Correction on 7:15 min. சொத்து அண்ணன் பையனுக்கா? இல்ல தம்பி பேரனுக்கா? என்று கார்த்தி விளக்கம் தரும் இடம். அண்ணன் (கண்டராதித்தர்) பையன் மதுராந்தகனுக்கா? தம்பி (அரிஞ்சயர்; சுந்தர சோழர் இல்லை. கார்த்தி வாய் தவறி சுந்தர சோழர் என்று சொல்கிறார்) பேரன் ஆதித்த கரிகாலனுக்கா? சுந்தர சோழரின் மகன் ஆதித்த கரிகாலன். பேரன் அல்ல. Please note the point. கண்டராதித்தர் & அரிஞ்சயர் - brothers கண்டராதித்தர் => மதுராந்தகன் அரிஞ்சயர் => சுந்தர சோழர் => ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழிவர்மன்
There is a village in the Pakistan side of J&K in the high himalayan mountain range. They claim their ancestary to Alexander's army men who stayed back. I saw more than 90% of the women there like Trisha (reverse aging). This is hard to achieve in hot and humid chennai and the stresses of modern life. Trisha is huge exception in that sense.
Karthi made the show special by telling those two deleted dialogues❤ really those dialogues were very nice and narrates the entire plot and the characterisation of both the women leads in one line..it would have been nice if they somehow managed to add it in the film without deleting.
Looks like karthy himself got confused about PS2 movie 😂 It's fight between brothers son vs his son...Sundara cholan grandson is not ponniyin Selvan, it's his son
சுந்தர சோழர் மகன் ஆதித்த கரிகாலன்... அரிஞ்சய சோழரின் மகன் சுந்தர சோழர்... கார்த்தி "சுந்தர சோழரின் பேரன் ஆதித்த கரிகாலன்" என்று தெரிந்தே வாய்தவறி கூறிவிட்டாரா அல்லது தெரியாமல் கூறிவிட்டாரா?🙄 புரியவில்லை... யாரேனும் தெளிவுபடுத்துங்களேன்...😳
இவனுங்க பேசனா மட்டும் யார் காதுக்கும் கேக்க மாட்டுது. ஆனா மன்சூர் அலிகான் பேசனா மட்டும் செவிடனுக்கும் காது கேக்குதே அது எப்டி 🤔🤔 யோசிக்க வேண்டிய விஷயம் தான்
இவர் கார்த்தி ஒரு ஆந்திர வெறியர் ...தந்தையார் சிவகுமாரின் தமிழ்மொழிப்பற்று கார்தியிடம் இருப்பதில்லை.. முன்பு தமிழ் திரைப்பபட நடிகர் சங்கத்தேர்தலின் போது தமிழ் தேசிய நடிகர்களை ஆந்திரவெறியோடு வசையுரைத்த வந்தேறு மனப்பான்மையுள்ளவர் .... படத்தை படமாகப் பார்த்து விட்டு போகவேண்டுமே தவிர இந்த வந்தேறு கூத்தாடிகளின் வாய் வாந்திகளை சவிமடுக்கவேண்டியதில்லை !
எதுக்கு கொண்டாடுறீங்க??நடிகனை நடிகனா மட்டும் பாருங்க..நடிப்பது அவங்க வேலை.. பார்த்து நல்லா இருந்தா ரசிங்க.. நல்லா இல்லை னா பார்க்காதீங்க.. அவ்வளவு தான்
Trisha's outfit is classic and she looks drop dead gorgeous 😍
Wow😍😍Thrisha😍😍Beauty Queen❤️❤️❤️❤️❤️
Correction on 7:15 min. சொத்து அண்ணன் பையனுக்கா? இல்ல தம்பி பேரனுக்கா? என்று கார்த்தி விளக்கம் தரும் இடம்.
அண்ணன் (கண்டராதித்தர்) பையன் மதுராந்தகனுக்கா?
தம்பி (அரிஞ்சயர்; சுந்தர சோழர் இல்லை. கார்த்தி வாய் தவறி சுந்தர சோழர் என்று சொல்கிறார்) பேரன் ஆதித்த கரிகாலனுக்கா?
சுந்தர சோழரின் மகன் ஆதித்த கரிகாலன். பேரன் அல்ல. Please note the point.
கண்டராதித்தர் & அரிஞ்சயர் - brothers
கண்டராதித்தர் => மதுராந்தகன்
அரிஞ்சயர் => சுந்தர சோழர் => ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழிவர்மன்
சுந்தரசோழர் மகன் ஆதித்த கரிகாலன், பேரன் இல்லை
Thelivaana vilakkam nandri
Thrisha my darling ❤
He was the unique choice for Vanthiyathevan! No one else could have stepped in to that role so snuggly!!
❤Vanthiya devan❤ the only character that live up the whole book
கலகலப்பான மனிதன் கார்த்திக்.
Good Evening Hema Katha Darling
Kalagalappu illa, sappa naay, over aa medaila joll udraaan.
@@narayananbalachandran4960 hema Katha illa hemalatha
@@karthikk3731 😃😃
my age is 60,I am a retired railway supdt,
not that fellow's darling
Nobody is equivalent to Thrisha’s beauty forever.
It is bcoz of her eyes and smile
Azhaguu romba athigama irukkirathalathan pavam avrukketra maapillai kidaippathu kashtamaga irukkirathu. Karthiyum nicea nool vittu parkkurar. Aanal sikka mattar. Avarukku azhaghu mattumalla arivum athigam ullavar.
@@tdhanasekaran3536 o
S ஐஸ்வர்யா ராய் விட திரிஷா கிருஷ்ணன் தான் அழகு
surgery she did la also skin whitening
😘Vanthiyathevan😘my favorite character of the movie❤️Karthi love u always a funny character 😉♥️♥️
❤️karthi
Semma vandiyathevan
So cute Karthik speech
ஆம குந்தவை வந்தியத்தேவன் meet book ல இருக்கறா மாதிரி எடுத்திருந்தால் செமயா இருந்திருக்கும்❤😊
எப்படி இருந்தது
They met in josiyar home … wonderful ah irrukum
Antha movie ethuvume nalla illa trisha, vikram than nalla erukanga
@@shanumugamm6396CTC
to
Correct 100/ jodi tanisha karthi....omg 😳
Beautiful jodi romantic jodi tanisha karthi woooooow woooooow woooooow jodi ❤.........like a life patner jodi......pair omg very smart jodi
How trisha is became more beautiful than young age
There is a village in the Pakistan side of J&K in the high himalayan mountain range. They claim their ancestary to Alexander's army men who stayed back. I saw more than 90% of the women there like Trisha (reverse aging). This is hard to achieve in hot and humid chennai and the stresses of modern life. Trisha is huge exception in that sense.
OMG karthi is so super and casual talker😘
Good Evening Divya Aunty
@@narayananbalachandran4960 yes grandpa whatsup?
It's okay Divya Darling
@@narayananbalachandran4960 that's ok da..
@@narayananbalachandran4960 dai pombala sokku 😂
Karthick sir spoken so well.
Same dialogue i like too Karthi sir
My favourite actor is Karthi.
Karthi very kind person
My mom sees lots of film but the mind blowing story that she read is ponniyen Selvam in that she admired Karthik act
கார்த்திக் அண்ணா ❤...
Trisha became more beautiful as she grew older. How is that possible
S
Keeping the mind cool makes beautiful
Not married that's y
Thats what money do
❤Sss❤🎉
கார்த்திக் இப்படி கதைப்பதை யே கேட்டுக்கொண்டு இருக்கலாம் அருமை
Karthi made the show special by telling those two deleted dialogues❤ really those dialogues were very nice and narrates the entire plot and the characterisation of both the women leads in one line..it would have been nice if they somehow managed to add it in the film without deleting.
PS waiting karthi sir super acting❤
Appapa ennaa azhagu pa thrisha
Makeup 💄
Po katti pudchiko
நம் எல்லோரின் அழகு,அபிநய பிள்ளை கார்த்திக்,,,இந்த நூற்றாண்டின் மகா பெரு சகாப்தம் பொன்னியின் செல்வன்,
Uyir ugalaludayathu devi 🎉😊
பொன்னியின் செல்வனை கோமாளி ஆக்கி விட்டனர் 😊
vanthiya devan character s comedy 😅
Karthi super super super message
Trisha cuteness
Naan sri lankan oru sinhala guy.
Nan enna udu sinhala padamtuku mela tamil padamtuku thaan romba romba virimbu.
Enaku tamil actress kuda peyer irikudu.
Inda padam enaku romba virubu
Congregation ♥️♥️♥️♥️♥️♥️
Good luck..... ♥️♥️♥️♥️♥️
Karthik sonnadhu migavum sari ponniyin Selvan padithavargalukku kadhaya keduthutanga endru padikadhavarhalukku padam puriya villai enbadhe nijam
matured artist thrisha
Enakku piditha character karthik
Trisha 👌
மிகவும் அருமை 💐👌
Karthik Anna super ❤️
Love you Karthi mama
Trisha so beautiful 😘
My favourite heroin
Wow trisha is more beautiful than ishwarya rai 😍😍😍😍 she is maintain her beauty carefully ☺
Karthi a handsome look. All the best
Yesterday in prozone mall ps2 promotion i was there in crowd watched this cbe
Smart conversation
chozhamandalam nu sollli soli idhu varaikum PS2 ku Thanjavur la meet vaikala.. knjm kastama dhan iruku
Super karthi Nice of e
@Karthi aathitha karihalan sundara cholan peran ila paiyyan pls recheck
The compere chews crushes thamizh with molarteeth A real specimen contrast to Karthis diction
My favourite hero and favourite films
Looks like karthy himself got confused about PS2 movie 😂 It's fight between brothers son vs his son...Sundara cholan grandson is not ponniyin Selvan, it's his son
Correctaa sonneenga sir !
The annan was referred to Gandaraditya Chola (Mathuranthaka chola's father).
The thambi was referred to Arinjaya Cholan (Sundara Chola's father)
Same super
Karthi sir❤🎉
Yen uire kooda ungalukuthan Devi🌹😍kundhavai chlo
kalaichelvan karthiii
Can anyone translate trisha and karthi conversation
My life is yours my lordess
Ponniyinselvan is not sundarasolar's grandson he is his son. His grandfather is arinjaya solar
I know thrisha.I know Punguly
எந்த ஊர்ல நடந்த நிகழ்ச்சி இது
Anchor name enna
Sorry Mr karthi, already Koovathur IL correct pannitanga
சுந்தரசோழர் பேரன்னா ஆதித்தகரிகாலன் என்ன sir 🥰
சுந்தர சோழர் மகன் ஆதித்த கரிகாலன்... அரிஞ்சய சோழரின் மகன் சுந்தர சோழர்... கார்த்தி "சுந்தர சோழரின் பேரன் ஆதித்த கரிகாலன்" என்று தெரிந்தே வாய்தவறி கூறிவிட்டாரா அல்லது தெரியாமல் கூறிவிட்டாரா?🙄 புரியவில்லை... யாரேனும் தெளிவுபடுத்துங்களேன்...😳
@@geethasenthilnathan7446 வாய் தவறி பேசிவிட்டார் 🥰
@@geethasenthilnathan7446 Trishavin aperazhagai paarthathukonde pesiyathal vantha mathi mayakkam and tongue slip.
இவனுங்க பேசனா மட்டும் யார் காதுக்கும் கேக்க மாட்டுது. ஆனா மன்சூர் அலிகான் பேசனா மட்டும் செவிடனுக்கும் காது கேக்குதே அது எப்டி 🤔🤔 யோசிக்க வேண்டிய விஷயம் தான்
Dear viewers ;we all know that we cant consider karthi is acting as a hero in films and moreover his acting is monopoly only.
இதுதான் எங்க ஊர் குசும்பு (கோவை)
Like Karthik speech
Pavam Trisha. Stage appo keettarnnu
Can someone translate in english what karthi said to trisha
ஆந்திர மாநிலம் போனல்இந்தநாடுதான்பிடிக்கும்என்பவர்நீங்கள்தானே
இவர் கார்த்தி ஒரு ஆந்திர வெறியர் ...தந்தையார் சிவகுமாரின் தமிழ்மொழிப்பற்று கார்தியிடம் இருப்பதில்லை.. முன்பு தமிழ் திரைப்பபட நடிகர் சங்கத்தேர்தலின் போது தமிழ் தேசிய நடிகர்களை ஆந்திரவெறியோடு வசையுரைத்த வந்தேறு மனப்பான்மையுள்ளவர் .... படத்தை படமாகப் பார்த்து விட்டு போகவேண்டுமே தவிர இந்த வந்தேறு கூத்தாடிகளின் வாய் வாந்திகளை சவிமடுக்கவேண்டியதில்லை !
Till date nobody understood the story so this is no1 flop
Karthi sona rendu pera puria veikardhula Rajamouli ya adichakave mudiathu
Anchor is useless😢
சுந்தர சோழன் பேரன் ஆதித்த கரிகாலனா? இது என்னடா புது புரளியா இருக்கு!
Beautiful
Hello it film with wrong information please don't blarr about it
Yepaaa part-1 eh na pakkala adukulla part-2 vaaa😢 bahubali kuda thoturum pola😂😂
Bahubali is just an imagination...but ponniyin selvan is history
@@Manimegalaishylendar Noted 🙏🏼
Super mama
கல்கியின் கதையை திரித்து கேவலப்படுத்தி திரைக்கதை எழுதியவன் யார்?
It's possible with good make up , I mean Trisha ma'm.
Karthik
Really nothing is understood.
Anchor semaa cute 🎉
Chai enna taste da un taste
CHARACTER SELECTION PONNIYIN SELVAN IS VERY EXCELLENT.
Poda po
Ama book padichavangaluku pidika vaipadu kadinam
அண்ணன் பேரணுக்கா இல்ல தம்பி பையனுக்கா... கார்த்தி மாத்தி சொல்லிட்டார்...!!!
வரலாறோ கதையோ தெரியாது, மணிரத்தினம் சொலிலிக்கொடுத்ததை திரையில் நடித்துவிட்டு மேடைக்குவந்து புலம்ப வேண்டியது .......
Actually Karthi is correct as per Novel...
@@CBE2807 yep... I was wrong actually 🙏🏽
Karithi mass
தமிழன் மறப்போம் மன்னிப்போம் தெலுங்கு ரசிகர்கள் தான் சிறந்தவர்கள் என்று சொன்னாலும் அவர்களை தான் கொண்டாடுவோம்
எதுக்கு கொண்டாடுறீங்க??நடிகனை நடிகனா மட்டும் பாருங்க..நடிப்பது அவங்க வேலை.. பார்த்து நல்லா இருந்தா ரசிங்க.. நல்லா இல்லை னா பார்க்காதீங்க.. அவ்வளவு தான்
Sir, sundara chozhar Magan thane adiththa karikalan
It's a tongue slip from Karthi because of Trisha. I think he meant the generation before Sundara Chozhan.
Kartik ku telugu audience than pudikum
ஊன்றி கவனித்தால் படம் சுமார்
Ennakku padam puriyala
Enakkum🤣, u tube la கதை கேட்டுட்டு பாருங்க
Appuram en padam Ocala?
Sundhara choza s son is aditya not grandson I think....next deleted dialogue is from the book
Yes, you are right. adhithya was a son of sundara chozhan.this idiot says grand son.... And too much loose talking
❤
Super sir nenga,
தெலுங்கு ஆடியன்ஸ் இஸ்டமா தமிழ் ஆடியன்ஸ் இஸ்டமா😂😂😂😂
Ennada vasanamae puriyala😂
Vasanamada mukkiyam padatha paaruda 😂😂😂😂
❤
ஒரு நல்ல படத்திற்கு இவ்வளவு விளம்பரம் தேவையில்லை
Nice