KGசாமி ஐயாவை பற்றி உங்கள் மூலம் நிறைய தெரிந்து கொண்டு வருகிறேன் ஐயா மிக்க நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன் ஐயா 🙏 நான் அடிக்கடி ஐயாவின் உரை கேட்டு கொண்டு வருகிறேன் ஐயா .. சாதனை மார்க்கத்தின் மூலம் நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஆசான் ஐயா மிக்க நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன் ஐயா 🙏
நன்றி அய்யா.வாழ்க வளமுடன் 🙏 புன்னியப்பதிவுகள் இல்லை என்று குறிப்பிட்டீர்கள். அய்யா அது பற்றி மேலும் சற்று விரிவாக சொன்னால் எங்களுக்கு புரிந்து கொள்ள உதவும்.வணக்கம். "பெற்றோர்கள் தவம் ஆற்றி அறமும் செய்தால் அதன் பேராக்கம் பிள்ளைகளை வழி வழியாய் குலக்கொடியைத் தூய்மையாக்கும்" என்ற நம் மகரிஷி அவர்களின் கவிதை நினைவுக்கு வருகிறது.* பணிவுடன் வணக்கம் அய்யா.
வாழ்க வளமுடன் ஐயா முன்னோர்களிடமிருந்து புண்ணிய பதிவுகள் நமக்கு வருவதில்லை என்று நீங்கள் கூறுகிறிர்கள். இதே உரையில் K.G சாமி அய்யா அவர்கள் நீங்கள் ஆழ்ந்து தவம் செய்தால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும். ஆனால் உங்கள் பரன் பேத்திகள் நன்றாக இருப்பார்கள் என்றால் நம் புண்ணிய பதிவுகள் அவர்களுக்கு செல்கின்றன என்று நான் புரிந்துக்கொள்கிறேன் இது சரியா தவறா என்று குழப்பமாக உள்ளது. தயவுசெய்து விடையளிக்கவும். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதில் பிறர் என்பது நம் முன்னோர்களா? நம் முன்வினையா? இதற்கும் விளக்கமளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் ஐயா வாழ்க வளமுடன்
நன்றி ஐயா. நம் தமிழ் யோகம் பதிவுகளில் வினை பதிவு சார்ந்த நிறைய ஆடியோ உள்ளது கேளுங்கள். விளங்கிக்கொள்ளலாம். மேல் சந்தேகம் எனில் தொடர்பு கொள்ளவும். 9842189632
நன்றி ஐயா.. சாமி அவர்கள் அளவுக்கு இனி யாராலும் ஞான நிலையை அடைய முடியாது.. K.G.சாமி அவர்கள் இரண்டாம் வேதாத்திரி. 14வது நிமிடத்தில் நிழல் கிரகங்கள் பற்றிய கேள்வியில் எனக்கு குழப்பம் உள்ளது. சாமி ஐயா பதிலில் அது அசைவற்ற அலையற்ற ஒன்று என்று கூறுகிறார். காந்த அலைகள் அதற்கு வழி விடும் என்கிறார்கள்.. அங்கு அணுக்கள் தானே அசைவற்று நின்று விடுகிறது. அது சுத்தவெளியாகிறது. சுத்தவெளி என்பதே அழுத்த அலைகள் தானே. அது அலைகளாக நகருக் கூடியது தானே. சூரியனின் நடுவில் அதன் அழுத்தம் மிகவே அது பீறிட்டு அந்த அலைகள் நேர்ப்பாதையில் சென்று சுத்தவெளியோடு கலக்கிறது.
வாழ்க வளமுடன் கேஜி சாமி ஐயா பற்றி விளக்கமாகவும் விரிவாகவும் கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
KGசாமி ஐயாவை பற்றி உங்கள் மூலம் நிறைய தெரிந்து கொண்டு வருகிறேன் ஐயா மிக்க நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன் ஐயா 🙏 நான் அடிக்கடி ஐயாவின் உரை கேட்டு கொண்டு வருகிறேன் ஐயா .. சாதனை மார்க்கத்தின் மூலம் நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஆசான் ஐயா மிக்க நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன் ஐயா 🙏
நன்றி வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் ஐயா
நினைவு கூர்தல் பதிவு நிறைவாக இருந்தது. வாழ்க வளமுடன்!
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் ஐயா...
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
நன்றி அய்யா.வாழ்க வளமுடன் 🙏 புன்னியப்பதிவுகள் இல்லை என்று குறிப்பிட்டீர்கள்.
அய்யா அது பற்றி மேலும் சற்று விரிவாக சொன்னால் எங்களுக்கு புரிந்து கொள்ள உதவும்.வணக்கம்.
"பெற்றோர்கள் தவம் ஆற்றி அறமும் செய்தால்
அதன் பேராக்கம் பிள்ளைகளை வழி வழியாய் குலக்கொடியைத்
தூய்மையாக்கும்" என்ற நம் மகரிஷி அவர்களின் கவிதை நினைவுக்கு வருகிறது.*
பணிவுடன் வணக்கம் அய்யா.
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
நமது தமிழ் யோகம் நிறைய பதிவு வினை சார்ந்த பதிவுகள் உள்ளது அதை கேளுங்கள். தெளிவாக புரியும். அதற்கு மேல் தெளிவு இல்லை என்றால் தொடர்பு கொள்ள 9842189632
நீங்கள் சொல்வதும் சரியே. வாழ்க வளமுடன்
Vazhga valamudan 🙏
Best wishes vazhga valamudan Ayya.
நன்றி வாழ்க வளமுடன்
நன்றி வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
நன்றி வாழ்க வளமுடன்
Vazgha valamudan
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
வாழ்கவளமுடன் ஐயா
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
Vazhga valamudan Ayya Excellent speech Thanks Ayya. Senthilvel Trichy
நன்றி வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் ஐயா
முன்னோர்களிடமிருந்து புண்ணிய பதிவுகள் நமக்கு வருவதில்லை என்று நீங்கள் கூறுகிறிர்கள். இதே உரையில் K.G சாமி அய்யா அவர்கள் நீங்கள் ஆழ்ந்து தவம் செய்தால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும். ஆனால் உங்கள் பரன் பேத்திகள் நன்றாக இருப்பார்கள் என்றால் நம் புண்ணிய பதிவுகள் அவர்களுக்கு செல்கின்றன என்று நான் புரிந்துக்கொள்கிறேன் இது சரியா தவறா என்று குழப்பமாக உள்ளது. தயவுசெய்து விடையளிக்கவும். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதில் பிறர் என்பது நம் முன்னோர்களா? நம் முன்வினையா? இதற்கும் விளக்கமளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் ஐயா
வாழ்க வளமுடன்
நன்றி ஐயா. நம் தமிழ் யோகம் பதிவுகளில் வினை பதிவு சார்ந்த நிறைய ஆடியோ உள்ளது கேளுங்கள். விளங்கிக்கொள்ளலாம். மேல் சந்தேகம் எனில் தொடர்பு கொள்ளவும். 9842189632
@@tamilyogam4210 நன்றி ஐயா. கேட்கிறேன்
Valzga valamudan iyya🙏
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
நன்றி ஐயா.. சாமி அவர்கள் அளவுக்கு இனி யாராலும் ஞான நிலையை அடைய முடியாது.. K.G.சாமி அவர்கள் இரண்டாம் வேதாத்திரி.
14வது நிமிடத்தில் நிழல் கிரகங்கள் பற்றிய கேள்வியில் எனக்கு குழப்பம் உள்ளது. சாமி ஐயா பதிலில் அது அசைவற்ற அலையற்ற ஒன்று என்று கூறுகிறார். காந்த அலைகள் அதற்கு வழி விடும் என்கிறார்கள்..
அங்கு அணுக்கள் தானே அசைவற்று நின்று விடுகிறது. அது சுத்தவெளியாகிறது. சுத்தவெளி என்பதே அழுத்த அலைகள் தானே. அது அலைகளாக நகருக் கூடியது தானே. சூரியனின் நடுவில் அதன் அழுத்தம் மிகவே அது பீறிட்டு அந்த அலைகள் நேர்ப்பாதையில் சென்று சுத்தவெளியோடு கலக்கிறது.
நன்றி வாழ்க வளமுடன்
ஐயா அது அலைகள் அடங்கிய நிலை
மிக்க நன்றி ஐயா தங்களது அனுபவ பகிர்வுக்கு
நன்றி வாழ்க வளமுடன்