மிக அருமையான செய்தி நல்ல விளக்கம் நல்ல எடுத்துக்காட்டு. இதை ஒட்டுமொத்த சூத்திர பிற்படுத்தப்பட்ட மக்கள் புரிந்து கொண்டால் போதும் எல்லாம் சரியாகிவிடும். மாநில உரிமையை காப்பாற்ற தொடர்ந்து போராடி வரும் ஸ்டாலின் அரசை மனமார பாராட்டுவோம்
கல்வி என்பது மாநில அதிகாரத்திற்கு கொண்டு வரவேண்டும். ஒன்றிய அரசின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது. இந்த சட்டங்களை கொண்டு வருபவர்கள் எந்த நுழைவுத்தேர்வு எழுதி அந்த பதவிக்கு வந்தவர்கள். ஒரேகுழப்பம்தான். பிஜேபி அனைத்திலும் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள்.
என்னதான் நாம் போராடினாலும் ஒன்றியத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படாவிடில் நாம் இந்த சங்கிகளின் அடாவடி செயல்களுக்கு முற்றுப்புள்ளி தீர்வும் கிடைக்காது. காலம்தான் பதில் சொல்லும்..
இந்த பதிவு மிக முக்கி மானது, ஏனோ தானோ என்று இதை பத்தோடு பதினொன்றாக நினைத்து விடக் கூடாது. திரு. யாசிர் தம்பி அவர்கள் கல்வியில், வேலைவாய்ப்பில் நம்மை எதிர்நோக்கியுள்ள மிக பெரிய ஆபத்தை, சூழ்ச்சியை படம் பிடித்து காட்டியதுபோல்,மிக அற்புதமாக நமது எதிர்கால கல்வி, வேலைவாய்ப்பு குறித்து எச்சரிக்கை மணி அடித்துள்ளார். இதை நாடே எதிக்க வேண்டும், போராட வேண்டும். தமிழ்நாட்டை பின்பற்றி அனைத்து மாநிலங்களும் ஒன்றுபட்டு போராடி வெற்றி கான வேண்டியது அவசியமாகும். தாமதமின்றி இதன் முக்கியத்துவம் கருதி செயல்பட வேண்டும்.
திருவாளர். யாசிர் தம்பி அவர்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும். இந்த ugc திருத்தம் என்பது ஆட்டோ மட்டும் ஒட்ட தெரிந்தால் போதும் அவரை பிளைட் மற்றும் கப்பல் ஒட்டும் வேலைக்கு எடுக்கலாம், முடி மட்டும் வெட்டும் ஒருவர் இதய அறுவை சிகிச்சை செய்யலாம், படிப்பின் நோக்கமோ, முக்கியத்துவமோ இல்லாமல் எந்த படிப்பு எதற்கு பொருந்தும் என்று கூட சிந்திக்காமல், முட்டால் தனமான நடவடிக்கை. இந்த திருத்தத்தை கொண்டு வர முயன்றவர்கள் அனைவரையும் உடனடியாக பதவிநீக்கம் செய்து எந்த பண பலனும் கிடைக்காத வகையில் வெளியேற்ற வேண்டும். இதை செய்யாவிடில் இவர்கள் பதவியில் நீடித்தால் நாடும், நம் மக்களும் நடுத்தெருவிர் குதான் வரவேண்டும். உலகம் நம்மை பார்த்து சிரிக்கும். இதுதான் நடக்கும்.
U G C புதிய draft குறித்து அருமையான விளக்கம், ஜல்லிக்கட்டு போராட்டம் போல் படித்தவர்கள் மாணவர்கள் அதிக அளவில் பங்கு பெற வேண்டும், ஒன்றிய கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்பவர்கள் இந்த விசயத்தில் வாய் மூடி மௌனியாக இருக்க கூடாது
மாநிலங்களில் உள்ள பல்கலை கழகங்களின் உரிமைகளில் கவர்னர் கெளரவமான நடந்து கொள்வதுதான் நல்லது. UGC யை உள்ளுக்குள் இழுப்பது UGC க்கு இருக்கின்ற மதிப்பை கெடுப்பது போல் உள்ளது. UGC தனிப்பட்ட முறையில் VCயை தேர்வு செய்யக்கூடிய Panelல் தன்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மாநில உயர்கல்வித்துறைக்கு தனிப்பட்ட பரிந்துரை order அனுப்பி உள்ளதா?
Anna ethu unga own chennal ha Ella DMK CHENNAL ha puriyala staring la unga chennal romma virumbi ana eppo pakka pudikala ennaku oru katchiyum illa na vote potta Ella electionum nota than u r speech is one side ok plz chenge because I think ning advocate appadinu ninaikuren speak public problem
@@vinuchandranv4848வீடியோவை பார்க்கவே இல்லை என்று தெரியுது. குஜராத்தில் தனி சட்டம். ஆனால் தமிழ்நாட்டிற்கு அது இல்லை. தமிழ்நாட்டில் உள்ள மாணவ மாணவிகளின் கல்வியையே அழிக்க போகிறார்கள் என்று பேசி இருப்பது உங்களுக்கு திமுக என்றால் உங்களை போன்ற நேயர்கள் பார்த்தும் பயன் கிடையாது. நீங்கள் பார்க்காமல் இருந்தாலும் நாட்டிற்கு எந்த நஷ்டமும் இல்லை.
மலருக்கு மணமும் மனிதனுக்கு குணமும் அவசியம்! 🎉🙏🙏
திரு. யாசிர் அவர்கள் வணக்கம். 🎉🙏
👌 அருமையான விளக்கம்! 👍✌
வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊
அன்பன்.
ச. சிவலிங்கம்.
மொத்தத்தில் பாப்பான் தவிர எவனும் படிக்கக்கூடாது.வாழக்கூடாது.பாப்பான்தவிர அனைவரும் போராடவேண்டும்.இல்லையேல்நாம்நாடற்றவர்கலாக ஆகிவிடுவோம்.
அருமை தோழர் யாசிர் மிகவும் சிறப்பு🌺🌹🎉❤🌸🌷🔥💥🙏🙏👌👌👌👍👍👍👍👍
Super o super 👍💯👌👋👋
வீரியமிக்க பதிவு...கருத்து ஆழம்
ஆளுநருக்கு அதிகாரம் தரவேண்டும் என்றால் சட்டமன்றம் எதற்கு இருக்கிறது. ஆளுநர் பதவியை நீக்க வேண்டும்.
அப்படி இல்லை, மாநில உரிமையை ஒழிக்க தான் இந்த சட்டம்...
வாழ்க கலைஞர் வாழ்க தளபதி வாழ்க திராவிடம் வளர்க தமிழ்
Very nice explanation. Congratulations sir.
தமிழ்நாடை பிரித்து கொடுங்கப்பா.. நாங்களே பாத்துக்கொள்கிறோம். கோமியம் குடிக்க நாங்கள் தயாரில்லை!
கோமியத்திற்கு 2 நபர் Add போட்
டாச்சே செய்திபார்க்கவில்லையா
மிக அருமையான செய்தி நல்ல விளக்கம் நல்ல எடுத்துக்காட்டு. இதை ஒட்டுமொத்த சூத்திர பிற்படுத்தப்பட்ட மக்கள் புரிந்து கொண்டால் போதும் எல்லாம் சரியாகிவிடும்.
மாநில உரிமையை காப்பாற்ற தொடர்ந்து போராடி வரும் ஸ்டாலின் அரசை மனமார பாராட்டுவோம்
❤❤❤
கல்வி என்பது மாநில அதிகாரத்திற்கு கொண்டு வரவேண்டும். ஒன்றிய அரசின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது. இந்த சட்டங்களை கொண்டு வருபவர்கள் எந்த நுழைவுத்தேர்வு எழுதி அந்த பதவிக்கு வந்தவர்கள். ஒரேகுழப்பம்தான். பிஜேபி அனைத்திலும் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள்.
குஜராத்தில் இருக்கும் சட்டத்தை மேற்கோள் காட்டி... மற்ற மாநிலங்களில் வழக்கு தொடுக்க லாமே... இதை ஏன் மற்ற மாநிலங்கள் செய்ய வில்லை...
அதை தானட கேட்கிறங்க
Thanks ❤❤❤
Vanakkam anna
Thank you Brother for your detailed explanation....
Intricate interpretation of UGC evil designs by Yasir.
Keep it up sir.🎉
Very serious message!. But description title is not attractuve. While sharing this video people may miss to watch.
என்னதான் நாம் போராடினாலும் ஒன்றியத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படாவிடில் நாம் இந்த சங்கிகளின் அடாவடி செயல்களுக்கு முற்றுப்புள்ளி தீர்வும் கிடைக்காது. காலம்தான் பதில் சொல்லும்..
Italian mafia Soniya. தேச விரோத கூட்டம்....
Super Yasir
தோழர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்🎉❤🎉
இந்த பதிவு மிக முக்கி
மானது, ஏனோ தானோ
என்று இதை பத்தோடு பதினொன்றாக நினைத்து விடக் கூடாது. திரு. யாசிர்
தம்பி அவர்கள் கல்வியில், வேலைவாய்ப்பில் நம்மை
எதிர்நோக்கியுள்ள மிக
பெரிய ஆபத்தை, சூழ்ச்சியை படம் பிடித்து
காட்டியதுபோல்,மிக
அற்புதமாக நமது எதிர்கால
கல்வி, வேலைவாய்ப்பு
குறித்து எச்சரிக்கை மணி
அடித்துள்ளார். இதை நாடே
எதிக்க வேண்டும், போராட
வேண்டும். தமிழ்நாட்டை
பின்பற்றி அனைத்து
மாநிலங்களும் ஒன்றுபட்டு
போராடி வெற்றி கான வேண்டியது அவசியமாகும்.
தாமதமின்றி இதன் முக்கியத்துவம் கருதி
செயல்பட வேண்டும்.
திருவாளர். யாசிர் தம்பி அவர்களுக்கு நன்றியும்,
பாராட்டுக்களும். இந்த ugc
திருத்தம் என்பது ஆட்டோ
மட்டும் ஒட்ட தெரிந்தால்
போதும் அவரை பிளைட்
மற்றும் கப்பல் ஒட்டும்
வேலைக்கு எடுக்கலாம்,
முடி மட்டும் வெட்டும் ஒருவர் இதய அறுவை சிகிச்சை செய்யலாம்,
படிப்பின் நோக்கமோ,
முக்கியத்துவமோ இல்லாமல் எந்த படிப்பு
எதற்கு பொருந்தும் என்று
கூட சிந்திக்காமல், முட்டால்
தனமான நடவடிக்கை.
இந்த திருத்தத்தை கொண்டு வர முயன்றவர்கள் அனைவரையும் உடனடியாக பதவிநீக்கம்
செய்து எந்த பண பலனும்
கிடைக்காத வகையில்
வெளியேற்ற வேண்டும்.
இதை செய்யாவிடில்
இவர்கள் பதவியில்
நீடித்தால் நாடும், நம்
மக்களும் நடுத்தெருவிர் குதான் வரவேண்டும்.
உலகம் நம்மை பார்த்து
சிரிக்கும். இதுதான் நடக்கும்.
🎉🎉🎉, Yazir!
Thambi Yasir sariyana explain
Yes I support CMs view
U G C புதிய draft குறித்து அருமையான விளக்கம்,
ஜல்லிக்கட்டு போராட்டம் போல் படித்தவர்கள் மாணவர்கள் அதிக அளவில் பங்கு பெற வேண்டும்,
ஒன்றிய கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்பவர்கள் இந்த விசயத்தில் வாய் மூடி மௌனியாக இருக்க கூடாது
இவ்வளவு விசயத்தை என்த ஒரு மீடியாவும் வெளியிடவில்லையே ஏன்
இதற்குதான் ஒரு
இனைய அமைச்சரையே நியமித்து இருக்கிறார்களோ
Unmai
இறங்கி adikkanum
Tea Master can become a Chief Minister/ ...... Minister.
Vice Chancellor must have Qualifications,
Don't spoil Education.
Please.....
Why is this kind of activity done by the BJP ?All states have to oppose the UGC matter.
This is one view. We should get more insight behind the UGC decision from experts.
ஐயா நீதி மன்றத்திலும் சட்டத்தை பற்றிய தெளிவு இல்லாத வேறு துறைகளை சார்ந்த யாரை வேண்டுமென்றாலும் நீதிபதியாக நியமிக்கலாம் என்ற விதி வந்தாலும் வரலாம்.
உடனே அனைத்து மாநிலங்களும் UGC எதிரத்து உச்சநீதிமன்றம் உடனே செல்லுங்கள்
Bro, on many areas non-bjp Ruling States are pressurized, may perforce States to discard UGC and may continue with their own education policy.
Detailed report
ஆளுநர் அரசியல் செய்யாமல் அரசியா செய்கிறார்??இதில் அரசியல் குறுக்கீடு இல்லையா???
மாநிலங்களில் உள்ள பல்கலை கழகங்களின் உரிமைகளில் கவர்னர் கெளரவமான நடந்து கொள்வதுதான் நல்லது.
UGC யை உள்ளுக்குள் இழுப்பது UGC க்கு இருக்கின்ற மதிப்பை கெடுப்பது போல் உள்ளது.
UGC தனிப்பட்ட முறையில் VCயை தேர்வு செய்யக்கூடிய Panelல் தன்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மாநில உயர்கல்வித்துறைக்கு தனிப்பட்ட பரிந்துரை order அனுப்பி உள்ளதா?
VC salary yethuvum state kodukkathu ugc ye kodukkattum ..state 19 paisa kodukkathu .state govt idamum kodukka mudiyathu
Poe ontriya govt kodukkattum
இதற்கு நீட் தேர்வு குளறுபடியே உதாரணம்?!?!?!
Ground root to dissolve this is JUST CUT EVERY PAYMENT FROM STATE GOVERNMENT TO THIS RAVI...DONT EVEN PAY HIS FOOD BILL.. THARKURI
Governor need not for T. N
Idanai north Indian people Kaga kondu varuvathu.
North Indian ippadithan kulappuvan.
JAI E V M ....
EVM irukkum varai engalai ( bjp ) aattavum MUDIYAATHU asaikavum MUDIYATHU .
JAI E V M .
Mind Voice of Sanggees.
இந்தியா ரக்ஷ்யாபோல சிதறுவதுஉருதி
Chandrababu naidu etiraga ethirkatchikal kandikka vendum
Hi
அராஜக ஒன்றியம்.
பிஜேபி. 2024??.நோ. நோ. ஓகே. டச்ப். Ok
Naasamaa poovanuga ivanuga😱😱😱 Tamil naatla ivloo pesureenga. Vada naatla sandhoshama implement panniduvaanuga,😱😱😱😱
Duppa Dance Aduthu? PM i Parka KoodaNo Permission to Stalin?
ithanai varusama ivanunga yenga ponanga, ithukku munnadi padichvan ellam muttol ayettangala
appo maadu maichittu +2 eathavathoru padathula phd panninol proffesor akalom, gujaratukku oru law mattra statekku oru law gujarath mattum thon indiavula irukka
Anna ethu unga own chennal ha Ella DMK CHENNAL ha puriyala staring la unga chennal romma virumbi ana eppo pakka pudikala ennaku oru katchiyum illa na vote potta Ella electionum nota than u r speech is one side ok plz chenge because I think ning advocate appadinu ninaikuren speak public problem
Try to write English properly
தம்பி இதுவும் 'public problem' தான்.
@@helensowri9825 gurarath not in tn
@@vinuchandranv4848வீடியோவை பார்க்கவே இல்லை என்று தெரியுது. குஜராத்தில் தனி சட்டம். ஆனால் தமிழ்நாட்டிற்கு அது இல்லை. தமிழ்நாட்டில் உள்ள மாணவ மாணவிகளின் கல்வியையே அழிக்க போகிறார்கள் என்று பேசி இருப்பது உங்களுக்கு திமுக என்றால் உங்களை போன்ற நேயர்கள் பார்த்தும் பயன் கிடையாது. நீங்கள் பார்க்காமல் இருந்தாலும் நாட்டிற்கு எந்த நஷ்டமும் இல்லை.
எனி டிஎம்கே ஆட்சிக்கு வர முடியாது
😂😂😂
Sinthikka vendiya kaanoli.
யுஜிசி யின் புதிய கொள்கையில் உள்ள முரண்பாடுகளை தனியாக ஒரு கையேடு போட்டு மக்களுக்கு கொடுத்தால் நலமாக இருக்குமே