#46 சுந்தரர் | சிவபெருமானின் மெய்சிலிர்க்கும் நிகழ்வுகள் | Thirumurai Training | Tiruppur 1.9.19

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #Gurupatham
    #Thirumurai
    #SivaakaraSwamigal
    -- திருச்சிற்றம்பலம் --
    ஞாலம் அளந்த எம்பிரான் சுந்தரமூர்த்தி சுவாமிகள்
    அருளிய 7-ஆம் திருமுறை தொடர் முற்றோதுதல் பெருவிழா
    ** தவத்திரு சிவாக்கர சுவாமிகள் **
    தலப்பாடல், பாடும் முறை,
    பாடலின் பொருள், தலவரலாறு,
    தலப்பெருமை மற்றும் பதிகம் காட்டும் நெறி.
    சுந்தரர் தமிழை தன் சுந்தரத் தமிழால் பாடுகிறார் நம் சுவாமிகள் !
    வாருங்கள்!
    திருமுறை ஒலிக்கட்டும்!
    திருவருள் பெருகட்டும் !
    நிகழ்விடம்:
    ----------------------
    A.V.P அறக்கட்டளை
    திருமுருகன்ப்பூண்டி கோவில் பின்புறம்,
    திருமுறை திருக்காவணம் அறக்கட்டளை.
    Google Map: goo.gl/maps/1K...
    மேலும் தொடர்புக்கு : +91 95859 - 84321
    -- திருச்சிற்றம்பலம் --

ความคิดเห็น • 74

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +5

    🙏🍀சிவாய நம 💐சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்🔱💐திருச்சிற்றம்பலம் 🌹🙏

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 4 ปีที่แล้ว +3

    சுவாமி ஜி இன்று ஆஸ்திரேலியாவில் விமான சேவை இல்லாமல் கொரோனாவினால் தங்கியுள்ளோம் எம்பெருமான் கண்டிப்பாக சீர் செய்வார் என்னும் நம்பிக்கை தங்களின் இந்த திருமுறையைக் கேட்டவுடன் வந்துவிட்டது.சிவ சிவ ஓம் நமசிவாய 🙏

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 4 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய 🙏
    சுவாமிகளுக்கு எனது பணிவான வணக்கங்கள் .

  • @mathurangan1868
    @mathurangan1868 4 ปีที่แล้ว +4

    சிவ சிவ. அப்பனுக்கு நிகர் யாருமில்லை. அவனால் வழிபடப்படுவர் யாரும் இல்லை...

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏 உண்மை ஐயா உங்கள் குரலில் திருமுறைகளை கேட்க கேட்க சொல்ல வார்தை இல்லை ஐயா ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @srinivas.sswamyss2776
    @srinivas.sswamyss2776 4 ปีที่แล้ว +3

    சிவ சிவ

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 ปีที่แล้ว +4

    En anubhavum sari ayya swami arumai👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 4 ปีที่แล้ว +4

    திருச்சிற்றம்பலம் ஐயா. உங்கள் தொண்டு வாழ்க...நீங்கள் மலேசியா வர அடியேன் விருப்பம் ஐயா...திருவருள் துணையுடன் வளவன் மற்றும் சுந்தரவிஸ்வனேஸ்...காத்திருக்கிறோம். சிவ சிவ

  • @mercystellamary3513
    @mercystellamary3513 4 ปีที่แล้ว +20

    என்ன ஒரு பேச்சு காசுக்காக இல்லை ஈசனுக்கு சூப்பர் ஐயா உண்மை சிவனை வழிப்பட்டால் கைவிட மாட்டார் நானும் அவரின் அருளை அனுபவித்து இருக்கிறேன் நானும் சிவன் அடிமை தான் உண்மை அருள் ஓங்கட்டும் ஓம் நமசிவாய

  • @imagination.content2858
    @imagination.content2858 4 ปีที่แล้ว +14

    கண்கள் குளமாக உள்ளம் உருகுது ஐயா .ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 4 ปีที่แล้ว +5

    ஓம் சிவ சிவ ஓம்

  • @mercystellamary3513
    @mercystellamary3513 4 ปีที่แล้ว +12

    என் சிவன் ஐயாவுக்கு இணை யாரும் கிடையாது

  • @sivaseenu1476
    @sivaseenu1476 4 ปีที่แล้ว +9

    சிவ சிவ!
    சிவத்தை சிந்திதாலே
    ஆனந்தம் நன்றி
    பெருமானே!!

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +3

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌹🙏

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 ปีที่แล้ว +3

    சூப்பர் ஓம் நமசிவாயநம

  • @visvanathkv2118
    @visvanathkv2118 4 ปีที่แล้ว +7

    Siva Siva

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 4 ปีที่แล้ว +5

    siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva🙏🙏🙏🙏🙏

  • @aruransiva1873
    @aruransiva1873 4 ปีที่แล้ว +6

    OM Nama Sivaya..

  • @cinnakumar160
    @cinnakumar160 4 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய

  • @sivaravichandran3684
    @sivaravichandran3684 4 ปีที่แล้ว +4

    அருமை ஐயா .ஓம் நமசிவாய.

  • @elakiyaeniya6599
    @elakiyaeniya6599 4 ปีที่แล้ว +9

    🙏🙏🙏

  • @gpsuresh2966
    @gpsuresh2966 4 ปีที่แล้ว +11

    Sivayanama
    Namasivaya
    Mikka nandri

  • @RMPSIVAG1
    @RMPSIVAG1 4 ปีที่แล้ว +12

    சிவாய நம மெய் சிலிர்க்கும் செய்தி அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்

  • @thangamanim2036
    @thangamanim2036 4 ปีที่แล้ว +2

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว +2

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @kowsalyak2140
    @kowsalyak2140 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @visukalianandha3894
    @visukalianandha3894 4 ปีที่แล้ว +6

    சரணம் சரணம் சிவகுருநாதன் சரணம் ஓம் நமசிவாய!

  • @rvstudio4913
    @rvstudio4913 4 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MariMuthu-uo1gs
    @MariMuthu-uo1gs 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய நமோ நமஹ அன்பேசிவம்

  • @Kned56
    @Kned56 4 ปีที่แล้ว +6

    சிவம் துணை 🙏

  • @susheelaramesh9982
    @susheelaramesh9982 4 ปีที่แล้ว +2

    Ayya neengal sonnadu mutrillum unmai
    Devarame theriyadu.unga mutrodal kertrapin arvaum vandadu.

  • @sivaprakasamm188
    @sivaprakasamm188 4 ปีที่แล้ว +3

    Siva siva🙏🙏🙏

  • @dimpleshanthi5320
    @dimpleshanthi5320 4 ปีที่แล้ว +4

    Om namasivaya..

  • @srishiva3649
    @srishiva3649 4 ปีที่แล้ว +10

    Hara.hara..mahadev🙂🙂🙂

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +1

    🙏சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம் 💐🌷

  • @kousalyar8486
    @kousalyar8486 2 ปีที่แล้ว

    🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷ஓம் நமசிவாய திரு சிற்றம்பலம் 🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷

  • @sudhapriya9731
    @sudhapriya9731 4 ปีที่แล้ว +6

    அருமை அய்யா!!!

  • @24780792
    @24780792 4 ปีที่แล้ว +7

    ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம்

  • @kuppusamys896
    @kuppusamys896 3 ปีที่แล้ว +1

    ஹர ஹர சிவ சிவ

  • @user-ko7cu6lv6r
    @user-ko7cu6lv6r 3 ปีที่แล้ว +2

    Namachivaya 🙏🙏🙏

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai1975 4 ปีที่แล้ว +4

    thiruchitrambalam migga nandri iyya

  • @gvelmurugan6061
    @gvelmurugan6061 4 ปีที่แล้ว +2

    நமஸ்காரம்ஐயா

  • @user-vr1wo9me9o
    @user-vr1wo9me9o 3 ปีที่แล้ว +1

    நற்றுணையாவது நமச்சிவாயவே...

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว

    🙏🌺சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🌹🌼🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம்

  • @paramasivammariyappan154
    @paramasivammariyappan154 4 ปีที่แล้ว +4

    ஆரூரா தியாகேசா பெருமானே போற்றி!!

  • @buildingflowers-kd5nk
    @buildingflowers-kd5nk 4 ปีที่แล้ว +4

    நமச்சிவாய வாழ்க...

  • @balasubramaniam211
    @balasubramaniam211 4 ปีที่แล้ว +2

    Super RBS bangalore

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 ปีที่แล้ว

    சிவ ❤️சிவ

  • @entert04
    @entert04 4 ปีที่แล้ว +10

    Nanum ippadi than vanaviyal mel kondra patru tamil mel konda patru enna adiyaar aga matriyathu💓

  • @thangaval.athangaval.a4213
    @thangaval.athangaval.a4213 3 ปีที่แล้ว +1

    Sievayanam.

  • @ruthrangajendran2426
    @ruthrangajendran2426 4 ปีที่แล้ว +6

    Sivaye nama.adiyarku adiyen

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 2 ปีที่แล้ว

    சிவன் பராண்டி ; சாம்பல் பூசும் சிவன் சாம்பவர் ... பறையர் குலம் . மனிதம் போற்றுவோம். தாழ்ந்த குலம் ஏதும் இல்லை ஐயா

  • @bharathidhasan7891
    @bharathidhasan7891 4 ปีที่แล้ว +4

    நன்மைகிடைத்தல்யாவரையும்சென்றுஅடையும்

  • @sabarimuthumuthu8150
    @sabarimuthumuthu8150 4 ปีที่แล้ว +4

    Pengal Ruthrasham potalama aiya.. Potal enna enna rules please thayavu Koornthu sollunga. .. Enaku avlo asai potanumnu

    • @sayeeprasanth5918
      @sayeeprasanth5918 4 ปีที่แล้ว +2

      பெண்களும் ஈசனின் படைப்பு தானே...
      தாராளமாக அணியலாம்..
      மார்புக்கு இடையே நெஞ்சுக்குழியில் ருத்திராக்ஷம் இருக்கும்படி அணிந்து கொள்ளுங்கள் சகோதரி...
      மனதிற்கு அமைதி கிடைக்கும்...
      மனம் தூய்மை ஆகும்.
      ருத்ராக்ஷத்தை ஈசனாய் கருதி வணங்கி வாருங்கள்
      நன்மை உண்டாகட்டும்

    • @sayeeprasanth5918
      @sayeeprasanth5918 4 ปีที่แล้ว +2

      சிகப்பு கயிற்றில் கோர்த்து அணிந்துகொள்ளுங்கள் சகோதரி 🙏

    • @sayeeprasanth5918
      @sayeeprasanth5918 4 ปีที่แล้ว +2

      மாதவிடாய் காலத்திலும் அணிந்துகொள்ளலாம்... துணையுடன் இருக்கும் நேரங்களிலும் அணிந்துகொள்ளலாம் அம்மா

    • @onetalkies9948
      @onetalkies9948 4 ปีที่แล้ว +1

      @@sayeeprasanth5918 ஆகா அருமையான விளக்கம் ஐயா 👌

  • @nambiaaruran6541
    @nambiaaruran6541 4 ปีที่แล้ว +18

    சிவ சிவ

  • @vaseetharanselvanayagam9013
    @vaseetharanselvanayagam9013 4 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய

  • @kalamanis887
    @kalamanis887 4 ปีที่แล้ว +8

    🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம்

  • @shamsamundi4860
    @shamsamundi4860 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க

  • @bharathibala3360
    @bharathibala3360 4 ปีที่แล้ว +1

    Thiruchitrambalam

  • @shreenithi7690
    @shreenithi7690 4 ปีที่แล้ว +3

    சிவ சிவ

  • @karthikkannappan3418
    @karthikkannappan3418 4 ปีที่แล้ว +3

    சிவ சிவ

  • @cinnakumar160
    @cinnakumar160 4 ปีที่แล้ว +2

    சிவ சிவ

  • @aandavanaininaithuseyalbad3170
    @aandavanaininaithuseyalbad3170 4 ปีที่แล้ว +2

    சிவாய நம

  • @renganathanvs9603
    @renganathanvs9603 4 ปีที่แล้ว +3

    🙏🙏🙏