Look closely and see the opportunities .உற்றுப் பார்த்தால் வாய்ப்புகள் தெரியும். madhisoodi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 7

  • @ravindransubash8852
    @ravindransubash8852 3 หลายเดือนก่อน

    யதார்த்தமான ஆழ்ந்த சிந்தனை தூண்டும் பதிவு 🎉

  • @subramaniamiyer3090
    @subramaniamiyer3090 3 หลายเดือนก่อน

    Awesome 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @malathistephenraj7269
    @malathistephenraj7269 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமை அம்மா. தட்டுங்கள் திறக்கப்படும் என்று பைபிள் வசனம் இருக்கிறது. வாய்ப்பு நம்மை தேடி வராது. நாம் தான் ஒவ்வொரு விஷயத்திலும் வாய்ப்பை தேட வேண்டும். அழகான உதாரணம் . 🙏🏿💐

  • @ramasamym556
    @ramasamym556 3 หลายเดือนก่อน

    மக்களின் தேவையறிந்து தொழில் தொடங்கினால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பயன்படாத பழம்பொருள்களை வைத்து புதுமையைப் புகுத்திய தனி நபரின் முயற்சி போற்றத் தக்கது. எதிர்மறை விமர்சனங்களை முறியடித்து டைடானிக் படத்தை ஓட்டிய முயற்சியும் தன்னம்பிக்கையும் அபாரம். அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.

  • @sundaramsundaram3725
    @sundaramsundaram3725 3 หลายเดือนก่อน

    ARUMAI

  • @lourthumalar9209
    @lourthumalar9209 3 หลายเดือนก่อน

    வாய்ப்புகள் வாசலை தட்டும் போது கூட சில நேரங்களில் புரியாமல் இருக்கிறோம் ஆசிரியர்

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 หลายเดือนก่อน

    Look closely and see the opportunities .உற்றுப் பார்த்தால் வாய்ப்புகள் தெரியும். madhisoodi - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா Amutha Punnia Murthy