படி படியாக ஹிந்தி கற்கலாம்| எளிய முறையில் ஹிந்தி கத்துக்கலாம்|Learn Hindi Through Tamil| BASIC HINDI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @mgsjumadin1968
    @mgsjumadin1968 10 หลายเดือนก่อน +5

    நான் இலங்கையில் இருந்து உங்கள் வகுப்புகளை பார்க்கிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது நானும் கொஞ்சம் கொஞ்சமாக பேசுவேன் நன்றி.

  • @selvamjayaganesh
    @selvamjayaganesh 6 วันที่ผ่านมา

    ஹிந்தி மிகவும் அருமையாக சொல்லித் தருகிறீர்கள் நன்றி மேடம்

  • @anandbahour4063
    @anandbahour4063 3 หลายเดือนก่อน +8

    நீங்கள் ஆங்கிலத்திலும்
    ஹிந்தியிலும் சொற்கள் எழுதிக் காட்டுகிறீர்கள். அத்துடன் தமிழிலும் உரையாடல் நிகழ்த்துகிறீர்கள்
    பாராட்டுகள்.

  • @saravananj3462
    @saravananj3462 9 วันที่ผ่านมา

    நான் இப்பொழுதான் ஆரம்பித்திருக்கிறேன் இன்றைய வகுப்பறை நன்றாக புரிந்தது இதேபோன்று தொடரவும்

  • @Esaibaskar-qy4gh
    @Esaibaskar-qy4gh 9 หลายเดือนก่อน +4

    Tast1:1.mujhe yeh chahiye
    2.mujhe yahee chahiye
    3.mujhe garam paani chahiye
    4.mujhe sukoon chahiye
    5.mujhe naukri chahiye
    6.mujhe kuch paise chahiye
    7.mujhe aur kuch chahiye
    Test2:1. mujhe tv dekhna chahiye
    2.mujhe gaana sunna chahiye
    3.mujhe jaldi utna chahiye

  • @sathyabamak8856
    @sathyabamak8856 21 วันที่ผ่านมา

    My long time wish is getting fulfilled through your Hindi classes . Thanks for the wonderful sessions. Muche hindi seekna chahiye. Me bahuth kushi hoom. Dhanyavath 🙏🙏🙏🙏

  • @Ramanbmg
    @Ramanbmg ปีที่แล้ว +10

    This is one of the best method for beginners

  • @midhunraj7231
    @midhunraj7231 8 หลายเดือนก่อน +1

    Your teaching very useful for me thanks madam

  • @SathishKumar-tg4px
    @SathishKumar-tg4px ปีที่แล้ว +12

    Mam, உங்க தமிழின் உச்சரிப்பு மிகவும் இனிமையாக உள்ளது

    • @TakkunuHindi
      @TakkunuHindi  ปีที่แล้ว +1

      மிக்கநன்றி😊🙏

  • @geetharamani9393
    @geetharamani9393 10 หลายเดือนก่อน +2

    மேடம மேரா மேரி மேரே வீடியோ அவசியம் போடவும். நான் உங்க வீடியோ பார்த்து நிறைய கத்துகிட்டேன். ஹிந்தி கிராமர் நிறைய போடுங்க மேடம். உங்க voice super. நீங்க சொல்ஷுகிற விதம் உண்மையில் எங்களுக்கு ஒரு ஆசிரியை சொல்லுவது போல் இருக்கு. அப்புறம் ஒரு 50 கேள்வி வீடுயோ போடுங்க . நாங்க அதற்கான பதிலை நாங்களே கண்டுபிடிக்கிற மாதிரி. அடுத்த வீடியோவில் அதற்கான பதில் போடுங்க. எங்களுக்கும் நீங்க சொல்லிக்கொடுத்தை புரிந்த மாதிரி இருக்கும். உங்களது பயணம் என்றும் வெற்றியாக வாழ்த்துக்கள். நன்றி.

  • @gokulgk968
    @gokulgk968 ปีที่แล้ว +16

    I'm zero at Hindi & afraid of this language cause of the grammer but your videos was very excellent that tends me to learn more eagerly👌 and I started to learn many words in hindi😊keep the good work thank you😊

    • @svshare108
      @svshare108 ปีที่แล้ว +3

      Mujhe bhi ( enakkum than) 😊 dhanyavad dhidi

    • @TakkunuHindi
      @TakkunuHindi  ปีที่แล้ว +1

      Thanks a lot😊

    • @prakashsagu8176
      @prakashsagu8176 ปีที่แล้ว

      @@TakkunuHindi sister intha agar and bilkul intha words la enga use pannalam eppo use pandrathunu konjam sollunga

    • @Uploadkar
      @Uploadkar ปีที่แล้ว

      ​@@prakashsagu8176agar mean-if and bilkul Mean-obviously

    • @haswanthvlog9952
      @haswanthvlog9952 ปีที่แล้ว

      मुझे यह चाहिए

  • @Mohamed-g1h9w
    @Mohamed-g1h9w 2 หลายเดือนก่อน +1

    Super teaching

  • @vasanthiramasamy7710
    @vasanthiramasamy7710 ปีที่แล้ว +4

    Super 👌 ❤Mam like your speech

  • @jjayanthi7121
    @jjayanthi7121 22 วันที่ผ่านมา

    Super madam, very good teaching. Thank you

  • @mightygod3157
    @mightygod3157 ปีที่แล้ว +5

    Super

  • @subras9918
    @subras9918 3 หลายเดือนก่อน +1

    I AM VERY NEW TO LEARNING THANK YOU

  • @Meenushankar
    @Meenushankar ปีที่แล้ว +4

    This formula method is very beneficial. Thank you.

  • @elumalaiv1929
    @elumalaiv1929 ปีที่แล้ว +2

    உங்கள் இந்தி வகுப்பு மிகவும் நன்றாக இருக்கிறது இதில் இன்னொரு வரியை தமிழில் இருந்தால் உச்சரிப்பை சரியாக தெரிவிக்க முடியும் உதாரணம் முஜே ஜல்தி சோனா சாஹியே என்று இருந்தால் நலம்
    இவணவன் திருமாற்பேறு யாதவர் வெ ஏழுமலை பிள்ளை.

  • @keerthidinagaran7073
    @keerthidinagaran7073 9 หลายเดือนก่อน +3

    Mujhe Tv dekna chahiye 15:48
    Mujhe gaana sunna chahiye 16:34 mujhe jaldi utna chahiye 17:18

  • @rajendranck8997
    @rajendranck8997 หลายเดือนก่อน

    Wonderful teaching, slow and very effective.

  • @gunasekar1
    @gunasekar1 ปีที่แล้ว +7

    Great teaching ❤

  • @rajanjesudoss1070
    @rajanjesudoss1070 8 หลายเดือนก่อน +2

    Iam at present in Assam managing myself with thoda Hindi learnt from you madam. Iam at 65.

  • @realworldwork4053
    @realworldwork4053 ปีที่แล้ว +4

    Thank you. I found this to be the best form of learning Hindi. Please maintain this approach alone. Thanks again

    • @TakkunuHindi
      @TakkunuHindi  ปีที่แล้ว

      😊🙏

    • @sasidharan1735
      @sasidharan1735 ปีที่แล้ว

      S mam

    • @kirthik_varman
      @kirthik_varman ปีที่แล้ว +1

      ​@@TakkunuHindima'am I want to learn Hindi from basic .I want to start from class 1.kindly guide me

  • @mohammedfharook1657
    @mohammedfharook1657 4 หลายเดือนก่อน +1

    உங்களது இந்த வகுப்பு ஹிந்தியை கற்றுக்கொள்ள வருபவர்களுக்கு நன்கு பயனுள்ளதாக இருக்கும். ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் எவ்வாறு எளிமையாகவும் நேர்த்தியாகவும் புரிந்து கொள்ளும்படி கற்பிக்கிறாரோ அதுபோன்றே உள்ளது உங்களது காணொளியும். உங்களது காணொளியை பார்க்கும் பொழுது ஹிந்தி மொழியை விரைவாக கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது எனக்கு. உங்களது இந்த காணொளியை நிச்சயம் எனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்புவேன்.

  • @ManojKumar-uz2ni
    @ManojKumar-uz2ni ปีที่แล้ว +4

    Thank you very much and advance merry Christmas ❤❤❤❤

  • @Krishnakumar-qo1zf
    @Krishnakumar-qo1zf 23 วันที่ผ่านมา

    Your teaching is very excellent mam

  • @josephruvach
    @josephruvach 10 หลายเดือนก่อน +3

    1)Mujhe yeh chahiye

  • @banu1950
    @banu1950 23 วันที่ผ่านมา

    Nice way to learn

  • @josephruvach
    @josephruvach 10 หลายเดือนก่อน +3

    3)Mujhe garam paani chahiye

  • @adurai7012
    @adurai7012 3 หลายเดือนก่อน +1

    குச் தின்ங்களாக தும்ஹரா வீடியோ தேக் ஹூன். பஹூத் சுந்தர் ஹை. தன்யவாத்

  • @sarunkumar-y8w
    @sarunkumar-y8w ปีที่แล้ว +47

    மேடம் நான் ஹிந்தி கத்துக்கிடனும் மேடம் தயவுசெய்து உங்கள் கிளாஸ்லே எப்படி சேருவது சொல்லுங்கள் மேடம்

  • @pandiarajmanickavasagam6759
    @pandiarajmanickavasagam6759 3 หลายเดือนก่อน +1

    Thank you mam. God bless you.we are lucky students.your teaching outstanding

  • @udaayamweddingdecoratorsev1352
    @udaayamweddingdecoratorsev1352 2 หลายเดือนก่อน

    super learning section sister , thank you

  • @mangalamnagesh5108
    @mangalamnagesh5108 10 วันที่ผ่านมา

    Very useful sister. Thank you

  • @amsuveniv1467
    @amsuveniv1467 6 วันที่ผ่านมา

    Than k you very much

  • @rexirizvi-zi6wh
    @rexirizvi-zi6wh 3 หลายเดือนก่อน

    Good explain

  • @mohamednizar217
    @mohamednizar217 10 หลายเดือนก่อน

    நன்றி மேடம் எளிமையாகவும் இனிமையாகவும் உபயோகமாகவும் இருக்கிறது.

  • @ajithkumard1998
    @ajithkumard1998 23 วันที่ผ่านมา

    Good 👍 Thank you

  • @sankaranctseer1071
    @sankaranctseer1071 23 วันที่ผ่านมา

    Super I am only beginner it is very useful to me

  • @eramuthulingusamy5410
    @eramuthulingusamy5410 23 วันที่ผ่านมา

    Dhanyawat

  • @rajendranram108
    @rajendranram108 3 หลายเดือนก่อน

    A good beginning for Hindi Leaners.

  • @Krishnakumar-qo1zf
    @Krishnakumar-qo1zf 23 วันที่ผ่านมา

    Thank you very much mam

  • @deepika5939
    @deepika5939 9 หลายเดือนก่อน +2

    Uses of na video podunga mam pls pls......

  • @kimeliyakannan1180
    @kimeliyakannan1180 6 หลายเดือนก่อน

    Super good matam🙏🙏🙏🙏🙏

  • @Jayaprakashsaranya
    @Jayaprakashsaranya 6 หลายเดือนก่อน

    Thanks!

  • @albertjoseph6583
    @albertjoseph6583 6 หลายเดือนก่อน +1

    Fantastic mode of class

  • @RaviChandran-kp4ev
    @RaviChandran-kp4ev 5 หลายเดือนก่อน +1

    ரொம்ப பயன் உள்ளது தன்னவாத்

  • @r.revathir.revathi4375
    @r.revathir.revathi4375 25 วันที่ผ่านมา

    I like this method

  • @achandrasekarchandru6881
    @achandrasekarchandru6881 2 หลายเดือนก่อน

    Mam really simply super

  • @GEETHARECIPEROOM
    @GEETHARECIPEROOM ปีที่แล้ว +1

    மேம் உங்க கிளாஸ் சூப்பரா இருக்கு நான் சீக்கிரமா ஹிந்தி கத்துகிறேன்

  • @KaushikPrasanna-p7u
    @KaushikPrasanna-p7u ปีที่แล้ว +1

    Informatic learning video

  • @spmeenakshisundaram908
    @spmeenakshisundaram908 6 หลายเดือนก่อน

    மிக அருமை,தங்களின் வீடியோக்கள் இதே போன்று இருத்தால் அதிக ஹிந்தி வார்த்தைகளும் தெரியவரும் வாக்கிய அமைப்புகளும் புரியும்.கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலம் வருமாறு வாக்கியங்கள் அமையபெற்றால் மிக விரைவில் ஹிந்தி கற்றுகொள்ள ஏதுவாக இருக்கும் மேடம்.இதில் அதிகமாக பிரயாணத்தின் போது நாம் விசாரிக்கும் கேள்விகள் அதற்கான பதில்கள். பஸ்,ரயில்வே ஸ்டேஷன்,ஆட்டோ,இது போன்ற இடங்களில் எப்படி கேட்பது போன்றவைகளை வாக்கியத்தில் அமைத்து காட்டுங்கள் மேடம் நன்றி!

  • @lalithaananthakrishnan5396
    @lalithaananthakrishnan5396 4 หลายเดือนก่อน

    I love your teaching mam. Amazing. Pl keep it up. Thank you

  • @AIAISPARTY
    @AIAISPARTY 7 หลายเดือนก่อน

    மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் இருந்தது நன்றி வணக்கம்

  • @ravichandhriga6756
    @ravichandhriga6756 5 หลายเดือนก่อน

    Nice நல்லா இருக்கு

  • @manikprabhu376
    @manikprabhu376 7 หลายเดือนก่อน

    Very Excellent very clear teaching madam

  • @sriram8340
    @sriram8340 9 หลายเดือนก่อน

    I have seen many sites to learn Hindi. You are the best of all. Thank you very much for helping people like me who want to learn Hindi. May God Bless you.

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 5 หลายเดือนก่อน

    Thankyou

  • @kavinindubai8575
    @kavinindubai8575 ปีที่แล้ว +1

    Very good video and very helpful

  • @lathamaheswari3557
    @lathamaheswari3557 10 หลายเดือนก่อน

    S mam really nice thus way of methods

  • @Dhanalakshmi-s6l
    @Dhanalakshmi-s6l 6 หลายเดือนก่อน

    Very useful and understandable

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 6 หลายเดือนก่อน

    Thank you very much for detailed and comprehensive Teaching.

  • @sritharp8841
    @sritharp8841 3 หลายเดือนก่อน

    Thankyou madam

  • @MUTHU-t5c1n
    @MUTHU-t5c1n 4 หลายเดือนก่อน

    Sister indha madhiri class vdos pottingana very useful ahh irukum ,madha Vdos ahh vida indha video thnn enaku pidijuruku

  • @giridhandapani7328
    @giridhandapani7328 4 หลายเดือนก่อน

    Very super

  • @ShajithaParveen-yh3jk
    @ShajithaParveen-yh3jk 7 หลายเดือนก่อน

    Your technique of teaching was good I need next level of Hindi because I am used to these words in Hindi

  • @mohanv7752
    @mohanv7752 11 หลายเดือนก่อน +1

    Your Teaching methodology is very nice and I spoke Hindi, now I'm in north India. Keep it up.

  • @none2251
    @none2251 7 หลายเดือนก่อน

    Great teaching method

  • @r.revathir.revathi4375
    @r.revathir.revathi4375 25 วันที่ผ่านมา

    Mujko yahi method bahuth pasandh hai

  • @gobinathan3065
    @gobinathan3065 6 หลายเดือนก่อน

    Very useeful

  • @Jayaprakashsaranya
    @Jayaprakashsaranya 6 หลายเดือนก่อน

    Thanyawath madem ji

  • @Yogamithesh
    @Yogamithesh 4 หลายเดือนก่อน

    Super sister supera vilanga paduthuninga❤❤❤

  • @kannann3130
    @kannann3130 6 หลายเดือนก่อน

    This type very useful

  • @vijayav6751
    @vijayav6751 3 หลายเดือนก่อน

    Super achcha

  • @சிற்சபை
    @சிற்சபை 7 หลายเดือนก่อน

    Your teaching very nice thankyou.

  • @jayaramandhandapani1398
    @jayaramandhandapani1398 ปีที่แล้ว +1

    Super Madam very interesting. Though have not commenred, I understand clearly. Very nice madam Mujhe More videos like this Dekhna Chahiye

  • @shankaravl7633
    @shankaravl7633 6 หลายเดือนก่อน

    I follow your videos. The lessons are very clear. Many thanks.

  • @vasanthysiva4741
    @vasanthysiva4741 10 หลายเดือนก่อน

    Mam this vedio very useful mam thank you so much

  • @smtsridevisoundar7778
    @smtsridevisoundar7778 9 หลายเดือนก่อน

    மிக்க நன்றி மேடம்🎉

  • @kesavaraju877
    @kesavaraju877 ปีที่แล้ว +2

    Excellent method of teaching. Thanks.

  • @kumaraguruchidambaranathan4646
    @kumaraguruchidambaranathan4646 6 หลายเดือนก่อน

    very fine

  • @ossammob5730
    @ossammob5730 7 หลายเดือนก่อน

    Great effort Madam

  • @muralisekar3942
    @muralisekar3942 9 หลายเดือนก่อน

    Please continue like this videos

  • @NithyaAnnath-wk6wp
    @NithyaAnnath-wk6wp 6 หลายเดือนก่อน

    Thank you very much

  • @thayaparanmylvaganam7326
    @thayaparanmylvaganam7326 7 หลายเดือนก่อน

    It's very useful for me..

  • @alagubaskar5026
    @alagubaskar5026 9 หลายเดือนก่อน

    This types of video good for beginners

  • @viswaramsundaramoorthy3822
    @viswaramsundaramoorthy3822 8 หลายเดือนก่อน

    Your videos are very useful for beginners thanks a lot and god bless you!!

  • @manovino8991
    @manovino8991 ปีที่แล้ว

    Simpl and easy teaching mam thank you....

  • @lalithadhass9605
    @lalithadhass9605 ปีที่แล้ว

    Madam .supera teech pannugeergal .Thank you so much .

  • @sptvisvasarala6639
    @sptvisvasarala6639 7 หลายเดือนก่อน

    Thank you sister very much

  • @Jayaprakashsaranya
    @Jayaprakashsaranya 6 หลายเดือนก่อน

    Well done madem

  • @k.sharmila12d71
    @k.sharmila12d71 11 หลายเดือนก่อน

    Exlent teaching

  • @baalan-ke2eo
    @baalan-ke2eo 9 หลายเดือนก่อน

    Good mam

  • @thenimani4839
    @thenimani4839 10 หลายเดือนก่อน

    Baguth sukkriya didi❤❤❤

  • @rajusomu1670
    @rajusomu1670 7 หลายเดือนก่อน

    Excellent

  • @SubramaniyanVignesh
    @SubramaniyanVignesh 8 หลายเดือนก่อน

    First of all thanks mam,nice video

  • @rajanjesudoss1070
    @rajanjesudoss1070 8 หลายเดือนก่อน

    You are a fine teacher go ahead madam

  • @SivakumarSivakumar-bs9kr
    @SivakumarSivakumar-bs9kr 10 หลายเดือนก่อน +1

    Nandri

  • @isaipriyane575
    @isaipriyane575 10 หลายเดือนก่อน

    Very nice and understand mam thanks

  • @dr.naturotv8417
    @dr.naturotv8417 9 หลายเดือนก่อน

    Nice teaching 🎉