அஜித் அப்பவே அப்படித்தான்!-Director Vasanth S. Sai - Part 1| 25 Years Of Aasai | Rewind With Ramji

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • #vasanth #AjithKumar #Aasai25 #Aasai
    "அஜித் அப்பவே அப்படித்தான்!" - இயக்குநர் வஸந்த் எஸ் சாய் Part 1 | 25 Years Of Aasai | Rewind With Ramji | Hindu Tamil Thisai
    Subscribe - bit.ly/HinduTam...
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil...
    Hindu Tamil Thisai - An Authorised TH-cam Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

ความคิดเห็น • 139

  • @balasitnet
    @balasitnet 5 ปีที่แล้ว +96

    வீட்டுக்கு போறேன்னு சொல்லுறியா? இல்ல விட்டுட்டு போறேன்னு சொல்லுறியா? இந்த டைலாக்குக்கு தியேட்டரல்ல செம ரெஸ்பான்ஸ்.

  • @selvamg441
    @selvamg441 5 ปีที่แล้ว +52

    காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலுக்கு வசந்த் சார் வந்தார்... அப்பொழுது என்னோட favorite movie ஆசை னு சொன்னேன்... நல்ல மனுசன்... இப்போது ஆசை 25 years வந்து அதைப்பற்றி பேசியது இன்னும் சந்தோசமாக இருக்கிறது

  • @kalaiyarasnkalaiyarasn7290
    @kalaiyarasnkalaiyarasn7290 5 ปีที่แล้ว +60

    மிக்க நன்றி வசந்த சார் தல ரசிகர் சார்பாக

  • @BalaKrishnan-wq6nz
    @BalaKrishnan-wq6nz 5 ปีที่แล้ว +28

    சாக்லேட் ஹூரோ....
    ஆசை நாயகன் அஜித்குமார்
    நடிக்கும் ஆசை....
    சூப்பர் டூப்பர் ஹிட்... படம்...
    இந்த படத்தின் ஒவ்வொரு
    ஷாட்டும் பிரேமும்.....
    ஒளிப்பதிவும் .மனதை
    விட்டு அகலாத மணிமகுடம்...
    திரும்ப திரும்ப விரும்பி
    பார்க்கும் ஆசையான படம்...

  • @jayaprakashjai5457
    @jayaprakashjai5457 5 ปีที่แล้ว +31

    அழகு திறமை தன்னம்பிக்கை
    துணிச்சல் போட்டி வேவ்வேறு பரிமாணங்கள் நடிப்பு இயல்பான மனிதர்
    மற்றவர்களுக்கு காட்டும் மரியாதை தன்னை நம்பி வருபவர்களுக்கு உதவி
    தன்னை ரசிப்பவர்களுக்கு
    ரசிப்பவர்களுக்கு வழிகாட்டியாக
    திகழ்கிறார் 🎉🎉🏆🎁🎈

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 5 ปีที่แล้ว +20

    Thanks Vasanth sir for giving Aasai and Azhagu kutty Chellam song 💟💟

  • @murugansharvesh2258
    @murugansharvesh2258 5 ปีที่แล้ว +30

    மனிதருக்கு தோற்றம்,ஆடம்பரம் மாறலாம் ஆனால் பண்புகள் மட்டும் மாறிட கூடாது ...அஜித் Nice person...

  • @krishanyanithi1753
    @krishanyanithi1753 5 ปีที่แล้ว +38

    Asai was released at the time of my fifth standard.unforgettable 143

    • @Sreeksnair07
      @Sreeksnair07 5 ปีที่แล้ว +2

      Birth year 1985 ... Wright??.. me also 1985

  • @dhaanushl6465
    @dhaanushl6465 5 ปีที่แล้ว +48

    Aasai is Ajith's 1st Super Hit Movie.

  • @ThenmozhiMohanakrishnan
    @ThenmozhiMohanakrishnan 3 ปีที่แล้ว +5

    எனக்கும் அழகு என்றால் மிகவும் பிடிக்கும். நீங்கள் மிகவும் அழகு வசந்த் உங்கள் ரசனையால்...!
    உங்கள் ரிதம் படத்தில் வரும் ஒரு பாடல் வரியில் தான் எனக்கும் என் கணவருக்கும் காதல் உண்டானது. காதல் உண்டானது என்று கூறுவதை விட எங்கள் காதலை உணர்ந்த தருணம் என்று கூறலாம். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். பேருந்தில் நாங்கள் பயணம் செய்யும் பொழுது ஒரு headset-இல் இருவரும் பாடல் கேட்பது வழக்கம். அப்படி ஒரு நாள் "ரசனை என்னும் ஒரு துளியில் இரு இதயம் இணையக்கண்டோம்" என்ற வரிகளை கேட்கும் பொழுது, ஜன்னலை பார்த்துக் கொண்டிருந்த நானும், எங்கோ பார்த்துக் கொண்டிருந்த என் கணவரும் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டோம். பிறகு மீண்டும் மீண்டும் அந்த வரிகளை rewind செய்து கேட்டு மகிழ்ந்த தருணம் மறக்க முடியாதது ❤️❤️❤️

  • @selvamanir5864
    @selvamanir5864 5 ปีที่แล้ว +8

    My favourite film Asai... Asai movie pathuttu than nan thala fan anen...

  • @vkprabhuvkprabhu9062
    @vkprabhuvkprabhu9062 5 ปีที่แล้ว +3

    சூப்பர் சார்! நல்ல ரசிகனே மகா கலைஞன் ! நீங்க கலைஞன் சார் ! எங்க ஊரு விஜயா தியேட்டர் ல உங்களுடைய ஆசை பார்த்தது இன்றும் வசந்த காலமாய் நினைவில் இனிக்கிரது!

  • @VigneshKumar-oj4ss
    @VigneshKumar-oj4ss 5 ปีที่แล้ว +30

    Thanks vasenthe sir i am ajith sir biggest fan

  • @knvijayaragavan9147
    @knvijayaragavan9147 5 ปีที่แล้ว +15

    Without Deva sir nothing more successful of movie songs are fantastic daily I am listening. Vaalga valamudan vasanth sir👍👍👍👍

  • @jayaprakashjai5457
    @jayaprakashjai5457 5 ปีที่แล้ว +20

    நன்றி வசந்த் சார்
    தல தல தான்

  • @venkadubaby255
    @venkadubaby255 3 ปีที่แล้ว +2

    Na soldratha director kitta poi serpinganu nambi soldra... Aasai, movie la kutty kollanthaila Ajith anna va paarthu enna kalyanom pannikiriya nu kekkurathu Vera level,,, apro deva sir music bus bgm❤️🔥🔥🔥.. aasai 2 venum

  • @rathyhasan8986
    @rathyhasan8986 2 ปีที่แล้ว +1

    Aasai nice movie ajith nice actor n song also nice

  • @user-hy6rc7lq6j
    @user-hy6rc7lq6j 10 หลายเดือนก่อน +1

    சூப்பர் படம்

  • @heeth75
    @heeth75 5 ปีที่แล้ว +33

    This dude is some where between Balachander and GVM. Aasai is such a strong twisted believable story

  • @rubeshs4496
    @rubeshs4496 5 ปีที่แล้ว +19

    Vasanth: turning point for thala ajith career

  • @anandhananusuya8063
    @anandhananusuya8063 5 ปีที่แล้ว +17

    My all time favorite movie aasai

  • @natarajanrosikannatarajan1439
    @natarajanrosikannatarajan1439 4 ปีที่แล้ว +3

    Tq u vasanth sir
    Thanks nice words for Ajith sir

  • @mohamedkhalif4230
    @mohamedkhalif4230 5 ปีที่แล้ว +4

    I am thala fan. My all time favourite movie aasai . Very nice movie. Athil irunthu naan ajith fan.

  • @vivekmad2010
    @vivekmad2010 5 ปีที่แล้ว +19

    Very first time Music director Deva came up with very different music...

  • @user-cd3wu6rx3w
    @user-cd3wu6rx3w 5 ปีที่แล้ว +21

    Sir ungaloda rhythm padatha 30 times paathuruken your my favourite director please neenga marubadiyum direct pannunga please we are Waiting for your direction movies
    NerukkU ner
    Aasai
    Keladi kanmani
    Rhythm
    Satthapodadhe
    Appu

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 3 ปีที่แล้ว +1

    Aasai songs fantastic

  • @anandanandan5967
    @anandanandan5967 5 ปีที่แล้ว +33

    Vasanth exposed Ajith talant in Aasai movie,I liked Ajith from this movie realy

  • @eswaraneswaran7565
    @eswaraneswaran7565 5 ปีที่แล้ว +3

    Wow super thala

  • @chakkaravarthithalaisrock811
    @chakkaravarthithalaisrock811 5 ปีที่แล้ว +23

    Vasanth sir super thala always rock.25th year's valthukkal.

  • @sivshankarsabarish1500
    @sivshankarsabarish1500 5 ปีที่แล้ว +6

    Sweet memories listening to aasai songs in our Ambassador ...miss those days badly

  • @suvaskares2005
    @suvaskares2005 5 ปีที่แล้ว +7

    Mass தல .......... 💥💥💥👍👍💥💥👍💥💥💥💥👍

  • @arunramasamypandian6475
    @arunramasamypandian6475 5 ปีที่แล้ว +27

    Ajith is a Nice Person and great Human Being than Other Actors in Tamil Cinema

  • @manivannan5108
    @manivannan5108 5 ปีที่แล้ว +7

    Thank u sir Thala veriyan

  • @FantasticFive12345
    @FantasticFive12345 5 ปีที่แล้ว +7

    Became thala from Aasai thanks sir

  • @munahidimtiaz7714
    @munahidimtiaz7714 4 ปีที่แล้ว +3

    charming look ,cute smile,multi talented who is this?one and only ajith sir

  • @rajamohamed2868
    @rajamohamed2868 5 ปีที่แล้ว +8

    Thala Thala Thala 💕💕💕💕💕💕

  • @murali1133
    @murali1133 5 ปีที่แล้ว +5

    Mass thala

  • @manikandanvana
    @manikandanvana 5 ปีที่แล้ว +24

    Thala ❤️

  • @malaithithi6545
    @malaithithi6545 5 ปีที่แล้ว +12

    I love ajith sir

  • @anandaraj3366
    @anandaraj3366 5 ปีที่แล้ว +12

    Ajith was very quiet in acting in earlier stages, but it was balanced by his cute look

  • @vigneshs4255
    @vigneshs4255 5 ปีที่แล้ว +17

    அடேய் இவ்ளோ கேட்டியே நேருக்கு நேர் படத்துல தல 30% நடிச்சிட்டு ஏன் விலகுனாருன்னு கேட்டியா டா, தல தளபதி ரெண்டு பேரும் சேர்ந்து அந்த படம் நடிச்சிருந்தா செம மாஸா இருந்துருக்கும்...

    • @BalaKrishnan-wq6nz
      @BalaKrishnan-wq6nz 5 ปีที่แล้ว +2

      ஆமாம்... சரியான கேள்வி...
      அத மறந்துட்டாங்களே....

    • @rantammuthu1224
      @rantammuthu1224 4 ปีที่แล้ว

      Sssssssssssssssssssssssssssssss

    • @rantammuthu1224
      @rantammuthu1224 4 ปีที่แล้ว

      S,PAS

    • @timind7934
      @timind7934 4 ปีที่แล้ว

      athukku nee avara vaada poda nu pesuviya?

    • @surendarprasadh2055
      @surendarprasadh2055 4 ปีที่แล้ว

      Aasai 25 years celebration so aasai pathi matum dan ketanga

  • @balajeebala3666
    @balajeebala3666 5 ปีที่แล้ว +5

    Nice Movie 🥰😍

  • @naveenchandarr7913
    @naveenchandarr7913 3 ปีที่แล้ว +1

    Aasai best movie in thala career & vasanth sir legendary director &Deva sir music Vera level& jeeva sir amazing cinematography

  • @balavenkatasubramonyam7553
    @balavenkatasubramonyam7553 3 หลายเดือนก่อน

    One of 90 kids memories that's golden period

  • @gopithevar2996
    @gopithevar2996 5 ปีที่แล้ว +3

    Super ji.

  • @shanmugavelup8033
    @shanmugavelup8033 5 ปีที่แล้ว +6

    Lovely interview !

  • @banupriyabanupriya2544
    @banupriyabanupriya2544 5 ปีที่แล้ว +5

    Assault padathil devayani man. Nadika vaithu erukalam Ajith devayani super pair🤗

  • @BalaMurugan-pc9qe
    @BalaMurugan-pc9qe 5 ปีที่แล้ว +9

    Handsome

  • @VSKENTERTAINMENT337
    @VSKENTERTAINMENT337 5 ปีที่แล้ว +10

    Sir,neenga innum neraya padam pannunga sir pls....

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 5 ปีที่แล้ว +14

    Thalaaaaaaaaaaaaaaaaaaaaaa Massssssssssssssssssssssss

  • @rajkumars.a2487
    @rajkumars.a2487 3 ปีที่แล้ว

    வசந்த்சாய் சார் ,ஆசையின் 25 வது ஆண்டில் உங்களுடன் நானும் மகிழ்கிறேன்

  • @nagomid9433
    @nagomid9433 5 ปีที่แล้ว +4

    Interesting

  • @mohamedhafsal4264
    @mohamedhafsal4264 3 ปีที่แล้ว +1

    Deva music big hits sir

  • @VEERAVINTHENDRAL
    @VEERAVINTHENDRAL 4 ปีที่แล้ว +1

    இசை ஞானமும், பாடல்களை எடுக்கும் விதத்திலும் மிகச்சிறந்த இயக்குனர்

    • @yasmeenbanu3205
      @yasmeenbanu3205 3 ปีที่แล้ว

      நீ பாதி நான் பாதி படத்தில் நிவேதா பாடல் ரசனையான முயற்சி..

  • @gopithevar2996
    @gopithevar2996 5 ปีที่แล้ว +3

    Congratulations🎉🎊.

  • @venkatvenkat4043
    @venkatvenkat4043 5 ปีที่แล้ว +2

    Asai la 143. Super

  • @maniajith5395
    @maniajith5395 5 ปีที่แล้ว +14

    Thala

  • @nanu1084
    @nanu1084 4 ปีที่แล้ว +6

    Ajith sir azgu ku munnadi yaarum illa

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 ปีที่แล้ว +7

    Dialogues are excellent in Aasai movie and I admire your all movies sir ajith sir prakashraj sir kitta car-la pogumbothu naan delhi-la irukanumna poganuma endratha neenga decide panna koodathunu solluvaru sema scene athu

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 5 ปีที่แล้ว +5

    Now both r conpremised? Very gud

  • @weekendfoodtravel2018
    @weekendfoodtravel2018 5 ปีที่แล้ว +9

    Nice interesting interview .... Cuddalore Thirupathiripuliyur railway station 👌

  • @pegama1942
    @pegama1942 5 ปีที่แล้ว +5

    Romba cute ah pesuraaru

  • @PraveenKumar-pe4sf
    @PraveenKumar-pe4sf 5 ปีที่แล้ว +4

    Vasanth sir means class

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 5 ปีที่แล้ว +1

    Very nice

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 5 ปีที่แล้ว +2

    Enakku romba pudicha director ivarru

  • @ArunKumar-qb1qe
    @ArunKumar-qb1qe 5 ปีที่แล้ว +3

    Very good and not much hyped interview...

  • @mohammedraffic3355
    @mohammedraffic3355 4 ปีที่แล้ว +2

    Rytham was fantastic movie sir

  • @shajishaji1426
    @shajishaji1426 5 ปีที่แล้ว +4

    Thala masss. G🌹🌹🌹🌹🌹🌹

  • @sudhakars1573
    @sudhakars1573 5 ปีที่แล้ว +5

    Thala mass

  • @knvijayaragavan9147
    @knvijayaragavan9147 5 ปีที่แล้ว +2

    Thanks to Suresh sir your voice suitable to thala

  • @anandakumarramakrishnan3353
    @anandakumarramakrishnan3353 5 ปีที่แล้ว +5

    Mr. Vasant could you please explain why ajith dropped nerulku ner movie after 30% completion. Itharkku peyar thaan durogam. Thala still tall . Your durogam dropped .

    • @13jhelum
      @13jhelum 4 ปีที่แล้ว

      It was some date issue I guess

  • @geethavinoth5260
    @geethavinoth5260 5 ปีที่แล้ว +7

    S i like that purse scene then I became thala fan

  • @kuppusamyr7216
    @kuppusamyr7216 4 ปีที่แล้ว

    Super

  • @qazimibram4572
    @qazimibram4572 4 ปีที่แล้ว +1

    Thala.. endrum engal Thala...

  • @siddhartthan3773
    @siddhartthan3773 5 ปีที่แล้ว +5

    Sir I'm Joseph stdundent I happy

  • @rockersat2011
    @rockersat2011 4 ปีที่แล้ว

    my favourite films from you are rythm,santham podathey.......i never seen a decent movie like RYTHM so far in tamil...such a flow,content,dialogues were top class...i remember nagash telling unakku ennum konjam nallathu nadanthurukkalam..ARR music as usual added more flavour to your making

  • @PoojaPooja-hc9wd
    @PoojaPooja-hc9wd 5 ปีที่แล้ว +3

    Thala 💖💖💖💖💖

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 4 ปีที่แล้ว

    My favorite actress missed aasai movie

  • @vivekmad2010
    @vivekmad2010 5 ปีที่แล้ว +3

    Sir...i too studied in cuddalore St.Joseph's convent....

  • @gawyesindur5790
    @gawyesindur5790 5 ปีที่แล้ว +2

    He looks very young still

  • @kejepeenkaji5178
    @kejepeenkaji5178 4 ปีที่แล้ว

    தல அழகு

  • @samysanjay1218
    @samysanjay1218 4 ปีที่แล้ว +1

    Thala i love u

  • @Sammysam3333
    @Sammysam3333 5 ปีที่แล้ว +8

    Anchor.....plz dont intetreupt.....it is irritating.....

  • @manishankariyer107
    @manishankariyer107 5 ปีที่แล้ว +3

    My Gurunathar Vasanth Sir

  • @buvaneshwaran6648
    @buvaneshwaran6648 4 ปีที่แล้ว

    Rhythm 😍

  • @manushimenon2615
    @manushimenon2615 5 ปีที่แล้ว +7

    ஐயா ,நானும் உங்களைப் போன்ற ஒரு நபர்தான் .

    • @cameraprem9164
      @cameraprem9164 5 ปีที่แล้ว +1

      Hi

    • @manushimenon2615
      @manushimenon2615 5 ปีที่แล้ว +2

      @@cameraprem9164 what do u want?

    • @cameraprem9164
      @cameraprem9164 5 ปีที่แล้ว +2

      @@manushimenon2615 plsssss plsssssss help me sir MYph.6374148816 plsssss plsssssss plsssss plsssssss plsssss plsssssss plsssss help panunga Anna

    • @manushimenon2615
      @manushimenon2615 5 ปีที่แล้ว +2

      @@cameraprem9164 what what?

    • @manushimenon2615
      @manushimenon2615 4 ปีที่แล้ว +1

      @@cameraprem9164 கண்ணு என்ன பண்ற நீ?

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 4 ปีที่แล้ว

    Please take interview with devayani mam

  • @vijaykumar-yb2bi
    @vijaykumar-yb2bi 5 ปีที่แล้ว +1

    THALA thala thaa

  • @chi0eshv
    @chi0eshv 4 ปีที่แล้ว

    You forgot about music deva

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว

    KB padam போல இருக்கும் இவர் படம்.

  • @sureshm4826
    @sureshm4826 4 ปีที่แล้ว

    Simran is my favorite heroine

  • @jeromeshibu7847
    @jeromeshibu7847 4 ปีที่แล้ว

    சார் படம் வெள்ளி விழா வில் ஆசை கதை சொன்னதே முதலில் நீங்கள் பிராகாஷ் ராஜ் கிட்டதான்னு பேசுனேன் பீச் ல இல்லை மௌன்ட் ரோடு ல

  • @sln7839
    @sln7839 4 ปีที่แล้ว

    why he refused to do Annamalai? Did he reveal that?

  • @maheswaran2161
    @maheswaran2161 3 ปีที่แล้ว +1

    I disliked this video due to the title words...shame on TH-cam channel

  • @keerthikuppusamy8897
    @keerthikuppusamy8897 5 ปีที่แล้ว +1

    Vasanth sir number

  • @keerthikuppusamy8897
    @keerthikuppusamy8897 5 ปีที่แล้ว +1

    Sir plz shre vasanth sir number

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 4 ปีที่แล้ว

    Santhosh narayan unga relation ah appidiye ungala polave irukaru?

  • @naranteranthandavarian5201
    @naranteranthandavarian5201 5 ปีที่แล้ว

    Pls change d interviewer

  • @Wiintb
    @Wiintb 4 ปีที่แล้ว

    நிருபரே. நடுவில பேசறத நிருத்தப்பா.. தாங்கல.

  • @keerthikuppusamy8897
    @keerthikuppusamy8897 5 ปีที่แล้ว

    Plz share vasanth number