! 13

  • @kevindrapillay696
    @kevindrapillay696 ปีที่แล้ว

    You are Blessed with such a Divine gift. I Love your voice ❤

  • @manimozhi9838
    @manimozhi9838 ปีที่แล้ว

    Melodious,
    Heart touching voice,
    my hearful blessings my dear Eswari.
    Anbarasan
    Bangalore india

  • @rajendricoopamah9710
    @rajendricoopamah9710 3 ปีที่แล้ว +3

    Azagarna pardal super lovely voice stay bless 👌🏽🙏🏻🙏🏻

  • @shunbanaidu2425
    @shunbanaidu2425 3 ปีที่แล้ว +5

    Beautiful voice an beautiful song 🙏🏾♥️🙏🏾

    • @easwari1001
      @easwari1001 2 ปีที่แล้ว

      Thank you Shunba

  • @devindragarikedu858
    @devindragarikedu858 3 ปีที่แล้ว +5

    🙏🙏🙏
    OM MURUGA..
    I feel very depressed and totally .. break down.. without this blissful... soothing... full of bhakti..MURUGAN'S devotional...potri... how precious this vibe is for me ????? Thanks you my supreme LORD MURUGA...I am alive by your blessings and loves... and always keep us enjoying good health under the shadow of your mercy... LORD MURUGA you are the only one we all depends on.. MAY MURUGAN PERUMAN... shower his blessings... and loves to my dear sister...Eshwari...Chinasamy..who made me fall in love with her blessings potri.... and bless her and her family to have a prosperous wonderful happy healthy long lives for ever...
    OM SARAVANABHAVAYA NAMAHA OM..
    GLORY TO LORD MURUGA..
    🙏🙏🙏

    • @umaneevanessa3883
      @umaneevanessa3883 3 ปีที่แล้ว

      Hdjdgwushwcuqbsxdydnwvd

    • @easwari1001
      @easwari1001 2 ปีที่แล้ว +1

      Ohhh...That's so nice of you
      I'm so happy that you love this prayer
      Thank you so much for your blessings

  • @peroomalvardin9240
    @peroomalvardin9240 2 ปีที่แล้ว +1

    Always salute her singing keep it up and please more updates.Strong carnatic talent.

    • @easwari1001
      @easwari1001 2 ปีที่แล้ว

      Thank you so much Peter

  • @raymondpitou5029
    @raymondpitou5029 2 ปีที่แล้ว +2

    Que le seigneur muruga te donne sa bénédiction 🙏🙏🙏 et ces fidèles

  • @loganpillay5069
    @loganpillay5069 3 ปีที่แล้ว +5

    Aka your voice is tops so smooth hearing your voice blessing song

    • @easwari1001
      @easwari1001 2 ปีที่แล้ว

      Thank you so much dear

  • @minecraftgaming5861
    @minecraftgaming5861 ปีที่แล้ว +1

    Amazing

  • @jeetenanghnoo1005
    @jeetenanghnoo1005 3 ปีที่แล้ว +3

    Blissful as always Eashwari😍😇

  • @danenmooroogen6816
    @danenmooroogen6816 3 ปีที่แล้ว +3

    Nice... very nice

  • @shivammattarooa6067
    @shivammattarooa6067 2 ปีที่แล้ว +2

    😍❤️❤️❤️🙏

  • @saroplatine9707
    @saroplatine9707 2 ปีที่แล้ว +2

    ❤👍

  • @sivalingamramasamy2115
    @sivalingamramasamy2115 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @siva177
    @siva177 2 ปีที่แล้ว +3

    அவனாசிப்பத்து
    வற்றாதபொய்கைவளநாடுகண்டுமலைமேலிருந்தகுமரா
    உற்றார்எனக்குஒருபேருமில்லைஉமையாள்தனக்குமகனே
    முத்தாடைதந்துஅடியேனையாளும்முருகேசன்என்றனரசே!
    வித்தாரமாகமயில்மீதிலேறிவரவேணுமென்றனருகே! 1
    ஆலாலமுண்டோன்மகனாகிவந்துஅடியார்தமக்கும்உதவி
    பாலூர(ல்) உண்டுகனிவாய்திறந்துபயனஞ்செழுத்தைமறவேன்
    மாலானவள்ளிதனைநாடிவந்துவடிவாகிநின்றகுமரா!
    மேலானவெற்றிமயில்மீதிலேறிவரவேணுமென்றனருகே! 2
    திருவாசல்தோறும்அருள்வேதமோதசிவனஞ்செழுத்தைமறவேன்
    முருகேசரென்றுஅறியார்தமக்குமுதலாகிநின்றகுமரா
    குருநாதசுவாமிகுறமாதுநாதர்குமரேச(ர்) என்றபொருளே!
    மறவாமல்வெற்றிமயில்மீதிலேறிவரமேணுமென்றனருகே! 3
    உதிரந்திரண்டுபனியீரலுண்டுஉருவாசல்தேடிவருமுன்
    ததிபோலெழுந்ததிருமேனிநாதர்கடைவீடுதந்துமருள்வாய்
    முதிரஞ்சிறந்தவயல்வீறுசெங்கைவடிவேல்எடுத்தகுமரா!
    யதிராய்நடந்துமயில்மீதிலேறிவரவேணுமென்றனருகே! 4
    மண்ணாடுமீசன்மகனாரையுந்தன்மலைவீடுதந்துமருள்வாய்
    வண்டூரல்பாயும்வயலூரில்செங்கைவடிவேல்எடுத்தகுமரா!
    நன்றாகவந்துஅடியேனையாண்டுநல்வீடுதந்தகுகனே!
    கொண்டாடிவெற்றிமயில்மீதிலேறிவரவேணுமென்றனருகே! 5
    நீலஞ்சிறந்தகுறமாதுவள்ளிநின்பாகம்வைத்தகுமரா
    காலனெழுந்துவெகுபூசைசெய்துகயிறுமெடுத்துவருமுன்
    வேலும்பிடித்துஅடியார்தமக்குவீராதிவீரருடனே
    சாலப்பரிந்துமயில்மீதிலேறிவரவேணுமென்றனருகே! 6
    தலைகட்டநூலின்நிழல்போலநின்றுதடுமாறிநொந்துஅடியேன்
    நிலைகெட்டுயானும்புவிமீதில்நின்றுநெடுமூச்செறியவிதியோ
    அலைதொட்டசெங்கைவடிவேற்கடம்பாஅடியேனைஆளுமுருகா!
    மலையேறிமேவுமயில்மீதிலேறிவரவேணுமென்றனருகே! 7
    வண்டுண்டுபூவில்மதுவூரில்பாயும்வயலூரில்செங்கைவடிவேல்
    கண்டொன்றுசொல்லித்திரிவார்கள்வாசல்கடனென்றுகேட்கவிதியோ?
    வண்டூறுபூவிலிதழ்மேவும்வள்ளிதெய்வானைக்குகந்தவேலா
    நன்றென்றுசொல்லிமயில்மீதிலேறிவரவேணுமென்றனருகே! 8
    விடதூதரோடிவரும்போதுஉம்மைவெகுவாகநம்பினேனே
    குறமாதுவள்ளியிடமாகவைத்துமயிலேறிவந்தகுமரா
    திடமாகச்சோலைமலைமீதில்வாழும்திருமால்தமக்குமருகா!
    வடமானபழநிவடிவேல்நாதாவரவேணுமென்றனருகே! 9
    ஓங்காரசக்திஉமைபால்குடித்துஉபதேசமுரைத்தபரனே!
    பூங்காவனத்தில்இதழ்மேவும்வள்ளிபுஜமீதிருந்தகுகனே
    ஆங்காரசூரர்படைவீடுசோரவடிவேல்விடுத்தபூபா
    பாங்கானவெற்றிமயில்மீதிலேறிவரவேணுமென்றனருகே! 10
    ஆறாறுமாறுவயதானபோதுஅடியேன்நினைத்தபடியால்
    வேறேதுசிந்தைநினையாமலுந்தன்ஆசாரசங்கமருள்வாய்
    அசுரேசர்போலயமதூதரென்னைத்தொட்டோடகட்டவருமுன்
    மாறாதுதோகைமயில்மீதிலேறிவரவேணுமென்றனருகே! 11
    கையாரஉன்னைத்தொழுதேத்தமனதுகபடேதுசற்றுமறியேன்
    அய்யாஉனக்குஆளாகும்போதுஅடியார்தமக்கும்எளியேன்
    பொய்யானகாயம்அறவேஒடுங்கஉயிர்கொண்டுபோகவருமுன்
    வையாளியாகமயில்மீதிலேறிவரவேணுமென்றனருகே! 12
    ஏதேதுஜென்மமெடுத்தேனோமுந்தியிந்தப்பிறப்பிலறியேன்
    மாதாபிதாநீமாயன்தனக்குமருகாகுறத்திகணவா
    காதோடுகண்ணையிருளாகமூடிஉயிர்கொண்டுபோகவருமுன்
    வாதாடிநின்றுமயில்மீதிலேறிவரவேணும்மென்றனருகே! 13

    • @easwari1001
      @easwari1001 2 ปีที่แล้ว

      Very nice

    • @manimozhi9838
      @manimozhi9838 ปีที่แล้ว

      முருகா சரணம்
      மிக நன்று
      Anbarasan, Bangalore

  • @elianevingadassalom3820
    @elianevingadassalom3820 2 ปีที่แล้ว +1

    🙏🏾❤

  • @brindaseeloyee5186
    @brindaseeloyee5186 3 ปีที่แล้ว +1

    Beautiful voice

    • @easwari1001
      @easwari1001 2 ปีที่แล้ว

      Thank you Brinda

  • @karengovender8483
    @karengovender8483 3 ปีที่แล้ว +4

    🙏

  • @saroplatine9707
    @saroplatine9707 2 ปีที่แล้ว

    S'il vous plaît pouvez-vous m'envoyer les paroles de cette prière en français 👍 Merci

  • @praveshsubrim7023
    @praveshsubrim7023 3 ปีที่แล้ว +3

    Wow.

    • @easwari1001
      @easwari1001 2 ปีที่แล้ว

      Thank you Pravesh