முடங்கிய மோடி! மெளனித்த நிர்மலா! சோலியை முடித்த ஹின்டன்பெர்க்! | Journalist Mani | Adani | Modi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • #libertytamil #journalistmani #bbcdocumentary #modi #bjp #mahuamoitra #rishisunak #bbc #Modibbc #Modidocumentry #libertytamilinterview #gujarat2002 #gujaratriots #bbcnews #bbcmodidocumentry #bjpindia #adani #Adanigroup #adanipower #hindenburg #amitshah
    முடங்கிய மோடி! மெளனித்த நிர்மலா! சோலியை முடித்த ஹின்டன்பெர்க்! | Journalist Mani | Adani | Modi
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

ความคิดเห็น • 1.5K

  • @LibertyTamil
    @LibertyTamil  2 ปีที่แล้ว +56

    Subscribe Liberty Tamil to get more updates: th-cam.com/users/LibertyTamil

    • @ahamedtamil
      @ahamedtamil 2 ปีที่แล้ว +11

      👍🏅💕💐

    • @kannanramsvirunthu228
      @kannanramsvirunthu228 2 ปีที่แล้ว +11

      லிபர்ட்டி சேனல் ஆசிரியரே நம்ம நிதி அமைச்சர் PTR கிட்ட பேட்டி எடுங்க இத பத்தி

    • @nadesanag83
      @nadesanag83 2 ปีที่แล้ว +3

      Annamalai where r u vanathy where r u?

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 2 ปีที่แล้ว +6

      கூனன் குருமூர்த்தி ஏன் வாய்திரக்கவில்லை.

    • @venkateshpokala4773
      @venkateshpokala4773 2 ปีที่แล้ว

      @@nadesanag83 ொஒஒஒ

  • @adaikalasamyanthonisamy3513
    @adaikalasamyanthonisamy3513 2 ปีที่แล้ว +133

    மணி அவர்களின் விளக்கத்தை ஹிந்தியில் மொழிபெயர்த்து வட இந்திய மக்கள் உணரும் வகையில்பரவலாக்கப்படவேண்டும்

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว

      கடவுளே வந்து சொன்னாலும் வடக்கனுக்கு புத்திவராது, ராமன், ஹனுமான் மாட்டுசாணி, மாட்டு மூத்திரம், பாகிஸ்தான், முஸ்லிம், தற்போது சீனா இதை வைத்தே வடக்கனை திசை திருப்பிடுவான் கேடி, தற்போதுள்ள சூழ்நிலையில் தன்னை கதாநாயகனாக காட்டிக்கொள்ள பாகிஸ்தான் மீது போரை தொடங்குவான் கேடி

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 2 ปีที่แล้ว +2

      No impact as he is paid for that

    • @SenthilKumar-yi9vg
      @SenthilKumar-yi9vg 2 ปีที่แล้ว +3

      சொல்லுங்கள் காரி துப்புவார்கள்
      இந்தாலை விட பெரிய கம்யூனிஸ்ட் ஹிந்தி பத்திரிக்கையாளன் முயற்சித்து முடியல உங்களை போன்ற சில தத்திகள் அங்கும் உள்ளனர் ஆனால் இவர்கள் எண்ணம் நடக்காது

    • @ramkumarkondalraj
      @ramkumarkondalraj 2 ปีที่แล้ว +1

      மெய்பொருள் காண்பது அறிவு
      th-cam.com/users/livemQHI5Y1sU8I?feature=share

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว

      @@ramkumarkondalraj th-cam.com/video/GLFKA3HXukE/w-d-xo.html அதானியின் முறைகேடுகள் ஆதாரத்துடன் , ஹின்டன்பர்க்கின் ஆவணம், இதுவரை உலகின் பல கோடிஸ்வர வியாபாரிகளின் சாம்ராஜ்யத்தை தவிடு பொடியாக்கிய, இஸ்ரேலில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்தவர், தற்போது அதானியின் முறைகேடுகளையும் ஆராய்ந்து வெளிக்கொண்டுவந்தவர்

  • @rajalizaffi520
    @rajalizaffi520 2 ปีที่แล้ว +654

    நாட்டின் பொருளாதாரத்தை சுருட்டி கொண்டு தேசிய கொடியை போர்த்தி கொள்கிறார்கள் அருமையான விளக்கம் 👌

  • @abishehamarokiasamy5727
    @abishehamarokiasamy5727 2 ปีที่แล้ว +256

    ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. பத்திரமாக இவரும் வெளிநாடு சென்று தங்கி சொகுசு வாழ்க்கை வாழ அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.

  • @auditordhayalan2268
    @auditordhayalan2268 2 ปีที่แล้ว +72

    நாட்டின் நன்மையை நாடும் எவரும் வருந்தி வேதனைப்படவேண்டிய சம்பவம் இது.மணி சார் அவர்களுக்கு எனது வணக்கம்

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 2 ปีที่แล้ว

      Not worries by fake messages from USA under world maffia

  • @kannanramsvirunthu228
    @kannanramsvirunthu228 2 ปีที่แล้ว +256

    மொதல்ல அதானியோட பாஸ்போர்ட்ட முடக்குங்கய்யா

    • @jeyamery2650
      @jeyamery2650 2 ปีที่แล้ว +6

      ஆமா.ஆமா.அதானி.பாஸ்பேட்.முடக்கிடணும்

    • @thanukkodichellaiah6124
      @thanukkodichellaiah6124 2 ปีที่แล้ว

      S

    • @GaneshGanesh-fs1qg
      @GaneshGanesh-fs1qg 2 ปีที่แล้ว +2

      எடுத்தேம் பார் ஓட்ம்

    • @sharmyjennifer973
      @sharmyjennifer973 2 ปีที่แล้ว

      அவர் மல்லையா போல பாராளுமன்றம் சென்று டாட்டா காட்டிவிட்டு போவார்
      மோடி வழி அனுப்பி வைப்பார்

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 2 ปีที่แล้ว +13

      யார் முடக்குவது? முடக்கும் அதிகாரம் உள்ளவர்கள்தான் அதானிக்கு பாதுகாவலராக உள்ளார்கள்.

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 ปีที่แล้ว +203

    மணி சார் எந்த சம்பந்தப்பட்ட தலைப்புகள் பேசினாலும் அவர் அமைதியாக பேசும் திறன் அவருக்கு உரியது. தெளிவாக விளக்கம் அளிப்பதில் வல்லவர்.

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      சரி explain saidu enna saiyya போறாங்க???? People ஒன்னும் saiyya power இல்ல ivarukku power இல்ல அப்புறம் enna பேசி பேசி ????? சரி inda report varalana ??????

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      PMP மக்கள் ullavarai எவ்வளவு வேண்டும் endrallum ஆட்டaai போடா லாm ஒரு problem இல்ல

  • @a.irudayamantonysamy.a.iru3329
    @a.irudayamantonysamy.a.iru3329 2 ปีที่แล้ว +113

    9 ஆண்டுகளுக்கு முன்பு ; 600 வது இடத்திலிருந்த ஒரு தனியார் கம்பெனி, இப்போது மூன்றாவது இடம் எப்படி?.. சபாஷ் திரு . மணி சார்!.

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 2 ปีที่แล้ว +5

      இதில் புரோக்கருக்கு எவ்வளவு பங்கு?!?? யாருக்கும் தெரியாது

    • @rajhoovenkatesh2338
      @rajhoovenkatesh2338 2 ปีที่แล้ว +2

      Ulagathile periya broker namma Kai aal appuram enna.poonthu vilayaduvom

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว +3

      @@rajhoovenkatesh2338 யாரு ஏழைப்பேயின் மகனா

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว +1

      எப்படி innnna????? அது வந்து????? Naaan என்ன solla vareeennaaaa????? Frame llla holes இருந்த ( oru laguna ttil 9 star ucham petra ஒருவர்----------

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว +1

      Pesama இடுக்கு reason zalenskey இன்னு சொல்லிட் problem over ???? யாருக்கும் புரியாது confused aaavanga

  • @ArunkumarArunkumar-vq3yz
    @ArunkumarArunkumar-vq3yz 2 ปีที่แล้ว +318

    நேர்மை மற்றும் தையிரியமாக பேசும் பத்திரிகையாளர் உங்களுக்கு நன்றி வணக்கம்

    • @123_MADURAIRAFFI
      @123_MADURAIRAFFI 2 ปีที่แล้ว +1

      Echakalla #adhani

    • @anandr4010
      @anandr4010 2 ปีที่แล้ว

      இது fraud news a. முஸ்லீம் பண்ற திருட்டு வேலை

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 2 ปีที่แล้ว

      It is fabricated n provokes n why do you worry USA under world 4messag n idiots people will dig india

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 2 ปีที่แล้ว +1

      Who told he is honest

    • @bestopinion2.043
      @bestopinion2.043 2 ปีที่แล้ว

      டாய் மணி நீ பேசுறதுலாம் சரி தான். ஆனால் சந்தடி சாக்கில் அப்புடியே என்னமோ தி மு க காங்கிரஸ் ஆ தி மு க எல்லாரும் உத்தமன் போல ஒரு இடத்தில் சொல்றியே, அப்போ இன்று வரை அவர்கள் நடத்தும் கல் குவாரிகள் ஆத்து மணல் கொள்ளை இதெல்லாம் தேசத்துரோக செயல் இல்லையாடா வேசிப்பயலே! ச்சே தூ 😪

  • @visioncare9091
    @visioncare9091 2 ปีที่แล้ว +82

    கட்சி நிதி தேர்தல் நிதி 1000 கோடி கணக்கில் எப்படி சேரும் இப்படித்தான்

  • @auditordhayalan2268
    @auditordhayalan2268 2 ปีที่แล้ว +54

    மணி சார், உங்களுடைய, என்னுடைய ஆற்றாமை உன்மையான நாட்டுப்பற்று உள்ளவர்களின் வேதனையின் வெளிப்பாடு

  • @arivazhaganarunachalam2423
    @arivazhaganarunachalam2423 2 ปีที่แล้ว +422

    திருச்சியில் ஊறுகாய் போட்டு கொண்டிருந்த மாமியை மத்திய நிதி அமைச்சர் ஆக்கியதன் விளைவு இது .

    • @gkkrishna1909
      @gkkrishna1909 2 ปีที่แล้ว +17

      Appo thiruttu railku cm postinga?

    • @babugani9919
      @babugani9919 2 ปีที่แล้ว +8

      Bro mami i patri ungaluku teriyadu kovam vanduju na malakottai vitu kadani katuvanga

    • @gd781
      @gd781 2 ปีที่แล้ว +1

      Nejama va bro..

    • @gd781
      @gd781 2 ปีที่แล้ว

      @@gkkrishna1909 yo venna CM Anathu avar vanguna makkal vote ala...oorga mami yaru vote potta direct rules ah use panni post vangitaa

    • @jthahabathibaii8036
      @jthahabathibaii8036 2 ปีที่แล้ว +5

      உப்பிட்டவரை உள்ளளவு நினை!
      உப்பு போட்டு சாப்பிட்டாதானே!
      இந்தியமக்களை நினைத்து
      வருத்தப்படுவதற்கு!!

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 2 ปีที่แล้ว +16

    தவறு செய்தால் யாராயிருந்தாலும் துணிந்து மக்களுக்காக மக்களுக்கு புரியும் படி விளக்கம் தந்த மணி ஜயா உங்களை வணங்குகிறேன்

  • @shafiq1122
    @shafiq1122 2 ปีที่แล้ว +219

    இன்று திங்கட்கிழமை திரும்பவும் 300 கோடியை LIC அதானி பங்குகளை வாங்கி இருப்பதாக ஒரு தகவல், அதனால் பங்குச்சந்தை இன்று தொடங்கியவுடன் சிறிய ஏற்றம் கண்டு திரும்பி இறங்கியுள்ளது அதானியின் பங்குகள். இந்தநிலையில் திரும்பவும் அதானி பங்குகளை வாங்க சொல்லி எல் ஐ சி க்கு யார் சொல்லியிருப்பார்கள்??

    • @Ramkumar-lg9er
      @Ramkumar-lg9er 2 ปีที่แล้ว +25

      Ke di

    • @rajhoovenkatesh2338
      @rajhoovenkatesh2338 2 ปีที่แล้ว +3

      Almighty thaan. Sonna ketkavillai endraal appuram raid thaan.GMR eppadi miratti vaanga pattatho athe vazi thaan.

    • @jthahabathibaii8036
      @jthahabathibaii8036 2 ปีที่แล้ว

      மோ(ச)டி!!😜
      இந்தியாவை முடிக்காமல்
      விடமாட்டான்.

    • @oshakooshako4793
      @oshakooshako4793 2 ปีที่แล้ว

      SBI..
      போட்ட துட்டை கைபற்ற பாருங்கடா இந்திய அறிவாளிகளே.

    • @Sarath-px2dy
      @Sarath-px2dy 2 ปีที่แล้ว

      மோடி தலைமையில் 4பேர் கொண்ட நிபுணர் குழு (மோடி அதானி அமித்ஷா RSS)

  • @v.j.joshua5824
    @v.j.joshua5824 2 ปีที่แล้ว +263

    உண்மையான கடவுளிடமிருந்து தப்பு செய்தவர்கள் யாராயிருந்தாலும் தப்பவே முடியாது என்பது எத்தனை உண்மை 👌 உண்மை 👌 உண்மை 👌

    • @kskrishnamurthy4928
      @kskrishnamurthy4928 2 ปีที่แล้ว +4

      ஆண்டவனாவது

    • @kskrishnamurthy4928
      @kskrishnamurthy4928 2 ปีที่แล้ว

      ஆண்டவன் தான் fraud பன்ன சொன்னானா? இவனுங்கள கொட்டய கசக்கி காயடிக்கனும்.

    • @dorairajmichael1462
      @dorairajmichael1462 2 ปีที่แล้ว +2

      Kadavul, unmaiyil irundhaal.
      Kadavulukku niraya vaelai irukku.
      Adhani is only an inconspicous ant.

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 2 ปีที่แล้ว

      @@kskrishnamurthy4928 yean' paa nee.......raamar.....krishnar.....murugar endru yaaraiyumea nambuvathillai..?

    • @tamilanbu1482
      @tamilanbu1482 2 ปีที่แล้ว +2

      Kadvul thandikkamaattaar jayalalithavirkku thantha thandanaiyaivida periyathaaga irukkavendum

  • @somasundram6231
    @somasundram6231 2 ปีที่แล้ว +36

    மணி சார் உங்கள் மனம் கொதிப்பதிலிருந்து தெரிகிற ஒரு விஷயம். : நீங்கள் ஒரு உண்மையான தேச பக்தர்.

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      Enna saiyy பேச தான்---------------- வேற------------------------------- bcz chair power toomuch

  • @kumarselvam6937
    @kumarselvam6937 2 ปีที่แล้ว +69

    சகோதரா மணி வேகமாக உண்மையை பேசுகிறீர்கள் நல்லது நீங்கள் கவனமாக இருங்கள் எமனோடு விளையாடுகிறீர்கள்

  • @sivabalank6398
    @sivabalank6398 2 ปีที่แล้ว +13

    மணி அய்யா நீண்ட காலம் வாழ வாழ்த்துகள்

  • @gunalan4949
    @gunalan4949 2 ปีที่แล้ว +148

    அதானி ஏன் நாட்டை விட்டு ஓட வேண்டும். வழியனுப்பி வைப்போம். அதை யாரும் கேட்கமுடியாது. எங்கள் டாடி இருக்கிறார்.

    • @indhunaidu5007
      @indhunaidu5007 2 ปีที่แล้ว +5

      Well said.

    • @pinto5136
      @pinto5136 2 ปีที่แล้ว +2

      Avar yegeum oda maataar innum namudaiya panam (makkal panam) niraiya irukku (provident fund , pension scheme fund, fixed deposit and savings bank accounts etc... so avar meendum ulagin muthal panakkararaaga varuvaar

    • @வீரத்தமிழன்123
      @வீரத்தமிழன்123 2 ปีที่แล้ว +1

      ஐயய்யோ அதுவும் போச்சா. நிம்மி
      வாங்க, ஏதாவது செய்யுங்க. (ராஜினாமா)

    • @saradhasankaran9341
      @saradhasankaran9341 2 ปีที่แล้ว +1

      அவரு கண்ணை தொடச்சி, நீ வெளிநாடு போய் இருந்துக்கோ னு
      ஆறுதல் சொல்லி வழியனுப்ப, கேடி
      ரெடி பண்ணிருப்பா.

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว

      @@வீரத்தமிழன்123 அவள் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்திருப்பாள்

  • @sankaranarasu5855
    @sankaranarasu5855 2 ปีที่แล้ว +36


    நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் இராணுவம் நீதி துறையும் இந்த பிரச்சினை கையில் எடுக்க வேண்டும். !

    • @kulandaivelud2494
      @kulandaivelud2494 2 ปีที่แล้ว +1

      தூங்குகிறவன் தொடையில் திரித்த வரை ஆதாயம்! மக்கள் தூங்கும் வரை கூட்டுக் கொள்ளைக்குக்கார்களுக்குக் கொண்டாட்டம்தான்!!!

    • @anandr4010
      @anandr4010 2 ปีที่แล้ว

      News உண்மை னா கேட்பாங்க. இது பிராடு news. முஸ்லீம் கிளிப்பி விட்ட புரளி

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 2 ปีที่แล้ว +35

    வாழ்த்துகள் சார். உங்கள் தைரியம் பாராட்டுக்குரியது.

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 2 ปีที่แล้ว +12

    🇮🇳🕉️☪️✝️💐🙏❤️💐🌄🌹👍 மூத்த பத்திரிகையாளர் மணி ஐயா அவர்களே ஒரு பாமரனுக்கும் விளங்கும்படி அற்புதமாக உ ரை தீர்கள் பிஜேபி யினர் வாழ்வதற்கு மோடியும் அமித் நிர்மலா பிஜேபி யினர் சேர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அதானி அம்பானி பெரும் பணக்காரர்கள் அடகு வைத்து விட்டார்கள் 🙏 இதிலிருந்து எப்படி மி ல போகிறோம் என்பதுதான் உங்களைப் போன்றோர் நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் அறிவுரையாகும் வெல்க காங்கிரஸ் வாழ்க வளமுடன் ராகுல் ஜி 🙏 வாழ்க வளமுடன் மணி ஐயா அவர்களே 💐💐💐❤️❤️❤️🙏🙏🙏🇮🇳

  • @sathiyadhasdhas8424
    @sathiyadhasdhas8424 2 ปีที่แล้ว +173

    மணி சார் உண்மை உரைக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 2 ปีที่แล้ว

      How do you mani is truth n you people wants to belive USA under world maffia

  • @neoffyt6624
    @neoffyt6624 2 ปีที่แล้ว +16

    பாமரனுக்கும் உண்மையை உரக்கச் சொன்ன மணி யா அவர்களுக்கு நன்றி

  • @chandrasekars6277
    @chandrasekars6277 2 ปีที่แล้ว +35

    இந்திய காட்சி ஊடகங்கள் பயந்து கிடக்கிறது

  • @abbasalikhan733
    @abbasalikhan733 2 ปีที่แล้ว +16

    அய்யா உங்களது விளக்கங்கள். அபாரம். இனியும் இந்திய மக்களும் தமிழ்நாடு அரசும் சுதாரிக்கவில்லையென்றால் பின்பு நிகழவிருக்கும் விளைவுகள் மோசமாகிவிடும்.

  • @ayubansari1506
    @ayubansari1506 2 ปีที่แล้ว +12

    இந்த தேசத்தை சரண்டிக்கொண்டு
    தேசியக்கொடியை போர்திக்கொண்டு மோசடி
    செய்யலாமா இவர்தான்
    மோடியின் நண்பர்

  • @jothisiva5053
    @jothisiva5053 2 ปีที่แล้ว +34

    நேற்று nirmala seetha raman இந்திய மக்களுக்கு halwa kindi விட்டார். மக்கள் தான் இதை புரிந்து கொள்ள வில்லை.

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      நம்ம makallukku எவ்வளவு தான் indirectly சொல்றது??? Enna போங்க????

  • @AbdulRahman-mr4bk
    @AbdulRahman-mr4bk 2 ปีที่แล้ว +30

    இந்தியா மக்கள் மோடிய இரண்டாவது முறையாக பிரதமராக்கிய இந்திய மக்களுக்கு குறிப்பாக வடநாட்டுக்காரனுக்கு மோடி வழங்கிய பரிசு தான் இது

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 2 ปีที่แล้ว +1

      India is growing by Modi

    • @mdmforever5021
      @mdmforever5021 2 ปีที่แล้ว +1

      அடுத்தும் மோடி தான்

  • @kannanramsvirunthu228
    @kannanramsvirunthu228 2 ปีที่แล้ว +58

    5 வருசத்துல 1000 மடங்கு சொத்து எப்படி சேர்க்க முடியும்?

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 2 ปีที่แล้ว +3

      பங்காளி ஆட்சியில் இருந்ததால்!!!

    • @kannanramsvirunthu228
      @kannanramsvirunthu228 2 ปีที่แล้ว +2

      @@nirmalabarath4089 அதென்னமோ சரி தான்,பங்காளி இன்னேரம் அடுத்து எந்த நாட்டுக்கு போலாம்னு ஒலக மேப்ப பார்த்திட்டிருப்பாரு

  • @asikaanas
    @asikaanas 2 ปีที่แล้ว +15

    மனி ஐயா சொல்லுவது சரியான கருத்துகள். இவரை போன்ற அனுபவமும் உள்ளவர். சொல்லுவது. அரசியல் தலைவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டும்.

  • @kakabhaikaka4289
    @kakabhaikaka4289 2 ปีที่แล้ว +9

    🌹🌹🌹அருமையான நல்ல தரமான கருத்துள்ள கருத்தாக இருக்க தேசதுரேகி சரியாக கூறியுள்ளார்

  • @kuppusamykuppusamy4737
    @kuppusamykuppusamy4737 2 ปีที่แล้ว +11

    மணி ஐயா சொல்வது 100% உண்மை ,

  • @kabdulla5941
    @kabdulla5941 2 ปีที่แล้ว +131

    இது எல்லாம் வடக்கனை யார் புரிய வைப்பது கடவுள் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும்

    • @muthuiahkandan7897
      @muthuiahkandan7897 2 ปีที่แล้ว +22

      பாகிஸ்தான்,ராமன்,மாடு, சாணி,கோமியம் இருக்கும் வரை வடக்கனையும், சங்கிகளையும் திருத்த முடியாது. Bro..

    • @johnedward3172
      @johnedward3172 2 ปีที่แล้ว

      வடக்கன்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் மதவெறி பிடித்த மூளைமழுங்கிய கும்பல் உள்ளது.

    • @rppandian1841
      @rppandian1841 2 ปีที่แล้ว +7

      கடவுள் இதற்கு வரமாட்டார். நாம்தான் நம்மை காப்பாற்றிக்கொள்ளவேண்டும். 2024ல் பாஜக வை ஓரம்கட்டினாலே போதும் மற்றது அனைத்தும் நன்றாகவே நடக்கும்.

    • @vijaya4966
      @vijaya4966 2 ปีที่แล้ว

      SINDHIKA. THERIYADHA. MOOLAI ERRUNDHUM. .ADHAI. USE. PANNA. THERIYADHA. MUTTALGALLUKU. KADAVUL. ORU. NALLUM. UDHAVI. SEIYA. MATTAR .

    • @densinghc3299
      @densinghc3299 2 ปีที่แล้ว

      @@rppandian1841 பாஜகவை வெளியேற்ற தயாராகி விட்டீர்கள் பாராட்டுக்கள் நண்பரே

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 2 ปีที่แล้ว +29

    கருத்தாய்வு மிக்க உரைகள் உண்மைதான் முற்றிலும் நிதர்சனமான நித்திய கருத்துகள்.நற்றவயாவினும் நற்றவே.மக்கள் வறுமையில் வாடும் மக்களுக்கு இலங்கையில் ஏற்படும் மிகவும்மோசமானநிலைமை வரக்கூடாது.யதார்த்தமான ஆழமான. பங்குச்சந்தை மார்க்கெட்டுகள்,SBI&LIC எல்லாம்வீழ்ச்சியடைந்திருக்கிறது.

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 2 ปีที่แล้ว +100

    திரு மணி சார் நீங்கள் சொன்ன மாதிரி lic,sbi மும் தான் கோடுத்த கடனை உடனை திரும்ப பெறவேண்டும்

    • @rifadhtech913
      @rifadhtech913 2 ปีที่แล้ว

      Sbi ACOUNT makkal return

    • @ananthasubramaniantk4807
      @ananthasubramaniantk4807 2 ปีที่แล้ว +1

      LIChad invested around 36 crores in Adani Group shares now valued at 57 crores.....so LIC has not lost any money.

    • @subramanianv3008
      @subramanianv3008 2 ปีที่แล้ว

      @@ananthasubramaniantk4807 Adani concept is boosting the value of shares without any fluctuation or correct route
      No legal aspect. All are fake. The value of the share in the beginning of the Adanu company is 400 only they now showing rate as 4100. How possible.
      They need money from all NBFC , banks, lic & Financial institutions. They are looting money in the name of loan & investing low money. Which means shadow economy. No trust. They are not like TATA or infosys or Wipro like constant development share value & controlling economic situation. They are the real culprit for increasing prices of Gas & Fuel prices. They are cheating public without hesitation

    • @prabhakarans1872
      @prabhakarans1872 2 ปีที่แล้ว

      @@ananthasubramaniantk4807 LIC showed the value as on Dec'22. Not at current price. If they calculate at current scenario it is a loss. If FPO not subscribed fully today, more fall will occur adani group.

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      எப்படி கனவுல?????? Yaaaaaaaaa ada எங்க சும்மா காமெடி said கொண்டு???????

  • @muthuselvam2406
    @muthuselvam2406 2 ปีที่แล้ว +110

    பதில் சொல்ல வேண்டும் பதில் சொல்ல வேண்டும் பதில் சொல்ல வேண்டும் என்றால் ஒரே பதில் தான் சொல்வார்கள் அது தான் கோவிந்தா!!!!!

    • @tamilantamil6443
      @tamilantamil6443 2 ปีที่แล้ว +1

      😂😂😂🤣

    • @jothisiva5053
      @jothisiva5053 2 ปีที่แล้ว +5

      பதில் கேட்டால் :Bharath maathahi je

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 2 ปีที่แล้ว +2

      கோவிந்தா,அரோகரா,அரோகரா என் தம்பி அண்ணாமலை சொல்வார்.

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 2 ปีที่แล้ว +3

      @@jothisiva5053 உண்மை.நீங்கள் சொன்னதை தான் கண்டிப்பாக சங்கிகள் பதிலாக சொல்வார்கள்.

    • @anandr4010
      @anandr4010 2 ปีที่แล้ว

      இது முஸ்லீம் கிளம்பி விட்ட புரளி.

  • @sekarsampathkumar692
    @sekarsampathkumar692 2 ปีที่แล้ว +63

    இந்தியாவின் நான்காவது தூண் காணவில்லை யாரவது கண்டுபிடித்தால் தெரியப்படுத்தவும். இல்லை என்றால் இந்திய அகல பாதாளத்தில் சென்று விடும். ஊடகங்கள் உண்மையை உணர்ந்து கொண்ட செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 2 ปีที่แล้ว

      நான்காவது தூண் கரன்சியை கண்டவுடன் ஜீ காலடியில் மண்டியிட்டு விட்டது.

    • @vaik6064
      @vaik6064 2 ปีที่แล้ว +1

      ஆம் நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

  • @fdandco
    @fdandco 2 ปีที่แล้ว +18

    தோழர் மணி அவர்கள் எழுப்பும் அனைத்து கேள்விகளும் ஒவ்வொரு இந்தியனும் எழுப்ப நினைக்கும் கேள்வி.
    இந்தியாவை காப்பாற்ற ஒவ்வொருவரும் தொடர்ந்து போராட வேண்டிய தருணம்.
    தொடருவோம்......

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 2 ปีที่แล้ว +43

    சித்ரா ராமகிருஷ்ணாவை என்ன செய்து கிழித்தது SEBI?
    அதே கதைதான் அதானிக்கும்

    • @subramanianmk2631
      @subramanianmk2631 2 ปีที่แล้ว +2

      Karthick selvaraj you are correct.

    • @densinghc3299
      @densinghc3299 2 ปีที่แล้ว +3

      சித்ரா ராமகிருஷ்ணன் ஏதோ சாமியார் சொன்னார் செய்தேன் என்றால் அதானையும் ஒரு சாமியாரை சொல்லப் போகிறான்

  • @jeganathanv9964
    @jeganathanv9964 2 ปีที่แล้ว +7

    தமிழ்நாட்டின் மிகப்பெரிய நாளிதழ் தினத்தந்தியில் இதைப்பற்றி ஒரு சிறிய செய்தி கூட வரவில்லை.

  • @khaleelahmed787
    @khaleelahmed787 2 ปีที่แล้ว +58

    Senior Jounarlist Mr. Mani sir speech
    Is extremely very excellent. HE is a only
    Journalist speaking true honest
    Report. Hatsof you sir. Take care yourself sir. We want your honest works.
    Thank you sir.

    • @rameshkrishnanr7916
      @rameshkrishnanr7916 2 ปีที่แล้ว

      Yes Pakistan,Bangalesh and Srilanka are heaven and honey ..Rose milk and badam milk flowing

    • @meeranm3222
      @meeranm3222 2 ปีที่แล้ว

      @@rameshkrishnanr7916 are you a Sanghi? Talk about your country first? Bloody fool.

    • @rameshkrishnanr7916
      @rameshkrishnanr7916 2 ปีที่แล้ว

      @@meeranm3222 oh according to you only a sanghi thinks about INDIA ..thanks

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 2 ปีที่แล้ว +2

    நான் ஐஓபி வங்கி கடன் பெற்று ஏழைகள் வாங்கும் எடுக்கேஷன் லோன் வாங்கியது 40 ஆயிரம் 20 ஆயிரம் திருப்பி செலுத்தி உள்ளேன் வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை 20 ஆயிரம் மட்டும் இதற்கு வட்டியும் முதலுமாக இப்பொழுது ஒரு லட்சத்து 20 ஆயிரம் கட்டுங்கள் என்று ரிலையன்ஸ் இன்னொரு நிறுவனம் கேட்கிறது ஏழையை வதைக்கும் வங்கி இதுபோன்ற நடவடிக்கை எடுக்கின்றனர் பணக்காரன் ஆகி மிஸ்டர் அதானி பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்தாலும் பாதுகாக்க இந்த மோடி அரசு இருக்கிறது வயிற்றில்

  • @farooqdubai7666
    @farooqdubai7666 2 ปีที่แล้ว +55

    நிர்மலா சீதாராம்..மோடி.அமிஷா.வால்நாடுநாசாமாபோச்சு

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 2 ปีที่แล้ว

      இந்தியாவின் வரி பணத்தில் தான் நித்தி கைலாசநாடு உதவியது பி ஜே பி RSS இவர்கள் அங்கு ஓடிவிடுவார்கள்

    • @Madraswala
      @Madraswala 2 ปีที่แล้ว

      பாகிஸ்தானை போல முன்னேற தெரியவில்லை என்கிறீரா?

  • @தம்பிஎழில்
    @தம்பிஎழில் 2 ปีที่แล้ว +36

    அறம் வெல்லட்டும் தோழர்

  • @v.j.joshua5824
    @v.j.joshua5824 2 ปีที่แล้ว +56

    அரசன் அன்று கொல்வான் (தண்டனை). தெய்வம் நின்று கொல்லும் (தண்டனை)🙏🙏🙏

    • @Madraswala
      @Madraswala 2 ปีที่แล้ว

      அதனால்தான் இங்கிலாந்து செல்வத்தை இழந்து வருகிறது.

    • @AshokKumar-tv5uc
      @AshokKumar-tv5uc 2 ปีที่แล้ว +1

      எதுக்கு நின்று கொல்ல வேண்டும். தப்பு செய்யாமல் தடுக்க வேண்டாமா 😎

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว

      @@AshokKumar-tv5uc தவறு செய்யுமுன்னே தடுத்துவிட்டால் நல்லவன் யார், கெட்டவன் யார் என்று தெரியாமல் போய்விடும், மோடியும், அதானியும் கடவுளாக்கப்பட்டிருப்பான்கள் பீசப்பி கட்சியினரால், கடவுள் தடுக்காமல் இருந்ததால்தானே தற்போது இவர்களது தேசவிரோத செயல்கள் வெளிவருகிது

    • @VGRagni
      @VGRagni 2 ปีที่แล้ว

      நின்று கொல்லுமா?...இல்லை நின்று காவல் காக்குமா?

  • @rajaramans7002
    @rajaramans7002 2 ปีที่แล้ว +4

    விஜய் மல்லையா போல் இவரும் வெளிநாட்டுக்கு சென்று சொகுசு வாழ்க்கை வாழ்வார். வாழ்க ஜனநாயகம்.

  • @manomano9953
    @manomano9953 2 ปีที่แล้ว +17

    Mani Sir UR Greatest man in the world 🌎🌍🌎🌍🌎🌎🌍🌎🌎🌎🌎🌍🌎🌍🌎 We Love 💕😘💕😘💕😘💕😘💕😘💕 All'

  • @loganathanmlogu9774
    @loganathanmlogu9774 2 ปีที่แล้ว +4

    நிர்மலா சீதாராமநாள் முடியாவிட்டால் பதவி விலகி இருக்கட்டும்.!! நிலமையை சரி செய்ய எங்கள் நிதியமைச்சர் pt பழனிவேல் ராஜனை அனுப்பி வைக்கிறோம்!!

  • @kalaiselvi-vy9xb
    @kalaiselvi-vy9xb 2 ปีที่แล้ว +15

    நல்ல பதிவு நன்றி மணி சார்.

  • @ravigowri3379
    @ravigowri3379 2 ปีที่แล้ว +1

    பாரத் மாதா கி ஜெய்...ஸ்வாஹா ஸ்வாஹா ஜெய் ஸ்ரீராம் அதானி மோடி...ஸ்வாஹா ஸ்வாஹா எல் ஐ சி எஸ் பி ஐ ஸ்வாஹா..

  • @chandrasekars6277
    @chandrasekars6277 2 ปีที่แล้ว +67

    EVM வேண்டாம்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว

      காலம் சென்ற எழுத்தாளர் சுஜாதா தானும் அதன் வடிவமைப்பில் பங்கேற்றதாக பெருமையடித்துக் கொண்டார்

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว +1

      @@vijayvijay4123 அவன் ஆரியபிராமணன் நல்லதிற்கு துணைபோவானா

    • @MohanKumar-bs3iv
      @MohanKumar-bs3iv 2 ปีที่แล้ว

      Ithaye namma ippo thaan kandupidichirukkom

  • @s.kkumaar4009
    @s.kkumaar4009 2 ปีที่แล้ว +15

    Mani Anna super
    We collage pupils all are stand with you Anna
    Bring such a awareness among our
    Tamilian society
    Super Anna always you are super

  • @padmai8345
    @padmai8345 2 ปีที่แล้ว +30

    Hats off to you Mr.Mani Sir.We pray for you to safeguard from these VICTIM'S .Please don't stop to tell the truth & save our Nation from this culprit

  • @saminathangandhi5446
    @saminathangandhi5446 2 ปีที่แล้ว +1

    வணக்கம். மூத்த பத்திரிக்கையாளர் ஐயா மணி அவர்களின் மிக விவரமான நேரடி நேர் காணல் முற்றிலும் சரியான தாகவே தோன்று கிறது.அரசானது மிக பொறுப்புடன் அரசு நிறுவனங்களின்‌ பணத்தை விரைவாக திரும்ப பெற உரிய நடவடிக்கைகளை உடனே எடுத்து நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்.

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 2 ปีที่แล้ว +16

    நிதி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.

  • @venkataramansrinivasan2603
    @venkataramansrinivasan2603 2 ปีที่แล้ว +11

    An excellent message from Mr Mani, Senior Journalist. Really an eye opener. His points are very true. Who is supposed to answer all his questions?

  • @user-sandalbreeze
    @user-sandalbreeze 2 ปีที่แล้ว +1

    ஐயா மணி அவர்களின் அறச்சீற்றம் நம்மை சிந்திக்க வைக்கிறது
    ஐயா மணி அவர்களை போன்ற பத்திரிகையாளர்களே அத்துறையின் மீது நம்பிக்கை போகாமல் இருக்க காரணமாக அமைகிறது

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 ปีที่แล้ว +164

    அப்பளம்,வடகம்,ஊறுகாய் விற்றவளை நிதியமைச்சராக்கி அழகு பார்த்ததின் விளைவு.

    • @sheikdawood4183
      @sheikdawood4183 2 ปีที่แล้ว +4

      மாமிக்களை குறை சொல்லப்படாது, நோக்கு.. புரியுதோனோ!

    • @muthuiahkandan7897
      @muthuiahkandan7897 2 ปีที่แล้ว +2

      @@sheikdawood4183 புரிஞ்சுடுது..ஹி.ஹி..ஹி..ஹி..நேக்கு புரிஞ்சுடு. செத்த மூடும்வோய்!

    • @arularul-rw8wl
      @arularul-rw8wl 2 ปีที่แล้ว +1

      Yes Correct...,,,

    • @sheikdawood4183
      @sheikdawood4183 2 ปีที่แล้ว

      @@muthuiahkandan7897 ஏன் ஓய்.

    • @MohamedAli-jr9hm
      @MohamedAli-jr9hm 2 ปีที่แล้ว

      என்ன பனறது. மாமி ஆயிட்டாளே பீஜேபி க்கு இத விட வேறென்ன தகுதி வேண்டும் அவாளுக்கு முன்பு நாடாவது நாட்டு நலவாவது

  • @massilamany
    @massilamany 2 ปีที่แล้ว +31

    வினை விதைத்தவன் வினையைத்தான் அறுப்பான்! கெடுவான் கேடு நினைப்பான். அல்லது கேடு விதைத்தவன். For every action, there is always a reaction.

    • @densinghc3299
      @densinghc3299 2 ปีที่แล้ว

      சகோதரர் இந்த பழமொழி எல்லாம் ஹிந்தில கிடையாது போல

  • @ramsoundar
    @ramsoundar 2 ปีที่แล้ว

    மீண்டும் மோடிதான் பிரதமர் பிரிவனை வாதிகளின் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது

  • @suprajakpop
    @suprajakpop 2 ปีที่แล้ว +26

    Ivlo vivarathoda pesara oruthar kuralai ketka veithadharku mikka nandri Liberty channel ku. You've been doing an excellent job. All the personalities you've interviewed since last few days have given immense insight into these serious national issues. Hats off to the courage you've got to upload such honest interviews. Wishing you lots of support and encouragement 👍👍👍👏👏👏

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 2 ปีที่แล้ว +2

    அய்யா மணி அவர்கள் ஒரு சிறந்த ஊடகவியலாளர் ஆவார். ஏனெனில் ஒவ்வொரு அரசுகளும் செய்யும் மக்கள் விரோத செயல்களை மக்களின் முன் அம்பலபடுத்தி வெளிக் கொண்டு வருவதில் மிகச்சிறந்த அறிவாற்றலும் துணிவு ம் உள்ளவர்.தனது தொழில் தர்மத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டவர். அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்..
    மேலும் உண்மை ஒருசிலருக்கு மட்டும் எப்போதும் கசக்கதான் செய்யும்..
    1992 ல் ஹர்ஷத் மேத்தாவின் பங்கு சந்தை ஊழல், 2001 ல் கேதன் பரேக் பங்கு சந்தை ஊழல், என
    இப்படி எந்த ஒரு ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் முதலில் ஒத்து கொண்டதாக எந்த வரலாறும் இல்லை. பிறகு தண்டனை பெற்று சிறைவாசமும் அனுபவித்தார்கள்.
    இப்போதும் 2023 ல் அதானி குழுமம் பங்கு சந்தை ஊழல் வரி ஏய்ப்பு, மற்றும் ஹவாலா பணம் மோசடியில் ;தாங்கள் ஈடுபட்டதே இல்லை என்றும்;; ;; இது இந்தியா வுக்கு எதிரான சதி என்றும் அந்த குஜராத் பனியாக்கள் கூக்குரல் இடுவது எப்போதும் போல் வழக்கமான ஒன்று தான்.
    ஏனெனில் நாட்டின் பெரும்பாலான பொருளாதார மோசடி வழக்கில் ஈடுபட்டவர்கள் அனைவரும் குஜராத்திகளாக மட்டுமே உள்ளனர்..
    இதில் வெறுமனே அதானியை மட்டும் பொறுப்பு என்று அதானியை மட்டுமே தனியே கூண்டில் ஏற்றுவதோடு நிற்காமல் செபி மற்றும் ரிசர்வ் வங்கி,நிதி அமைச்சகம் போன்ற பல்வேறு அமைப்புகளின் உயர்ந்த பதவியில் தொடர்பில் இருப்பவர்களும் விசாரிக்கப் பட வாய்ப்பு உள்ளது போல் அல்லவா தெரிகிறது.. நல்லவேளை--
    உலகில் எந்த மூளையில் இருந்து யார் சொன்னால் என்ன!!?? சொல்லப் பட்டவைகள் அனைத்தும்
    உண்மை தானா !!! அவற்றிற்கான ஆதாரங்கள் உள்ளனவா ...என்பது தான் முக்கியம்.. இப்போதாவது மோடி அரசு விசாரணை செய்து உண்மையை வெளியே கொண்டு வருவதன் மூலம் பொது மக்களின் மனதில் தங்களது நாட்டின் பொருளாதாரமும், தங்களது பொருளாதாரமும் இனிமேற் கொண்டேனும் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ஒளி மக்கள் மத்தியில் பிறக்கும்..!!!!.வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...

  • @abdulkayoom825
    @abdulkayoom825 2 ปีที่แล้ว +18

    Excellent sir 👌

  • @ulaganathan7546
    @ulaganathan7546 2 ปีที่แล้ว +3

    ரொம்பவே ஆசை மணி அவர்களுக்கு..

  • @lokesh12520
    @lokesh12520 2 ปีที่แล้ว +23

    Mani Sir ❤️

  • @durairaja9317
    @durairaja9317 2 ปีที่แล้ว +12

    I earnestly appreciate this respected seniormost reporter Mr Mani for your wisdom and boldness to give your frank comments in public interest.
    May Almighty God protect you and your family.

  • @muthuswamypalaniswamy8513
    @muthuswamypalaniswamy8513 2 ปีที่แล้ว +20

    Super Mani Sir

  • @rafeekvtr8056
    @rafeekvtr8056 2 ปีที่แล้ว +2

    மனிசார் ரொம்ப அழகா விளக்கம் சொன்னீர்கள் தேச துரோகி அவனுகள் தான்....... உண்மை சொன்னீர்கள்......

  • @ZakirHussain-jb9lx
    @ZakirHussain-jb9lx 2 ปีที่แล้ว +25

    அதானி நாட்டை விட்டு ஓடும் போது கூட யார் யார் ஓடுவார்கள் ????

  • @vijayaraghunathan8069
    @vijayaraghunathan8069 2 ปีที่แล้ว +10

    🙏🙏🙏🙏Thank you sir for the speech. Namaste

  • @Smjs520
    @Smjs520 2 ปีที่แล้ว +5

    அயோக்கியத்தனம் அருமையான வார்த்தை நன்றி ஐயா

  • @thirusony9011
    @thirusony9011 2 ปีที่แล้ว +12

    உலகமே வருமானத்தில் வீழ்ந்த போது, மக்கள் கண்ணீரில் மூழ்கிய போது, இவர்கள் மட்டும் முன்னணியில் வந்தார்கள், இப்போ கடவுள் திருப்பி அடிக்கிறார், இன்னும் இருக்கு???? 😭😭😭😭😭

  • @Meena-md2pe
    @Meena-md2pe 2 ปีที่แล้ว +1

    வெகு விரைவில் இதையெல்லாம் மறக்கடிக்கும் விதமாக மோடியிடமிருந்து ஏதேனும் விடயம் வெளிவரும். அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது....... வழக்கம் போல அவர்கள் வேலையை அவர்கள் பார்ப்பார்கள்.

  • @76balaji
    @76balaji 2 ปีที่แล้ว +16

    வேடிக்கை பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது.இந்தியர்கள் அடிமையாகவே இருக்கிறார்கள்.

  • @kumarttr4828
    @kumarttr4828 2 ปีที่แล้ว +109

    விறகு அடுப்பு ‌சைக்கிள்ளபோ வெங்காயம் சாப்டாதசொன்னவ எந்த நாட்டுக்கு‌ஒட‌தீர்மானம்

    • @selvakumarkamaraj6727
      @selvakumarkamaraj6727 2 ปีที่แล้ว +9

      அல்வா கிண்டி சாப்டுட்டாளே.
      .

    • @mothilal6479
      @mothilal6479 2 ปีที่แล้ว +3

      கைலாசம்😂

    • @johnedward3172
      @johnedward3172 2 ปีที่แล้ว +6

      @@selvakumarkamaraj6727 நமக்கு அல்வா கொடுத்திட்டாள் ஊறுகாய்

    • @masssam3996
      @masssam3996 2 ปีที่แล้ว

      Mithila passport mudikunika

    • @janardhanaraja6739
      @janardhanaraja6739 2 ปีที่แล้ว +1

      கைலாசா

  • @dhanabhagyammarimuthu7247
    @dhanabhagyammarimuthu7247 หลายเดือนก่อน

    அய்யா நீங்க இங்க சொல்வதையெல்லாம் தமிழ் மக்கள் மட்டுமல்ல எல்லாமொழியிலும் எடுத்துச்சென்று மக்களுக்கு வெளிப்புணர்வு உண்டாக்கி போராடி நீதி நிலைநாட்ட வேண்டும். கடவுள் இருக்கிறார் என்பதை மணி சார் போல பலர் எடுத்துச்சொல்லி நாட்டுக்கு ஒரு விடிவு உண்டாக்க வேண்டும். நடக்குமா, நடந்தால் நாடும் நாட்டு மக்களும் நிம்மதியா தூங்குவர் 🙏🙏🙏🙏🙏.

  • @shankars.r6181
    @shankars.r6181 2 ปีที่แล้ว +20

    Compare to other corporates Tata is the best humanity business man👌

  • @kaliswaran5880
    @kaliswaran5880 2 ปีที่แล้ว +7

    மாஸ் என்றால் மணி. மணி என்றால் மாஸ் 🔥🔥 இப்படி டீ மாஸ்டரை(கேடி ) பொல பொலனு பொலுக்குறியே பா

    • @AmmaAppa-bd6sq
      @AmmaAppa-bd6sq ปีที่แล้ว

      தம்பி மணி இவ்வளவு அறிவுபூர்வமாக பேசும் நீ தேர்தலில் நின்று ஜெயித்து நம் நாட்டை நல்வழிப்படுத்த முயற்சிக்கலாமே ஏன் யூடியூப் சேனல்களில் கதறி கொண்டிருக்கிறாய்

  • @salmanyusuf5951
    @salmanyusuf5951 2 ปีที่แล้ว +48

    excellent speech Mani sir
    Really excellent......

  • @cmurugan6815
    @cmurugan6815 2 ปีที่แล้ว +13

    அப்ப மோடியையும் நிம்மியையும் எருமைன்னு சொல்றீங்களா

  • @shanmugarajsubbaiya5906
    @shanmugarajsubbaiya5906 2 ปีที่แล้ว +3

    ஆண்ட்டி இந்தியன் யாரென்று இப்போது மக்களுக்கு புரிந்து விட்டது .

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 2 ปีที่แล้ว +15

    👠👠👠 அடி நன்றி மணி அய்யா 🙏

  • @jayaramanr3441
    @jayaramanr3441 2 ปีที่แล้ว +23

    Mani sir in all my nationalised Bank pass book no reason every month they detect 200or 500or 100 and at last my bank Balance 200. My heart burst. I ask Bank Manager. Their answer is worst. Nasamapovanuka.

  • @arunt2782
    @arunt2782 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் ஐயா

  • @TruthwillneverDie
    @TruthwillneverDie 2 ปีที่แล้ว +4

    ஒரே நாடு ஒரே தேர்தல்
    ஒரே அதானி
    EVM இருக்கும் வரை யாரும் நெருங்க முடியாத சக்தி மேடி
    மோ..டி

  • @balasubramaninatarajan2597
    @balasubramaninatarajan2597 2 ปีที่แล้ว +7

    மணி சார் அருமை.

  • @michaeljose1686
    @michaeljose1686 2 ปีที่แล้ว +7

    அயேக்கியர்கள் & தேசதுரோகிகளும் நாட்டை ஆண்டால் இது தான் நடக்கும் என்று தெளிவாக தெரிவித்துள்ளார்கள்.நன்றி.

  • @s.kkumaar4009
    @s.kkumaar4009 2 ปีที่แล้ว +21

    Mani Anna
    We students all are sending your interview essences throughout world
    Anna you are always super Anna

  • @seralathansubramanian6137
    @seralathansubramanian6137 2 ปีที่แล้ว +8

    சாதாரண மனிதனுக்கு புரியும்படி இந்த மோசடியை விளக்கு மத்திய அரசின் முகமூடியை விளக்கியதற்கு நன்றி.. இந்திய பொருளாதாரம் விழுந்தால் நம்மைப் போன்ற பொது மக்களின் கதி?

  • @mathivananr7358
    @mathivananr7358 2 ปีที่แล้ว +2

    இந்த பிரச்சினை குறித்து அண்ணாமலை யிடம் ஒரு நேர்காணல் வெளியிடுங்கள்.

  • @kannanramsvirunthu228
    @kannanramsvirunthu228 2 ปีที่แล้ว +23

    அடுத்து அம்பானியா?

  • @selvarasulugopal5312
    @selvarasulugopal5312 2 ปีที่แล้ว +1

    நடுநிலையான ,
    அருமையான பதிவு.
    தமிழ்நாடு அரசு
    கார்ப்பரேட் நிறுவனங்களின்
    முதலீடுகள் பற்றி என்ன
    முடிவு எடுக்கும்.
    பார்ப்போம்.

  • @kannan4688
    @kannan4688 2 ปีที่แล้ว +25

    இன்று கோட்ஸே காந்தியை சுட்டு கொன்ற நாள்

    • @coolfactcoolfact6510
      @coolfactcoolfact6510 2 ปีที่แล้ว

      மெல்ல மெல்ல மறைத்தே விட்டார்கள்🤨

  • @MyBabusha
    @MyBabusha 2 ปีที่แล้ว +2

    மோடி ஒழிக.....அமித்ஷா ஒழிக...
    அதானி ஒழிக

  • @mothilal6479
    @mothilal6479 2 ปีที่แล้ว +9

    இன்று மதியம் வரை ஒன்பதாவது இடம்😀

  • @xavierrayar6268
    @xavierrayar6268 2 ปีที่แล้ว +1

    ஏழைத்தாயின் மகனும் பல்லாயிரம் கோடியும்

  • @kakabhaikaka4289
    @kakabhaikaka4289 2 ปีที่แล้ว +9

    🐮👎🙆🙉🌹சரியாக இருக்கு அதானி குழு வெளி நாட்டு தப்பிக் விடகூடாது பாஸ் பேர்ட் முடக்க வேண்டும்

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 2 ปีที่แล้ว

      அதெப்படி மோடி தன் பங்காளியாக விட்டுக் கொடுப்பார்?????

  • @kamalanathannadhan1329
    @kamalanathannadhan1329 ปีที่แล้ว

    Manisir avargalukku ennudaya manamaarnda nandrium vanakkamum therivithukkolgiren,thaangal iruvarudaya padhium migaum arumai, ungalukku India 🇮🇳 makkal anaivarum nandri sollugirom nandri vanakkam.

  • @pioneersudha5322
    @pioneersudha5322 4 วันที่ผ่านมา

    தயவுசெய்து. வல்லுனர் மணி அவர்களே , வடநாட்டில் சென்று இந்த விஷயத்தை விளக்கமாக கூறினால், இந்தியாவிற்கு எதிர்காலம் .