1வாரத்தில் ரத்தம் அதிகரிக்க! சுவையான மட்டன் ஈரல் வறுவல்| கொஞ்சம் கூட கவுச்சி வாடை இருக்காத |liverfry

แชร์
ฝัง

ความคิดเห็น • 129

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  ปีที่แล้ว +11

    Hi friends good afternoon! New video out th-cam.com/video/3-BJ-lscTN8/w-d-xo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +2

    பெண்களுக்கு குழந்தைகளுக்கு என்று சங்கீதா ரெசிபிகள் அனைத்தும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது நான் வெஜ் சமையலில் கலக்குறீங்க சங்கீதா ஈரல் வறுவல் சூப்பரா இருக்கு சங்கீதா

  • @bhanugulam8160
    @bhanugulam8160 ปีที่แล้ว +2

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 ஈரல் வறுவல் சூப்பர் 👌 செம பார்க்கவே அவ்ளோ சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா இந்த மாதிரி ஸ்டைல்ல செய்து சாப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋 ஆனால் பாப்பாவுக்கு பிடிக்காது அதனால செய்ய மாட்டேன் பக்ரீத் அன்று கண்டிப்பாக செய்வேன் காலையில் இட்லிக்கு இந்த ஈரல் கிரேவி செய்து சாப்பிடுவோம் சூப்பரா இருக்கும் நீங்க சொன்ன மாதிரி சுவரொட்டி ஈரல் இது எல்லாமே சாப்பிட்டால் உடம்புக்கு ரொம்ப நல்லது ரத்தம் சீக்கிரம் ஊறும் பாப்பாவுக்கு இதை செய்து சாப்பிட வைக்க வேண்டும் ட்ரை பன்றேன்மா 👍 லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @Akisartsandvlogs
    @Akisartsandvlogs 4 หลายเดือนก่อน

    இந்த ரெசிபியை நான் முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக வந்தது நன்றி.. என் குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்திருந்தது.. from Qatar.. going to try it again ..😊

  • @amuthad3435
    @amuthad3435 ปีที่แล้ว +3

    அண்ணி பூண்டு தக்காளி சாதம், கருவேப்பிலை சிக்கன் ரெடி அண்ணி வாங்க சாப்பிடலாம். இன்று சீக்கிரமே வீடியோ வந்து விட்டது அண்ணி.ஈரல் நீங்க செய்வதை பார்த்தலே சாப்பிட தோன்றும் அண்ணி.நன்றி. லவ்யூயூயூயூயூ.அன்னையர் தின வாழ்த்துக்கள் அண்ணி.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Oh super dear thks for inviting me.live you always

  • @DHIVYADHIVYA-ij5ov
    @DHIVYADHIVYA-ij5ov ปีที่แล้ว +2

    Neenga senja tomato pickle sprrrrrrrrrrrrrr🥰🥰sapta thinthurumo nu sapdamaley irukom mam......all dish r spr

  • @rajisaravanan6507
    @rajisaravanan6507 ปีที่แล้ว +1

    Sangeetha akka correct time la intha vedio upload pannirukinga.. Na second preg nancy la iruken next month enakku delivery HB level 10.7 tha iruku doctor increase panna sonnanga.,na ore confuse la irunthen.... Ippo clear thank you mam.,.❤❤❤❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Oh super dear u can try.but les spicy n less oil use take care drink more water n eat healthy i alredy one just uploaded vegetables pls try one week definitely increase don't add sugar just follow

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் ரெஸ்பி சங்கீதா சிஸ்டர் ‌🔥🔥🔥🔥👌👌👌♥️♥️♥️

  • @yazhiniguru9074
    @yazhiniguru9074 ปีที่แล้ว +1

    Akka super. Ennoda son rompa like pannuvan... avanukkaka nan senchu thara poren

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 ปีที่แล้ว +1

    Eeral gravy arumai.atha pottu neenga pisangara vithamey aala mayakkuthu.yetchi vooruthuda.beshda Chellam 👌👌👍👍🥰😋😋😋🥰

  • @Fathima-mn6lj
    @Fathima-mn6lj ปีที่แล้ว +1

    சூப்பர் அருமையான தகவல் 👌😋 sema yummy

  • @ifrahherbalsanitarynapkins8343
    @ifrahherbalsanitarynapkins8343 10 หลายเดือนก่อน +1

    My favourite cook💞

  • @anandsam9849
    @anandsam9849 ปีที่แล้ว +2

    Lever gravy super 👌👌👌👌 akka ippo than first time pakra akka 😋😋😋. Happy mother's day my lovely amma💐💐💐💐💐💐❤️❤️❤️❤️

  • @glorystephenn6214
    @glorystephenn6214 6 หลายเดือนก่อน

    Superoooooosuper superoooooosuper pathivu 👍

  • @selvianthony9139
    @selvianthony9139 5 หลายเดือนก่อน +3

    தலை ஆட்டத்தை குறைத்தால் நன்றாக இருக்கும் சமையல் குறிப்பு விளக்கம் மற்றதெல்லாம் நன்றாக உள்ளது.

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 ปีที่แล้ว +1

    Sangeema sema super ma paarkumpothey somma nachunu very very tastya irkuma nalla seithu irukama vera leavela irukuma thanks sangeema❤❤❤...

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj ปีที่แล้ว +1

    Wow Fantastic recipes sangeema 👍👌💕💐🥰⭐

  • @prasunam7813
    @prasunam7813 ปีที่แล้ว +1

    Super manaka manaka irundhadhu sangee mom

  • @umarani3350
    @umarani3350 ปีที่แล้ว +1

    Sangee today morning thakkali kadayal pannen ppa really romba taste aaaa irrunthathu idly kku . Thanks ppa. Yday nee potta recipe . Ellorukkum pidithathu, enn daughter in law kkum pidithathu ava kannada girl tomato sambar piddikkave pidikkathu but avalum sappitta. Thanks sangee

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 ปีที่แล้ว +1

    Wow super👌👌👌

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 ปีที่แล้ว +2

    Super akka

  • @n.arumugamarumugam3715
    @n.arumugamarumugam3715 10 หลายเดือนก่อน +1

    ஹாய் மா என் பொண்ணுக்கு இரத்த சோக இருக்கு என் பொண்ணுக்கு இத செஞ்சு குடுதே சாப்டுட்டு நல்லா இருக்கு இணு சொன்ன ❤ தங்க யூ மா

  • @abioliva
    @abioliva ปีที่แล้ว +1

    Hi, I am Abi . I am your fan first time I messaged mam. Love you God bless you ❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +2

    Woe super liver gravy

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d ปีที่แล้ว +1

    sorry dear phone sareyellaida last comment but very rich tasty energy yummy dish my favorite tonally mitten pudikkaathu meths dish I like a thank you my dear

  • @menagaraju9911
    @menagaraju9911 ปีที่แล้ว +2

    Tasty recipe 😊❤🌟⭐🌟👏👌💐

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu ปีที่แล้ว +1

    Lever gravy super sister💓

  • @amutha3716
    @amutha3716 ปีที่แล้ว +1

    Levergirevisupersister👌👌👌👌👌

  • @vimalmathivimalmathi2665
    @vimalmathivimalmathi2665 ปีที่แล้ว +2

    Super sangeetha happy mother's day👩💝💐

  • @kumarv.kumarv7819
    @kumarv.kumarv7819 ปีที่แล้ว +1

    Good

  • @s.brindhaselvarajs2832
    @s.brindhaselvarajs2832 ปีที่แล้ว +1

    Hi sis my girl and boy blood is very low so very useful for your video 🙏🙏🙏

  • @mageshkumar3998
    @mageshkumar3998 ปีที่แล้ว +1

    Wow super sister

  • @rajeswariwari1689
    @rajeswariwari1689 ปีที่แล้ว

    veg recipes podunga

  • @umaguptha4556
    @umaguptha4556 ปีที่แล้ว +1

    ❤ வணக்கம் சங்கீதா வாழ்க வளமுடன் எங்களுக்கு சென்னா மசாலா பவுடர் முறையும் கல்யாண வீட்டு வத்த குழம்பு பவுடர் தயாரிப்பு முறையும் தயவுசெய்து வீடியோ போட்டோ அனுப்புங்க நாங்கள் இதுபோன்ற பவுடர்களை ரெடி பண்ணி வைத்துக் கொண்டால் திடீரென்று செய்வதற்கு எங்களுக்கு உதவியாக இருக்கும்

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 ปีที่แล้ว +2

    Super akka😋 happy mother's day👩💝💐 akka

  • @MaliniDhamu
    @MaliniDhamu ปีที่แล้ว

    Mam ipa lunch itha try pana sema taste mam vera level❤❤❤❤❤❤

  • @thamaraiselvi6068
    @thamaraiselvi6068 ปีที่แล้ว +1

    Super eral fry ma
    Where you purchased this kadai. Is it cast iron. I need this ma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thku ma.wonder chef product yesterday only that video upload pls check

  • @rajthilagam454
    @rajthilagam454 ปีที่แล้ว +2

    Sangeema lever gravy ennakku rompa pidikkum supera irrukkuma sangeema sorry solren thappa eduthukadhama lever mela irrukira skinnai ennudaya amma edukkanamnu solvangamma ❤ Happy Mothers day Sangeema❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Oh is it i don't know that ma it's good suggestion y asking sorry.thks ma

  • @POPULARTHUNDERBOLTCHANNEL
    @POPULARTHUNDERBOLTCHANNEL ปีที่แล้ว +1

    Outerula iruka white layerah urichita kavuchi adikathu sangee sis

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      As per my knowledge inside only kaucha iruku that means that blood

  • @latha9730
    @latha9730 ปีที่แล้ว +1

    Super ma 🙋🏻

  • @riswan2138
    @riswan2138 ปีที่แล้ว +1

    Super di

  • @noeloliven4418
    @noeloliven4418 ปีที่แล้ว +1

    Hi Sangeetha Madam ,Very Nice Recipe And Mouth Watering....I Am Going To Try It Today And Give You The Feedback..Thank You For The Recipe...

  • @ragunaththanragunaththan9189
    @ragunaththanragunaththan9189 ปีที่แล้ว

    Super😋🤤

  • @dhanamlakhs5263
    @dhanamlakhs5263 ปีที่แล้ว +1

    Happy mothers day mam best mom neenga ungala mathirinaan epo nalla samaika porenu therila mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thku dear, you can it's very simple dr only loven interest irutha pothum rasam vacha kuda rusiya irukum

  • @AnnamAnnam-tf4lz
    @AnnamAnnam-tf4lz 9 หลายเดือนก่อน

    Super sister

  • @karthikasiva3358
    @karthikasiva3358 ปีที่แล้ว

    Sister Kudal kulampu recipi podunga sister

  • @kaviyameena176
    @kaviyameena176 ปีที่แล้ว +1

    அக்கா சூப்பர் போங்க...happy mother's day akka

  • @sujaysam386
    @sujaysam386 ปีที่แล้ว +1

    👍. Happy mothers day mam

  • @sandhiyathulasi5480
    @sandhiyathulasi5480 ปีที่แล้ว +1

    Akka ithu non veg la solrenga for vegetarians la non veg sapida matanga la so veg recipies podunga akka

  • @s.sureshrajmathiconstructi3145
    @s.sureshrajmathiconstructi3145 ปีที่แล้ว +1

    Happy mother's day sangee maa

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 ปีที่แล้ว +1

    Sangeema happy mothers day ma 💐💐💐....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thku ma. Wishing you too happy mother's day ma

  • @sangeethas8921
    @sangeethas8921 10 หลายเดือนก่อน

    Thku all

  • @marudhubhuvaneswari6276
    @marudhubhuvaneswari6276 ปีที่แล้ว

    ஆட்டு இரத்த பொறியியல் செய்து காட்டவும்

  • @Latha-s4e
    @Latha-s4e ปีที่แล้ว +1

    Hiii cuteee sis 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ManiKandan-oe4th
    @ManiKandan-oe4th ปีที่แล้ว +1

    Happy mother's day akka

  • @kamaladevi5878
    @kamaladevi5878 ปีที่แล้ว +1

    Happy mother's day dear 😘😘

  • @malathivijay6442
    @malathivijay6442 ปีที่แล้ว +1

    Super sange ma🥰🥰🥰 happy matters da💐💐💐🥫🍫🍫🍫

  • @silambarasim9562
    @silambarasim9562 ปีที่แล้ว

    Ma'am manneral fry kooda senji kattunga...plz

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว +1

    Good night sanketha

  • @pushpaarunraj874
    @pushpaarunraj874 ปีที่แล้ว +1

    காலைல வடிக்குற சாதம் மதியம் 1.30 கெட்டு போய்டுது.இதுக்கு ஒரு tips சொல்லுங்க pls

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      நீங்க எடுக்கிற அரிசி நல்லா இருந்தா ரொம்ப நேரம் ஆகும் ஃபர்ஸ்ட் பாயிண்ட் அதாவது வால்ட் ரைஸா இருந்தா அதை விக்கிறவங்க நல்லா பாயில் பண்ணாம அரைகுறியா செஞ்சி இருந்தாலும் சீக்கிரமா தண்ணியோடும் நல்ல பிராண்ட் அரிசியை வாங்க அடுத்தது பாத்தீங்கன்னா சாதம் வடிக்கும் போது உப்பு கல்லு கொஞ்சம் போட்டு வடிக அதாவது உப்பு கொஞ்சம் கல் உப்பு கொஞ்சம் போட்டு வடிச்சீங்கன்னா கொஞ்ச நேரம் தாங்கும் கெடாம இருக்கும்

    • @pushpaarunraj874
      @pushpaarunraj874 ปีที่แล้ว

      @@CookwithSangeetha romba thanks akka ketadhum reply panitinga nalaiku indha method try panni pakura .and rice na 1 kg 55 rs ku dha ka vangura

  • @soundark2119
    @soundark2119 ปีที่แล้ว +1

    Liver fry super akka 👌👌 Happy mother's day My sweet akka 💐❤️

  • @chitraashok919
    @chitraashok919 ปีที่แล้ว +2

    Happy Mother's Day to u and ur subscribers, Sangee, ma🎉🎉🎉
    This liver fry is my favorite one.
    I always admire the way u clean all NV items with curd and make it fresh without any bad odour. Like me hope everyone is following these cleaning tips. I used to make in a different style and i want to try ur style as it looks soooo juicy and tasty da. That lavish sprinkle of curry leaves would definitely add extra flavor and taste to this liver fry. When we mix rice with the left over masala, that taste cannot b expressed in words. As u mentioned this liver fry is very good for those who r anaemic and want to increase their Haemoglobin level. Thank u, Sangee, ma for reminding me this healthy recipe🤝🙏👍😍😍💕💕

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Yes v tru ma thku so much ma

    • @sujaysam386
      @sujaysam386 ปีที่แล้ว +1

      Hi mam. Happy mothers day wishes mam

    • @chitraashok919
      @chitraashok919 ปีที่แล้ว

      ​@@sujaysam386 s, Suma. Thank u, pa and Happy mother's day to u also, Dear🎉🎉🎉🎉

  • @sandhiyathulasi5480
    @sandhiyathulasi5480 ปีที่แล้ว +1

    Akka neenga last aa thakkali rasam vechinga la thanni alavu in measure ments solunga akka. Thappa ninaikadhinga akka neenga thanni alavu adikadi video la mention pani sona nala irukum sorry akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      சாரிப்பா தண்ணி அளவு எல்லாம் சொல்ல முடியாதுப்பா மேக்சிமம் முக்கால் லிட்டர் டு ஒன் லிட்டர் குள்ள ஊற்றி நீங்க கரைச்சு பாருங்க டேஸ்ட் எப்படி வருது அதுக்கு தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் அதாவது புளிப்பு காரம் எல்லாம் எப்படி இருக்கோ அதுக்கு தகுந்த மாதிரி பாத்துக்கோங்க உப்பு காரம் புளிப்பு எல்லாம் அதுக்கு தகுந்த மாதிரி இருக்கணும் யாருமே தண்ணி அளவு அவ்வளவு சொன்னா கூட நீங்க அதே அளவு வச்சா கூட உங்களுக்கு ப்ராப்பரா வருமானு சொல்ல முடியாது இதெல்லாம் ரொம்ப சிம்பிள் விஷயம் இதெல்லாம் நம்ம சமையல்ல கத்துக்கணும்

    • @sandhiyathulasi5480
      @sandhiyathulasi5480 ปีที่แล้ว

      @@CookwithSangeetha ok akka

  • @GayuRam2507
    @GayuRam2507 ปีที่แล้ว +1

    Ena akka video seikiroma vathudu

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Yes dr i hav to go out for some urgent work so that pa

  • @sasmithava2887
    @sasmithava2887 9 หลายเดือนก่อน

    😀😀😀😜😜😜😜😍😍😍

  • @padmasoundar2443
    @padmasoundar2443 10 หลายเดือนก่อน

    Sister
    ஈரலுக்கு தயிர் சேர்க்க கூடாது

  • @sunithasamuel5109
    @sunithasamuel5109 ปีที่แล้ว

    Shaking head really irritating