ஜல்லிபட்டி மாரியம்மன் கோவில் 48ஆம் நாள் நிறைவு விழாவில் ஸ்ரீ செல்வ விநாயகர் வள்ளி கும்மி குழுவினர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 51

  • @murugang6601
    @murugang6601 2 ปีที่แล้ว +6

    அனைவரும் கும்மி பாடல் நடனம் பாடல் குரல் அருமை வளர்கவாழ்க வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன்

  • @njs8519
    @njs8519 2 ปีที่แล้ว +9

    அருமை. தயவுசெய்து இதே போன்று நம் தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளைக் காப்பாற்றுங்கள். தற்போது எந்தவிழாவிற்குப் போனாலும் சண்ட மேளம் வைத்து நம் காதுகளை வலிக்கச் செய்கின்றனர். அதைத் தவிர்த்து நம் தமிழ்நாட்டின் கலையை ஊக்கப்படுத்துங்கள்.

  • @balasubramaniank6551
    @balasubramaniank6551 2 ปีที่แล้ว +11

    கும்மி ஆட்டத்தையும் அதன் நழினத்தையும்பார்த்தால் 1958 ல் ் நான் சின்ன வயதில் திருப்பூர் மாவட்டம் உடுமலை ப் பேட்டை சுற்று வட்டாரகிராமங்களில் கண்டு கழித்து ஞாபகத்துக்கு வருகிறது அழகா குழுக்கள் அருமையான ஆட்டம் வாழ்க தென்னக பண்பாடு

  • @sristastyfood5952
    @sristastyfood5952 2 ปีที่แล้ว +4

    பார்க்கவே அருமையாக இருக்குது சூப்பர் அருமை

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 ปีที่แล้ว +2

    A thrilling view of the devoted ladies in a trance virtually.Maha Mayee vanakkam.

  • @digit24intelligentcomputin30
    @digit24intelligentcomputin30 ปีที่แล้ว +1

    NICE

  • @murugesanp6760
    @murugesanp6760 2 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @sgm4141
    @sgm4141 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 2 ปีที่แล้ว +10

    கண்கொள்ளா காட்சி!
    எந்தநேரமும் செல்போனில் மூழ்கி கிடக்கும் இளையதலைமுறையி
    னர் !இதுபோன்ற கலைநிகழ்ச்சி
    கள் பார்த்து,ரசித்து அனைவரும் இதுபோன்ற தமிழர் பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்திடவேண்டும்

  • @kpalanisamy2948
    @kpalanisamy2948 ปีที่แล้ว +1

    Fentastic dance, thanks to all of you

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi ปีที่แล้ว +3

    Very nice

  • @balanr9090
    @balanr9090 2 ปีที่แล้ว +3

    Veri 👍🙂

  • @rajinirajini302
    @rajinirajini302 2 ปีที่แล้ว +4

    இது கோயம்புத்தூர் கம்பளத்த நாயக்கர் ஆட்டம் மற்ற ஊரில் இதே மாதிரி என்ன கமலத்தை நாயக்கர் ஆட்டம் இருக்கு ஆனா கும்மியாட்ட கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் அந்தக் கூட்டத்திலேயே ரெண்டு சின்ன குழந்தையை நல்லா ஆடுறாங்க

  • @ambigaimeena
    @ambigaimeena ปีที่แล้ว

    சிறப்பு,

  • @govindphd2426
    @govindphd2426 2 ปีที่แล้ว +2

    Sema dance super especially kutties super

  • @Sanjay-mn8wp
    @Sanjay-mn8wp 2 ปีที่แล้ว +3

    Super 👍👍👍

  • @thirumurugan1085
    @thirumurugan1085 2 ปีที่แล้ว +2

    👌 super

  • @amirthalingamkanagaratnam7600
    @amirthalingamkanagaratnam7600 2 ปีที่แล้ว +3

    Super

  • @dharmalinkamdharmu7976
    @dharmalinkamdharmu7976 2 ปีที่แล้ว +3

    👍👍👍🙏🙏🙏

  • @konguoyilattakulu
    @konguoyilattakulu ปีที่แล้ว

    சிறப்பு

  • @user-lc9ur9qn4t
    @user-lc9ur9qn4t ปีที่แล้ว

    நன்றி

  • @madhumathi4293
    @madhumathi4293 ปีที่แล้ว

    பல்லடத்தில் எந்த இடம் அண்ணா

  • @mickeystudios
    @mickeystudios 2 ปีที่แล้ว +6

    எந்த ஊர் bro

  • @sashidarank185
    @sashidarank185 2 ปีที่แล้ว

    Just like ladies men should be wear uniforms

  • @RajaRaja-uv1ij
    @RajaRaja-uv1ij 2 ปีที่แล้ว +1

    Supar

  • @sudharshank8021
    @sudharshank8021 ปีที่แล้ว +1

    👌👌👌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinayagamoorthyk9589
    @vinayagamoorthyk9589 2 ปีที่แล้ว +1

    U.N

  • @jothim4439
    @jothim4439 2 ปีที่แล้ว +1

    Which place

  • @eswarasamy4243
    @eswarasamy4243 ปีที่แล้ว +1

    Nenjam manakkudhu

  • @maradnap
    @maradnap 2 ปีที่แล้ว +2

    விநாயகர் சரணம்
    th-cam.com/video/pfXvh3KCxYs/w-d-xo.html

  • @rathinasamyvmpatti1079
    @rathinasamyvmpatti1079 ปีที่แล้ว

    Alaku. Nadanam. Nalinam

  • @kpjoshva7319
    @kpjoshva7319 ปีที่แล้ว

    முத்துமாரியம்மன் பெயருக்கு முன்னாடி திரு என்று போட்டால் என்ன ஸ்ரீ தமிழரின் பெயரா

  • @msg852
    @msg852 ปีที่แล้ว

    அருமை

  • @kalpanac2253
    @kalpanac2253 2 ปีที่แล้ว +1

    Super

  • @rathinasamyvmpatti1079
    @rathinasamyvmpatti1079 ปีที่แล้ว

    Alaku. Nadanam. Nalinam

  • @sivalisivali9700
    @sivalisivali9700 ปีที่แล้ว +1

    Super

  • @ramachandranr4317
    @ramachandranr4317 ปีที่แล้ว

    Super

  • @nagarajaraja5653
    @nagarajaraja5653 2 ปีที่แล้ว +1

    Super

  • @vijisuji4090
    @vijisuji4090 2 ปีที่แล้ว +3

    Super