பாரம்பரிய முறைப்படி பித்ருக்கள் நினைவேந்தல் பனடயல் அருமை அம்மா சீர்மிகு வாழ்வு பெற்று சிறப்புடன் வாழ்க நன்றே எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் திருமதி சுமதி அம்மா 🙏🙏🙏👌👌👌👌
ஏன் தோழி நேற்று காணொளி வரவில்லை ...?😄பொங்கல் விடுமுறையா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் முன்னோர்கலுக்கு படையல் செய்து சாப்பிட்டது சிறப்பு தோழி உங்கள் வீட்டு தோசை கடை செம சூப்பர் போங்க நீங்கள் ஆடர் போட்டவிதம் 👌👌👌👌
சுமதி எப்படி இருக்கீங்க ? பொங்கல் அருமையாக கொண்டாடினீர் .உன் மாமியார் உங்களுடன் இல்லையா ?தனியாக இருக்கிறாரா ?சைவ சமையல் செய்து தருகிறார். உன் கணவருக்கு அடிக்கடி. எந்த வீடியோவிலும் அவரை பார்க்கமுடியவில்லையே ?அதனால் தான் நான் கேட்டேன் .மதுரையிலிருந்து மல்லிகாம்மா
அக்கா. ... கையில ஒரு 10 L இருக்கு.. தறி தொழில் செய்ய முடியுமா? அதற்கான இயந்திரங்கள் வாங்க எவ்வளவு பணம் ஆகும்?இளம்பிள்ளை பட்டு சேலை நெசவு தொழில் தொடங்க முடியுமா?தறி தொழில் லாபகரமா தொழிலா?வெளிநாட்டு க்கு ஏற்றுமதி செய்ய முடியுமா?எப்படி சந்தைபடுத்த முடியும்? தறி தொழில் பத்தி சொல்லுங்க அக்கா. உங்க தறி இயந்திரங்கள் விலை எவ்வளவு ?தயவு செய்து சொல்லுங்க அக்கா ......
நாங்களும் இதுபோலதான் எங்க தாத்தா பாட்டிக்கு படையல் போட்டு சாமி கும்பிடுவோம் நீங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக உள்ளது
பாரம்பரிய முறைப்படி பித்ருக்கள் நினைவேந்தல் பனடயல் அருமை அம்மா சீர்மிகு வாழ்வு பெற்று சிறப்புடன் வாழ்க நன்றே எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் திருமதி சுமதி அம்மா 🙏🙏🙏👌👌👌👌
Nangalum coimbatore thanunga, engala vida varsha papa peasara coimbatore basai nalla erukuthunga🥰🥰
ஏன் தோழி நேற்று காணொளி வரவில்லை ...?😄பொங்கல் விடுமுறையா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
முன்னோர்கலுக்கு படையல் செய்து சாப்பிட்டது சிறப்பு தோழி உங்கள் வீட்டு தோசை கடை செம சூப்பர் போங்க நீங்கள் ஆடர் போட்டவிதம் 👌👌👌👌
Nanga தை பொங்கல் ku veetla Swamy kumduvam..super night dinner...
Super family dinner. Jolly ah iruku paakave. Very happy to see u all. Uncle super ah dosa sudraru. Aunty enjoy.
Happy family stay blessed sumathi sis ❤️
Ellarukum suthipodunga sumathi sis
Aunty samosa suda uncle dosa suda pasanga atha enjoy panitae saapda aaaahaaaa enna oru super aaana family. Suthiii podungappa familykae. Kannu Patra poguthu.
U r house is so beautiful mam. I like it very much mam.i am in idappdi.
Sumedhi nalla erukcu your vlogs 😍😀😄
ஏய் சுமதிம்மா சூப்பர்.அண்ணா தோசை போடுவது அருமை.அழகு.💓💓💓💓
SAMOSA SHEETS SALETHIL ENGA KIDAIKUTHU SISTER
Varsha...unga mama super romba ketenu sollu
சேலத்துல எங்க கிடைக்குது சமோசா சீட்டுன்னு சொல்லுங்க சுமதிநானும் சேலத்துல தான் இருக்கேன் எனக்கு கிடைக்கல
குலதெய்வத்தை வீட்டுக்குவரவைத்து படையல்போடுவோம்
Varsha alaga erukkaranga
Super family 🥰🥰🥰
Home tour poodunga
Always super sumathi akka
Where is vinisha amma
வாழ்கவளமுடன்
Akka unga sister varalaya
Super கா.. மொத்தமா குடும்பம் fula ஒன்ன சாப்பிட ஒரு குடுபணை வேணும் அக்கா... சொல்ல வார்த்தை இல்ல அதை பகுறப்போ..
Nagalum epadethan kopedom sister
Amaga erode laium eppidi tha pesuvom ga
Nice by yescube kitchen from Abu Dhabi
சுமதி எப்படி இருக்கீங்க ? பொங்கல் அருமையாக கொண்டாடினீர் .உன் மாமியார் உங்களுடன் இல்லையா ?தனியாக இருக்கிறாரா ?சைவ சமையல் செய்து தருகிறார். உன் கணவருக்கு அடிக்கடி. எந்த வீடியோவிலும் அவரை பார்க்கமுடியவில்லையே ?அதனால் தான் நான் கேட்டேன் .மதுரையிலிருந்து மல்லிகாம்மா
2nd comment very nice brother and sister
Naangalum ipdi tha periyavangalukku Sami kumbuduvom.unga appa n Amma native entha ooru sister.
I'm the first view amma ❤️
Coimbatore kararkal eppavum respect than
நைஸ்
தினமும் வீடியோ போடுங்க நேற்று ஏன் போடவில்லை அக்கா உங்க வீடியோ பாக்காம நல்லாவே இல்லை