CNG na vae it's compromise on performance vs mileage. And a compromise on boot space. And cng is really useful only if your mileage is high. Cng is low on power due to its low energy density.
1 லட்சம் km cng யில் பயன்படுத்தினால் 3,00,000 ரூபாய் சேமிப்பு ( Rs.3 / km ) cng காரின் extra விலை + மற்றும் extra maintenance ( 1,00,000 ) 300000 - 100000 = 2 lakhs இந்த 2 லட்சம் பெரிய விஷயம் இல்லை எனில் பெட்ரோல் கார் வாங்குவதே சிறந்தது.
சரியான உண்மையான பதிவு
CNG cars cost wise romba high & CNG car vanga vaikanum athuka DIESEL cars tax increase panuranga,, CNG cars problem varuthu
விஷயத்தை மட்டும் சுருக்கமாக பேசு.
Per ehh summa pesuvom than
Good to know bro👍
Bro manual ah CNG fit panni use panra cars athu problem ethum aaguma
கம்பெனியில் ஏகப்பட்ட R&D பண்ணி முழு பாதுகாப்பா கேஸ் fitting பண்ணுவாங்க.
வெளி மெக்கானிக்குகளுக்கு இதெல்லாம் என்னன்னே தெரியாது.
Safety குறைய வாய்ப்பு உண்டு. மற்றும் தொந்திரவுகள் கொடுக்கும்.
Super bro
CNG na vae it's compromise on performance vs mileage. And a compromise on boot space. And cng is really useful only if your mileage is high. Cng is low on power due to its low energy density.
CNG is the future said by Toyota CEO. Lpg is scrap. Don't mislead people.
You don't aware cng cars.please you buy cng cars than neenga urrutunga😅😂😂😂😂
CNG not long life
Cng long life இல்லனு சொல்லாதீங்க. Govt recomant pantranga.. Feature la petrolku மாற்று எரிபொருள், cng மட்டுமே
1 லட்சம் km cng யில் பயன்படுத்தினால்
3,00,000 ரூபாய் சேமிப்பு
( Rs.3 / km )
cng காரின் extra விலை + மற்றும் extra maintenance ( 1,00,000 )
300000 - 100000 = 2 lakhs
இந்த 2 லட்சம் பெரிய விஷயம் இல்லை எனில் பெட்ரோல் கார் வாங்குவதே சிறந்தது.
1
My car wagon r CNG 1 kg local 18 long trip 1 kg 30 km
Ana ana solra pathingala😅 sollu sollu😂
Olaraadhada😂😂