எமில் ஜெபசிங் செய்திகள்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • இயேசுவை விட்டு விடாதீர்கள்!
    இவ்வுலகத்தில் மனிதர்கள் அன்பினால் சூழப்படுகிறார்கள். அவை அனைத்தும் போலியானவை!கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து போகக்கூடியவை!
    ஆனால் இயேசுவின் அன்பு நிஜமானது, சிலுவையின் மூலம் நிச்சயம் செய்யப்பட்டது. போகப்போக குறையக் கூடியது அல்ல கூட கூடியது என்பது இச் செய்தியின் சாராம்சம்.
    பாருங்கள், பகிருங்கள் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

ความคิดเห็น •