இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை Flood in Sri Lanka | Sri Lanka | SHANGAVI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 207

  • @devikulam4572
    @devikulam4572 หลายเดือนก่อน +18

    சீரற்றகாலநிலைக்காகமக்களின்பாதுகாப்புக்கருதிநல்லதகவலைத்தந்தமைக்காக
    நன்றி சகோதரி 👍

  • @PhilipLeslin
    @PhilipLeslin หลายเดือนก่อน +6

    நன்றி🙏🏻

  • @Sivamalinimali
    @Sivamalinimali หลายเดือนก่อน +7

    பயனுள்ள நல்ல செய்தி சகோதரி நன்றி❤

  • @Sachithanantham-o8u
    @Sachithanantham-o8u หลายเดือนก่อน +2

    காலநிலையை பற்றி மிகவும் விரிவாக கூறியுள்ளது கூறியுள்ளீர்கள்

  • @JukanniyaJaga
    @JukanniyaJaga หลายเดือนก่อน +1

    வாழ்த்தி வணங்கி கொள்கிறேன்

  • @karthikeyanm7831
    @karthikeyanm7831 หลายเดือนก่อน +2

    Thank you Tamil Nandu Vichoor pdukkotai

  • @laktjlajith5921
    @laktjlajith5921 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா தங்கச்சி சங்கவி
    வாழ்த்துகள் உங்களின் சேவை மிகவும் பயனுள்ள சிறப்பான சேவை வாழ்த்துகள்

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน +1

      மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @V21TechOfficial
    @V21TechOfficial หลายเดือนก่อน

    தகவலுக்கு நன்றி🎉 சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து

  • @pathmanathans3550
    @pathmanathans3550 หลายเดือนก่อน +1

    மிகவும் அவசியமான அறிவிப்பு நன்றி ❤

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน

      மனபார்ந்த நன்றிகள் 🙏

  • @Thangamalarmalar-y2c
    @Thangamalarmalar-y2c หลายเดือนก่อน +6

    நன்றி தங்கை எங்கள் ஊர் துறைநீலாவணையில் இன்று இரவு விடிய விடிய கடும்காற்றும் மழையும் வெள்ளம்.

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน

      பாதுகாப்பாக இருங்கள்

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி வானிலை விழிப்புணர்வு செய்திகளுக்காக.

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றிகள்

  • @Ravanan646
    @Ravanan646 หลายเดือนก่อน +5

    அருமையான காலநிலை முன் ஏற்பாட்டு செய்திகள். ஆனால் இந்த செய்தி மக்களை சென்றடைந்து நடைமுறைப்படுத்தப்பட்டால் நல்லது

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน +1

      நிச்சயமாக மக்களுக்கு சென்றடைய வேண்டும். மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

  • @SivanesanSwarman-yj3ci
    @SivanesanSwarman-yj3ci หลายเดือนก่อน +1

    Thanks akka

  • @SantiSanti-b4r
    @SantiSanti-b4r หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி. சகோதரி நான் மட்டக் களப்பில்இருக்கிறேன். மளைதான். வேள் ளம். தான்.

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน

      பாதுகாப்பாக இருங்கள் 🙏

    • @sritharan1762
      @sritharan1762 หลายเดือนก่อน

      மளை யா? 😢

  • @joshuajoshua6416
    @joshuajoshua6416 หลายเดือนก่อน

    Praise the lord 🎉🎉🎉

  • @ThilagaRaniRavi
    @ThilagaRaniRavi หลายเดือนก่อน +1

    Tnx sister 😢😢

  • @shashaapasker
    @shashaapasker หลายเดือนก่อน +1

    Thank you ❤

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 หลายเดือนก่อน +3

    நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @fathimashafana36
    @fathimashafana36 หลายเดือนก่อน +3

    நன்றி

  • @ravananvenkatan6638
    @ravananvenkatan6638 หลายเดือนก่อน +2

    👍 Sweet voice with news.

  • @AgArokiam
    @AgArokiam หลายเดือนก่อน +1

    Only God can protect all. Amen

  • @NadarajaNabilan
    @NadarajaNabilan หลายเดือนก่อน +1

    Thanks akka God bless you ❤

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 หลายเดือนก่อน

    Your information is very important to the students going the exam you’re doing the best thing at the right time.keep it up.May God Bless All of you 🌸🙏🌺

  • @shifnatraders7138
    @shifnatraders7138 หลายเดือนก่อน +1

    Good information
    Thanks

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 หลายเดือนก่อน +3

    Thanks for your sharing 🌸👍🌺May God Bless All 🌹🙏🌷

  • @ganesanm9906
    @ganesanm9906 หลายเดือนก่อน +1

    மகள் சங்கவி வானிலை கானொளி பதிவுக்கு நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉 8:16

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றிகள்

  • @darmarajaDarmaraja-sr5hp
    @darmarajaDarmaraja-sr5hp หลายเดือนก่อน +1

    Thank sister. 😊

  • @Sacuntary
    @Sacuntary หลายเดือนก่อน +2

    Thank you so much shangavi super vazhthukal 👌👍🎊❤

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றிகள்

  • @tsujithSujith
    @tsujithSujith หลายเดือนก่อน

    யாழ்ப்பாணம் நல்ல கனமழை தேழி சரியாண வெள்ளங்கள் 🙏

  • @j.sajeevan4508
    @j.sajeevan4508 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள செய்தி நன்றி சகோதரி... எங்கள் ஊரிலேயும் கடும் மழை மற்றும் மண்சரிவினால் போக்குவரத்து சிரமம்(பதுளை).

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน +1

      மனமார்ந்த நன்றிகள். பாதுகாப்பாக இருங்கள்

    • @j.sajeevan4508
      @j.sajeevan4508 หลายเดือนก่อน +1

      @@shangavitheicon நீங்களும் கவனமாக இருங்கள் நன்றி..❤

    • @REALKINGMAN
      @REALKINGMAN หลายเดือนก่อน

      @@shangavitheicon OK chellam 💕

  • @FSDNGO
    @FSDNGO หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி தோழி.
    தமிழர் முன்னேற்றக் கழகம்

    • @SolaipandianS-b6u
      @SolaipandianS-b6u หลายเดือนก่อน

      நன்றி சகோதரிநன்றி சகோதர
      மனிதாபி மானம
      மனித நேயம்
      மக்கள் ஒற்றுமை காப்போம்.
      மக்கள் ஒற்றுமை கழகம

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றிகள்

  • @SinnathuraiBALASINGAM
    @SinnathuraiBALASINGAM หลายเดือนก่อน +4

    வணக்கம் சங்கவி இப்பொழுது Paris சில் கடும் மழை பெய்துகொண்டிருக்கிறது

  • @senthilkumarpackirisamy5014
    @senthilkumarpackirisamy5014 หลายเดือนก่อน

    நான் நாகபட்டினத்திருந்து பார்க்கிறேன். உங்க தமிழ் அருமை.

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றிகள்

    • @REALKINGMAN
      @REALKINGMAN หลายเดือนก่อน +1

      @@shangavitheicon Ur so cute and sweet ♥

    • @senthilkumarpackirisamy5014
      @senthilkumarpackirisamy5014 หลายเดือนก่อน

      புயலாக மாற வாய்ப்பு இருக்காம். Tn weather. மழை எப்படி இருக்கு இலங்கையில்??

  • @selvansaran5745
    @selvansaran5745 หลายเดือนก่อน +10

    Shangavi .nice .மிக அழகாக நீங்கள் செய்தி வாசிக்கிறீர்கள்.உங்களுக்கு மிக நன்றி. இங்கு இந்தியாவின் கன்னியாக்குமரி முனை மார்த்தாண்டம் என்ற ஒரு சிறிய கிராமம் எனக்கு.என்னுடைய சொந்த நாடாகிய இலங்கையின் செய்தியும் எங்கள் சொந்தங்களாகிய எங்கள் சகோதர சகோதரிகள் தாய் தந்தையர் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน

      வணக்கம் 🙏 மனமார்ந்த நன்றிகள்

    • @selvansaran5745
      @selvansaran5745 หลายเดือนก่อน

      நன்றி அன்பு சகோதரி.

    • @JemilRaj-t7t
      @JemilRaj-t7t หลายเดือนก่อน

      Nalla Malai point pedro

    • @mangaikarthikesu6882
      @mangaikarthikesu6882 หลายเดือนก่อน

      😊

  • @jakshanking2163
    @jakshanking2163 หลายเดือนก่อน +1

    Good information sister 💦👏

  • @AnbuAnbu-sb3yn
    @AnbuAnbu-sb3yn หลายเดือนก่อน +1

    supar sister nalla pathivu tx👍👋

  • @baminipuradchithasan3651
    @baminipuradchithasan3651 หลายเดือนก่อน

    Well said sister your talent is amazing 👍

  • @AhmedRilwan-fp5on
    @AhmedRilwan-fp5on หลายเดือนก่อน +1

    Nandri Sangavi

  • @kamaladas4504
    @kamaladas4504 หลายเดือนก่อน +1

    மிக் க நன்றி .vakarai panichcangkerniy பாதிப்பு 🙏🏾முற்போக்கு தமிழன்

  • @lolalouise123
    @lolalouise123 หลายเดือนก่อน +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரி❤

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 หลายเดือนก่อน +3

    நன்றி சங்கவி உங்கள் செய்திகளுக்கு 👍வணக்கம்👏

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3eb หลายเดือนก่อน +1

    ❤வணக்கம் சங்கவி❤

  • @MohamedHassan-pl8se
    @MohamedHassan-pl8se หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வதைபோன்ரு எதுவும்ஏற்படவில்லை பயப்பட்டதுதான் மிச்சம்

  • @MuhammedFalis
    @MuhammedFalis หลายเดือนก่อน

    Valamayana vidayam sister

  • @ranjanrathnasinghamnalin589
    @ranjanrathnasinghamnalin589 หลายเดือนก่อน

    Sister thank you for your great information God bless you and your family 👍👍👍

  • @RobinsonRobin-e6y
    @RobinsonRobin-e6y หลายเดือนก่อน

    Its very important for all the peoples in srilanka. Thank you sister

  • @RameesStr-jq9mr
    @RameesStr-jq9mr หลายเดือนก่อน +3

    நான் சம்மந்துரை தொடர் மழை விடாமல் உள்ளது,

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน

      பாதுகாப்பாக இருங்கள்

  • @SjSaje-wl2ib
    @SjSaje-wl2ib หลายเดือนก่อน +1

    வணக்கம் நீங்கள் சின்ன சின்ன காணோலி போட்டு காட்டுங்கள் அனத்தம் பற்றி நேரலையில் காட்டுங்கள் முடிந்தால் வாழ்த்துக்கள் 🎉❤❤❤❤❤ எஸ் ஜெ சாஜி ஈழ தமிழன்

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 หลายเดือนก่อน

    Very good news 👍 rain 🌧 to much problem public safe okay 👍

  • @hameedfarook4160
    @hameedfarook4160 หลายเดือนก่อน +1

    Thank you for the Weather Report....Useful Report

  • @GhandiGhandi-pi6gx
    @GhandiGhandi-pi6gx หลายเดือนก่อน +2

    தற்போது மட்/ஆரையம்பதியில் கடும்மழைைபெய்கின்றது 9:08

  • @kilmankishokkumarsrishanmu7513
    @kilmankishokkumarsrishanmu7513 หลายเดือนก่อน

    You are the best person for this role I’m so happy to hear your voice thank you so much

  • @UthayaKumar-j8c
    @UthayaKumar-j8c หลายเดือนก่อน

    உங்களது கருத்ததுக்களுக்கு மிக்க நன்றிகள்.சில நேரங்களில் கருத்துக்களை சுற்றி வளைத்துக்கூறாமல் இருந்தால் நல்லது.

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน

      கருத்திற்கு நன்றி. முயற்சி செய்கிறேன்.

  • @BinuKumar-b2m
    @BinuKumar-b2m หลายเดือนก่อน

    Iam frm kanya kumari.Useful information.Ur weather update is very correct.Thank u.

  • @senthilkumarpackirisamy5014
    @senthilkumarpackirisamy5014 หลายเดือนก่อน

    இன்று காலை முதல் நாகப்பட்டினத்தில் மழை

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน

      பாதுகாப்பாக இருங்கள்

  • @RejeeRejee-q4y
    @RejeeRejee-q4y 27 วันที่ผ่านมา +1

    Small and sister 😭🤣😂🇱🇰

  • @MylanSellathurai
    @MylanSellathurai หลายเดือนก่อน +1

    Sangavi God bless you Germany 😢

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 หลายเดือนก่อน

    Thank you for the weather information.
    From Tamilnadu

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றிகள்🙏

  • @FSDNGO
    @FSDNGO หลายเดือนก่อน +1

    முள்ளிவாய்க்கால் கடும் மழை.
    வட்டுவாகல் பாலத்தின் மேலாக வெள்ளம் பாய்கிறது.

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน

      பாதுகாப்பாக இருங்கள்

  • @RejeeRejee-q4y
    @RejeeRejee-q4y 27 วันที่ผ่านมา +1

    Small and sister and Brother and Mather and father 😭🤣

  • @Rk.vishaniVishani
    @Rk.vishaniVishani หลายเดือนก่อน +1

    நுவரெலியாவில் 7:00 மணிக்கு பிற்பாடு தான் மழை அதிகமாக பெய்கிறது

  • @Rocky68788
    @Rocky68788 หลายเดือนก่อน

    Thank you for your news and warning to the people in Sri Lanka about weather.❤❤❤

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน

      Thankyou

    • @Rocky68788
      @Rocky68788 หลายเดือนก่อน

      You're welcome 👍🏻🇩🇪

  • @A-gf7pk
    @A-gf7pk หลายเดือนก่อน +1

    Ithanaal a/l exam postponed ahkum opportunity irukka??

  • @Kavasabi080
    @Kavasabi080 หลายเดือนก่อน

    Rempa nanry akka

  • @Roman21710
    @Roman21710 หลายเดือนก่อน +1

    Nice 😊Nan radnapura

  • @Maria-h4y1u
    @Maria-h4y1u หลายเดือนก่อน

    Good news thanks ❤

  • @RinsaJafeer
    @RinsaJafeer หลายเดือนก่อน

    SALUTE MAM

  • @FayismansooraathambavaFayisman
    @FayismansooraathambavaFayisman หลายเดือนก่อน

    வணக்கம் சங்கவி

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน

      வணக்கம் 🙏

  • @pirapakaranpirapakaran4374
    @pirapakaranpirapakaran4374 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉

  • @airtelhutch1118
    @airtelhutch1118 หลายเดือนก่อน

    Hai❤️ சங்கு ❤️

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier หลายเดือนก่อน

    Good News

  • @moorthieperumal5710
    @moorthieperumal5710 หลายเดือนก่อน

    Hi: Missed you & your videos for sometimes. You are back inthe track. Wonderful, but with a sad news about prople affected owing to floods. Sorry to allof them.❤

  • @Raza_YT2004
    @Raza_YT2004 หลายเดือนก่อน +1

    Next biggboss season kku neenge poange 😅 just a thought

  • @selvarajd6696
    @selvarajd6696 หลายเดือนก่อน +3

    மழை நிலவரம் பற்றிய செய்திகள் மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று.

  • @REALKINGMAN
    @REALKINGMAN หลายเดือนก่อน +9

    Shangavi Niga Ronba alaguda❤
    EDIT ❤
    அழகோ அழகு
    அவள் கண்ணழகு 👁‍🗨
    அவள்
    போல் இல்லை ஒரு பேரழகு🧚‍♀️
    அழகோ அழகு அவள் பேச்சழகு👄
    அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு💓

    • @POKKNAMANTK
      @POKKNAMANTK หลายเดือนก่อน +3

      yes😊😊😊

    • @TharinthuPieris
      @TharinthuPieris หลายเดือนก่อน +4

      Alahu Dhevathay😊😊😊

    • @JAPANM8NMUSLIM
      @JAPANM8NMUSLIM หลายเดือนก่อน +3

      😅😅😅

    • @BUNNY_FF_MAX
      @BUNNY_FF_MAX หลายเดือนก่อน +2

      Amangoo😂😂

    • @ANWARKHANmass
      @ANWARKHANmass หลายเดือนก่อน +2

      What broo😅
      It's Wrong Bro😂

  • @Keerththikan360
    @Keerththikan360 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @AbdulLatheef-n8j
    @AbdulLatheef-n8j หลายเดือนก่อน

    Goodnews

  • @mohamedSafras-g1k
    @mohamedSafras-g1k หลายเดือนก่อน

    Matale palata malai akka

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher 28 วันที่ผ่านมา

    SHUTHAHER Thaya manokari ♥️♥️♥️♥️♥️💯💯💯💯💯💯👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @MohammedNawasdeen-j9d
    @MohammedNawasdeen-j9d หลายเดือนก่อน

    WEREY G00D

  • @agikaninosan
    @agikaninosan หลายเดือนก่อน

    Hi akka I like you video so much srilanka la ipidi ah 😢

  • @habeebajabir9261
    @habeebajabir9261 หลายเดือนก่อน

    This could be rven the curse ,for mr Anura h.e for his mouth full of utter lies during the election.

  • @PmonaharPmonahar
    @PmonaharPmonahar หลายเดือนก่อน

    It is advisable post post poning the Al exam

  • @FayismansooraathambavaFayisman
    @FayismansooraathambavaFayisman หลายเดือนก่อน

    சங்கவி யாழ்ப்பாணம் எங்க

  • @Ghala-z2c
    @Ghala-z2c หลายเดือนก่อน +1

    AKKAKARNI

  • @rejinamarianathan9578
    @rejinamarianathan9578 หลายเดือนก่อน

    Kadawatha raining

  • @sidlee70
    @sidlee70 หลายเดือนก่อน +1

    துயிலும் இல்லம் பற்றிய செய்தி உமக்கு புலப்படவில்லையோ???
    icon பெயர் மட்டும் வச்சிக்கொண்டாள் கானாது தோழி...

  • @tishauthayakumar8053
    @tishauthayakumar8053 หลายเดือนก่อน

    😢😢

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 หลายเดือนก่อน

    Colombo

  • @MRaja-n9r
    @MRaja-n9r 21 วันที่ผ่านมา

    1:33

  • @UmaruLebbe
    @UmaruLebbe หลายเดือนก่อน

    KATTU,MAKAI

  • @debasarud4758
    @debasarud4758 8 วันที่ผ่านมา

    😂😮😅😊

  • @FayismansooraathambavaFayisman
    @FayismansooraathambavaFayisman หลายเดือนก่อน

    எப்பாடி நலமா

  • @Kalaimagal-v2q
    @Kalaimagal-v2q หลายเดือนก่อน

    Uva maganam badulla itaivitatha malai akka

  • @ramakrishnakitnadamy9158
    @ramakrishnakitnadamy9158 หลายเดือนก่อน +1

    Hihi,,,

  • @SahayathasSahayathas
    @SahayathasSahayathas หลายเดือนก่อน

    JAFFANA NEWS MATTUM THAN SOLLUVIGALA😂

    • @shangavitheicon
      @shangavitheicon  หลายเดือนก่อน

      Illa important news ellam solluvan

  • @devika900
    @devika900 หลายเดือนก่อน

    No use

  • @JaneeshKet
    @JaneeshKet หลายเดือนก่อน +1

    😂😂😂

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya7906 หลายเดือนก่อน

    Ean munnukku kavarshiyana padam neenga ungada posts poddu sampathikringa ok

  • @JaneeshKet
    @JaneeshKet หลายเดือนก่อน

    😂😂