'தங்க உருண்டை'; சிம்மாசனம் - கல்கி ஆஸ்ரமத்தின் பின்னணி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 416

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 5 ปีที่แล้ว +332

    அப்படியே மேல்மருவத்தூர் பக்கம் கொஞ்சம் கண் வைய்ங்க ஆபிசர்ஸ்...

    • @tamilant8723
      @tamilant8723 5 ปีที่แล้ว +3

      yes

    • @veryshock-h5l
      @veryshock-h5l 5 ปีที่แล้ว +2

      😄😄

    • @bharathirajanrajendran9396
      @bharathirajanrajendran9396 5 ปีที่แล้ว +5

      Yes true

    • @pachiyappan.a3281
      @pachiyappan.a3281 5 ปีที่แล้ว +3

      siva.s siva ஆளும்கட்சி, எதிர்கட்சின்னு, பாகுபாடு இல்லாமல் தரிசனம் வழங்குகிறார், அங்க போவமாட்டாங்கோஓஓ.

    • @raprabaa
      @raprabaa 5 ปีที่แล้ว +3

      Jakki

  • @shortsgamerfr6153
    @shortsgamerfr6153 2 ปีที่แล้ว +5

    Thank u amma Bhagavan for giving me a healthy eyes and clear vision

  • @vigneshlinka6179
    @vigneshlinka6179 5 ปีที่แล้ว +168

    ஒரு மனிதன் எப்படி கடவுள் ஆக முடியும்?
    இது புரிஞ்சா யாரும் சாமியார்களை தேடி போக மாட்டார்கள்!!

    • @josephraj4821
      @josephraj4821 5 ปีที่แล้ว +2

      Except Jesus 💪🏻💪🏻

    • @vigneshlinka6179
      @vigneshlinka6179 5 ปีที่แล้ว +1

      @@josephraj4821 sure🙏

    • @sharthikavarsa4773
      @sharthikavarsa4773 5 ปีที่แล้ว +3

      Apo ramar krishnar lam yaaru??....yen kadavul nu kovil vechi kumudringa...they are all avatars of God....puriyama pesavenam

    • @vigneshlinka6179
      @vigneshlinka6179 5 ปีที่แล้ว

      @@sharthikavarsa4773 avanga yaarum saatharanah manithanai pol pirakka villai nanba!!manitharkum neraya vithyasam irku!!Jesus epdi piranthae!!ramar !!Krishan epdi piranthanganu paarugah!!

    • @sudarshanr8195
      @sudarshanr8195 5 ปีที่แล้ว

      Veryssuperlojik.

  • @kslv4u
    @kslv4u 5 ปีที่แล้ว +105

    திருக்குறள் படிச்சாலே போதும்!
    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு.

    • @tamilant8723
      @tamilant8723 5 ปีที่แล้ว +11

      அதை படித்த கட்டுமரம் தான் பல லட்சம் கோடி கொள்ளை அடித்தார்

    • @truthmynew8867
      @truthmynew8867 5 ปีที่แล้ว

      Sir enna kasu illama pichai edukarengala income tax file panniruntha public ah podalame apuram proof vechiruntha poi raid ah poduda vennai yar unna thadutha

    • @vibhavvishnu9333
      @vibhavvishnu9333 5 ปีที่แล้ว

      Endha saamiyargalai seruppala adichi lion ku unava podanum, bloody beggers

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 3 ปีที่แล้ว

      இவற்றுக்கெல்லாம் லைசென்ஸ் யார் கொடுத்தார்கள்? அரசியல்வாதிகள், நடிகர்கள் பண முதலைகள்தான் காரணம். அவர்களுக்கு என்ன தண்டனை?

  • @meenakshisundaram446
    @meenakshisundaram446 2 ปีที่แล้ว +1

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு..அறிவு கொண்டு உணர முற்படுங்கள் உண்மை புரியும்.. இல்லையேல் பாவமே உமக்கு வந்து சேரும்..உமக்காக பிரார்த்திக்கிறேன்..

  • @mdrazvi
    @mdrazvi 5 ปีที่แล้ว +17

    கடவுள் இருக்கிறான் என்பவனை நம்பு.... கடவுள் இல்லைன்னு சொல்றவனையும் நம்பு... நான்தான் கடவுள் என்று எவன் சொன்னாலும் அவனை சந்தேகப்படு - எம்.ஆர். ராதா

    • @mdrazvi
      @mdrazvi 4 ปีที่แล้ว

      @@seenivseenivasanthanksamma9843 நான்தான் கடவுள் என்றால் அவன் 101% ஃபிராடுத்தான்.

  • @tamiltube2444
    @tamiltube2444 5 ปีที่แล้ว +2

    இதே மாதிரி தமிழ்நாட்டில் உள்ள கிருஸ்துவ மிஷனரிகளிடம் சோதனை செய்யுங்கள்.. பல ஆயிரம் கோடிகள் சிக்கும்...

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 5 ปีที่แล้ว +36

    ஏற்கனவே ஜுவி யில் பல ஆண்டுகள் முன்னிருந்தே (பல சர்ச்சைகள்) கல்கி பற்றிய கட்டுரைகள் வந்துள்ளது. இப்போது வசமாக மாட்டிக்கொண்டார். சூப்பர் இளங்கோவன்.

  • @chachichachi7124
    @chachichachi7124 3 ปีที่แล้ว +4

    விகடன் என்னதான் கதறுனாலும் , கல்கியை ஒரு புல்லும் பிடுங்க முடியாதே

  • @balajis4889
    @balajis4889 3 หลายเดือนก่อน

    Ammabhagavan has done lot of miracles in my life.bhagavan is not asking money .we are giving money on our own only. nantri appa amma

  • @shanmugam563
    @shanmugam563 4 ปีที่แล้ว +5

    Sri param jothi amma bhagavan sarnam 🙏🙏🙏🙏

    • @sethupathisethu2958
      @sethupathisethu2958 2 ปีที่แล้ว +1

      Sri amma bhagavan saranam

    • @shanmugam563
      @shanmugam563 2 ปีที่แล้ว +1

      Sri amma bgagavan

    • @vnktsa
      @vnktsa ปีที่แล้ว +1

      Sri Amma Bagavan Saranam.....Saranam.....Saranam

  • @rajeshkumarr_
    @rajeshkumarr_ 5 ปีที่แล้ว +1

    நல்லா தெளிவா பேசுறீங்க...
    👌👌

  • @iyyakuttiraja5894
    @iyyakuttiraja5894 ปีที่แล้ว +1

    The country is filled with so many neogurus like Kalki bagawan.Nirmal baba,Ram Rahim baba,Asaram Babu so many are here . People do not know how to face life .Then these kind of gurus exploit people.

  • @subramaniana7761
    @subramaniana7761 5 ปีที่แล้ว +61

    எல்லா கார்பொரேட் சாமியாரும் இவ்வாறே

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว +1

      கல்கி சாமி செத்துபோன பிறகு என்ன நடக்கும் 🚣

  • @keykey4033
    @keykey4033 5 ปีที่แล้ว +2

    Once I was going to Thirupathi via Thadaa I have seen this place...Its very huge..

  • @mosesmeganathan2254
    @mosesmeganathan2254 5 ปีที่แล้ว +8

    GOD (Go On Drama's) never ask Money, Dramas need money !!! Trust on you Friends !!!

  • @shortsgamerfr6153
    @shortsgamerfr6153 2 ปีที่แล้ว +2

    Thank u amma Bhagavan for helping my brother to come back India safely

  • @kesavaraja.nayakar7043
    @kesavaraja.nayakar7043 4 ปีที่แล้ว

    Exallant. Super place. Congratulations. Kalki. JI.

  • @radhabalan7514
    @radhabalan7514 5 ปีที่แล้ว +1

    சக்தி விகடனில் விளம்பரம் செய்து வளர்த்துவிட்டது இந்த விகடன் 2007 இந்த காலகட்டங்களில் நானே அந்த விளம்பரங்களை பார்த்து இருக்கிறேன் இவர்களை வளர்த்து விட்டு விட்டு மக்களை ஏமாற்றுவதற்கு துணையாக இருந்துவிட்டு இப்பொழுது இவர்களை செய்தியாக சொல்கிறார்கள்

  • @SathishKumar-fo8cv
    @SathishKumar-fo8cv 5 ปีที่แล้ว

    Avarku naraga thandanai valaga vendum endrum melum ithai theriunthum antha asiramathiruku senra anaivarukum thuku thandanai nirai vetra vendum enbathe enathu kattalai.... nanri...

  • @subashchandrakumar558
    @subashchandrakumar558 5 ปีที่แล้ว +16

    Apidiyae Coimbatore la iruka jaki vasudev um pudichu ulla podunga ba..!!! Coimbatore la iruka forest la iruka yanai thadangala acichutu irukan..!!!!

    • @kkarthiga1
      @kkarthiga1 5 ปีที่แล้ว +2

      subash chandra kumar jakkiya pudikka maatanga, avanthaan Modikku kulla pottu avan edathukke vara vachutane. Thiruttu samiyar friendship Modikku iruukunu ketta per vanthirum so Jakki escape for now.

    • @subashchandrakumar558
      @subashchandrakumar558 5 ปีที่แล้ว +2

      @@kkarthiga1 Ya Akka..!! But he is really doing bad..!!! Villagers oda land ellam abakarichutu use pannitu irukan avan mela collector kita nd court la yum case potu onnum pannala..forest area la building kata kudathu nu summa lite ah action eduthu irukanga melapula Ipothaiku government modi support irukanala avana kandukarathu illa..!!! Ethula vera kanja case vera coimbatore kattor police station la iruku old case..!!!

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 3 ปีที่แล้ว +1

      தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் கதைதான்.

  • @strengthhonour8594
    @strengthhonour8594 5 ปีที่แล้ว +19

    யாருக்கோ காசு தேவைப்படுகிறது அதனால்தான் இந்த சோதனை?

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว +1

      கல்கி சாமி செத்துபோன பிறகு என்ன நடக்கும் 🚲

  • @Govindsun
    @Govindsun 5 ปีที่แล้ว +2

    கொள்ளை அடிப்பவர்கள் தான் கொள்ளை அடித்தவனிடம் தஞ்சம் அடைகிறார்கள் என்பதற்கு இந்த காணொளி சான்று.

  • @vkr6449
    @vkr6449 5 ปีที่แล้ว

    அத்தனை சாஸ்த்திரப்படி கட்டியும் ,.. கல்கியின் நிலை இப்படித் தாழ்ந்து விட்டதே...

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 5 ปีที่แล้ว +27

    பங்காரு அடிகளார் என்பது
    களில் நோட்டு அடிச்சு மாட்டி
    கொண்டார் அப்புறம் என்ன
    நடந்ததோ தெரியல அந்த
    செய்தி அமுக்கப்பட்டது.

    • @avspublicity3935
      @avspublicity3935 5 ปีที่แล้ว +4

      Periyaedathu vivagaram kandukama pooviya

    • @truthmynew8867
      @truthmynew8867 5 ปีที่แล้ว

      Note adichu matunaga nu sonnenga mr ravichandran antha note adikum pothu nenga edutha video konjam podarengala thevidiya paiya proof iruntha police kita po illa mooditu iru pesuna proof vechu pesu

    • @truthmynew8867
      @truthmynew8867 5 ปีที่แล้ว

      Nenga pesum pothey ravichandran proof illama note adichanga nu solla matenga nu ninaikaren thoo

    • @Seekfind
      @Seekfind 7 หลายเดือนก่อน

      Isha educating rural children by name Isha vidya

  • @jayavicky1858
    @jayavicky1858 5 ปีที่แล้ว +4

    Love you amma bhagwan🙏🙌🙌

  • @karunaiyogam292
    @karunaiyogam292 2 หลายเดือนก่อน

    Amma bagavan saranam

  • @vjmmd1
    @vjmmd1 5 ปีที่แล้ว

    Waiting for such videos about various factions of other religions as well.

  • @nssundarrajansbp5973
    @nssundarrajansbp5973 5 ปีที่แล้ว +5

    Please dont go to any samiyars. Have direct link with God. Samiyars must lead a very simple life

  • @shakthifuture
    @shakthifuture 5 ปีที่แล้ว +11

    In nakeeran so much detail about him, vikatan poor

  • @gangayadhavan
    @gangayadhavan 5 ปีที่แล้ว +1

    Each part of visiting particular amount ... that why.... hidden parts visit ... supposed how much....????

  • @maravan9980
    @maravan9980 5 ปีที่แล้ว

    பால் தினகரன் மோகன் லாசரஸ்...மற்றும் கிருத்துவ மிசினரிகளிடமும் ரெய்ட் பன்னுவது நாட்டிற்கு நன்மையே.....

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 5 ปีที่แล้ว +27

    இது கல்கி பகவான் எனும் வியாபாரிக்கு விளம்பரம் மாதிரி இருக்கு

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว +1

      கல்கி சாமி செத்துபோன பிறகு என்ன நடக்கும் 🚣

    • @vksekar8752
      @vksekar8752 3 ปีที่แล้ว +2

      @@jayalakshmi2394
      🏴உ...வ்...ஊ...ஊ⚡🪁🪂
      🏴🎈உ..வ்...உ..வ்...ஊ..ஊ🪂
      🏴🎈உ...வ்...ஊ....ஊ....🪁🎈🪂
      🏴🎶 🥁 🎼 🎺 💥
      🪁🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🪁
      💭 ☁️💥 ☁️ 🗯🌪💨
      ⚰🪦🏴🏴‍☠️
      🏴🐚🐚🐚🐚🐚
      சங்கு தான்.......
      🤣😇😂🤣🤪😝😛

  • @PrabhuPrabhu-jh7og
    @PrabhuPrabhu-jh7og 5 ปีที่แล้ว +2

    சக்தி விகடன் book pottu yevaaram பண்ணுவாங்க, இங்க வந்து பெரிய புன்னகை மாதிரி பேசுவானுக விகடன் team, echa media பசங்க சொல்றது ,தப்பே இல்லை

  • @ooo-gk8ko
    @ooo-gk8ko 5 ปีที่แล้ว

    There is one samiyar emerging in Coimbatore near mettupalayam named Dr. Jeyaprabhu he tells himself as a Scientist found missing Malaysian aircraft
    But now there devotees that too business class people around him and he gets Lakhs of rupees from them and also when asked again he threatens them too. Please look into this and investigate too

  • @moses1122
    @moses1122 5 ปีที่แล้ว

    If u go on the way to Tata falls ,u can see many big campuses between many padi fields, small houses . Suspenses ,no boards for all big campuses.that way is very very

  • @duraibairichetty3619
    @duraibairichetty3619 2 ปีที่แล้ว +3

    நான் அங்கு பலமுறை சென்றேன் இவர்கள் சொல்வது போல் மர்மம் கிடையாது

    • @amalanscanthan1965
      @amalanscanthan1965 2 หลายเดือนก่อน

      உண்மை தான் ❤

    • @amalanscanthan1965
      @amalanscanthan1965 2 หลายเดือนก่อน

      அது மிக நல்ல இடம் Amma bhagavan sharanam ❤

  • @ganesanrganesh9247
    @ganesanrganesh9247 9 หลายเดือนก่อน

    Tn how many big hospital colleges hotels are u seen

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 5 ปีที่แล้ว +2

    This shows the standard of devotees and our people knowledge about spirituality.

  • @anithaani4328
    @anithaani4328 5 ปีที่แล้ว +2

    Naa sirkalasir pogum podhu parthan supera irundhuchu

  • @sivakumarsaravanan3090
    @sivakumarsaravanan3090 5 ปีที่แล้ว +6

    First the public should be punished who encourage these kind of person

  • @kugankannabiran3144
    @kugankannabiran3144 5 ปีที่แล้ว +22

    Similarly jakki, bangaru nd ppl like these have to be screwed

    • @craigslist1323
      @craigslist1323 5 ปีที่แล้ว +5

      Poda dei.. Jakki is great. Listen to him, he does not claim to be a "God" or a samiyar..

    • @murugaiyanmuthusamy6832
      @murugaiyanmuthusamy6832 5 ปีที่แล้ว

      @@craigslist1323 Exactly correct Bro. But these people do not know what is milk and what is toddy. Problem is they are not open minded. Just listen and practice the yoga tools given by Sadhguru will come to know what is difference between Sadhguru and others.

    • @truthmynew8867
      @truthmynew8867 5 ปีที่แล้ว

      Mr kugan nenga solratha patha unga kita proof irukum pola nenga than kanaku pillai velai pakurengalo motho un mandai la screw olunga iruka nu paru illa proof iruntha raid panna yerpadu pannu summa vetti pechu pesuna vai kulla kathiya vittu suthiduven chi po naye

  • @kumarbalanbalan1948
    @kumarbalanbalan1948 3 ปีที่แล้ว

    அப்படியே கோவிலுக்கு உள்ள. அறநிலை துறை மாதிறி இந்த ஆசரமதுக்கும் ஒரு துறைய தொடங்கனும்

  • @SathishKumar-fo8cv
    @SathishKumar-fo8cv 5 ปีที่แล้ว

    Hello brothers angu 5 vayathuku utpatta kulanthai narabali koduka pattathu endrum angu selpavargal anaivarukum therium endru kurugiraargal ithai pattri oru video podugalen pa please....

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 5 ปีที่แล้ว

    Dear Elangovan Neengal Oru summarana Veettai kattipparungal athan source I kettu engirunthellam notice Varum endru,appadi irukkum pothu ivvalavu periya Aranmanai I kattuvatharkku ivaral eppadi mudinthathu? Arasialvaathigal ,panakkarargal pondravargal support illamal Ippadi Nadakkuma?

  • @venkidusamykrishnaveni8769
    @venkidusamykrishnaveni8769 5 ปีที่แล้ว +18

    Bangaru adigalar Patti sollavum

  • @dinud71
    @dinud71 5 ปีที่แล้ว +4

    நெக்ஸ்ட் ஈஷா சாமியார்

  • @saravanan_ck4271
    @saravanan_ck4271 5 ปีที่แล้ว +3

    please tell more about 2 nd floor

  • @vinothiniganesh337
    @vinothiniganesh337 5 ปีที่แล้ว

    Edhu unmai..edhu poinu nenga nerla pathu..anubavichu purinjukonga..I 100 percent believe my kalki bhagvan..theva ilama ipdi thapa pesadhinga

  • @aaladiaanandh2456
    @aaladiaanandh2456 5 ปีที่แล้ว +17

    பிராமனர் அல்லாதவர் எப்படி
    சாமியார் ஆகலாம்
    சஙகர மடத்துல ரைடு உண்டா

    • @rajivgandhi686
      @rajivgandhi686 5 ปีที่แล้ว

      சற்றே யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

  • @moses1122
    @moses1122 5 ปีที่แล้ว +1

    Pls give details about big compounds near by surrounding area, on the way to Tata falls

  • @teaem8872
    @teaem8872 5 ปีที่แล้ว +1

    சிரிக்கத்தான் முடியும்

  • @tharikcareem
    @tharikcareem 5 ปีที่แล้ว +1

    பகவான், கடவுள் இரண்டும் ஒரே அர்த்தம் தானே?

  • @govindaaswamykuppuswamy3752
    @govindaaswamykuppuswamy3752 5 ปีที่แล้ว +3

    When he is taking so much money for darshan what the IT department did ? I thing they are also become bhakthas of Kalki.

  • @mdmubarakali1
    @mdmubarakali1 5 ปีที่แล้ว +11

    No man can became GOD

  • @sankar.msankar.m4317
    @sankar.msankar.m4317 5 ปีที่แล้ว +1

    Patratru irunu Kalki Bhagavan sollamataru Nalla sambathikanu life le fulfilment venu apotha mukthikidaikumnu solvaru avare prayer pannitu business Panna Nalla vetri kidaikum ithu unmai inda panam enda banklayu kollai adikale makkal koil kata kodutha panam atha thavara potu asinga paduthathinga 😥😥😥

  • @worldoneness1995
    @worldoneness1995 5 ปีที่แล้ว +1

    Thanks kalki

  • @Azhage176
    @Azhage176 5 ปีที่แล้ว

    Unmaikum ezhaikum illai ulagam poaligalukum pathavikum than ulagam ange pogiravargalellam prabalangalum panakarargalum antha panathai ezhaikaluku selavital yenna.....?

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 7 หลายเดือนก่อน

    எத்தை தின்னா பித்தம் தெளியும் என்ற மனநிலை வரும்போது தினமும் கோவிலுக்கு போங்கடா.
    எப்படியும் ஒருநாள் உன்னை மாதிரியே அவனும் சாவப்போராண்டா.

  • @kumarbalanbalan1948
    @kumarbalanbalan1948 3 ปีที่แล้ว

    கால பாக்க 10000 மூஞ்ச பாக்க 50000. அப்ப நம்ம திருப்பதி ஏழுமலையானோட கல்கி பெரியாலுன்னு சொல்லுங்க.

  • @Manikandan-od9ps
    @Manikandan-od9ps 5 ปีที่แล้ว +6

    கடவுள் வியாபாரம்
    கடவுள் சந்தை
    கடவுள் கற்பனை
    இவனுங்க எல்லாம் வளர காரணம்
    பக்தால்ஸ்

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 5 ปีที่แล้ว +7

    பணம் எங்கிருந்து டா உங்களுக்கு மட்டும் வருது

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว +1

      கல்கி சாமி செத்துபோன பிறகு என்ன நடக்கும் 🌐

    • @seenivseenivasanthanksamma9843
      @seenivseenivasanthanksamma9843 3 ปีที่แล้ว +1

      Sai baba story 😢😢😢

  • @sumathinagarajan6463
    @sumathinagarajan6463 5 ปีที่แล้ว +1

    Deep message

  • @rpurushothamanramakrishnan6010
    @rpurushothamanramakrishnan6010 3 ปีที่แล้ว

    Kaliyugam unwanted incident could happen ?

  • @dar20cool
    @dar20cool 5 ปีที่แล้ว +1

    Jaggi avathu konjo achum nalladhu sollitharar...avar Mela oru podhum bodhai porul complaint ela vandhadhilaye... Of course he has done deforestation

  • @shahulhameed4114
    @shahulhameed4114 5 ปีที่แล้ว +3

    I think not BJP supporter that is why other wise Modi will support

  • @infotech5283
    @infotech5283 5 หลายเดือนก่อน

    poli samiyar 😅

  • @maheshmh1112
    @maheshmh1112 5 ปีที่แล้ว +1

    That golden ball is purely made up of ...poverty peoples money and their jewellery .. We to donated some lakhs and lakhs of money and jewels....after knowing he is lier we are all dipresed and stoped worship him before 10 yrs ....finally we loose money and jewels

  • @gemanand18
    @gemanand18 5 ปีที่แล้ว

    IT dept should look into
    Paul Dinakran, Mohan Lazarus, Ezra Sargunam

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 5 ปีที่แล้ว

    SUPER SUPER SUPER BRO

  • @damanobalan
    @damanobalan 5 ปีที่แล้ว +2

    ப்பா........
    என்ன அரண்மனை டா.....,
    ராஜா வாழ்க்கை.,

  • @toawakeyou294
    @toawakeyou294 5 ปีที่แล้ว +1

    Andha templekku poi anga vara baktargalkitta kelunga yen indha templekku vareengannu..appa ungalukku puriyum yaar kalki'nnu

  • @tamizholi9520
    @tamizholi9520 5 ปีที่แล้ว

    இவனும் ஒரு நித்தியாணந்ததான் எத்தனை ஆசாமிகள் இருக்கானுக இந்த திரு நாட்டில்

  • @mariyammankamaraj8551
    @mariyammankamaraj8551 2 ปีที่แล้ว

    Practikala partha avanga great

  • @சுரேக்ஷ்ஆனந்த்
    @சுரேக்ஷ்ஆனந்த் 5 ปีที่แล้ว

    vikutan TV if u people captured intoxicated drugs r seen anything u statement is true.

  • @SathishKumar-fo8cv
    @SathishKumar-fo8cv 5 ปีที่แล้ว

    Pala kulathaigalai narabali koduka patta idamaa athu... enathu doubt ai clear pannuga sir...

  • @velauthapillairavendranath9926
    @velauthapillairavendranath9926 5 ปีที่แล้ว +6

    கட்டுறப்போ காசு கணக்கு கேளுங்கடா
    சிக்கறப்போ கேட்காம 😆😷🥵

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 5 ปีที่แล้ว +1

    Our prayers are honoured. Otherwise he cant have followers thro out the world. Devotees do not bother about IT raid. Temples will have money. This is to be stramlined. No illegal activities inside. Those who do not like say so many things. He teaches the art of praying and succeeding in Education health money relationship getting job. Every one can try.

  • @vijaypandian6200
    @vijaypandian6200 5 ปีที่แล้ว

    இரண்டு தடவை நான் அந்த வழியாக காரில் வரும்போது அங்கு போய் பார்த்துள்ளேன். ராஜஸ்தான் வெள்ளை மார்பிள் கற்கள் சொன்னது போல் அவ்வளவு சீக்கிறம் அந்த கட்டிடத்தை மதிப்பீடு செய்யய இயலாது. கோயம்பேட்டில் இருந்து தடா வழியாக காளகஸ்தி செல்லும் பஸ்கள் அந்த இடத்தில் நின்று செல்கிறது.தடாவில் இருந்து ஆட்டோவில் பல வெளிநாட்டினர் வருகின்றனர்.

  • @rengahari6970
    @rengahari6970 5 ปีที่แล้ว

    Bhakti is commercialized. Adi adangum vaazhgai, Aaradi nilamae sondham.

  • @snehamaharajan7936
    @snehamaharajan7936 5 ปีที่แล้ว +2

    பற்றற்று இரு aduthavangaluku sonna dhaane அவர் பணத்தொட இருக்கமுடியும்

  • @kathirkathir7432
    @kathirkathir7432 5 ปีที่แล้ว

    வெளிநாடுகளிலும் இவர்களைச்சொல்லி நிறைய கூத்தாட்டங்கள் நடக்கின்றன
    எனிமேல் ஏமாத்தப்படாமல் இருங்கள் உறவுகளே

  • @gurumurthy2336
    @gurumurthy2336 3 ปีที่แล้ว

    Padichi padichi paarthu paarthu kettu kettu makkalukku alutthu poyiduchu. Govt ?

  • @vasudevan1642
    @vasudevan1642 5 ปีที่แล้ว

    கடவுளை நம்புங்கள் இது மாதிரி பணத்தாசை பிடித்த இந்த இரு முதவிகளை நம்பதிர்கள்

    • @anguraj2671
      @anguraj2671 5 ปีที่แล้ว

      ஏழைகளின் சிரிப்பினில் தான் இறைவன் இருக்கிறான். அவர்கள் நலனுக்கு அள்ளி அள்ளி கொடுப்பவனை வேண்டுமானால் வணங்கலாம். வாழ்த்து பெறலாம்..
      இந்த மாதிரி டுபுக்குகளை , பெறம் போக்குகளை வணங்கி வாழ்த்து பெறுபவர்கள் மூன்றறிவு முண்டங்களே.

  • @jayalakshmi2394
    @jayalakshmi2394 3 ปีที่แล้ว +1

    கல்கி சாமி செத்துபோன பிறகு என்ன நடக்கும் 🚣

  • @santhoshg9691
    @santhoshg9691 5 ปีที่แล้ว

    How did he got so much money ??

  • @nagatubein
    @nagatubein 5 ปีที่แล้ว

    Kaliki neega நெனச்சா , எல்லாரும் அப்படி தான் neenaikiranga என்று சொல்வது தவறு.

  • @ganesanrganesh9247
    @ganesanrganesh9247 9 หลายเดือนก่อน

    Her yeppady tv channel urvak

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA ปีที่แล้ว

    விஜயகுமார் எத்தனை மனைவிகளையாருக்குதெரியாது

  • @worldoneness1995
    @worldoneness1995 5 ปีที่แล้ว +1

    Avatar kalki Jai .my life is great because of kalki

  • @priyak6321
    @priyak6321 5 ปีที่แล้ว +8

    Sema comedy. Aanmeegam is free. Y pay money. Also raid all churches and madarasas

  • @gopalsamy8804
    @gopalsamy8804 5 ปีที่แล้ว +1

    Church pathi podungada

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 5 ปีที่แล้ว

    People should understand but he has lot of properties

  • @rkr6935
    @rkr6935 5 ปีที่แล้ว

    Bro why u using the word kalki bagavan. Use kali fraud

  • @sarsonsar0
    @sarsonsar0 5 ปีที่แล้ว +1

    Why only Tamil Babas targetted??? Nithi and Kalki targeted. But not Jaggi??? E dandanakka danakkunakka😎😎😎

  • @tamilant8723
    @tamilant8723 5 ปีที่แล้ว +3

    இந்திய பணக்காரர்களில் 49-வது இடம் கலாநிதி மாறனுக்கு..இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்..சொத்து மதிப்பு 18 ஆயிரம் கோடிகள்.....www.forbes.com/india-billionaires/list/2/#tab:overall

    • @neelakandan4900
      @neelakandan4900 5 ปีที่แล้ว +2

      இவரை பற்றிவீடியோ போடநேரம்வரும் இவரைசாா்ந்தகட்சிபற்றியைம் வீடியோபோடரநாள் வெகுதொலைவில்இல்லை.

  • @worldoneness1995
    @worldoneness1995 5 ปีที่แล้ว +1

    I found my God because of kalki

  • @barathkumark2
    @barathkumark2 5 ปีที่แล้ว

    Believe in god.
    But don't believe people who say I am god.

  • @ananthaselvanpazhanimuthu2551
    @ananthaselvanpazhanimuthu2551 5 ปีที่แล้ว

    காடுகளை அழிப்பவன் கடவுள் ஆகிறான்

  • @paperidofficial5630
    @paperidofficial5630 5 ปีที่แล้ว

    இதுக்கு எப்படி இவளோ பணம் வந்துச்சு🙄🙄🙄