Senthil Balaji Latest Update neomax explained - Crime selvaraj interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 328

  • @rajsu9294
    @rajsu9294 ปีที่แล้ว +30

    ஒரு திருத்தம்: நியோமாக்ஸ் வட்டி மாதம் 2%. வருடம் 24% ; நாம் போட்ட அசல் மட்டுமாவது திரும்ப கிடைக்க 48 மாதங்கள் வட்டியைப் பெற்று இருக்க வேண்டும்.

    • @msdhoni1090
      @msdhoni1090 ปีที่แล้ว +2

      Worst company

    • @damnbeatzzz5888
      @damnbeatzzz5888 ปีที่แล้ว +4

      @@msdhoni1090 nee paathiya da paithiyam

    • @msdhoni1090
      @msdhoni1090 ปีที่แล้ว

      @@damnbeatzzz5888
      Un company investment pana paithiyam than aganum

    • @sasismile6497
      @sasismile6497 ปีที่แล้ว

      ​@@damnbeatzzz5888ama ne kandipa paithiyam tha😅

    • @arunjoevinil8662
      @arunjoevinil8662 ปีที่แล้ว +3

      சார், நான் 10 லட்சம் இன்வெஸ்ட் பண்ணேன்... வட்டி பாதி கூட வரல... லோன் போட்டு இன்வெஸ்ட் பண்ணேன்...
      எல்லாம் போச்சு... பணம் தரேன்னு சொல்லி 1 வருடம் ஆச்சு...case போடாதீங்க... பணம் திர்பா கிடைகாதுனு சொல்றாங்க

  • @shanthamary7398
    @shanthamary7398 ปีที่แล้ว +90

    சங்கர் எங்கே எதிர் பார்க்கிறோம்

    • @SivaSiva-pc1bg
      @SivaSiva-pc1bg ปีที่แล้ว +3

      Meterial collection panraru

    • @wakeuptamizha4527
      @wakeuptamizha4527 ปีที่แล้ว +2

      Avar sabbatical leave la irukkaru.. he posted in his Twitter handle

    • @blankmind5426
      @blankmind5426 ปีที่แล้ว

      Rate athigam aagiduchu, important topic matum call pannuvanga..

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      ​@@wakeuptamizha4527அவர் நாத்திகன்

    • @undefined1499
      @undefined1499 ปีที่แล้ว +3

      Oomba poirkaru

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 ปีที่แล้ว +19

    நீதித்துறைக்கும் தமிழ் நாட்டின் நலன் விரும்பிகளுக்கும் முதலில் தலைவணங்குகிறேன் 👍❤️ வாழ்த்துக்கள் 👍👍❤️❤️

  • @Eagleman763
    @Eagleman763 ปีที่แล้ว +15

    இந்த நிலையில் ஒருவர் sad aga இல்லாமல் எப்படி இருப்பார்

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 ปีที่แล้ว +1

      உப்பு தின்னவன் தண்ணீ குடிப்பான். அப்போ மூஞ்சி " விளக்கெண்ணெய் குடித்த மாதிரி " dhaan irukkum

  • @susu-casual
    @susu-casual ปีที่แล้ว +8

    யோவ் ஐயா இங்கேயும் வந்துட்டீங்களா 😂😂😂😂😂
    .... ஆதன் லையும் இவரே... இங்கேயும் இவரே.... ( சவுக்கு எங்கே ???? )

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc ปีที่แล้ว +15

    Waiting for Thalaivan Savuku Interview after ED Action Today😂

  • @krishnanr4443
    @krishnanr4443 ปีที่แล้ว +12

    டேய்... 24% எங்கடா கொடுத்தாங்க நியோமேக்ஸ்..காதுல கேட்டத அப்படியே கக்கி வைப்ப போல...😂

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 ปีที่แล้ว +5

      அவர்கள் தந்தது 1.5 முதல் 2% வட்டி தான். இவனுங்க பொய் பரப்புரானுங்க

    • @arunjoevinil8662
      @arunjoevinil8662 ปีที่แล้ว

      சார் நீங்க எவ்ளோ இன்வெஸ்ட் பண்ணீங்க?

    • @widewindow6919
      @widewindow6919 ปีที่แล้ว

      @@alphonsegerold2830 2% monthly makes 24% p.a. sir....

  • @SivaKumar-tw5zw
    @SivaKumar-tw5zw ปีที่แล้ว +10

    ஐயோ அம்மானு கத்துவோம்
    அமலாக்கத்துறை ரெய்டுக்கு வந்தா நெஞ்சுவலினு கீழே வீழ்ந்து கதறுவோம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 ปีที่แล้ว +40

    நியோமேக்ஸ் தருவது 1.5% மட்டுமே... பொய் பரப்ப படுகிறது. நியோ மேக்ஸ் நல்ல நிறுவனம்.

    • @duraikutty
      @duraikutty ปีที่แล้ว +6

      Fraud alert

    • @12bbus51
      @12bbus51 ปีที่แล้ว

      Dai agent soambu ini thukatha poitu thalai maraivu agidu ini neomax ku support panatha odidu

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us ปีที่แล้ว +5

      உன் வீட்டு adress சொல்லு
      நாங்க உன் வீட்டுக்கு வருகிறோம் காசை வாங்கி கொடுத்துடு...50% நீ வச்சிக்கிட்டு மீதியை தந்தால் போதும்

    • @duraikutty
      @duraikutty ปีที่แล้ว

      @@Abdullahkhan-nw8us Athu oru fraud company. Yaaruta kasu vaga poriga?

    • @avkvk2775
      @avkvk2775 ปีที่แล้ว

      ​@@Abdullahkhan-nw8usஇப்படி தொழில் செய்யும் நிறுவனத்தை முடக்கினால் எப்படி தரமுடியும்.?? அவர்களை வேலை செய்ய விட்டால் அவர்கள் தருவார்கள்

  • @Saisanju_kitchen2009
    @Saisanju_kitchen2009 ปีที่แล้ว +13

    எப்படி உங்களாள் இப்படி பொய் சொல்ல முடிகிறது உங்களின் செய்திகள் உண்மை என்று நம்பி யிருந்தேன் இன்று முதல் இது தவறான செய்தியை மட்டும் பரப்பும் செய்தியாளர்கள் கூட்டம்

  • @hezruggedguy
    @hezruggedguy ปีที่แล้ว +10

    சவுக்கு சங்கர் நியோமெக்ஸ ஊழல் பற்றி பேச வேண்டும்

    • @damnbeatzzz5888
      @damnbeatzzz5888 ปีที่แล้ว

      Oozhal pannave illa da... Thookitu oodiya poitaanga... 7cr sq.ft land iruku

  • @sivaprakasam8814
    @sivaprakasam8814 ปีที่แล้ว +3

    Savukku sangar interview kku waiting

  • @mohankumar-qz2cd
    @mohankumar-qz2cd ปีที่แล้ว +3

    Sir you explained about IFS and arudra . Kindly talk about what is happening in now . Please

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam ปีที่แล้ว +6

    23:17 செல்வராஜ் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்குபோதே பெலிக்ஸ் கொட்டாவி விடுவது ஆடியோவில் தெளிவாக கேட்கிறது .... "மூத்த பத்திரிக்கையாளர்" என்று சொல்லிக்கொள்ளும், சொல்லப்படும் பெலிக்சுக்கு இந்த அடிப்படை நாகரீகம் தெரியாதது வருத்தமாக இருக்கிறது ... குறைந்தபட்சம் அந்த 2 நொடிகளை எடிட் செய்திருக்கவேண்டும் ...

    • @chandrun3855
      @chandrun3855 10 หลายเดือนก่อน

      Theriyuthu nee moodu😅

  • @irshad464
    @irshad464 ปีที่แล้ว +3

    பேக்ரவுண்ட் நல்லா இருந்தது சார் ஏன் மறைச்சிட்டீங்க அந்த பேக்ரவுண்ட்ல பீட்டர்ஸ் ரோடு vertica அழகா இருக்குதே

  • @thanjaiselvas-positivepeop9987
    @thanjaiselvas-positivepeop9987 ปีที่แล้ว +13

    நீங்கள் neomax பற்றி பேசுவது உங்கள் கற்பனை கதை , உண்மை அதுவல்ல 😅

  • @chandruvlogz2575
    @chandruvlogz2575 ปีที่แล้ว +3

    Sri neega unmaila crime investigation reporters ah neomax concept therilyama pesidu irukiga..

    • @vijiarts90
      @vijiarts90 ปีที่แล้ว

      correct yannamo pesanumnnu solli pesitu irukaanga 2 maakans

  • @gurub930
    @gurub930 ปีที่แล้ว +3

    11:43

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 ปีที่แล้ว +12

    என்னாது, sad ஆ இருந்தாரா? இதை சொல்ல ஒருவரா? இதோடு காணொலியை்நிறுத்துகிறேன்

    • @smcv8365
      @smcv8365 ปีที่แล้ว +1

      That's how this guy is. Lots of words, but no content at all. I don't know why Felix invites him for interviews.

  • @leg875
    @leg875 ปีที่แล้ว +4

    16:51 green mat. Editor fired :)

    • @karthickeayan
      @karthickeayan ปีที่แล้ว

      always think ahead, could be a message to someone.. 😂

  • @ragulgandhi5586
    @ragulgandhi5586 ปีที่แล้ว +4

    Vai irukunu ethachu pesathingada neomax 24% epo kuduthanuga

  • @mohamedaariz8251
    @mohamedaariz8251 ปีที่แล้ว +18

    He completely investigated in and out about neomax.. well done sir, I think you sat with the company years and years and found their scam. Not even having a single proof these 2 persons debating like they know everything about neomax and without any guilty they are framing...

    • @vijiarts90
      @vijiarts90 ปีที่แล้ว +1

      u r right they only belive police side not ask any option with the company side. just 2 olaru vayans

    • @arunprasadk8815
      @arunprasadk8815 ปีที่แล้ว +1

      Well said bro. One side game

    • @Logicalthoughts725
      @Logicalthoughts725 ปีที่แล้ว

      Choru mukkiyam illa. U people proceed.

  • @maniaphobia4719
    @maniaphobia4719 ปีที่แล้ว +1

    We can not say like that ; If there is change of Govt , he will come clean

  • @rrajeshkanna2121
    @rrajeshkanna2121 ปีที่แล้ว +5

    The Person talking about Neomax he totally collected wrong massage and speard to public. . He talk even single percentage is not right. All lie got money and talk wrong on Neomax name.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 ปีที่แล้ว +1

    WOW Senthil Balaji Drama Ultimate...

  • @ai77716
    @ai77716 ปีที่แล้ว +5

    Sunn pixtures presents blockbuster
    SB nadikkum "Approver "😁🤣

  • @PuthumaiPithanShohil
    @PuthumaiPithanShohil ปีที่แล้ว +4

    Aarudra gave 30 percent per month. But neomax gave only 2 percent per month. How u r saying wrong statement. If u give to ur relative they will give minimum 3 percent interest

    • @12bbus51
      @12bbus51 ปีที่แล้ว

      Crct than but rendu perum surtitu escap agitan

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 ปีที่แล้ว

      @@12bbus51
      Neomax didn't escape. They have filed the cases in the court

  • @mr.kingkong9848
    @mr.kingkong9848 ปีที่แล้ว +2

    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, திருச்சி மாவட்டம் திருவெரும்பூரில் இயங்கும் BHEL நிறுவனத்தில் பணிபுரியும் 2700பேர்.. லட்சத்திற்கு மேல் முதலீடு செய்துள்ளனர்..
    40 பேருக்கு மேல் ஏஜென்டாக செயல்பட்டுள்ளார்கள்...
    7பேருக்கு மேல் மெயின் ஏஜென்டாக பல கோடி சம்பாரித்து செயல்பட்டுள்ளனர்.... ப

  • @ramyachandra6320
    @ramyachandra6320 ปีที่แล้ว +1

    Pinapple kesari concept vera level

  • @GokulTJ
    @GokulTJ ปีที่แล้ว +2

    Editor MISSED the GREEN KEY

  • @Polestar666
    @Polestar666 ปีที่แล้ว +1

    இவனுக்கு எல்லாம் அப்பன் சுப்பன் கலைமகள் சபா

  • @ashokraj7463
    @ashokraj7463 ปีที่แล้ว +2

    Seems they dont know anything about Neomax

  • @keerthivasan326
    @keerthivasan326 ปีที่แล้ว +3

    Can you able to visit morai City next to the airport trichy..... created by the neomax group..... many people enjoyed with neomax ........ they are moved to corporate company.

    • @vikremkrishna8887
      @vikremkrishna8887 ปีที่แล้ว

      Correct

    • @Laalikumar
      @Laalikumar ปีที่แล้ว +1

      Morai city not built by Neomax.. it built by Rajasthan Marvaadi…They do promoting wrongly…don’t believe them.

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 ปีที่แล้ว

      ​@@Laalikumar
      No...Neomax has built many houses there

    • @muruganv3117
      @muruganv3117 ปีที่แล้ว

      Trichy Malaikodi also built by Neomax 😂😂😂😂

  • @msundar
    @msundar ปีที่แล้ว +6

    Start 2:27

  • @krkthambu
    @krkthambu ปีที่แล้ว +7

    சார் .... செ பா பற்றிய செய்திகளை நீங்கள் சொல்லும்போது மனசு ரொம்ப வலிக்குது. இப்போ தாடியோடு சோகமா இருக்கார்ன்னு சொல்லும்போது துக்கம் தாங்காம அப்படியே அழுதுட்டேன்

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 ปีที่แล้ว +2

      குசும்பு

    • @krkthambu
      @krkthambu ปีที่แล้ว +1

      @@malathibhaskaran5453
      உண்மைய சொன்னா கூட குசும்புண்ணு சொல்றீங்க ...அந்த அளவு செ பா கிட்ட கடுப்ப்ப்ப்ப்ப் பா இருகீங்கண்ணு தெரியுது

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 ปีที่แล้ว

      @@krkthambu ivlo panam சேர்த்த 5 katchi amavaasa kkui நீங்க azhudeengalaa?. திகார் சப்பாத்தி sapidattum, அந்தம்மா megala, thambi, ooragathi ellarum koottamaa poi திஹார் la இருங்க

  • @devarajch8584
    @devarajch8584 ปีที่แล้ว

    Savukku is not seen in any channel.i think there is some problem. Felix explain why savukku Is not coming offline?

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 ปีที่แล้ว +3

    Selvaraj anna.. explaining each and every details.. LOUD and Clear.. Clean information...

  • @vasanvoice2543
    @vasanvoice2543 ปีที่แล้ว +2

    அரசு ஊழியர் என்றாலே
    பணத்தின் மேல் பாசம்
    உள்ளவர்கள்.

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 ปีที่แล้ว +4

    ED SHOULD REACH UP TO MR PTR PALANIVEL T RAJAN TO COMPLETE THIS INVESTIGATION. PTR MIGHT HAVE TO BE TAKEN AS WITNESS IN THE END.

    • @vjsubbiah
      @vjsubbiah ปีที่แล้ว

      They can't unless they have proofs.

  • @sunder414
    @sunder414 ปีที่แล้ว +3

    Most of the information about Neomax were wrong
    Please do the detailed investigation
    Speak with the real investors and bring them in-front of the camera
    Until then don’t frame

    • @muruganv3117
      @muruganv3117 ปีที่แล้ว

      ageenta 😂😂😂😂😂

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 ปีที่แล้ว +8

    30,000 கோடி எங்க இருக்குன்னு கண்டு பிடிக்க சொல்லுங்கப்பா. அதுல எனக்கு ஒரு கோடி😂

    • @Arimakarnan
      @Arimakarnan ปีที่แล้ว +1

      Yov, yenakku 3 lakhs pothumya!😂😂😂

  • @anandagopal5531
    @anandagopal5531 ปีที่แล้ว +2

    ED னாலே தாடி வச்ச கேடி பாலாஜி வாழ்க....

  • @sivasiva-ie2rg
    @sivasiva-ie2rg 9 หลายเดือนก่อน

    பசிக்கு உணவு அளித்த நிறுவனம் நியோமாக்ஸ்

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 ปีที่แล้ว +4

    Savukku interview enga felix

    • @susu-casual
      @susu-casual ปีที่แล้ว +2

      Bro ஆதன் லையும் சவுக்கு காணோம்.... என்ன ஆச்சு னு தெரியல

  • @gopal7675
    @gopal7675 ปีที่แล้ว +1

    திரும்ப திரும்ப செந்தில் பாலாஜி பற்றி மட்டும் பேசி இங்கு இருக்கும் ஊடகங்கள் செந்தில் பாலாஜி யாருக்கு சம்பாதித்து koduthaaro அவர்கள் thappikka வழி செய்கிறார்கள். இது ஒரு ஊடக அரசியல்.

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 ปีที่แล้ว +13

    We stand with neomax

    • @sethu2870
      @sethu2870 ปีที่แล้ว

      Why bro

    • @sethu2870
      @sethu2870 ปีที่แล้ว

      @alphonsegerold2830 whyy?? Reason?

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 ปีที่แล้ว +2

      @@sethu2870
      It's a very good company. They sell properties and share the profits with the investors. They do businesses like schools, colleges etc and share the profits for the past 16 years. Now Stalin's son in law tries to take away their properties. This is how I heard from others

    • @AlaOfficial17
      @AlaOfficial17 ปีที่แล้ว

      Bro ivargal solluvathu poiyya unmai enna plz sollungo

  • @lionelgeorge7268
    @lionelgeorge7268 ปีที่แล้ว +2

    Senthil Balaji appearing ED entrance.

  • @glnarasiman
    @glnarasiman ปีที่แล้ว +1

    Senthil Balaji Neo max engeyo idikudhey

  • @amalraj4094
    @amalraj4094 ปีที่แล้ว

    Sir iam from Bangalore whar happend to Mr shankar

  • @sharninfo
    @sharninfo ปีที่แล้ว +1

    24% per year
    2% per month

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +15

    செல்வம் எத்தனை சதுரங்க வேட்டை படங்கள் வந்தாலும் மக்கள்பேராசையுடன் தான் இருக்கிறார்கள்😢😢 பணத்தை சேமிப்பது ஒரு கலை 😊😊அது ஏமாற்றுபவர்கள் அழகாக வடிவமைத்து ஏமாற்றுகிறார்கள்😢😢

    • @avkvk2775
      @avkvk2775 ปีที่แล้ว

      நீ பெரிய புளுத்தி

  • @couponscyber
    @couponscyber ปีที่แล้ว +1

    எத்தனையோ சாமானியர்கள் சிறையில் சென்றுள்ளார்கள் அப்போதெல்லாம் யாருக்கும் மனதுக்கு கஷ்டமாக இருந்ததா.

  • @lakshmanans1575
    @lakshmanans1575 ปีที่แล้ว +1

    Sir...ungalathu karuthu thavaru......unmaiyai sollayum....month 24% kuduthatha theriyuma....poi sollathiga...

    • @vjsubbiah
      @vjsubbiah ปีที่แล้ว

      That doesn't sound correct. 24% per year possibly

    • @lakshmanans1575
      @lakshmanans1575 ปีที่แล้ว

      Selvaraj solluranga three monthla principal vanthurumnu....oru vellai avanga kanayu kandu eruppanganu nanaikkan

  • @shobihari5075
    @shobihari5075 ปีที่แล้ว +1

    Waiting lion sanker interview

  • @pandiyansks7152
    @pandiyansks7152 ปีที่แล้ว

    Where is Mr.Shankar?

  • @jayeswaranjayachandran5310
    @jayeswaranjayachandran5310 ปีที่แล้ว

    Always i use to seek the video to start position since the highlight itself took 3mins for every video. Please avoid....

  • @darshanarunprasad3833
    @darshanarunprasad3833 11 หลายเดือนก่อน +1

    ❤❤. Onum. Nada. Kaathu 😂😂

  • @NamishKaaviya
    @NamishKaaviya ปีที่แล้ว +6

    Neomex nalla company po

    • @hezruggedguy
      @hezruggedguy ปีที่แล้ว +1

      Agent spotted. Hello Economic offence wing 🍌🍌

    • @NamishKaaviya
      @NamishKaaviya ปีที่แล้ว +2

      @@hezruggedguy 🍌🍌🍌🍌🍌🍌

    • @tvkkatchi
      @tvkkatchi ปีที่แล้ว

      Agent ah

  • @kumarsamy6608
    @kumarsamy6608 ปีที่แล้ว +6

    24% மாதம் அல்ல வருடத்திற்க்கு

    • @tamilentertiment
      @tamilentertiment ปีที่แล้ว

      Edathaium kududuthu 24 persentium kudukura a 😅😂athu fraud than

  • @MohammadAmir-xh3sn
    @MohammadAmir-xh3sn 8 หลายเดือนก่อน

    Ayyo my neomax news😮

  • @aadhipuranan...
    @aadhipuranan... ปีที่แล้ว +2

    சவுக்கு அண்ணா சீக்கிரம்

  • @iamsiddu410
    @iamsiddu410 ปีที่แล้ว +3

    11:35 neo max start

  • @anthonypeter681
    @anthonypeter681 7 หลายเดือนก่อน

    Enquir the real fact & say in the media don’t say fault messages.

  • @anthonypeter681
    @anthonypeter681 9 หลายเดือนก่อน

    No such 24% was given per month
    It is 1.5% per month only given.
    Ur statement is wrong , please amend

  • @Ramsivasiva73
    @Ramsivasiva73 ปีที่แล้ว

    Shankar enga long waiting

  • @srinivasparnandhi3877
    @srinivasparnandhi3877 ปีที่แล้ว

    This Times Of India correspondent is fit for print not fit as TV guest,he has to be more crisp. Plus to the point.

  • @mani18041
    @mani18041 ปีที่แล้ว

    16:36 Green mat visible... Editor kindly note...

  • @nagaraajv4746
    @nagaraajv4746 ปีที่แล้ว

    On 16.35, the green screen behind Felix anna is not been edited.

  • @scooptv1148
    @scooptv1148 ปีที่แล้ว +1

    Sir , I think you need to redo your schooling and rewrite maths exam before you comment on neomax. Looks like any uneducated can make a channel give wrong information and increase the trp. Please do a proper analysis before you make such statement

  • @govindarajanDavanathan-ed5kb
    @govindarajanDavanathan-ed5kb ปีที่แล้ว

    Back ground man moveing little bit distabarce

  • @duraisamyrajamohan3861
    @duraisamyrajamohan3861 ปีที่แล้ว +3

    neomax good company

  • @pandianmanickam7168
    @pandianmanickam7168 ปีที่แล้ว +1

    Engada foreigy trip poranga

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp ปีที่แล้ว

    இதைத் தவிர நாட்டில் எந்தப்பிரச்சினையும் இல்லையா. கேவலம்

  • @suganthk3391
    @suganthk3391 ปีที่แล้ว +2

    Spreading wrong message doesn't make any impact on customer of neomax

    • @muruganv3117
      @muruganv3117 ปีที่แล้ว

      Agent 😂

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 ปีที่แล้ว

      @@muruganv3117
      If you say like this... We will be scared? Fool

  • @RajKumar-wi4jt
    @RajKumar-wi4jt ปีที่แล้ว

    Leaders TH, CH above only get family foreign tour. Not for normal investors.

  • @vasnivas9009
    @vasnivas9009 ปีที่แล้ว

    The edit got error after 16.35 green mate

  • @tamilentertiment
    @tamilentertiment ปีที่แล้ว

    Newmax nu namalum puthu company aramichida vendiyathuthan😅

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 ปีที่แล้ว +1

    பிராக்டிகலாக முன்று நாட்களே முதற் நாள் இரவாக எட்டு மணி ஆயிடுச்சு போல.அதுவும் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் தான் விசாரணை என்றால் எப்படி சாத்தியம்

  • @vmuralimervic5688
    @vmuralimervic5688 ปีที่แล้ว

    He is potential to do some sort of scandal in ED office

  • @dragonlordship
    @dragonlordship ปีที่แล้ว +2

    Hello Selvaraj , you are not right about Neomax. 24% is not monthly it is Annual so it is 2% monthly.

    • @arunprasad.k6828
      @arunprasad.k6828 ปีที่แล้ว

      Annually 24% is also more brother. Now they are not giving so much. These above 2 guys don’t know anything much. Simply sitting in fort of camera and giving fake news.
      Negative ppls talk lie and negative only😂

  • @shahulhameed90
    @shahulhameed90 ปีที่แล้ว +1

    Pls talk about QNET this another scam in Chennai pls aware the people before they realize

  • @ravendirans2374
    @ravendirans2374 ปีที่แล้ว +1

    வீண்விவாதம்

  • @sam37cbe
    @sam37cbe ปีที่แล้ว

    From 16:36 unga green mat screen edit pannama vitutanga felix avargale

  • @KKn3k9
    @KKn3k9 ปีที่แล้ว

    Yedhu pannalum...
    Vaai pesum..🙄🙏
    Answer panna vaai podhum...

  • @maxcomputercare9986
    @maxcomputercare9986 ปีที่แล้ว

    இன்னும் இருக்கு PKR நிதி நிருவணம்...UDHTHYA CHIT FUND IN TIRUNELVELI...

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 ปีที่แล้ว

    WHERE IS THIS ASHOK? NOT KING ASHOK REVERED BY US.

  • @muthucharanvlogs2882
    @muthucharanvlogs2882 ปีที่แล้ว

    Where is savuku

  • @balak.622
    @balak.622 ปีที่แล้ว

    கவுண்ட மணி,செந்தில் 24:05 ஒருபடத்தில்இதேபோலதானே,இவர்களுக்குநல்ல றெயினிங் கிடைத்திருக்கு

  • @smcv8365
    @smcv8365 ปีที่แล้ว +1

    Guy spoke for 12 minutes and the only information he had was - SB looked sad. ED is going to ask for extension.
    Rest of the interview was blah...blah...blah...please get a better informed guest, Redpix.

  • @kalyanirajesh7428
    @kalyanirajesh7428 10 หลายเดือนก่อน

    பொய் பொய்யா பேசாதீங்கப்பா

  • @ramyasethuraj8708
    @ramyasethuraj8708 ปีที่แล้ว +1

    We support neomax

  • @alexdurai5426
    @alexdurai5426 ปีที่แล้ว +2

    Sir, neomax company is very good company. I believe neomax company

  • @palanisamy9656
    @palanisamy9656 ปีที่แล้ว +1

    Myv3ads pathi sollungka

  • @dhilipkumar2856
    @dhilipkumar2856 ปีที่แล้ว

    Green screen thearithu 😅

  • @rajaa8741
    @rajaa8741 ปีที่แล้ว +3

    அண்ணா வணக்கம்,
    பத்திரிக்கை சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்று ஒன்று உண்டு, ஒருவரை பற்றிய விமர்ச்சனங்களை விமர்சிப்பதற்கு முன்பாக அதைப்பற்றிய வளர்ச்சியை, அதைப்பற்றிய நோக்கத்தை தீவிர ஆராய்ந்த பின்பு அதில் தவறு இருப்பின், அதனால் பாதிப்பது யார்யார் என்ற உயர்ந்த நோக்கத்துடன் பதிவு செய்வது தான் பத்திரிகை தர்மம்...
    தாங்கள் இருவரும் பேசிய பதிவுகள் உண்மைக்கு புறம்பான பதிவுகள்...
    தென்மண்டலத்தை சேர்ந்தவன் நான்...என்ற வார்த்தையுடன் பேச தொடங்கியவர்.... தென்மண்டல பகுதியில் எங்கெங்கே இடம் உ‌ள்ளது...அதில் என்னென்ன வளர்ச்சியடைந்துள்ளது...இது வட்டிக்கு கொடுத்து வாங்கும் கம்பெனியல்ல...ஊருக்க்கு 5 கிலோ மீட்டருக்கு அருகில் பெரியதாக இடங்களை வாங்கி அவ்விடத்தை வியாபார மனைகளாக, வீட்டுமனைகளாக பிரித்து அரசு அனுமதி பெற்று விற்பனை செய்த லாபத்தை அவ் இடத்திலே தேவையான பள்ளி,கல்லூரி,மருத்துவமனை,பெட்ரோல் பங்க், ஹோட்டல் போன்ற வளர்ச்சிகளை உருவாக்கும் கம்பெனி...
    இதை நாங்கள் நேரடியாக சென்று பார்த்து தற்காலிகமாக இது காலி இடம் இவ்விடத்தில் வளர்ச்சிக்கு பிறகு வாங்கினால் இடத்தின் விலைமதிப்பு அதிகம் முன்னதாக வாங்கினால் இடத்திற்கான மதிப்பு மிக கம்மி என்று விரும்பி நாங்கள் முதலீடு செய்துள்ளோம்...
    அதன் வளர்ச்சியடைந்த பலனை பெற்றுள்ளோம்....
    கடந்தகாலங்களில் பத்திர பதிவு உயர்வுக்கான தேக்கம்...
    பணமதிப்பிழப்பு தேக்கம்...
    கொரானா காலத்தின் தேக்கம்....போன்ற காலங்களில் அனைத்துவிதமான தொழில்கள் முடங்கியதால் அவ் இழப்பினை ஈடுகட்ட நிறுவனத்திற்கு தாமதம் என்பது உண்மை...என்று நான் அறிந்தேன்... கம்பெனியில் கொரானா காலத்தில்கூட கம்பெனி இருப்பு பணத்தில் முதலீட்டாளர்கள் லாப தொகை பெற்றோம்...என்பதும் உண்மை...
    அரசு ரெரா லைசென்ஸ் பெற்றவர் மூலமாக தான் இடம் விற்பனை செய்யப்படுகிறது...
    தற்காலிகமாக இட விற்பனை செய்ய அரசு அனுமதிக்காக காத்திருப்பதாகவும்... வியாபார தேக்க நிலையை சரிசெய்ய வேண்டிய நிலை நிறுவனத்தின் தற்காலிகமாக இருக்கு என்பது தான் உண்மை என நான் அறிந்தேன்....

    • @battleswue1628
      @battleswue1628 ปีที่แล้ว +1

      'வியாபார தேக்கநிலை'னு இயக்குநர்கள் அறிக்கை விடலாமே?!

  • @arunprasad.k6828
    @arunprasad.k6828 ปีที่แล้ว +3

    Hello Mr Perfects, 24% monthly who is giving. Don’t say false things. Don’t behave as though u know everything. Dai Dai foreign Ella engeyum pole chumma irunge da. Don’t compare IFS to Centrio.

  • @Manikandan-bo3fd
    @Manikandan-bo3fd ปีที่แล้ว +1

    சவுக்கு எங்கய்யா?

  • @adithyasrinivasan5635
    @adithyasrinivasan5635 ปีที่แล้ว

    16:52, editor olunga key panala paru pa

  • @arivoliravindran
    @arivoliravindran ปีที่แล้ว +3

    In same concept as Neomax, a company named Alwin golden City Limited has cheated many people, kindly someone please talk about it.

  • @elangovanc1811
    @elangovanc1811 11 หลายเดือนก่อน

    அடிப்படை வட்டிக்கணக்கே தெரியாமல் பேசுகிறார்கள். 24% என்றால் ஒருமாதம் ரூபாய்100/க்கு 2 ரூபாய்தான்.50 மாதம் வட்டி வாங்கினால்தான் ரூ100/- கிடைக்கும்.