Rev Asirvatham Testimony | மரித்த மூன்று நபரை உயிரோடு எழுப்பிய ஜீவனுள்ள சாட்சி | CHRIST CALLING TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • CHRIST CALLING TV PRODUCTION
    போதகர் ஆசிர்வாதம் சாட்சி | A living witness who resurrected three dead people | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
    என் பெயர் ஆசிர்வாதம் நான் பிறக்கும் பொது குருடனாக பிறக்கவில்லை நான் பிறந்து 5 வருடத்திற்கு பின்பு தான் எங்கள் ஊரில் ஒரு கொடிய அம்மா நோய் வந்தது அப்பொழுது எனக்கு கண் தெரியாமல் போனது அதன் பின்பு நான் சோர்ந்து போகாமல் என் வாழ்க்கையில் நான் சினிமாவில் சென்று எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்குழுவில் சேர்ந்து அநேக சம்பாத்தியம் சம்பாதித்து அநேக பாவ காரியத்தில் என்னை கெடுத்துக்கொண்டிருதேன் அப்பொழுது தான் என் இயேசு என்னை சந்தித்தார் அன்று முதல் என் வாழ்கை கர்த்தருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தேன் அன்று முதல் இன்று வரை என் இயேசு என்னை கொண்டு அநேக அற்புதங்களை செய்து வருகிறார் என்னை மாற்றிய என் இயேசுவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இந்த வாய்ப்பினை கொடுத்த கிறிஸ்து கல்லிங் தொலைக்காட்சிக்கு நன்றி
    My name is blessing I was not born a public blind It was only after 5 years of my birth that my mother got a deadly disease in our town and I lost my eyesight After that I did not get tired and in my life I went to cinema and joined M S Viswanathan band I was spoiling myself in many sinful activities by earning a lot of money That's when my Jesus met me From that day till now my Jesus has been doing many miracles with me A million thanks to my Jesus who changed me Thanks to Christ Calling TV for giving me this opportunity
    அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
    Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
    Pray for all people of all nations and all backgrounds
    #christcallingtv #youtube #google #testimony #jesus #witness
    Contact us for further Communications
    / christcallingtv
    GOOGLE PAY : +91 7200713563
    OUR BANK DETAILS
    Account Name: C.Geetha
    Bank name: HDFC BANK
    Ac | No: 50100176192347
    Branch: B Narayanapura
    IFSC Code: HDFC0004210
    MICR Code: 560240114
    Account Type: SB
    Swift Code: HDFCINBBXXX
    Email Id: christcallingtv@gmail.com

ความคิดเห็น • 14

  • @antonypitchai7801
    @antonypitchai7801 ปีที่แล้ว +4

    ஆன்டவர் இந்த ஊலியத்தை ஆசீவதிப்பாறாக சாச்சிகள் பெருகும்டி செய்வாறாக ஜெபிப்போம் ஜெயமாக மாற்றுவார் ஆமேன்

  • @KannanKannan-xd8wr
    @KannanKannan-xd8wr ปีที่แล้ว +2

    பரிசுத்த தேவனோடு பரிசுத்தமா இணைஞ்சதுக்காக மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @pushparani9111
    @pushparani9111 ปีที่แล้ว

    Amen

  • @samsongladys9377
    @samsongladys9377 ปีที่แล้ว +1

    தேவனுக்கு தோத்திரம் ஆமென்.🙏🙏🙏

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb ปีที่แล้ว +2

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக எங்கள் மீட்பரும் இரட்சகருமாகிய எங்கள் இயேசு மகாராஜாவே மகிமை உம் ஒருவருக்கே ஆண்டவரே எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரம் மீட்பரே எங்களுக்கும் ஒரு அற்புதம் செய்து எங்களையும் சாட்சியாக செய்யுங்க ஆண்டவரே உமக்கு நன்றி ஆமேன்

  • @jeyajoel9178
    @jeyajoel9178 ปีที่แล้ว

    Thank You Jesus
    Glory to God
    AMEN Hallelujah 🙏

  • @selvarajoo6801
    @selvarajoo6801 ปีที่แล้ว +3

    Glory to Jesus Christ for this timely testimony.
    Amen

  • @pastorjeyapandi
    @pastorjeyapandi ปีที่แล้ว

    Glory Glory Glory to God

  • @davidratnam1142
    @davidratnam1142 ปีที่แล้ว +2

    Yesappa bless all Amen

  • @sarahjesus1120
    @sarahjesus1120 ปีที่แล้ว

    GLORY TO GOD.....

  • @kingnobalinteriordesighner9669
    @kingnobalinteriordesighner9669 ปีที่แล้ว

    🙏🎹🎙️👌👏👏👍

  • @KannanKannan-xd8wr
    @KannanKannan-xd8wr ปีที่แล้ว +2

    கர்த்தர் பரிசுத்தமானவர் கர்த்தருடைய பிள்ளைகளும் பரிசுத்தமானவர்கள்

  • @jabezvincent3621
    @jabezvincent3621 ปีที่แล้ว

    kuzhandhai pakiyam kidaikanum engalukaga jebiyungal Aya / Merlin Rachel Jabez Vincent.