ஆண் துணை தேவையில்லை.. அவர்களுக்கு அனுமதியும் இல்லை; பெண்கள் மட்டுமே வாழும் வித்தியாசமான கிராமம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 639

  • @newcines10
    @newcines10 3 ปีที่แล้ว +82

    இந்த கிராமத்துக்கு நம்மலும் போகலாம் எந்த தொந்தரவும் இல்லாமல் நம்ம ஊரு பக்கம் நம்மலும் இந்த மாதிரி கிராமத்தை உருவாக்கலாம் 🔥

    • @newcines10
      @newcines10 3 ปีที่แล้ว

      Ethukku vendam

  • @Piraithedum
    @Piraithedum 3 ปีที่แล้ว +101

    பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான கிராமம்.... அங்கு அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்🤗🤗🤗

  • @naveenboy1518
    @naveenboy1518 3 ปีที่แล้ว +344

    அக்கா ஒரு சின்ன கேள்வி குழந்தை எப்படி பிறக்கும் ஆண் இன்றி பெண்ணில்லை பெண்ணின்றி ஆன் இல்லை இதுதான் இயற்கை இதுதான் உயிரியல் 🙏

    • @ohapdiya.2095
      @ohapdiya.2095 3 ปีที่แล้ว +28

      இந்த comment sectionla அர LOOSU நிறைய இருக்கு ஏன்ன எல்லாம் அர NEWSU தான் பார்த்திருக்கு. Full news paru bro.

    • @ohapdiya.2095
      @ohapdiya.2095 3 ปีที่แล้ว +16

      Avangaladhan kanda naiga rape panniruchu adhanaladhan aangal pudikama thaniya irukanga

    • @anbusivask9097
      @anbusivask9097 3 ปีที่แล้ว +2

      Ooooosi

    • @naveenboy1518
      @naveenboy1518 3 ปีที่แล้ว +1

      @@anbusivask9097 🙄

    • @deepikavenkatesanvenkatesa6148
      @deepikavenkatesanvenkatesa6148 3 ปีที่แล้ว +2

      Yes

  • @poongodi5290
    @poongodi5290 3 ปีที่แล้ว +46

    பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்ட சகோதரிகளுக்கு இறைவன் கொடுத்த வரம்...👏🏼👏🏼👏🏼

  • @TonyStark77771
    @TonyStark77771 3 ปีที่แล้ว +288

    பெண் வேடமிட்டு அந்த கிராமத்துக்குள் புகுந்தார் வேல்ராஜ்..😂😂

    • @nalaiyaudhayam
      @nalaiyaudhayam 3 ปีที่แล้ว +5

      பாருங்க நண்பரே பார்வையிட மட்டுமே ஆண்களுக்கு அனுமதியாம் இதெல்லாம் நம்புர மாதிரியா இருக்கு 😁 இவனுங்க எதுக்கு அங்க போறானுங்க

    • @Nishanivas
      @Nishanivas 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @sachinansus8194
      @sachinansus8194 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @TonyStark77771
      @TonyStark77771 3 ปีที่แล้ว +2

      @@nalaiyaudhayam
      என்னமோ..ஏதோ.. அவங்க எல்லாரும் சந்தோசமா வாழ்ந்தா சரி

    • @msdc2528
      @msdc2528 3 ปีที่แล้ว

      😁😁😁😂

  • @sweetie7298
    @sweetie7298 3 ปีที่แล้ว +86

    ரொம்ப சந்தோஷமான வாழ்க்கை... எனக்கும் ஆசையாக இருக்கு அங்கு வாழ வேண்டும் என்று..

    • @HVM124
      @HVM124 3 ปีที่แล้ว +2

      Athu konjam kastam

    • @jassjazz2608
      @jassjazz2608 3 ปีที่แล้ว +3

      Enakum anga poganum😔

    • @carxcar
      @carxcar ปีที่แล้ว +1

      🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @arunbabu8586
      @arunbabu8586 ปีที่แล้ว +1

      Naanum varey

    • @Sudha-g3g2s
      @Sudha-g3g2s ปีที่แล้ว +1

      Ama

  • @spyder9566
    @spyder9566 3 ปีที่แล้ว +1386

    அப்போ அந்த குழந்தைகள் லாம் யாரு வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களா🧐

    • @digitalarts_onionstroke
      @digitalarts_onionstroke 3 ปีที่แล้ว +115

      😂😂😂🤣apdi kelu thala 😂😂

    • @harig812
      @harig812 3 ปีที่แล้ว +56

      விடுங்க சார் திருமாவை கேட்டால் யூத ஆரிய பார்ப்பன ஆதிக்க சாதிய சமூகநீதிக்கும் சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான பாஸிஸ கார்ப்பரேட் என்று டெம்ப்ளேட் விரைவில் வரும் 😉

    • @digitalarts_onionstroke
      @digitalarts_onionstroke 3 ปีที่แล้ว +35

      @@harig812 yennayaa comment ithu onum purila🙄🤔

    • @harig812
      @harig812 3 ปีที่แล้ว +20

      @@digitalarts_onionstroke இல்லீங்க சார் வழக்கம் போல அவங்க திருமா குரூப் பதிவிடுவாங்க கேட்டால் தமிழன் என்று பெயர் கொண்ட போர்வையில் வாழும் ஜென்மங்கள் எத கேட்டாலும் ஆரிய பார்ப்பன இந்து என்று பதிவிடுவாங்க

    • @somethingspecial68
      @somethingspecial68 3 ปีที่แล้ว +36

      They all victim.. first see full video and do comment..

  • @mdeepabtsarmy3332
    @mdeepabtsarmy3332 3 ปีที่แล้ว +15

    இவர்களவாது நிம்மதியாக இருக்கட்டும்

  • @Afrozebujji
    @Afrozebujji 3 ปีที่แล้ว +177

    ஒரு ஆணுக்கு பெண் துணையும் பெண்ணுக்கு ஆண் துணையும் தான் நல்ல வாழ்க்கை🤗🤗

    • @vishvayt8365
      @vishvayt8365 3 ปีที่แล้ว +16

      Entha kalathula athu thevaayy ella bro kama pisasuga bro nabalaa

    • @naveena3755
      @naveena3755 3 ปีที่แล้ว +16

      அப்படியெல்லாம் இல்லை🙄

    • @srikanthmechanical4868
      @srikanthmechanical4868 3 ปีที่แล้ว +11

      Yaru sami nee.. sendha dhaan prachanaiyae.. kalyanamum vaendaam oru karumandharamum vaendaam thaniyavae irundhu thaniyavae sethu poradhula dhaan nimmadhi irukku..

    • @srikanthmechanical4868
      @srikanthmechanical4868 3 ปีที่แล้ว +1

      @@naveena3755 neengal solvadhu sari

    • @Elansugan
      @Elansugan 3 ปีที่แล้ว

      @@naveena3755 வேர எப்படி

  • @AnishAnto-rc1bo
    @AnishAnto-rc1bo 3 ปีที่แล้ว +64

    Wow சூப்பர். பெண்களுக்கு ஆறாவது அறிவு வேலை செய்யத் தொடங்கி விட்டது. மகிழ்ச்சியான வாழ்க்கை தொடரட்டும்

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 3 ปีที่แล้ว +2

      இது வரைக்கும் 5 தான் இருந்துச்சா.
      😂😂😂

    • @AnishAnto-rc1bo
      @AnishAnto-rc1bo 3 ปีที่แล้ว +1

      @@PRASAD_POLITICS நல்லா மாத்தி யோசிக்கிறேலே செம்ம..

    • @Sudha-g3g2s
      @Sudha-g3g2s ปีที่แล้ว

      Tamilnatlayum ipdi oru oor irundha nalla irukum

  • @manivannan1534
    @manivannan1534 3 ปีที่แล้ว +206

    90kts அனைவரும் அங்க போலாமா அனுமதி தரணும் இந்த அரசு🥰🥰🙄🙄

    • @sathiya.m3614
      @sathiya.m3614 3 ปีที่แล้ว +3

      🙄🙄

    • @singlepasanga90s70
      @singlepasanga90s70 3 ปีที่แล้ว +2

      @@sathiya.m3614 நீங்க யாரு மேடம்

    • @sathiya.m3614
      @sathiya.m3614 3 ปีที่แล้ว

      @@singlepasanga90s70 madam ha 😲

    • @Kathiravan-1
      @Kathiravan-1 3 ปีที่แล้ว +1

      உங்கள் பெற்றோர் அனுமதித்தால் .. ..

    • @sathiya.m3614
      @sathiya.m3614 3 ปีที่แล้ว +1

      @SURVIVAL OF INTELLIGENCE🤘 🤯🤯

  • @viralversionstudios
    @viralversionstudios 3 ปีที่แล้ว +201

    இதே மாதிரி ஆண்களுக்கு மட்டும் தனி கிராமம் இருந்தா நல்லாதா இருக்கும் எந்த கொடுமையும் பாக்க தேவையில்லை 😂

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 3 ปีที่แล้ว +29

    ஏப்பா.. யே.? இப்பவே 80's, 90's கிட்ஸ் கல்யாணமாகாமல் தவிக்கிறாங்க, இதுல நீங்க.. பெண்கள் ஆண் துணையின்றி கூட வாழலாமென புது ரூட்டை வேற காட்டிவிடுறீங்க.?
    அவனவன் பங்கு எதாவது பண்ணிவிடுங்க.. 🤦‍♂

    • @arokiasamy18
      @arokiasamy18 3 ปีที่แล้ว +1

      Same bro

    • @singlepasanga90s70
      @singlepasanga90s70 3 ปีที่แล้ว +1

      🤝🤝🤝🤝🤝👌👌👌👌

    • @ragnarjc7512
      @ragnarjc7512 3 ปีที่แล้ว

      Ivalungala porappula irunthu irappu varaikkum men ha thaan depend panni irukaalunga konjam logic ha yosichu paarunga 99%of inventions and stuffs r all made by men only ..

  • @தாய்தமிழ்மண்வாசம்
    @தாய்தமிழ்மண்வாசம் 3 ปีที่แล้ว +25

    ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் துணை.

  • @digitalarts_onionstroke
    @digitalarts_onionstroke 3 ปีที่แล้ว +46

    😂😂ivanga comment lam padichaa bayangarama siripu varuthu 🤣🤣🤣

  • @madrasjobes
    @madrasjobes 3 ปีที่แล้ว +12

    எனக்கு ஒரு சந்தேகம் suppose அவங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் என்ன பண்ணுவாங்க கொஞ்சம் கேட்டு சொல்லு பாலி

  • @VIP-sz4yj
    @VIP-sz4yj 3 ปีที่แล้ว +528

    Atm கார்ட் போட்ட தானய பணம் வரும் ...😂🤣🤣

  • @gunasekaran5319
    @gunasekaran5319 3 ปีที่แล้ว +134

    எனக்கு டவுட் வருது அந்த ஊர் நாடுதான் கைலாச நாடா இருக்கும் 🤔 அங்கே நித்தியானந்தா மறைந்து இருக்கனும் 🤔 அவர் வயிற்றிலிருந்து லிங்கம் எடுத்து காண்பித்தார் 🤔😂🤣😂😜

  • @jayadeva68
    @jayadeva68 3 ปีที่แล้ว +34

    ஏங்க... சண்டை போடனும்னா யார் கூட சண்டை போடுவாங்க... ஏன்னா புருஷன் இல்லைன்னா மாமியார், நாத்தனாரும் கூட இருக்க மாட்டாங்களே...

  • @periyamarudhu3108
    @periyamarudhu3108 3 ปีที่แล้ว +3

    👍 சூப்பர்‌‌ இப்படி யாரும் 😘😘தமிழ்நாட்டில் இல்லை 🙏🙏🙏

    • @farvash7411
      @farvash7411 3 ปีที่แล้ว

      பெண்கள்களிடம் ஒரு அனுக்கள் இருக்கிறது அதை எடுத்து வேறு பெண்கள் கர்ப பையில் செலுத்தினால் பெண் குழந்தை மட்டும் தான் பிறக்கும் இந்த system வெளிநாடு பொன்ற நாடுகளில் இருக்கிறது

  • @broelectrical3978
    @broelectrical3978 3 ปีที่แล้ว +9

    வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு.... இப்படி ஒரு கிராமம் வேண்டும் 🙏🙏🙏😄

  • @alaneditz2256
    @alaneditz2256 3 ปีที่แล้ว +3

    நாங்களும் பெண்கள் வேண்டாம் என்றுதான் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துதன் வாழ்கிறோம் 😂😂😂😂

  • @n.rajraj1492
    @n.rajraj1492 3 ปีที่แล้ว +131

    பாலி வேண்டாம். எதாவது, சொல்லிற போறேன். 🤣🤣🤣🤣

    • @digitalarts_onionstroke
      @digitalarts_onionstroke 3 ปีที่แล้ว +4

      😂😂🤣🤣🤣

    • @n.rajraj1492
      @n.rajraj1492 3 ปีที่แล้ว +2

      @@digitalarts_onionstroke 😘😘😘

    • @sathyamahesh5550
      @sathyamahesh5550 3 ปีที่แล้ว +1

      😁😁😁

    • @mandodari4037
      @mandodari4037 3 ปีที่แล้ว +3

      அட உனக்கு புரியலையா நண்பா அவங்க நைட் பக்கத்து கிராமத்துக்கு ???????😂😂😂😂திரும்ப வந்துடுவாங்க போல இவங்க கிராமத்தில் தான் ஆண் போககூடாது பெண்கள் அடுத்த கிராமத்துக்கு போலம் போல 😂😂😂😂😂

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 3 ปีที่แล้ว +1

      @@mandodari4037 athana pathen ankal ilama epti ivlo kolanthaikal

  • @pthangavel
    @pthangavel 3 ปีที่แล้ว +20

    2005 ல் 30 பெண்கள் 50 குழந்தைகள் , இப்பொழுது 40 பெண்கள் 200 குழந்தைகள் ஆண்களே தங்க முடியாத ஊரில், அருமையாக அம்புலிமாமா கதை சொல்கிறீர்கள்.

  • @srisakthi1373
    @srisakthi1373 3 ปีที่แล้ว +5

    Nanri ketta purusanum kodumakkara mamaiyarkooda vazvathukku 😢entha gramathula vazvathu sorgam 😭😭

    • @funpandrom5786
      @funpandrom5786 3 ปีที่แล้ว

      Y sisy ivalu kovam

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 3 ปีที่แล้ว +2

      Dont worry

    • @balasubramani6969
      @balasubramani6969 3 ปีที่แล้ว +1

      @@funpandrom5786 varathachanai kodumai brother

    • @balasubramani6969
      @balasubramani6969 3 ปีที่แล้ว +1

      @@ssbskujnsgvs12 nanri brother

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 3 ปีที่แล้ว +1

      @@balasubramani6969 neenga paduchu rikingala. Unga husband kitta pesi problem solve pannunga. Yenga daily um kodumaiya anupavikiringa sister. intha valkai thevaiya. Onnu problem a salve panni vala parunga. mudiyalaya thaniya valunga sister. Kadavul ungala kapaduvaru. Any help venuma kelunga. I am advocated.

  • @mohamedabdullah2018
    @mohamedabdullah2018 3 ปีที่แล้ว +15

    Velraj: nee ennum yenna paithiyakaranu nenachittu erkelaa😅😂

  • @Labourcooking2023
    @Labourcooking2023 2 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க சொல்லறது எல்லாம் ஓகே ஆனா அங்கே வெறல் சூம்பிகிட்டு ஒரு பாப்பா நிக்கிதே அதுக்கு காரணம் யாரு🤔🤔

  • @doraboji4475
    @doraboji4475 3 ปีที่แล้ว +21

    குழந்தைகள் எவ்வாறு உருவாகின்றது????

    • @ajayrajajayraj7037
      @ajayrajajayraj7037 3 ปีที่แล้ว +2

      அதுக்கு நீ வேற சேனல் பார்க்கனும் ராஜா....பார்த்தா மட்டும் போதாது.,.தீயா வேலை செய்யனும் குமாரு..

    • @farvash7411
      @farvash7411 3 ปีที่แล้ว +1

      பெண்கள்களிடம் ஒரு அனுக்கள் இருக்கிறது அதை எடுத்து வேறு பெண்கள் கர்ப பையில் செலுத்தினால் பெண் குழந்தை மட்டும் தான் பிறக்கும் இந்த system வெளிநாடு பொன்ற நாடுகளில் இருக்கிறது

    • @jayadeva68
      @jayadeva68 3 ปีที่แล้ว +4

      0:56
      சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்களால் பலவகை கொடுமைகளை அனுபவித்து, பிறகு அகதிகள் போன்று இங்கே வந்து வாழ்வதாக சொல்லியிருக்காங்களே இந்த வீடியோவில்... அதை முழுசா பார்க்காம எதையாவது சொல்லாதீங்க...

    • @vijay27643
      @vijay27643 ปีที่แล้ว

      @@learningbucket2540 loosu 🤣🤣🤣

  • @worldturth
    @worldturth 3 ปีที่แล้ว +15

    தலைப்பை மாத்துங்க ஐயா. மேலத்தைய நாட்டவர்களாள் பாதிக்க பட்டு தனித்து வாழ பழகிய பழங்குடி பெண்கள் என்று

  • @ckarahman8536
    @ckarahman8536 3 ปีที่แล้ว +26

    அந்த dance யே போட்டு போட்டு காட்டுரான் polimer 🤣🤣 பயங்கரமான ஆலு யா nee 😁

    • @mvgkofficial
      @mvgkofficial 3 ปีที่แล้ว

      Nee vera chumma iruya sirippu kaamichukkittu.. 😂😂😂

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 3 ปีที่แล้ว +36

    கடல் மட்டும் வேண்டும் ஆனால் அலைகள் பிடிக்காதுனா எப்படி

    • @vikram7074
      @vikram7074 3 ปีที่แล้ว

      Adhukunu rape panalam ah , 🤨🤔

    • @johnpeterpolycarp4197
      @johnpeterpolycarp4197 3 ปีที่แล้ว

      Appuram intha kootam eppdi uruvanathu கடல் மட்டும் இல்லாமல் அலைகள் எப்படி சாத்தியமானது

  • @barathraj8975
    @barathraj8975 3 ปีที่แล้ว +2

    Real FEMINISM... 👍👍👍

  • @nirmalavictor776
    @nirmalavictor776 3 ปีที่แล้ว +3

    News fulla listen pannittu comments podungga

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 3 ปีที่แล้ว

      But children s epti piranthanga. Ankal thunaiyodu thana. Athuku mattum ankal venuma

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 3 ปีที่แล้ว +1

    பிரச்சனைகள் களைய சரியான தீர்வு. Psycological ஆண் பெண் இறுதிவரை சேர்ந்துபயணிக்க முடியாது.

  • @CineHonestreview
    @CineHonestreview 3 ปีที่แล้ว +26

    அது எப்டி 150 அதிகமாச்சி...தண்ணி ஊத்துனா தானே செடி வளரும் 😏😏

  • @தாமிரபரணி-ம5ய
    @தாமிரபரணி-ம5ய 3 ปีที่แล้ว +4

    உரல் மட்டும் இருந்து என்ன பயன், உலக்கை இருந்தால் தான் உரலுக்கு மவுசு

    • @dineshkumarg1541
      @dineshkumarg1541 3 ปีที่แล้ว +1

      Eappadi bro ipadi yosikiringa😂😂

    • @iiii254
      @iiii254 3 ปีที่แล้ว +1

      🙈🙈🙈🙈

  • @KarthiKarthi-ff6xz
    @KarthiKarthi-ff6xz 2 ปีที่แล้ว

    47 பெண்கள் 200 குழந்தை ஆண்கள் கிடையாது அதிசயம் ஆனால் உண்மை சூப்பர்

  • @sathish6604
    @sathish6604 3 ปีที่แล้ว +9

    🧐என்னடா இது துப்பாக்கி இல்லாத தோட்டாவா 👀😁😁

    • @kayalvizhi9145
      @kayalvizhi9145 3 ปีที่แล้ว

      🙄🙄

    • @singlepasanga90s70
      @singlepasanga90s70 3 ปีที่แล้ว

      @@kayalvizhi9145 வாங்க புயல்விழி மேடம்

  • @ohapdiya.2095
    @ohapdiya.2095 3 ปีที่แล้ว +5

    இந்த comment sectionla அர LOOSU நிறைய இருக்கு ஏன்ன எல்லாம் அர NEWSU தான் பார்த்திருக்கு😂🤣

  • @sivaramakrishnanchandrasek8372
    @sivaramakrishnanchandrasek8372 3 ปีที่แล้ว +3

    30 Women -> 47 Women
    50 Children -> 200 Children
    🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 3 ปีที่แล้ว +10

    Tamil trekker bhuvani விரைவில் இதை கவர் செய்வார்.

  • @meenukutty2512
    @meenukutty2512 3 ปีที่แล้ว +3

    Pesama inga poita kuda nalla irukum pola valkaiyela nimmathiye illa😞😓😩

  • @VIP-sz4yj
    @VIP-sz4yj 3 ปีที่แล้ว +67

    ஆண்களே இல்லாமல் எப்படி இவளோ பெண்கள் மட்டும் இருக்கிறார்கள்...😂🤣🤣

    • @ammavedunai5885
      @ammavedunai5885 3 ปีที่แล้ว

      Athana

    • @VIP-sz4yj
      @VIP-sz4yj 3 ปีที่แล้ว

      @@ammavedunai5885 Anne 😆

    • @dheepthibeauty507
      @dheepthibeauty507 3 ปีที่แล้ว +2

      Pengal erukathunalathan ipo boys and girls erukanga....pengal aan thunai ilamal karu tharika neraya technology vanthachii...ungalala pen ilamal kuzhanthai pera mudiuma🤔

    • @ayappanayappan7453
      @ayappanayappan7453 3 ปีที่แล้ว

      @@dheepthibeauty507 annimal spam use panni kozhatha pethupagala

    • @ammavedunai5885
      @ammavedunai5885 3 ปีที่แล้ว

      @@dheepthibeauty507 sis pengal mattum epdi kulanthai sethuka mudiyum athuku ankalum venum la ena sisy intha ulakathil men illama women iruka mudiyathu women illama men iruka mudiyathu

  • @vensilafrancis2547
    @vensilafrancis2547 3 ปีที่แล้ว +3

    200 குழந்தைகள் எங்கிருந்து வந்தார்கள்.

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 3 ปีที่แล้ว

    யாரூ குழந்தையோனு.. தமிழ்பாட்டு பாடுறாங்க..ஆச்சர்யமா இருக்கு

  • @shiekimran219
    @shiekimran219 3 ปีที่แล้ว +28

    என்னையா இது.... விட்டா கிறுக்கான ஆகிருவாங்க போல 🙄🙄🙄 அப்பொப்புள்ள எப்டி பொறந்துச்சி

  • @lokeshaklokeshak
    @lokeshaklokeshak ปีที่แล้ว

    Super👍😏😏😏👍

  • @peermohamed.m4425
    @peermohamed.m4425 3 ปีที่แล้ว +7

    சாவி இருந்ததானே
    பூட்டை தோறக்கமுடியும்

    • @farvash7411
      @farvash7411 3 ปีที่แล้ว +1

      பெண்கள்களிடம் ஒரு அனுக்கள் இருக்கிறது அதை எடுத்து வேறு பெண்கள் கர்ப பையில் செலுத்தினால் பெண் குழந்தை மட்டும் தான் பிறக்கும் இந்த system வெளிநாடு பொன்ற நாடுகளில் இருக்கிறது

  • @vetrivel7442
    @vetrivel7442 3 ปีที่แล้ว

    title mattum pathutu 4 comments mattum paduchuttu replay comments pannathiga full news kealunga

  • @Nobody-nar
    @Nobody-nar 3 ปีที่แล้ว +3

    இந்த லெஸ்பியன் கிராமத்தில் குழந்தைகள் எப்படி பிறந்தது

  • @நாட்டுப்புறநிகழ்ச்சி

    அப்ப குழந்தைகள் மட்டும் எப்படி...?

  • @gamingworldyt1334
    @gamingworldyt1334 3 ปีที่แล้ว +17

    ஆண்கள் இல்லாமல் எப்படி குழந்தை இருக்க முடியும் 🙄🙄அது எப்படி திமிங்கலம் 🤣🤣

    • @farvash7411
      @farvash7411 3 ปีที่แล้ว +1

      பெண்கள்களிடம் ஒரு அனுக்கள் இருக்கிறது அதை எடுத்து வேறு பெண்கள் கர்ப பையில் செலுத்தினால் பெண் குழந்தை மட்டும் தான் பிறக்கும் இந்த system வெளிநாடு பொன்ற நாடுகளில் இருக்கிறது

    • @rasiyas2604
      @rasiyas2604 3 ปีที่แล้ว +2

      @@farvash7411 un comment Ella edathulayum iruku 😁🤣🤣

  • @k.k5006
    @k.k5006 3 ปีที่แล้ว +11

    போச்சுடா 🤩 Eni Naangellam
    Guy Aga vendiyathu Than🙈

    • @dnmadhu8051
      @dnmadhu8051 3 ปีที่แล้ว +2

      Athu Lesbian murugesaa

    • @nobovin7996
      @nobovin7996 3 ปีที่แล้ว +1

      😁👍😜

    • @nobovin7996
      @nobovin7996 3 ปีที่แล้ว +1

      @@dnmadhu8051 😁👍

    • @victorkethsome4832
      @victorkethsome4832 3 ปีที่แล้ว

      @@dnmadhu8051 adhu lesbian illa bro "gay"😂😂

  • @ootyshiva
    @ootyshiva 3 ปีที่แล้ว

    நியூசா முழுசா பாத்துட்டு வந்து கமெண்ட் போடுங்கய்யா

  • @premlatha7054
    @premlatha7054 3 ปีที่แล้ว

    எங்கடா அது சொல்லுங்கடா நானும் போறேன் அங்கே ☹️☹️☹️

  • @hariramachandran5569
    @hariramachandran5569 3 ปีที่แล้ว +2

    அப்புறம் எப்பிடியா நடக்கும் girls and girls பண்ணுவாங்கலோ 😂😂😂😂பின்ன எப்பிடி அவ்லோ ஆட்கள் something worng site shifts எதுவும் ஒடுமா இருக்கும் ஆனா ஆண் துணை இல்லாமல் எதுவும் இல்லை அப்பிடிப்பட்ட உலகம் சாத்தியம் இல்லை 🤔🤔🤔🤔🤔☹️🤔☹️🤗🤗😶

  • @lovezonecity8346
    @lovezonecity8346 3 ปีที่แล้ว

    Antha ooruku vali sollunga pa

  • @xavierbritto3049
    @xavierbritto3049 3 ปีที่แล้ว

    Poli entha news enga aatiya potenga

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 ปีที่แล้ว

    காளை இருந்தானே சினை பிடிக்கும்

  • @riyasiqbal7832
    @riyasiqbal7832 3 ปีที่แล้ว +18

    ஆம்பல யாரும் இல்லைனா அந்த பிள்ளைகளுக்கு யாரு உஙொப்பனா அப்பன் ?...

    • @farvash7411
      @farvash7411 3 ปีที่แล้ว

      பெண்கள்களிடம் ஒரு அனுக்கள் இருக்கிறது அதை எடுத்து வேறு பெண்கள் கர்ப பையில் செலுத்தினால் பெண் குழந்தை மட்டும் தான் பிறக்கும் இந்த system வெளிநாடு பொன்ற நாடுகளில் இருக்கிறது

    • @avarun2386
      @avarun2386 3 ปีที่แล้ว

      @@farvash7411 loosadi nee

    • @sujijanu9102
      @sujijanu9102 3 ปีที่แล้ว +1

      @@avarun2386 that's true chromosome x and y speaks all

    • @sujijanu9102
      @sujijanu9102 3 ปีที่แล้ว +1

      Atha amma sonna than appan ellana kadiyathu

    • @kehsibawerdna8505
      @kehsibawerdna8505 3 ปีที่แล้ว

      @@farvash7411 Yes neenga soldra maari seiyalaam but adhukku technology romba avasiyam adha vida kodikanakula panam romba mukkiyam. Male oda semen la sperm and energies vitamins calcium neriya irukku andha Shakthi ah vechi dhaan sperm ovary ah nokki sellum adhulayum semen dhaan fluid transmitting medium ah irukkum. Idhu dhaan kozhandha pethukuradhukku simple method idhukaaga neenga foreign poganumnu avasiyam illa kodi kanakkula panam selavu panna avasiyam illa. Naa idhu verikkum test tube baby method surrogate mother method dhaan kelvi patturukken. Ippo dhaan neenga soldradha paakuren.

  • @skavithamymother8732
    @skavithamymother8732 3 ปีที่แล้ว +2

    Comment pathathuku apram tha onnu puriyuthu....
    Evanum news aa muzhusa pakarathu illa pola🤦🤦🤦🤦

  • @sriram3683
    @sriram3683 3 ปีที่แล้ว

    அங்குள்ள 200 குழந்தைகள் எல்லாம் களிமண்ணால் செஞ்சிருப்பாங்க போல
    ஆண்களுக்கு பார்வையிட மட்டுமே அனுமதி அப்படி ஒரு ஒரு முறை பார்வையிடும்போது ஒவொரு குழந்தை பிறத்திருக்கும்

  • @karthikeyans2946
    @karthikeyans2946 3 ปีที่แล้ว

    Already available glitz channels potachu

  • @yazhinimaragatham3485
    @yazhinimaragatham3485 3 ปีที่แล้ว +1

    எப்படி இவ்ளோ குழந்தைகள் வந்தாங்க...???

  • @sudhathayan992
    @sudhathayan992 3 ปีที่แล้ว +10

    நான் அங்கு வாழ விரும்புகிறேன்....

  • @madurakaraponnumedia1839
    @madurakaraponnumedia1839 3 ปีที่แล้ว

    நீங்க சொல்ற நியூஸ் நாங்க நம்பி தான் ஆகனும். ஏனா நாங்க அங்க போய்ட்டு பார்க்க போறது இல்லயே

  • @கீர்த்தி-ய2ள
    @கீர்த்தி-ய2ள 3 ปีที่แล้ว +3

    அது எப்படி 🤔🤔🤔🤔

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 3 ปีที่แล้ว

      Same dout. Oru vela night mattum ankal night vanthu kagamuja pannitu poiduvangala

  • @marimuthuk3663
    @marimuthuk3663 3 ปีที่แล้ว

    இதனால் இவர்களின் மக்கள் தொகை குறைந்துவிடுமே

  • @tripwithgk5670
    @tripwithgk5670 3 ปีที่แล้ว

    Thanks Tamil Trekker bro👍🏻❤️

  • @gopalkrishnan9825
    @gopalkrishnan9825 3 ปีที่แล้ว

    Namma natla intha mathiri idam iruntha sollungapa naanum vara enakku two babys already irukku life naragama irukku

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 3 ปีที่แล้ว +116

    சாவி இல்லாத
    பூட்டு வீண் 😂😂

  • @arunbabu8586
    @arunbabu8586 ปีที่แล้ว

    Super 👌👍👍👍🙏

  • @native-u4v
    @native-u4v 3 ปีที่แล้ว +9

    அப்புரோ எப்படி வாத்தியாரே குழந்தைகள் ஆம் இருக்கு

    • @loneranger334
      @loneranger334 3 ปีที่แล้ว +1

      அதான் சுத்தி பாக்க வராங்கல்ல ஆண்கள்

  • @PRASAD_POLITICS
    @PRASAD_POLITICS 3 ปีที่แล้ว +3

    ஆண்களுக்கு இருந்த ஒரு வேலையும் போச்சா.
    😔😔😔

    • @priyadharshini.m4982
      @priyadharshini.m4982 3 ปีที่แล้ว +1

      😂😅

    • @ragnarjc7512
      @ragnarjc7512 3 ปีที่แล้ว +2

      Ivalungala avlo worth illa nee vere 🤣🤣🤣boys um ippdi erangitta ivalunga nilama konjam yosi bruh 🤣

    • @sabeerg
      @sabeerg 3 ปีที่แล้ว +1

      @@ragnarjc7512 samdhosama irupom poda....

  • @sethuraman1009
    @sethuraman1009 3 ปีที่แล้ว +4

    நீங்கள் கதை விடுவதற்கும் தமிழ்நாடு மக்கள் ஒரு யோசிக்காமல் அதிசியிப்பார்களோ.. ஆண்களே இல்லாமல் குழந்தைகள் எப்படி????

  • @KOKILAADHAVAN
    @KOKILAADHAVAN 3 ปีที่แล้ว

    Enakku indha place ku poganum

  • @சௌமியா
    @சௌமியா 3 ปีที่แล้ว +1

    Ingaium antha mathiri iruntha nalla irukum

  • @karunasaravana5396
    @karunasaravana5396 3 ปีที่แล้ว +1

    Super it is better we men's are waste

  • @manjulachinnakutty9169
    @manjulachinnakutty9169 3 ปีที่แล้ว +9

    Raja Rani sivagami : Ithukum karanam sandhiya tha..

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 3 ปีที่แล้ว

      Konjam puriyira mari sollunga

    • @eshinfotamil9088
      @eshinfotamil9088 3 ปีที่แล้ว

      @@ssbskujnsgvs12 athu vijay tv serial raja rani ya soluranga

  • @pencilwalkbusinesslead2948
    @pencilwalkbusinesslead2948 3 ปีที่แล้ว +12

    Ethukula VELRAJ thaaa karanamnu ninaikuren...

  • @kayalvizhi9145
    @kayalvizhi9145 3 ปีที่แล้ว +2

    Naanum anga poganum.....😓😓😓😓😓

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 3 ปีที่แล้ว +1

      Enga ipti soltringa

    • @kayalvizhi9145
      @kayalvizhi9145 3 ปีที่แล้ว +1

      @@ssbskujnsgvs12 oru murai kaaya pattathu pothum inoru muraiku manathil sakthi illai😔😔😔😔😔antha theevuku pona sagara varaikum nimmathi ya vaachum irupen

  • @mohans9507
    @mohans9507 3 ปีที่แล้ว +2

    பார்வையாளராக சென்று பல பெண்களுக்கு பிள்ளை பாக்கியம் கொடுத்த வேல்ராஜ்!

  • @inphathamizhan.v7733
    @inphathamizhan.v7733 3 ปีที่แล้ว

    Afhu epdiya current supply illama tv odudhu

  • @behappyalways11
    @behappyalways11 3 ปีที่แล้ว

    Naanum varen ennayum unga group la add pannikonga please

  • @n.rajraj1492
    @n.rajraj1492 3 ปีที่แล้ว +12

    90*கிட்ஸ் பாவம் சும்மா விடாதுடா. பாலி🤣🤣🤣

  • @ayyapparajayyapparaj122
    @ayyapparajayyapparaj122 3 ปีที่แล้ว +1

    அதற்கு எல்லாம் tamil trekker you tube channel பார்த்தா இன்னும் விரிவாக காணலாம்

  • @Real420gaming-ij6yn
    @Real420gaming-ij6yn 3 ปีที่แล้ว

    நம்ம tamil trekker க்கு அடுத்து போக இடம் கெடச்சிருச்சுச்சு

  • @suryanadar6273
    @suryanadar6273 3 ปีที่แล้ว +3

    Super

  • @HARI-si3sh
    @HARI-si3sh 3 ปีที่แล้ว

    Ithulam ulagamaga olu 🔥

  • @ramapandiramapandi1134
    @ramapandiramapandi1134 3 ปีที่แล้ว

    என் என்ன சொல்றான் பாருங்க கம்பி கற்றதை எல்லாம் எடுத்து விடுறேன் பாலிமர் வேல்ராஜ்

  • @mithran1858
    @mithran1858 3 ปีที่แล้ว +4

    இதுங்கள பாக்க சகிக்க முடியாம ஆண்கள் ஓடியிருப்பானுங்க. பாலி மாத்தி சொல்றான்.

  • @anudeva4540
    @anudeva4540 3 ปีที่แล้ว +1

    They want to bring up the children to treat woman with dignity. It's all because of the pain they have undergone...

  • @MaheshMahesh-kf4lp
    @MaheshMahesh-kf4lp 3 ปีที่แล้ว

    Pooja TH-cam channel .amazing Africa. Video

  • @IndiraSeenu
    @IndiraSeenu 3 หลายเดือนก่อน

    Ha super nanum varalama

  • @amithaji4350
    @amithaji4350 3 ปีที่แล้ว +3

    They suffered from male...thats y

  • @engineeringmathematics9006
    @engineeringmathematics9006 3 ปีที่แล้ว

    3 years before I had read it in the news paper

  • @DavidDivakar.A
    @DavidDivakar.A 3 ปีที่แล้ว

    wonder woman movie paathu ierppangalo

  • @ishwaryaselvarajishu5227
    @ishwaryaselvarajishu5227 3 ปีที่แล้ว

    Elaroda coment um supera iruku😄😄

  • @sujijanu9102
    @sujijanu9102 3 ปีที่แล้ว

    Nice

  • @truthordare7517
    @truthordare7517 3 ปีที่แล้ว +1

    News ah fulla parunga da vennaingala🙂 comment poda odi vandhuruvanunga fulla news kekama. .