இங்கிலாந்தில் எங்கள் வீட்டுத்தோட்டத்தில் பழவகைகள் அறுவடை / Harvesting grapes and Pear in Our garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • இங்கிலாந்தில் எங்கள் வீட்டுத்தோட்டத்தில் பழவகைகள் அறுவடை / Harvesting grapes and Pear in Our garden
    #Neelavaanam
    #harvestinggrapesandpear
    #harvestinggrapestamil
    #harvestingfruitstamil
    #England

ความคิดเห็น • 1.3K

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 4 ปีที่แล้ว +346

    நான் முதல் தடவையாக பார்க்கிறேன் அருமையான தோட்டம் மீண்டும் தொடரட்டும்
    உங்கள் பணி.

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว +4

      நன்றி

    • @kavyameenakshisundaram4217
      @kavyameenakshisundaram4217 4 ปีที่แล้ว

      Mee too

    • @mahalingamchockalingam8017
      @mahalingamchockalingam8017 4 ปีที่แล้ว +1

      Me to

    • @hariharanp3812
      @hariharanp3812 4 ปีที่แล้ว +2

      வீடு, தோட்டம், நீல திராக்ஷை, உங்களுடைய நீல நிற உடுப்பு,,நிகில், உங்களுடைய குழந்தை மாதிரி தமிழ் எல்லாமே நாங்கள் நேரில் உங்களனைவரையும் பார்த்தது போல மகிழ்ச்சி. வாழ்க பல்லாண்டு.

    • @shinchan4399
      @shinchan4399 4 ปีที่แล้ว +1

      @@hariharanp3812 குழந்தை பெயர் முகில்

  • @yoguyogu4520
    @yoguyogu4520 4 ปีที่แล้ว +35

    என்ன அழகு..பார்க்கவே அருமையாக இருக்கிறது..நீங்கள் பேசும் தமிழும் அருமையாக இருக்கிறது சகோதரி..வாழ்த்துக்கள் உங்களுக்கு..

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว +1

      நன்றி🥰🥰🥰

  • @shinchan4399
    @shinchan4399 4 ปีที่แล้ว +3

    நலம் சகோதரி.மிக அழகான தோட்டம்.மதில் மேல் படர்ந்திருந்த கொடியில் பூ வித்தியாசமாக இருக்கிறது.ரோசாப் பூ அழகு.இயற்கை முறையில் விளைந்த பழங்கள்.கொத்துக் கொத்தாய் திராட்சையையும் குண்டு குண்டு பேரிக்காயையும் நண்பர்களுடன் பகிர்ந்தது சிறப்பு.குட்டி பழ வியாபாரி கடைசியில் உங்களுடன் சேர்ந்து கூறியது அழகு.நன்றி.

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி சகோதரி. குட்டி பழ வியாபாரி - அருமையான வார்த்தை😄🥰🥰

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya8039 3 ปีที่แล้ว +1

    Super akka kannukku kulurssiya irunthuthu I am so happy

  • @seenivasanseenivasan8968
    @seenivasanseenivasan8968 3 ปีที่แล้ว +20

    நான் முதல் முறையாக உங்கள் வீடியோ பாத்தேன் சகோதரி அருமை வாழ்த்துக்கள் இன்னும் நிறைய வீடியோ போடுங்க

  • @_.Miracles_of_Allah._
    @_.Miracles_of_Allah._ 4 ปีที่แล้ว +2

    அழகான தோட்டம் ... இயற்கையான முறையில் நன்றாக பராமரிப்பு ...

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you 😊 🥰🥰

  • @anwardeen2505
    @anwardeen2505 4 ปีที่แล้ว +7

    I am seeing first time Grapes plant in the home garden, very nice and sharing the fruits to others is good attitude.

  • @pselvaraj30
    @pselvaraj30 3 ปีที่แล้ว +1

    I really liked your character of sharing with others...God bless you

  • @anushyaseetharaman4678
    @anushyaseetharaman4678 3 ปีที่แล้ว +115

    இதே நம்ம ஊராக இருந்துருந்த 1 விட்டுருப்பாங்களா??😄😄

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics 4 ปีที่แล้ว +2

    Arumai superb harvest. Very fresh ✌👨‍🌾

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว +1

      Thank you 🥰🥰🥰

  • @rmmmusical
    @rmmmusical 4 ปีที่แล้ว +4

    Wow,, wonderful
    Very interesting video 🌺🌺🌸🌸💐💐💐
    Thank you so much for sharing
    🌺🌷🌷👍👍💐💐💐💐💐

  • @Tovasworld
    @Tovasworld 4 ปีที่แล้ว +1

    Arumai sis.ingland palka engaluku oru nalla chance koduthu iruking.

  • @malarshanmugam4434
    @malarshanmugam4434 4 ปีที่แล้ว +3

    Nice harvesting. Happy to
    Know you are sharing fruits
    With everyone.

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you 😊 🥰🥰🥰

  • @peacefullife4507
    @peacefullife4507 4 ปีที่แล้ว +2

    உங்க வீட்டு திராட்சை கொடி ரொம்ப அழகா இருக்கு.👌இதே மாதிரி இன்னும் நிறைய செடிகள் வைத்து வளர்க்க என் வாழ்த்துக்கள்.👍

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி🥰🥰🥰

  • @venisfact4449
    @venisfact4449 4 ปีที่แล้ว +4

    Beautiful harvesting grapes pears look beautiful. This is called panner grapes it has seed this is good for us. Pears kutty alaga barikaringa. Good ennam to give others god bless u

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you 😊 sister 😘 🥰

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 ปีที่แล้ว

    God bless you with beautiful heart 💐 sharing the 🍓🍑 fruit aduvum neengalae..poyi kodutu vandatu... Maghizchi.....!* Natural grapes 🍇 enaku wine pidikkum pearal partueirukkirean... Neenga kaanchipuram ellati Namma..Madras..neenga. Naa Bang alore...eirukkom 25 varuchamaschu
    Abbu ullangal..enaku unga video pidichirikunga... Thanks of.. Million..To..You...!**

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney 4 ปีที่แล้ว +3

    Wow... unbelievable sister. we heard of veg harvest but first time watching fruits harvest in home garden... well explained... neat presentation... Enjoyed ur show... especially grapes 🍇🍇🍇...🍐🍐🍐 கண்ணெதிரில் வாய்யூறும் அதிசயம்... நட்பில் இனைய அழைக்கிறோம்... வாருங்கள் சகோ... 😊💐

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you sister 😘, joined you 😘.

  • @ebixavier6918
    @ebixavier6918 3 ปีที่แล้ว +2

    First time unga video pakura sis☺garden pakkavey avalo alaga iruku😻unga garden ah nearula pakkanum pola iruku akka

  • @vasumathimarimuthu1825
    @vasumathimarimuthu1825 4 ปีที่แล้ว +11

    Mugil so sweet and cute, enjoy ur harvesting, keep rocking👌👌💐💐

  • @arputhagnanam1479
    @arputhagnanam1479 4 ปีที่แล้ว +2

    இதுதான் முதல் தடவை பார்ப்பது . ரொம்ப அருமை , தொடர்ந்து செயல் படுங்கள்.வாழ்த்துக்கள்.

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      மிகவும் நன்றி🥰🥰🥰

  • @mr.lyricstamil3558
    @mr.lyricstamil3558 4 ปีที่แล้ว +7

    நான் முதல் தடவையாக திராட்சை கொடியில் பார்கிறேன் . பார்க்கவே அழகாக இருந்தது . உங்கள் தோட்டத்தை அருமையாக பராமரித்து உள்ளீர்கள்

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว +1

      நன்றி🥰🥰🥰

  • @sathiyapriya2790
    @sathiyapriya2790 3 ปีที่แล้ว +1

    First time unga video paarththen . Nice
    Sister.na video paarththa udane subscribe pannitten , like pannitten ,my frd ku share pannitten and commentum pannitten sister.GOD BLESSED YOUR FAMILY.😘❤️👌👌👏🌹💐🌻🌼

    • @NeelaVaanam
      @NeelaVaanam  3 ปีที่แล้ว

      Thank you for your love and support sister 🥰

  • @Tovasworld
    @Tovasworld 4 ปีที่แล้ว +8

    U r such a blessed girl sister.u must be thankful to our God always to have a garden and family like this.

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว +1

      You are right sister, I must be thankful 🙏 and grateful to our lovely God🥰

  • @keerthikakandeepan4136
    @keerthikakandeepan4136 3 ปีที่แล้ว +1

    Akka so cute voice and thootam

  • @London36000
    @London36000 4 ปีที่แล้ว +8

    நன்றி சகோதரி உண்மையிலேயே பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது ,
    நம்ம ஊரில் திராட்சை பழம் என்றால் பெங்களூரு தான் நினைவுக்கு வரும் இந்த காணொளி மூலம் திராட்சை என்றாலே உங்கள் காணொளியை தான் எங்களுக்கு நினைவுக்கு வருகிறது.
    நீங்கள் விரிவாக விளக்கி இருந்தீர்கள் இந்த திராட்சச்செடி எவ்வித உரங்களும் எவ்வித தெளிப்பான்கள் இல்லாமல் இயற்கையாக வளர்ந்தது என்று.
    பழங்களின் பறித்து உங்கள் செல்ல குழந்தையுடன் அதை உங்கள் நண்பர் வீட்டிற்கு சென்று பரிமாறியது உண்மையிலே பேரழகு. "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" திருக்குறள் நினைவிற்கு வருகிறது அதே போல் யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் விருந்தோம்பல் அழகாக செய்திருக்கிறார்கள் உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது.
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      அழகான, அருமையான தமிழ். மிகவும் நன்றி சகோதரி🥰🥰🥰

  • @janseeseetharaman455
    @janseeseetharaman455 3 ปีที่แล้ว +1

    Nalla voice arumya irrku neega pesvthu armya irrku ur garden is nice super

  • @manikandant7039
    @manikandant7039 3 ปีที่แล้ว +3

    It's so nice akka 😍from this you remember the perikkai fruit 🍍🍎🍓🍇 I love this I am very eager to buy the plant for plantation 😍 thanks ka

  • @abubackerbahurutheen9183
    @abubackerbahurutheen9183 4 ปีที่แล้ว +1

    உங்களுடைய பழ தோட்டத்தில் பழத்தை பறித்து கொண்டே விளக்கம் கொடுத்த விதம் அருமையாக இருந்தது

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      நன்றி🥰🥰🥰

  • @VinoVikki-xm6ob
    @VinoVikki-xm6ob 3 ปีที่แล้ว +1

    Super sister very nice natural is good for health

  • @3roses736
    @3roses736 4 ปีที่แล้ว +3

    நான் கூட இங்கிலாந்தில் தான் இருக்கேன்.. எந்த supermakert லயும் seed உள்ள திராட்சை கிடைப்பது அரிது... சூப்பர் சிஸ்டர் 👌👏

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you 😊 🥰🥰🥰

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 ปีที่แล้ว +1

    ஐயய்யோ இந்த திராட்சை ரொம்பப் புளிக்குமே... அந்த நிரிகூட அதனாலேதானே சாப்பிடாமல் பிரச்சனை பண்ணியது..🤔
    இருப்பினும் உங்கள் தோட்டம் மிகவும் அழகு..... இதுதான் முதல்முறை நான் பார்க்கின்றேன் உங்கள் காணொளியை...... அமெரிக்கன் பியர்ஸ் எப்படி உங்கள் வீட்டில்?..🤔🤔
    ஆமா இது எந்த ஊர்?..... ஆச்சரியமாக இருக்கே..... தொடர்ந்து பார்க்கின்றேன் உங்கள் வீடியோவை.
    தறுவன் சரணாய்🙏🇱🇰🙏

    • @NeelaVaanam
      @NeelaVaanam  3 ปีที่แล้ว

      Oxford, thank you for your support

  • @geethakadir7203
    @geethakadir7203 4 ปีที่แล้ว +6

    I see ur vedio first time.really fentastic vedios.keep it up

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you 😊 for your support and encouragement 🙏

  • @nasreensyed8802
    @nasreensyed8802 3 ปีที่แล้ว +1

    First time paakuren sis unga video from Chennai... Neenga pesurathu azhaga iruku akka

    • @NeelaVaanam
      @NeelaVaanam  3 ปีที่แล้ว

      Thank you Nasreen for your support and love from Chennai 🥰

    • @nasreensyed8802
      @nasreensyed8802 3 ปีที่แล้ว +1

      Thnks for ur immediate reply akka... Super... All the best.... Mugil kutty also cute....😘

  • @sundarimanoharan340
    @sundarimanoharan340 4 ปีที่แล้ว +6

    So sweeet is ur attitude....sweeter than the fruits u both harvested

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you 😊 sister 😘, so sweet of you to say that 😀

  • @sathishking1960
    @sathishking1960 4 ปีที่แล้ว +1

    Wow..... superb ithu Vara inthe mathiri kothu kotha parthathillai thannk you sis.beautifull sis🙏

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you 😊 brother 🙏.

  • @rajinim4997
    @rajinim4997 4 ปีที่แล้ว +3

    Na 1st time unga video pakren 👌👍

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you for your support brother 🙏.

  • @mallikak2080
    @mallikak2080 3 ปีที่แล้ว +1

    Nice video . What r the manures u r applying

    • @NeelaVaanam
      @NeelaVaanam  3 ปีที่แล้ว

      Thank you 😊. Nothing

  • @Priya-pr9mb
    @Priya-pr9mb 4 ปีที่แล้ว +5

    First time I watched..... really heart touching ur voice and slang sister........

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว +1

      Thank you 😊 🥰🥰🥰

  • @Veniprabhakar
    @Veniprabhakar 4 ปีที่แล้ว +1

    Etha paakumpothu oruthadava London varanumnu thonuthu.nice country with greens.Grapes wow chance illa. Super sis

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you 😊, please visit us🥰

  • @TinyFoodMaster
    @TinyFoodMaster 4 ปีที่แล้ว +17

    It is amazing, wow great to see, valntha ipadi vaalanum.

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว +1

      Thank you 😊 🥰🥰

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 ปีที่แล้ว +1

    சூப்பர் 👌👍 மா செல்லோ வாழ்த்துக்கள் திராட்சை தோட்டத்தை பார்த்தோம் !! லெக் பண்ணி விட்டேன் மா செல்லோ நன்றி 🙏

  • @kawsalyap1858
    @kawsalyap1858 4 ปีที่แล้ว +3

    Wow such a beautiful harvest! I have seen seedless organic grapes at the stores and did a research and found out it really exists. It was naturally happened (natural mutation or whatever but not genetically modified by human) and maintained and grown by generations from stems.

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว +1

      Thank you 😊 sister 😘. Many thanks for your info.🥰🥰🥰

  • @manikanthan4693
    @manikanthan4693 3 ปีที่แล้ว +1

    The sight of garden and grapes are enchanting. Which place is this?

    • @NeelaVaanam
      @NeelaVaanam  3 ปีที่แล้ว

      Thank you 😊. Oxford

  • @rajisbuffet8348
    @rajisbuffet8348 4 ปีที่แล้ว +14

    Wow... Grapes looks amazing 👌👌👌

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว +1

      Thank you sister 😘

  • @mallikamiss4383
    @mallikamiss4383 3 ปีที่แล้ว

    Wow super fruit garden mam 👏👏👏🌟🌟🌟🏆

  • @sumathibalachandran2463
    @sumathibalachandran2463 4 ปีที่แล้ว +4

    Super sis ma..parkavey kannuku viruntha eruku sis...😋😋

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว +1

      Thank you sister 😘

  • @jpdivya17
    @jpdivya17 3 ปีที่แล้ว +1

    Hi dear .. here in Uk how much time it takes for the grape plant to produce fruit after it is
    planted

    • @NeelaVaanam
      @NeelaVaanam  3 ปีที่แล้ว

      Really sorry, don't know the answer 😔

  • @jayabarathir1742
    @jayabarathir1742 4 ปีที่แล้ว +3

    Hi akka, which app are you using to edit the video.

  • @lavanyasrinivasan5082
    @lavanyasrinivasan5082 3 ปีที่แล้ว +1

    Azhago Azhagu..........👌👌

  • @malarajahscreations6588
    @malarajahscreations6588 4 ปีที่แล้ว +4

    அருமை அக்கா 👍👍உங்கள் சேனல் வெற்றி பெற வாழ்த்துக்கள். புதிய தோழி 🤝

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you 😊, joined you sister 😘

  • @divyakarthi7008
    @divyakarthi7008 4 ปีที่แล้ว +1

    I am divya from Chennai I see your video first time really super me also garden lover 🌳☘🌷🌿🌵🌶🥕🌲🌴

  • @glspicykitchen182
    @glspicykitchen182 4 ปีที่แล้ว +10

    வாவ் சூப்பர் திராட்சை பழம் பேறிக்காய் அருமை சகோதரி ஒயின் தயாரிக்க அலிபாபா நாற்பது திருடர்கள் பீப்பாய் சூப்பர் சிஸ்டர் நமக்கு கிடைத்ததை பகிர்ந்து உன்னுவோம்

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you 😊 sister 😘

  • @ramyasen4911
    @ramyasen4911 3 ปีที่แล้ว +1

    Na unga video va ippothan pakkuren and yellarukkum reply panringa.. Super akka

    • @NeelaVaanam
      @NeelaVaanam  3 ปีที่แล้ว

      Thank you Ramya 😊

    • @ramyasen4911
      @ramyasen4911 3 ปีที่แล้ว

      @@NeelaVaanam 😊😊thanks

  • @lachischannel1857
    @lachischannel1857 4 ปีที่แล้ว +11

    Wow ,fresh fruits😋👌

  • @ManiKandan-bt7gd
    @ManiKandan-bt7gd 4 ปีที่แล้ว +1

    Hi home garden very beautiful Neela Vaanam🏡👌😀👸🍎

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว +1

      Thank you 😊 brother 🙏.

  • @lovelygaming168
    @lovelygaming168 4 ปีที่แล้ว +8

    Unga channel ippo dha first time pakuren really super sis

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you 😊 🥰😊

  • @mithramkitchen7909
    @mithramkitchen7909 3 ปีที่แล้ว +1

    Wow na first time unga video pagguren I'm so happy 😊🥰🎉keep rocking 👍🏻

  • @ANNARAJASKITCHEN
    @ANNARAJASKITCHEN 4 ปีที่แล้ว +5

    Awesome garden. Keep rocking dear. Stay connected 😍🤝🤝🤝

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you 😊 😍😍🥰

  • @vijishomekitchenvlog2902
    @vijishomekitchenvlog2902 3 ปีที่แล้ว +1

    Wow paarkkave aasaiyaa irukku super

  • @rameshthavarasa8336
    @rameshthavarasa8336 4 ปีที่แล้ว +6

    அருமையான தோட்டம் சூப்பர் அக்கா

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว +1

      Thank you brother 🙏.

  • @ananthidurai1179
    @ananthidurai1179 3 ปีที่แล้ว +1

    Super ur family lucky. Daily eat fruits very healthy

    • @NeelaVaanam
      @NeelaVaanam  3 ปีที่แล้ว

      Only seasonal fruits

  • @football8592-I6p
    @football8592-I6p 4 ปีที่แล้ว +3

    1st tm parkuran super vdo sis iam from srilanka

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you for your support from SriLanka 🥰🥰🥰

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 ปีที่แล้ว

    Na +2 Anderson school Kanchi padichean appa prey pannuvhum appa sollikudutaanga naama eiyarkaiku... Maratukku.. nandri udayavangal eirukkhonam... Teach panni eirukanga. Church khooda poayirukean visakamana manasu ghunam... Angadan na konja change aanen Thanks 🙏😊🙏🙏🍓🍓💐💐👌👌👌🦋🦋🦋🦋🍏🍏

  • @letsvibe856
    @letsvibe856 4 ปีที่แล้ว +4

    Unga tamil super sister❤️fst time I'm watching your video ❤️

  • @punithamurugesan9345
    @punithamurugesan9345 3 ปีที่แล้ว +1

    Neega pesurathu romba Nalla irruku😊

  • @geethasuthan3359
    @geethasuthan3359 4 ปีที่แล้ว +5

    திராட்சை கொடி எங்கே வேண்டினீங்க எல்லாமே சூப்பர்

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      It was already there when we moved into this house. You can buy from garden centre 🥰😍🥰

  • @AbdulAzeez-bh3zl
    @AbdulAzeez-bh3zl 3 ปีที่แล้ว

    Wow I watched first time so nice to see fruits

  • @shantisoma5414
    @shantisoma5414 4 ปีที่แล้ว +8

    Amazing ma. Blessings to you and your family.

  • @kdpandi6700
    @kdpandi6700 3 ปีที่แล้ว +2

    Super video Sisther vera video s podoka

  • @raziyabanuh333
    @raziyabanuh333 4 ปีที่แล้ว +10

    Watch first time, your speech so sweet ❤️❤️ sis

  • @noorjahanhuq9314
    @noorjahanhuq9314 3 ปีที่แล้ว

    தோட்டமும் அருமை தமிழும் அருமை

  • @govindamuttumohan8917
    @govindamuttumohan8917 4 ปีที่แล้ว +3

    superb 👌👌

  • @dhanalakshmibo6930
    @dhanalakshmibo6930 4 ปีที่แล้ว +1

    First time pakuran akka semmaya iruku video

  • @CanadianEasyLife
    @CanadianEasyLife 4 ปีที่แล้ว +6

    அழகான பழத்தோட்டம் .

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி🥰🥰🥰

  • @jeffyisaac2096
    @jeffyisaac2096 4 ปีที่แล้ว +1

    Sister 1st time paathen superrrbbbbb ah irukku...ur son so cute...

  • @jayakkodimani8129
    @jayakkodimani8129 4 ปีที่แล้ว +3

    Very nice mam

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you sister 😘

  • @aswinammu8604
    @aswinammu8604 3 ปีที่แล้ว +2

    Sema super sister nallathu🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇

  • @v2vlog622
    @v2vlog622 4 ปีที่แล้ว +6

    Blessed land, nice people

  • @marynirmalaranir5830
    @marynirmalaranir5830 3 ปีที่แล้ว

    First time I saw your vedio. Well done. You use more natural fertilizer, like waste vegetables you will get more fruits.

    • @NeelaVaanam
      @NeelaVaanam  3 ปีที่แล้ว

      Thank you sister 😘

  • @ROYALgaming32932
    @ROYALgaming32932 4 ปีที่แล้ว +3

    I am from Tamilnadu. Your Tamil is very good. I am a new subscriber.

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว +1

      Thank you 😊 for your support brother 🙏.

    • @ROYALgaming32932
      @ROYALgaming32932 3 ปีที่แล้ว

      @@NeelaVaanam I am sis

    • @NeelaVaanam
      @NeelaVaanam  3 ปีที่แล้ว

      Really sorry 😞 sister 😘

    • @ROYALgaming32932
      @ROYALgaming32932 3 ปีที่แล้ว +1

      @@NeelaVaanam it's ok paravala

  • @chithraramesh2206
    @chithraramesh2206 4 ปีที่แล้ว +1

    Mugil grapes cut panradhu superb

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว +1

      Thank you 😊 sister 😘

  • @karthigasenthil8628
    @karthigasenthil8628 4 ปีที่แล้ว +2

    Wow very interesting to watch
    U r so lucky to eat the fruits from ur own farm

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you sister 😘

  • @spsubbiah1388
    @spsubbiah1388 3 ปีที่แล้ว +1

    Your presentation so sweet. Mukhil how are you ? Grapes are fresh and nature.

    • @NeelaVaanam
      @NeelaVaanam  3 ปีที่แล้ว

      Fine, thank you. How are you?

  • @vkvskp4813
    @vkvskp4813 4 ปีที่แล้ว +5

    Single line la sollanumna ivlo perku rply pannirkinga parunga anga nikiringa....kandippa unga channel success dha sissy..all the bst...😍😍😍😍😍😍🤗🤗🤗

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      You have noticed that, thank you 😊 🙏

  • @aishwaryapugalendhi1440
    @aishwaryapugalendhi1440 4 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you 🥰🥰🥰

  • @bububutterfly1
    @bububutterfly1 4 ปีที่แล้ว +4

    Vanthu vanthu yethana vandhu😁😁😁😁😁😁nice garden sisy😊

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว +1

      Thank you, yes, I do say so many 'வந்து' and 'anyway '😅.

  • @srividhya3006
    @srividhya3006 3 ปีที่แล้ว +2

    Amazing.... Beautiful garden🍇🍇

  • @RadhikaBalaChannel
    @RadhikaBalaChannel 4 ปีที่แล้ว +4

    Wow! Enjoyed watching your garden. Grapes, pears paarkavey evlo Azhaghu 💞💞 cutie pie Mugil ku my 😘😘

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thanks a lot sister 🥰

  • @hanzalrahmanhanzalrahman6469
    @hanzalrahmanhanzalrahman6469 3 ปีที่แล้ว +1

    Your garden super
    Your 🇮🇳 india

  • @lanischannel6221
    @lanischannel6221 4 ปีที่แล้ว +4

    Awesome awesome! 👍

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you Thank you 😊

  • @subanalininalini2508
    @subanalininalini2508 3 ปีที่แล้ว +1

    அருமையான அழகான தோட்டம் சகோதரி

    • @NeelaVaanam
      @NeelaVaanam  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி🥰

  • @seenu_007
    @seenu_007 4 ปีที่แล้ว +6

    Beautiful garden 😍😍

  • @deborahjames5389
    @deborahjames5389 4 ปีที่แล้ว +1

    முதல்முறை உங்கள் வீடியோ பார்க்கிறேன் மிகவும் அருமையான பதிவு எங்கே உங்கள் வீடு இங்கிலாந்து? நீங்கள் கடைக்கு கொடுத்தால் அவர்களும் வாங்கி பயனடைவார்கள் அவ்லவா? உங்கள் பாவனைக்கு அதிகமாக இருப்பதை நன்றி

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you sister 😘. We live in Oxford. 🥰

    • @deborahjames5389
      @deborahjames5389 4 ปีที่แล้ว +1

      @@NeelaVaanam Thank you sister

  • @PandhikkuMundhu
    @PandhikkuMundhu 4 ปีที่แล้ว +9

    கொடி முந்திரி(திராட்சை) ... பேரிக்காய் செம்ம

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 4 ปีที่แล้ว +1

    திராட்சை மிக அருமையாக உள்ளது.

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว

      Thank you 🥰🥰🥰

  • @prabhavathit5679
    @prabhavathit5679 3 ปีที่แล้ว +3

    I love it

  • @saralapk5556
    @saralapk5556 3 ปีที่แล้ว +1

    Thank u soo much akka for ur reply.... its really helpful for me.

  • @sridhaneshwarjagan3136
    @sridhaneshwarjagan3136 4 ปีที่แล้ว +12

    Dry grapes ready pannunga

    • @NeelaVaanam
      @NeelaVaanam  4 ปีที่แล้ว +2

      Great idea, thank you 🙏

  • @sathyaigk9569
    @sathyaigk9569 3 ปีที่แล้ว +1

    I like plants

  • @sasisuganyalifestyle6222
    @sasisuganyalifestyle6222 4 ปีที่แล้ว +24

    Evlo dhrachai 😋😋😋