நஞ்சமடைக்குட்டை டு இந்திய ராணுவம்..! - சாதனை படைத்த விவசாயி மகள் Saranya

แชร์
ฝัง

ความคิดเห็น • 202

  • @GeneralGanapathi
    @GeneralGanapathi 2 ปีที่แล้ว +22

    தமிழக இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். சகோதரி சரன்யாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @t.n.6349
    @t.n.6349 2 ปีที่แล้ว +9

    நாங்கள் எல்லோரும் சினிமால தான் அது மாதிரி கதையெல்லாம் பார்த்திருப்போம் இந்த மாதிரி நேரில் பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது பெண்கள் இந்த மாதிரி வெளியில் வரணும் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்

  • @bharathid7845
    @bharathid7845 2 ปีที่แล้ว +20

    நீ வசிக்கு கிராமத்தில் வசிக்கிறோம் என்பதே எங்களுக்கு பெருமை சகோதரி 🔥 எங்கள் பிள்ளைகளையும் உன்னை போன்று வீரத்துடன் வளர்க்க ஆசைப்படுகிறேன் 🔥 வாழ்த்துக்கள் 💐💐💐 உன்னால் நம் ஊருக்கும் பெருமை 🔥 நம் நாட்டிற்கும் பெருமை 🔥 உன் வீரத்திற்கு தலை வணங்குகிறேன் 🔥🔥🔥

    • @jayanthikulasekar576
      @jayanthikulasekar576 2 ปีที่แล้ว +2

      Even my daughter is undergoing training in ota. Very tedious training. Well done girl

  • @user-bf3fr7xz5z
    @user-bf3fr7xz5z 2 ปีที่แล้ว +18

    வாழ்த்துகள் சரண்யா...எனது மகள் அமிர்தவர்ஷினி ..இதுபோன்ற முயற்சியில் இருக்கிறார். இந்த வீடியோ ஊக்கமாக அமையும்.

  • @nanchamadaikuttaianthiyur2922
    @nanchamadaikuttaianthiyur2922 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் தங்கம் உங்களால்
    இந்த நஞ்சமடை குட்டை
    மண்ணுக்கே பெருமை
    ஜெய்ஹிந்த்

    • @RMalai
      @RMalai ปีที่แล้ว +1

      நம்ம ஊரு பொண்ணு. ஆச்சர்யம். நான் நகலூர் பக்கம்.

  • @ramapriyag2662
    @ramapriyag2662 2 ปีที่แล้ว +21

    மிகவும் அருமையான கிராமம்.... சொர்க்கம்... 🙏🙏🙏🙏

  • @josepharockiarajaiah6567
    @josepharockiarajaiah6567 2 ปีที่แล้ว +25

    வீரத் திருமகளுக்கு முன்னாள் இராணுவ வீரனின் வீரவணக்கம்

  • @deepthi.......1558
    @deepthi.......1558 2 ปีที่แล้ว +18

    முயற்சி என்பதே பெரிய வெற்றி தானே..... 👍

  • @cooktamiltaste5972
    @cooktamiltaste5972 2 ปีที่แล้ว +73

    என் அக்கா 1976 ஆர்மியின் பாராசூட்டிலிருந்து குதித்து இந்தியாவிலே 8டு பேரில் ஒருவராக வந்து செலக்டாணர்கள்

    • @kuttykutty6284
      @kuttykutty6284 2 ปีที่แล้ว +6

      Congratulations sollirunga bro..🙌🙌👍👍

    • @lavanyamphil8751
      @lavanyamphil8751 2 ปีที่แล้ว +1

      Super

    • @scienceteacher1643
      @scienceteacher1643 2 ปีที่แล้ว

      Congratulations to your sister

    • @rajendran3255
      @rajendran3255 2 ปีที่แล้ว

      Ooh apadi ya Unga akka name

    • @kandiahmahendran8789
      @kandiahmahendran8789 2 ปีที่แล้ว

      மிக எளிய சாதாரண தமிழ் வார்த்தைகள் கூடத் தெரியாமல் இந்த இளம் தலைமுறை இருக்கே இறைவா! வாழ்க திராவிட ஆட்சிகள்! எப்போ முடீவோ/ விடீவோ? வாழ்க தமிழ்!

  • @rj.semsible
    @rj.semsible 2 ปีที่แล้ว +4

    சகோதரி பணிபுரிவதால் என் வாழ்கை பயணத்தை நல்லமுறையில் பயணிக்க போகிறேன் என்பதை நினைத்து மனம் மகிழ்கிறேன்

  • @ramaraj6491
    @ramaraj6491 2 ปีที่แล้ว +6

    She is very smart girl and will get more promotions in her career and obtain a good name for TAMILNADU.
    MY HEARTIEST BEST WISHES TO HER...!!!👌👍🌺🌷🌸🌹❤️

  • @ranie3742
    @ranie3742 2 ปีที่แล้ว +4

    மிக்க மகிழ்ச்சி மகளே வாழ்க வளமுடன்.

  • @nandhinisilambarasan1757
    @nandhinisilambarasan1757 2 ปีที่แล้ว +14

    I love indian army

  • @bhanumathipathi7541
    @bhanumathipathi7541 2 ปีที่แล้ว +1

    Hats off Saranya .God bless you and your family.May you achieve higher and higher levels.

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +4

    முயற்சி என்பதே பெரிய வெற்றி தானே

  • @saidinesh3727
    @saidinesh3727 2 ปีที่แล้ว +7

    Congrats sister, I know the toughness of the SSB assessment as I am a three times repeater of SSB. But anyway , you cleared the SSB with well defined personality.All the best for medicals and merit.Will glad to see you in olive green. 🇮🇳

  • @venkataroha6328
    @venkataroha6328 2 ปีที่แล้ว

    Dear sister, You are a brave person.
    Hats off to you..ஜெய் ஹிந்த்

  • @karthik8751
    @karthik8751 2 ปีที่แล้ว +5

    Best wishes girl...u will reach ur maximum height as per ur wish...go ahead....

  • @b.parasuramanp.eswari3768
    @b.parasuramanp.eswari3768 ปีที่แล้ว

    Firstly HATS OFF YOU TO THIS BRAVEsister very well done .proud movement and best of luck for your best and brave carrier NEVER GIVE UP.

  • @balasubramanian8012
    @balasubramanian8012 2 ปีที่แล้ว +2

    Congratulations madam.Nalvalthukkal madam.Salute to Indian army.

  • @vivekanand8277
    @vivekanand8277 2 ปีที่แล้ว +8

    Wish her a successful currier in The Army, all the best to you and your y 🙏🙏🙏👍🏿👍🏿👍🏿

  • @Naren2410
    @Naren2410 2 ปีที่แล้ว +32

    வாழ்த்துக்கள் சகோதரி. நானும் 19 வருடம் ராணுவத்தில் பணியாற்றுகிறேன்

  • @ncmuthu
    @ncmuthu 2 ปีที่แล้ว +5

    Great to see the success 💐

  • @manis7145
    @manis7145 2 ปีที่แล้ว

    Really motivational...I love her mom smile .

  • @tastyfoods8622
    @tastyfoods8622 2 ปีที่แล้ว +3

    Congratulations sister... எங்கள் ஊர் பெண் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்...

    • @missioncds6609
      @missioncds6609 2 ปีที่แล้ว

      வணக்கம் அண்ணா, எனக்கு ஓர் உதவி தேவைப்படுகிறது.

  • @naveenavel3639
    @naveenavel3639 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சரண்👏👏👍🏻

  • @sornammuthiah9
    @sornammuthiah9 2 ปีที่แล้ว +2

    Welcome to the great Indian army
    We will waiting for u

  • @saravanakumarv7821
    @saravanakumarv7821 2 ปีที่แล้ว +2

    I salute this brave mother.

  • @apachetamizha
    @apachetamizha 4 หลายเดือนก่อน +1

    Heartiest congratulations to Lieutenant Saranya M, she was appointed as Battalion Cadet Adjustant in her female batch. She won the bronze medal and in the entire nation she stood first amongst female counterparts and secured third position in her women special entry scheme at Officer Training Academy Chennai.

  • @dineshguru1671
    @dineshguru1671 ปีที่แล้ว +1

    Vera Level Saranya... All The Best SINGAPPENNEY🙎‍♀️😉

  • @prakashvasu6312
    @prakashvasu6312 ปีที่แล้ว +2

    Inspiring person. Congratulations to u and ur family

  • @narayanamurthyp.k9015
    @narayanamurthyp.k9015 2 ปีที่แล้ว +1

    You are an inspiration for others 👌👌👌

  • @s.azhagesan8594
    @s.azhagesan8594 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சரண்யா நீங்க மேலும் பல வெற்றிகளை பெறுவீர்கள் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊருக்கு பெருமை சேர்ப்பீர்கள் வாழ்க வளமுடன் வாழ்த்தும் உங்கள் சகோதரன்

  • @fakegirl774
    @fakegirl774 2 ปีที่แล้ว +3

    I am waiting for you ❤️ Indian army ❤️

  • @senthilkumarradhakrishnan4929
    @senthilkumarradhakrishnan4929 2 ปีที่แล้ว +1

    Such type of hard working girls will be in top position. Congratulations.I served in Army for 30 years so one day she will be in higher position during that time I will Not be in the world

  • @viba2001
    @viba2001 2 ปีที่แล้ว +4

    Very inspiring

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 ปีที่แล้ว

    சரண்யாவுக்கு வாழ்த்துக்கள் 🌺👍

  • @ramarajpandian7975
    @ramarajpandian7975 2 ปีที่แล้ว

    Ex Army Ramarajpandian very good I wish you வாழ்க வளமுடன் வாள்த்துக்கள்

  • @vijayanc6049
    @vijayanc6049 2 ปีที่แล้ว

    அன்பு செல்ல மகளே வாய்த்துக்கள்

  • @rajadurai6804
    @rajadurai6804 2 ปีที่แล้ว +2

    Very confident girl

  • @rajasekaran5487
    @rajasekaran5487 2 ปีที่แล้ว +3

    Best of luck for Saranya

  • @muralim2331
    @muralim2331 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் சகோதரி ,

  • @manickamv6241
    @manickamv6241 ปีที่แล้ว

    Best wishes. Miss Saranya good luck all the best an enjoy the army officer duty.Hope you all.

  • @mlnaathan
    @mlnaathan 2 ปีที่แล้ว

    Congratulations Saranya Stay Ahead

  • @viswanathsundaram302
    @viswanathsundaram302 7 หลายเดือนก่อน

    she is unstoppable Wonder women. easan sir big salute for u. pls post saranya uniformd photo. salute fr officer saranya

  • @gsakcork
    @gsakcork ปีที่แล้ว

    Very good and Amazing very proud of you

  • @kavikaviya4359
    @kavikaviya4359 2 ปีที่แล้ว

    Superb sister keep it up always be happy

  • @sumathin7705
    @sumathin7705 ปีที่แล้ว

    Saranya..valha vazhamudan ma...singappen ...achieve more and more

  • @MANIKANDAN-dz7mq
    @MANIKANDAN-dz7mq ปีที่แล้ว

    Royal Salute Ma & Really Bombastic.

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 ปีที่แล้ว

    Very good ,hats off 👍👌👌

  • @jothiprabham1097
    @jothiprabham1097 2 ปีที่แล้ว +2

    Congratulations!!!👏🏻 Akka...!

  • @MrSnakediamond
    @MrSnakediamond 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் சகோதரி! உங்க திறமைக்கு நல்ல பலன் கிடைக்கும்!!

  • @deepavijay7576
    @deepavijay7576 ปีที่แล้ว

    Super saranya all the best

  • @maadhavkumar828
    @maadhavkumar828 2 ปีที่แล้ว

    Great sister. Congrats to be all achieve

  • @kanagarajnayakkanagarajnay2809
    @kanagarajnayakkanagarajnay2809 2 ปีที่แล้ว +1

    Super sister Congratulations 🎉🎉

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 หลายเดือนก่อน

    Thank you sir ❤

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 ปีที่แล้ว

    வாழ்துக்கள் சகோதரி

  • @ramd7308
    @ramd7308 2 ปีที่แล้ว

    Best of luck sister 🇮🇳 the great salute

  • @silamparansanpakkirisamy4885
    @silamparansanpakkirisamy4885 2 ปีที่แล้ว +1

    Okkkkk good strong power strong
    Heart really like your amezing working hard

  • @kumars9089
    @kumars9089 2 ปีที่แล้ว +3

    Great. Firstly salute your hardwork and Confidence. U r one of the great inspiration of this and next generation.

  • @KALAINETAJI
    @KALAINETAJI 2 ปีที่แล้ว +4

    Congratulations ma

  • @silamparansanpakkirisamy4885
    @silamparansanpakkirisamy4885 2 ปีที่แล้ว +1

    Amezing

  • @jayashankaravlogs
    @jayashankaravlogs 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @kpmboys3978
    @kpmboys3978 2 ปีที่แล้ว +2

    Congrats Sis✨

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 ปีที่แล้ว +1

    🙂👌👌👍👍 keep shining...

  • @elayaraja5846
    @elayaraja5846 2 ปีที่แล้ว +1

    Valthukkal sagodhari

  • @subramanianm3395
    @subramanianm3395 ปีที่แล้ว

    Really a model and most inspirational to girl students who want to achieve in life.
    உச்சி மீது வஆனஇடஇந்த போதிலும் அச்சமில்லை ‌
    அச்சமில்லை
    என்ற‌பாடலின் பாரதி பெண் நீதானே.
    If you need any help contact me.
    I am your God father and ready to help you.
    உன் சாகசத்தை கேட்டவுடன் என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்தது மகளே.
    ஜெய் ஹிந்த்.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @gopalvijay9187
    @gopalvijay9187 2 ปีที่แล้ว +1

    Wish you all the best

  • @mdnizar9296
    @mdnizar9296 2 ปีที่แล้ว +3

    Well done

  • @sidhukts7842
    @sidhukts7842 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்💙💜💛

  • @user-dc8yf9nu1z
    @user-dc8yf9nu1z ปีที่แล้ว

    congratulations selvi.saranya

  • @vetscorner7682
    @vetscorner7682 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அக்கா

  • @evs917
    @evs917 2 ปีที่แล้ว

    Hats off to you🙏🙏🙏

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 ปีที่แล้ว +1

    Congrats
    God Bless you

    • @jayapalm5627
      @jayapalm5627 2 ปีที่แล้ว

      Iam retired Police officer Congratulation saranya

  • @siva0784
    @siva0784 ปีที่แล้ว

    Great 👏

  • @mahendiranraja3552
    @mahendiranraja3552 4 หลายเดือนก่อน

    Super 👌 👍

  • @siddheshathlete4935
    @siddheshathlete4935 2 ปีที่แล้ว

    Congratulations saranya 👌👏💯💐

  • @Rishi-gm6gw
    @Rishi-gm6gw 2 ปีที่แล้ว

    wow great

  • @sharmilasharmi6022
    @sharmilasharmi6022 2 ปีที่แล้ว +1

    Congratulations akka

  • @boornimaboorni9704
    @boornimaboorni9704 4 หลายเดือนก่อน

    Congratulations da❤

  • @malapoinoosawmy1896
    @malapoinoosawmy1896 2 ปีที่แล้ว +3

    Very Proud of you Saranya
    God bless you abundantly
    Very proud of your Parents 👏💐.

  • @vedamukilans5373
    @vedamukilans5373 2 ปีที่แล้ว +1

    Congrats saran😎

  • @dinkysmusic8158
    @dinkysmusic8158 2 ปีที่แล้ว

    Best wishes saran🥳🥳

  • @prabhabalasubramaniyam9327
    @prabhabalasubramaniyam9327 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @vaitheemalliga6556
    @vaitheemalliga6556 2 ปีที่แล้ว

    Fabulous

  • @palanisamyk344
    @palanisamyk344 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தங்கம் வாழ்க வளமுடன்

    • @palanisamyk344
      @palanisamyk344 2 ปีที่แล้ว

      உங்களைத் தொடர்பு கொள்ள ஆசைப்படுகிறேன். உங்களை போன்று பல பேரை உருவாக்க ஆசைப்படுகிறேன். நான் ஒரு ஆசிரியராக பணிபுரிகிறேன் ஆகையால் கைடு செய்து வழி நடத்தும் வாய்ப்பு கிடைக்குமா? நான் ஒரு பெண் ஆசிரியர்

  • @r.purushothamanr.purushoth3131
    @r.purushothamanr.purushoth3131 2 ปีที่แล้ว

    Super saran

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே🙏🙏🙏🌻🌻🌻🤝👍🤴💐

  • @silamparansanpakkirisamy4885
    @silamparansanpakkirisamy4885 2 ปีที่แล้ว

    Amazing nice

  • @evs917
    @evs917 2 ปีที่แล้ว

    Salutations to your mother

  • @jayajaya3224
    @jayajaya3224 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்மா நாங்களும் ராணுவத்தில் இருந்து வந்துவிட்டார் என் கணவர் 24வருடம்சர்விஸ்முடிந்துவந்தார்

  • @debokitchen4182
    @debokitchen4182 2 ปีที่แล้ว

    Congratulations 👏

  • @saralat7897
    @saralat7897 หลายเดือนก่อน

    Congrats

  • @sribala8826
    @sribala8826 2 ปีที่แล้ว +1

    congratulations

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 2 ปีที่แล้ว

    Congratulations 👍

  • @rvictorjohn209
    @rvictorjohn209 2 ปีที่แล้ว

    God bless you all

  • @silamparansanpakkirisamy4885
    @silamparansanpakkirisamy4885 2 ปีที่แล้ว

    Wow i don't know really amezing good day 💞💞💞💞

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 2 ปีที่แล้ว

    Super pa

  • @NaveenKumar-fg3no
    @NaveenKumar-fg3no 2 ปีที่แล้ว +1

    My school mate... Best wishes saranya