Red hills இல் இருந்து இந்த கோவிலுக்கு போவதற்கு எவ்வளவு நேரமாகும்? பஸ் வசதி இருக்கா?அல்லது private auto எடுத்து போகனுமா என்று தயவுகூர்ந்து சொல்லுங்கள்...
Redhills-ல் இருந்து கவரப்பேட்டை வரை செல்ல பேருந்து வசதி உண்டு, அங்கிருந்து ஆட்டிவில் செல்லலாம். அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் கோவில் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும்.
நன்றி.
@@venkatpal8697 🙏🏻
🔱🕉 ஓம் சிவாயநம
🙏🏻
Nice temple 🙏 Excellent coverage and explanation
Thank you 🙏🏻
Thanks sir ❤❤ nice explanation Sir.. definitely will visit this Temple Sir.
Thank you
🙏 Oh Namasivaya! A must see video. Thank you Brother
Thank you
அருமை. நல்ல விளக்கம். நன்றி
@@nanbanchannel7154 நன்றி🙏🏻
Om Namasivaya 🙏 Must see video
Yes. Thank you 🙏🏻
Red hills இல் இருந்து இந்த கோவிலுக்கு போவதற்கு எவ்வளவு நேரமாகும்? பஸ் வசதி இருக்கா?அல்லது private auto எடுத்து போகனுமா என்று தயவுகூர்ந்து சொல்லுங்கள்...
Redhills-ல் இருந்து கவரப்பேட்டை வரை செல்ல பேருந்து வசதி உண்டு, அங்கிருந்து ஆட்டிவில் செல்லலாம். அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் கோவில் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும்.
மிக்க நன்றி🙏🙏
@@abirami3463 🙏🏻
😂 ரோம முனி அல்ல , திருவள்ளுவர் முனிவர் . மறைக்கதிங்க
எந்த வரலாறும் மறைக்கபடவில்லை, திருவள்ளுவர், உரோமர் இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் என்பதுதான் வரலாறு. நன்றி
😂 வரலாறு சொல்லு.
அகத்தியர் காலத்தில் வாழ்ந்தவர் உரோம முனிவர். திருவள்ளுவர் காலம் வேறு. நன்றி