methuva thanthi adichane for male hd karaoke nellai joseph

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 9

  • @aabithhussain699
    @aabithhussain699 2 หลายเดือนก่อน

    Super quality sir ♥️

  • @Elillkumaran
    @Elillkumaran 5 หลายเดือนก่อน +1

    Supper karokki

  • @plastram
    @plastram ปีที่แล้ว

    Arumai... Thanks

  • @Baby-kf8tn
    @Baby-kf8tn ปีที่แล้ว

    ❤ super ❤

  • @kishorkanagarasa4845
    @kishorkanagarasa4845 ปีที่แล้ว

    நாளை காலை நேரில் வருவாளா கரோக்கி போடுங்கள் தயவு செய்து
    வணமெல்லாம் செண்பகப்பூ கரோக்கி போடுங்கள்
    செம்மீனா விண்மீனா செம்மீனா விணமீனா ஹரிஹரனின் கரோக்கி போடுங்கள்
    அசர வைத்தாய் அன்பே அசர வைத்தாய் ஹரிஹரன்
    கரோக்கி.
    சின்ன சின்ன விளக்கே நீ தான் மின்சார தாய் வீடோ கரோக்கி போடுங்கள் Please sir.

  • @nesankumar5677
    @nesankumar5677 ปีที่แล้ว

    சிவகாசி ரதியே சிரிக்கின்ற வெடியே பாடல் பதிவிடுங்க

  • @rose_man
    @rose_man 11 หลายเดือนก่อน

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    F :மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
    எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
    மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
    எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
    M :கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
    என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
    F :தாங்காது அய்யா கண்ணு சாமி
    நான் தேடும் சொர்கம் எங்கே காமி
    M :மெதுவா தந்தி அடிச்சானே ஒம் மச்சானே
    எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
    F :கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு
    என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
    M :தாங்காது அம்மா கண்ணு சாமி
    நான் தேடும் சொர்கம் எங்கே காமி
    F :மெதுவா தந்தி அடிச்சானே
    எம் மச்சானே ( M -ஆஹா )
    எதையோ சொல்ல துடிச்சானே...
    M -மஞ்சள் நாத்து நான் கட்டு பார்கவா ?
    கொஞ்சம் ஆசையா தொட்டு பார்கவா ?
    பாவாடையில் எதுக்கு சதிராட்டம்
    F :காதல் சூட்டிலே மாமன் ஏங்குற
    சேலை காத்துல மூச்சு வாங்குற
    மாறாப்புல விசிறி விசிரோனும்
    M :நீயே சொன்னாக்க மாட்டேன்னா சொல்வேன் ?
    நீயே தந்தாக்கா வேன்டான்னா சொல்வேன் ?
    F :மூடும் முந்தானை பந்தல் இது
    ஆடு பந்தாடு அல்லி கொடு
    M -மெதுவா தந்தி அடிச்சானே ஒம் மச்சானே
    எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
    F :கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு
    என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
    M - தாங்காது அம்மா கண்ணு சாமி
    நான் தேடும் சொர்கம் எங்கே காமி
    F :மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
    எதையோ சொல்ல துடிச்சானே...
    F :கிட்ட கிட்ட வா தேனை சொட்ட வா
    அள்ளி கட்டவா ?மேளம் கொட்டவா ?
    சூடேறுது எனக்கு ஒன்னு வேணும்
    M :ஓஒ ஓஒ ஓஒ
    கன்னி பொன்னிது ரொம்ப சின்னது
    நெஞ்சை பின்னுது
    வெட்கம் தின்னுது
    போதாதடி எனக்கு இன்னும் வேணும்
    F :போதும் நாளைக்கு நீ சொன்னா வாரேன்
    கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன்
    M :ரோசாப்பூவுக்கு மாறாப் பென்ன ?
    கண்ணே உன்னோட வீராப் பென்ன ?
    F -மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
    எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
    M :கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
    என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
    F - தாங்காது அய்யா கண்ணு சாமி
    நான் தேடும் சொர்கம் எங்கே காமி
    M :மெதுவா தந்தி அடிச்சானே ஒம் மச்சானே
    எதையோ சொல்ல துடிச்சானே
    கை வச்சானே
    F -மெதுவா தந்தி அடிச்சானே எம்
    மச்சானே
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @moorthybatumalai7934
    @moorthybatumalai7934 8 หลายเดือนก่อน

    Super

  • @Rudhran3055
    @Rudhran3055 หลายเดือนก่อน

    Login
    🌹 தமிழ் வரிகள் 🌹
    Methuva Thanthi - Full
    Published by
    handsomeraider12
    Lyrics
    Recordings
    தமிழ் வரிகளில் பாடல்கள்
    உங்களுக்காக வழங்குவது VJ
    பெண்: மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
    எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
    மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
    எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
    ஆண்: கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
    என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
    பெண்: தாங்காது அய்யா கண்ணு சாமி
    நான் தேடும் சொர்கம் எங்கே காமி
    ஆண்: மெதுவா தந்தி அடிச்சானே ஒம் மச்சானே
    எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
    பெண்: கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு
    என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
    ஆண்: தாங்காது அம்மா கண்ணு சாமி
    நான் தேடும் சொர்கம் எங்கே காமி
    பெண்: மெதுவா தந்தி அடிச்சானே
    எம் மச்சானே (ஆண்:ஆஹா.. )
    எதையோ சொல்ல துடிச்சானே...
    தமிழ் வரிகளில் பாடல்கள்
    உங்களுக்காக வழங்குவது VJ
    ஆண்: மஞ்சள் நாத்து நான் கட்டு பார்கவா
    கொஞ்சம் ஆசையா தொட்டு பார்கவா
    பாவாடையில் எதுக்கு சதிராட்டம்
    பெண்: காதல் சூட்டிலே மாமன் ஏங்குற
    சேலை காத்துல மூச்சு வாங்குற
    மாறாப்புல விசிறி விசிரோனும்
    ஆண்: நீயே சொன்னாக்க மாட்டேன்னா சொல்வேன்
    நீயே தந்தாக்கா வேண்டான்னா சொல்வேன்
    பெண்: மூடும் முந்தானை பந்தல் இது
    ஆடு பந்தாடு அல்லி கொடு
    பெண்: மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
    எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
    ஆண்: கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு
    என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
    பெண்: தாங்காது அம்மா கண்ணு சாமி
    நான் தேடும் சொர்கம் எங்கே காமி
    ஆண்: மெதுவா தந்தி அடிச்சானே ஒம் மச்சானே
    எதையோ சொல்ல துடிச்சானே...
    தமிழ் வரிகளில் பாடல்கள்
    உங்களுக்காக வழங்குவது VJ
    பெண்: கிட்ட கிட்ட வா தேனை சொட்ட வா
    அள்ளி கட்டவா ...மேளம் கொட்டவா
    சூடேறுது எனக்கு ஒன்னு வேணும்
    ஆண்: ஓஒ.. ஓஒ.. ஓஒ...
    கன்னி பொன்னிது ரொம்ப சின்னது
    நெஞ்சை பின்னுது
    வெட்கம் தின்னுது
    போதாதடி எனக்கு இன்னும் வேணும்
    பெண்: போதும் நாளைக்கு நீ சொன்னா வாரேன்
    கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன்
    ஆண்: ரோசாப்பூவுக்கு மாறாப் பென்ன
    கண்ணே உன்னோட வீராப் பென்ன
    பெண்: மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
    எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
    ஆண்: கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு
    என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
    பெண்: தாங்காது அம்மா கண்ணு சாமி
    நான் தேடும் சொர்கம் எங்கே காமி
    ஆண்: மெதுவா தந்தி அடிச்சானே ஒம் மச்சானே
    எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
    ெண்: மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
    எதையோ சொல்ல துடிச்சானே....
    இந்த பாடலுக்கு ஒரு லைக் போடலாமே !!!
    Share
    Experience Smule App
    Sing solo, duet or with the Artists!
    Install
    © 2024 Smule, Inc. All Rights Reserved.
    Terms·Privacy·Cookies
    Copyright·Acknowledgments·Patents