கம்பெனி டிவி 50,000, 1lack கொடுத்து வாங்குவதற்கு மூன்று வருடம் உழைத்தால் போதும் இந்த டிவி மிகவும் அருமையாக உள்ளது... நான் வாங்கிய டிவி மூன்று வருடத்திற்கும் மேலாக இன்னும் உழைத்துக் கொண்டிருக்கின்றது...
நான் சென்னையில் வசிக்கிறேன் இவர்களிடம் மொத்தம் 16 டிவி வாங்கினோம் ஐந்து டிவி ரிப்பேர் ஆகிவிட்டது தயவு செய்து இவர்களிடம் டிவி வாங்காதீர்கள் சரியான சர்வீஸ் கிடையாது என்னைப் போன்ற நீங்களும் ஏமாற வேண்டாம்
Very very worst service and Response I bought 55inches webos tv with warranty next day when unboxing it was damaged inside when i approach the store they didn't response properly and worst customer care service number also I recommend everyone to go Branded one or ask them to install the tv at your home தயவுசெய்து ஏமாறாதீர்கள்
They should come up with exchange offers..
Mam,,,,epadium 1year ku Mela tha problem hey varu apa ena pandrathu bro solunga
கம்பெனி டிவி 50,000, 1lack கொடுத்து வாங்குவதற்கு மூன்று வருடம் உழைத்தால் போதும் இந்த டிவி மிகவும் அருமையாக உள்ளது...
நான் வாங்கிய டிவி மூன்று வருடத்திற்கும் மேலாக இன்னும் உழைத்துக் கொண்டிருக்கின்றது...
24" android eruka
Cuddalore series eroka
நான் சென்னையில் வசிக்கிறேன் இவர்களிடம் மொத்தம் 16 டிவி வாங்கினோம் ஐந்து டிவி ரிப்பேர் ஆகிவிட்டது தயவு செய்து இவர்களிடம் டிவி வாங்காதீர்கள் சரியான சர்வீஸ் கிடையாது என்னைப் போன்ற நீங்களும் ஏமாற வேண்டாம்
Made in China imported Assemble TVS மூன்று வருடம் தான் அதன் அதிக பஞ்ச உழைப்பு ,
Very very worst service and Response
I bought 55inches webos tv with warranty next day when unboxing it was damaged inside when i approach the store they didn't response properly and worst customer care service number also
I recommend everyone to go Branded one or ask them to install the tv at your home
தயவுசெய்து ஏமாறாதீர்கள்
Eye plus tv irukka
Madem housr side show room ilaya