இனி கை வலி இல்லாமல் Soft ஆன இடியாப்பம் பிழியலாம்/Soft Idiyappam for easy method

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2023
  • #softidiyappam#radharamarao
    Ingredients
    Idiyappam flour - 1 cup ( 150 grm )
    Corn flour - 1½ tsp
    Salt - ¼ tsp
    Water - 1½ cup
    Soft kozhukattai
    • கொழுக்கட்டை 10 மணி நேர...
    • பருப்பு பூரணம் 10 மணி ...
    Piti Kozhukattai
    • பிடி கொலுக்கட்டை க்கு ...
    Idly Recipe
    Dosa recipe
    Neivathya Payasam recipes
    Pooja Rangoli
    Spritual Vedios (tour)
    Flower string vedios
    Lunch box recipe
    Sweet recipe
    Diwali sweet recipe
    Healthy drink vedio
    Please watch my previous vedios and subscribe my channel

ความคิดเห็น • 150

  • @user-xf1ds3hh5b
    @user-xf1ds3hh5b 10 หลายเดือนก่อน +4

    சூப்பர் இதுநல்ல ஐடியா அருமையான இடியாப்பம் நன்றி நல்ல தகவல்தந்ததற்குநன்றி. 👌👌👌🤤🤤🤤

  • @user-er1nq9nn9h
    @user-er1nq9nn9h 7 วันที่ผ่านมา

    Nalla theliva solluringa amma thank you so much

  • @vennilaj4038
    @vennilaj4038 10 หลายเดือนก่อน

    Yummmy,super tip🎉

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam6808 10 หลายเดือนก่อน +3

    Easy and soft idiyappam super, thanks for sharing

  • @enochjonathanmusicandfun
    @enochjonathanmusicandfun 10 หลายเดือนก่อน

    Superma thanks for your iddiyappamma.

  • @user-ie5go9gi8e
    @user-ie5go9gi8e 23 วันที่ผ่านมา

    Thank you mam for sharing easy and healthy breakfast

  • @abiramir2589
    @abiramir2589 8 หลายเดือนก่อน

    So good happily learned new methed

  • @vasanthar5518
    @vasanthar5518 4 หลายเดือนก่อน

    சூப்பர் மா.
    சொல்லித்தரது excellent ஆக இருக்கு

  • @OrganicHealthy
    @OrganicHealthy 10 หลายเดือนก่อน +1

    4th like sister 👍❤Good afternoon sister ❤Nice preparation sister looks yummy and Delicious recipe 👌😋Thanks for sharing sister ❤

  • @ushasukumaran677
    @ushasukumaran677 10 หลายเดือนก่อน +2

    Super idiyappam . Thanks for sharing 👍

  • @poonguzaliguzali7899
    @poonguzaliguzali7899 10 หลายเดือนก่อน

    Rpmba thelivaana,porymsiyaana video thanks for sharing

  • @geethakrishnamoorthys4498
    @geethakrishnamoorthys4498 10 หลายเดือนก่อน +2

    Super 👌🏼

  • @sheela3674
    @sheela3674 3 หลายเดือนก่อน

    Easy recipe. Made it for my mother as she is nearing palliative stages of Dementia. Everything has to be soft for her. Thanks for sharing this. ❤

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 10 หลายเดือนก่อน

    Very useful

  • @rosy_ranirani4865
    @rosy_ranirani4865 10 หลายเดือนก่อน +8

    I love your recipes ,both recent and traditional ,

  • @d.shanthi8993
    @d.shanthi8993 5 หลายเดือนก่อน

    அருமை யான இடியாப்பம்.👌

  • @leelak1120
    @leelak1120 9 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @Vijayalakshmi-sd9oh
    @Vijayalakshmi-sd9oh 3 หลายเดือนก่อน

    Thanks mami

  • @2ksbarbie943
    @2ksbarbie943 10 หลายเดือนก่อน +1

    U r a scientist

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 10 หลายเดือนก่อน +1

    Wow!great tips . Thank U.

  • @user-co7dj9fe3j
    @user-co7dj9fe3j 3 หลายเดือนก่อน

    Fantastic

  • @mathuranandakumar9508
    @mathuranandakumar9508 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 10 หลายเดือนก่อน

    Super sister

  • @sethulakshmisankaran8838
    @sethulakshmisankaran8838 10 หลายเดือนก่อน +1

    Good sethu lakshmi

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 10 หลายเดือนก่อน +6

    Romba அருமையான டிப்ஸ் will follow difinitely

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 6 หลายเดือนก่อน +1

    Nice 👍

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 10 หลายเดือนก่อน +5

    Super preparation, steps are easy to follow, nice sharing

  • @hachuvichu24
    @hachuvichu24 9 หลายเดือนก่อน

    Superma❤

  • @ramarao1395
    @ramarao1395 10 หลายเดือนก่อน +2

    Radha nimma adige tumba ruchiyagi ede teasty hagu.the why of Proscar very good

  • @bhuvaneswaribhaskar3668
    @bhuvaneswaribhaskar3668 4 หลายเดือนก่อน

    Super super 👌 👍

  • @umaranikarunakaran6085
    @umaranikarunakaran6085 8 หลายเดือนก่อน +1

    Migavum nerthi sister. You are most devoted to your work.

  • @user-iy7vi6ev9p
    @user-iy7vi6ev9p 7 หลายเดือนก่อน

    Super maami

  • @lakshminarayana139
    @lakshminarayana139 10 หลายเดือนก่อน

    Super dish madam thankyou very much

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 6 หลายเดือนก่อน

    Super sister ❤️ 👌👍

  • @nasreenbanu1528
    @nasreenbanu1528 8 หลายเดือนก่อน

    Super. Mami

  • @sivagamimohan8798
    @sivagamimohan8798 3 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை இல்லத்தரசிகலுக்கு நல்ல பதிவு மிக்க நன்றி

  • @jayanthia9923
    @jayanthia9923 3 หลายเดือนก่อน

    Super ma

  • @balakrishnanmenon4182
    @balakrishnanmenon4182 10 หลายเดือนก่อน +2

    Thank you maam.
    Will. Try

  • @manisanthanam1331
    @manisanthanam1331 10 หลายเดือนก่อน

    Super thankyou

  • @vimalarani2198
    @vimalarani2198 10 หลายเดือนก่อน

    Romba nalla solringa fine

  • @nalinik562
    @nalinik562 10 หลายเดือนก่อน

    I will try to recipe mam thank u mam

  • @nalinaananth9277
    @nalinaananth9277 10 หลายเดือนก่อน

    Clear explanation... Radha... super

  • @lalitham3856
    @lalitham3856 10 หลายเดือนก่อน

    Superb. I will try with your tips. 👌

  • @rajeswarinagarajan5749
    @rajeswarinagarajan5749 10 หลายเดือนก่อน

    Super idiyappam

  • @Housewife2024
    @Housewife2024 10 หลายเดือนก่อน +1

    Super mam....
    I tried it came out very well🙏🏻🙏🏻🙏🏻

  • @vanavilvanathisamaiyal4111
    @vanavilvanathisamaiyal4111 10 หลายเดือนก่อน

    இடியாப்பம் அருமை சகோதரி 👍👌😃🤩❤

  • @shanthimohanmohan8069
    @shanthimohanmohan8069 4 วันที่ผ่านมา

    Romba romba easy and super👍

  • @malinishunmugam453
    @malinishunmugam453 9 หลายเดือนก่อน

    Excellent tips.

  • @rebekkalbalajikarttik6837
    @rebekkalbalajikarttik6837 10 หลายเดือนก่อน

    I like your speaking way of language and also semma tips ❤❤❤❤

  • @kasiviswanathanu.b3382
    @kasiviswanathanu.b3382 หลายเดือนก่อน

    Very Nice recipe.
    Thank you for the video. We will try this weekend.

  • @chandrabalachandran761
    @chandrabalachandran761 9 หลายเดือนก่อน

    This video is very important for me

  • @lakshmisubramoniam5821
    @lakshmisubramoniam5821 10 หลายเดือนก่อน

    Thankyoumam well done description I am from mumbai all your receipe are well done

  • @usharamanathan5526
    @usharamanathan5526 10 หลายเดือนก่อน

    👏👏👏👏👏

  • @geethasuryanarayanan6889
    @geethasuryanarayanan6889 10 หลายเดือนก่อน

    Madam I’m your fan all ur recipes are good

  • @mohanapriya5839
    @mohanapriya5839 3 หลายเดือนก่อน

    Ungaloda arisimavu seimurai ponduga ellarukum romba useful aha irukum mami

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      சாதாரணமாக கடையில் கிடைக்கும் மாவு பச்சரிசி வாங்கி இரண்டு முறை நீரில் சுத்தம் செய்து வெய்யிலில் காயவைத்து மிஷினில் அரைத்து சளித்து வைக்கவும்

  • @surekhakumar2025
    @surekhakumar2025 6 หลายเดือนก่อน

    Hello mam
    I love all ye recipes
    I tried lemon pickle
    It came out awesome 👌👌👌.
    Tomorrow i am going to try yr idiyappam recepie and then post my comment definitely

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 8 หลายเดือนก่อน +6

    கார்ன் மாவு சேர்ப்பது என்பது யாருமே சொல்லாத டிப்ஸ். இது வரை முயற்சித்ததில்லை. இனிமேல் செய்து பார்க்கிறோம். சிறந்த காணொளி. வாழ்க வளமுடன்.

  • @cst_2023
    @cst_2023 2 หลายเดือนก่อน

    Wonderful recipes mam...tried most of yours successfully
    Please share basic process for making rice flour for idiyappam at home

  • @gaythrivikram6714
    @gaythrivikram6714 10 หลายเดือนก่อน +1

    Nice n new method
    Can we prepare wheat and ragi idiyappam in this method using corn flour?
    If possible post a video please

  • @nalinaananth9277
    @nalinaananth9277 10 หลายเดือนก่อน +1

    Im also kannada madhwa....all your recipes are excellent.....keep up the good work Radha...

  • @deva2686
    @deva2686 4 หลายเดือนก่อน +1

    குழாய் புட்டு செய்வது எப்படிங்க

  • @Suganyarc
    @Suganyarc 10 หลายเดือนก่อน +2

    Looks yummy. Will try. Wheat idiyappam easiya seyya podunga.

  • @greenworld9790
    @greenworld9790 10 หลายเดือนก่อน

    Thankyou👌👍🏻😍

  • @michealfemina9505
    @michealfemina9505 10 หลายเดือนก่อน

    Mami indru neenga sona method la idiyappam senjen easya piliya mudinjathu idukku munna ippadi nalla vandadu ille unga method easy thanks mami👌👌👌🙏🙏🙏

    • @radharamarao8334
      @radharamarao8334  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி.இதுபோல் comments யாராவது பதிவு செய்ய மாட்டார்களா என காத்திருந்தேன்.மகிழ்ச்சி

  • @baskarbaskar8596
    @baskarbaskar8596 8 หลายเดือนก่อน

    Your all items and demo very nice keep it up. All the best. Your native place. I am Baskar from coimbatore

    • @radharamarao8334
      @radharamarao8334  8 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

    • @radharamarao8334
      @radharamarao8334  8 หลายเดือนก่อน

      Trichy

    • @radharamarao8334
      @radharamarao8334  8 หลายเดือนก่อน

      எல்லோரும் கவனிக்கும் படி phone no பதிவு செய்ய முடியாது.radha2441990@gmail.com என்னுடைய id க்கு உங்கள் phone no அனுப்பவும்.

  • @chitrakumar5082
    @chitrakumar5082 3 หลายเดือนก่อน

    Will give any benefits by adding cornflour ( wheat or maida)?. Purpose?

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      இடியாப்பம் பிழிய சுலபம்.எத்தனை நேரமானாலும் மிக soft ஆக இருக்கும்.

  • @jayalakshmikg7284
    @jayalakshmikg7284 10 หลายเดือนก่อน +1

    Arisi mavu varuthatha pls reply

    • @radharamarao8334
      @radharamarao8334  10 หลายเดือนก่อน

      இல்லை .பச்சையாக அரைத்து மாவு

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 10 หลายเดือนก่อน +2

    இது ரொம்ப நல்ல ஐடியா 😅

  • @user-ci9th8hy6j
    @user-ci9th8hy6j 10 หลายเดือนก่อน

    Should I use roasted raw rice flour
    7:04

  • @padmaraj8482
    @padmaraj8482 10 หลายเดือนก่อน

    Super mam..enaku romba kastama irruku peliya..

    • @radharamarao8334
      @radharamarao8334  10 หลายเดือนก่อน

      Try பண்ணுங்க

  • @tamilponnu6785
    @tamilponnu6785 9 หลายเดือนก่อน

    Conflore mavu sekkalama udambu keduthal ilaya

    • @radharamarao8334
      @radharamarao8334  9 หลายเดือนก่อน

      வேண்டாம் என்றால் சிறிது கோதுமை மாவு சேர்த்து செய்யலாம்

  • @jayanthidevi817
    @jayanthidevi817 9 หลายเดือนก่อน

    ரொம்ப சுலபமாக இருக்கு. செய்து பார்க்கிறேன்

  • @saraswathisankarasubramani3943
    @saraswathisankarasubramani3943 27 วันที่ผ่านมา

    மர.அச்சடிக்கும்.என்றவிவரத்தைகூறவும்நாங்களும்வாங்கிகிறேம்மாமி

  • @malathiramesh8607
    @malathiramesh8607 2 หลายเดือนก่อน

    Ithu sevai maari lemon thengai la mix panna mudiyuma?

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக செய்யலாம்.

  • @kuttieskutties4390
    @kuttieskutties4390 5 หลายเดือนก่อน +1

    Cornflour maavu edhukku mam sekaradhu?

    • @radharamarao8334
      @radharamarao8334  5 หลายเดือนก่อน

      இடியாப்பம் பிழிய சுலபம்,ஆவியில் வேக வைத்த பிறகு வெகு நேரம் மிக மிக soft ஆக இருக்கும்.

  • @saraswathisankarasubramani3943
    @saraswathisankarasubramani3943 27 วันที่ผ่านมา +3

    மர.அச்சுஎங்குவாங்கினுர்கள்விலை

  • @malathiramesh8607
    @malathiramesh8607 2 หลายเดือนก่อน

    Sevai kum Idiyappam ku enna Different

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      சேவை என்றால் ஈர அரிசி கிரைண்டரில் அரைத்து இட்லி போல் வேக வைத்து பிழிய வேண்டும்.நீங்கள் பார்ப்பது ஒரு விதம்

  • @malathin6563
    @malathin6563 9 หลายเดือนก่อน

    Kai valikkuma mami

    • @radharamarao8334
      @radharamarao8334  9 หลายเดือนก่อน

      கை வலிக்காமல் இருக்க தான் இப்படி செய்து பாருங்கள்

  • @devikasurendar5692
    @devikasurendar5692 3 หลายเดือนก่อน +1

    இடியாப்ப தட்டிலும், நாழியிலும் எண்ணெய் தடவ வேண்டுமா? அரிசி மாவு வறுக்க வேண்டுமா?
    ஊற வைக்காமல் அரைத்த அரிசி மாவில் செய்யலாமா? பதில் கூறவும். நன்றி.

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      ஆமாம்.சாதாரண அரிசி மாவோ,இடியாப்ப மாவோ வைத்து செய்யலாம்.வறுக்க வேண்டாம்.

  • @karunas1647
    @karunas1647 4 หลายเดือนก่อน

    Idiyappam stand enga vangniga

  • @growupmedias8315
    @growupmedias8315 9 หลายเดือนก่อน

    அம்மா.1cup மாவு 1 1/2 spoon சோளமாவு. நீங்க எதுத்த cup மாவு எத்தனை கிராம் அளவு.

    • @radharamarao8334
      @radharamarao8334  9 หลายเดือนก่อน

      150 grm இடியாப்பம் மாவு

  • @ranjithaparthasarathy3579
    @ranjithaparthasarathy3579 2 หลายเดือนก่อน

    Can I prepare in thatta idli plate

  • @jayalakshmiramachandran9156
    @jayalakshmiramachandran9156 10 หลายเดือนก่อน

    Raw rice or boiled rice

  • @user-px1fy5xk9d
    @user-px1fy5xk9d 3 หลายเดือนก่อน +1

    H

  • @vethaacupuncture999
    @vethaacupuncture999 3 หลายเดือนก่อน

    நாமே அரிசி மாவு அரைக்க என்ன அரிசி வேண்டும்

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      IR 20 பச்சரிசி, அல்லது மாவு பச்சரிசி என கேட்டு வாங்கவும்.

  • @rithyagaravi2204
    @rithyagaravi2204 10 หลายเดือนก่อน

    Idiyappam stand enga vanguninga pls reply

  • @user-dv4cu5gh6s
    @user-dv4cu5gh6s 2 หลายเดือนก่อน

    ஆப்பம் அளவு சொல்லுங்க

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      Already posted.please watch this video link
      m.th-cam.com/video/NfUfIKjLOrc/w-d-xo.html

  • @shreyasriram1470
    @shreyasriram1470 5 หลายเดือนก่อน

    It's very hard mami. I follow ur measurement but very hard to come out of the acchu.

    • @radharamarao8334
      @radharamarao8334  5 หลายเดือนก่อน

      நான் இப்படி தான் ஒவ்வொரு முறையும் செய்கிறேன்.அருமையாக வருகிறது.நிறைய பேர் நன்றாக வந்தது என சொல்லி உள்ளார்களே.இடியாப்ப மாவில் செய்து பாருங்கள்.

  • @jaykrish3566
    @jaykrish3566 2 หลายเดือนก่อน

    அருமை. இந்த மர நாழி எங்கே கிடைக்கும்?

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      திருச்சியில் Mangal and Mangal கடையில் வாங்கியது.

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 4 หลายเดือนก่อน

    இந்த இடஈயப்ப தட்டு எங்கு வாங்கினேயள்

  • @gunaseeli4665
    @gunaseeli4665 10 หลายเดือนก่อน +1

    அடித்தட்டு நீர் கோர்க்காமல் இடியாப்பம் அவிப்பது எப்படி டிப்ஸ் போடவும்.

    • @radharamarao8334
      @radharamarao8334  10 หลายเดือนก่อน

      Very simple.தண்ணீர் குறைவாக வைத்து வேக வைக்கவும்.ஒவ்வொரு முறையும் இட்லி பானையில் தண்ணீர் இருக்கிறதா என பார்த்தால் போறும்.

  • @arunelamaran2982
    @arunelamaran2982 วันที่ผ่านมา

    இடியாப்ப கட்டை எவ்வளவு

    • @radharamarao8334
      @radharamarao8334  11 ชั่วโมงที่ผ่านมา

      300 ரூபாய் இருக்கும்.

  • @bhuvanas9942
    @bhuvanas9942 2 หลายเดือนก่อน +1

    மாமி அந்த மர அச்சில் வர கஷ்டமா இருக்கு

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      கொஞ்சம் வெண்ணீர் விட்டு பிசைந்து பிழிந்தால் நன்றாக வரும்

  • @vidhyav2830
    @vidhyav2830 2 วันที่ผ่านมา

    எனக்கு வரல இடியாப்பம் பிழிய மிகவும் கஷ்டமாக இருந்தது

    • @radharamarao8334
      @radharamarao8334  2 วันที่ผ่านมา

      ஏன் என்று தெரியவில்லையே.நான் ஒரே மாவையே மூன்று விதமான இடியாப்ப அச்சில் பிழிந்து காண்பித்தேனே.இன்று வரை இந்த முறையில் தான் நான் இடியாப்பம் பிழிகிறேன்.மிக நன்றாக வருகிறதே.என்ன mistake செய்தீர்கள் என கவனிக்கவும்.

  • @user-zq2ui6jw5j
    @user-zq2ui6jw5j 10 หลายเดือนก่อน

    Super

  • @idamalarvilli4270
    @idamalarvilli4270 7 หลายเดือนก่อน

    Nice 👍

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 10 หลายเดือนก่อน

    Super

  • @manickavalliammals3186
    @manickavalliammals3186 10 หลายเดือนก่อน

    Super

  • @santhijeevitha426
    @santhijeevitha426 10 หลายเดือนก่อน

    Super