லைனிங் பிளவ்ஸ் 5 நாள் பயிற்சி 💁‍♀️கட்டிங் வீடியோ ✨

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • லைனிங் பிளவ்ஸ் 5 நாள் பயிற்சி 💁‍♀️கட்டிங் வீடியோ ✨‎@renumalifestyle3090
    #tailoring
    #blousestitching
    #blousedesigns
    #tailor
    #blousecutting
    #blouse

ความคิดเห็น • 290

  • @anandhianandhi5982
    @anandhianandhi5982 ปีที่แล้ว +48

    Sister chudithar cutting stitching video podunga sis

    • @sudhakarg4617
      @sudhakarg4617 ปีที่แล้ว

      Sis 1m cloth pathala sis neck 11/2 p pathala sis 36 size kuda

  • @nandhinim756
    @nandhinim756 ปีที่แล้ว +2

    அக்கா உங்க பாப்புக்கு நீங்க பட்டு பாவாடை தைத்த மாதிரி நான் என் பாப்புக்கு தைத்தேன் ரொம்ப அழகா😍 வந்தது ரொம்ப நன்றி அக்கா எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் அதில் என் சின்ன பாப்பா பெயர் sri dhanya

  • @parvathis5861
    @parvathis5861 ปีที่แล้ว +2

    Enaakku am kol valaivu varavey matagethu akka kai rompa super ra porujucu thanks

  • @Jeeva462
    @Jeeva462 ปีที่แล้ว +5

    Sister andha blouse measurement chat apload pannunga sis... Perfect blouse stiching ku romba use fulla irukum... Pls sister

  • @ingarvinu4020
    @ingarvinu4020 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் சகோ கண்டிப்பாக சுடிதார் , பேன்ட்டு கட்டிங் மற்றும் ஸ்டிச்சிங் வீடியோ போடுங்க வாழ்க வளத்துடன்.

  • @Jeeva462
    @Jeeva462 ปีที่แล้ว +2

    Measurement chat apload house wife tailorsku romba use fulla irukum sister

    • @Jeeva462
      @Jeeva462 ปีที่แล้ว

      Sister na unga video pathudhaan enaku ella blouse um stich pandren

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 ปีที่แล้ว

    Waiting idhukku dhan sis..nanum 8years ah stitch pandren.endha class layum ivalo clear ah solli tharala.tq..learning a lot

  • @anandhis6523
    @anandhis6523 ปีที่แล้ว

    ஹலோ சிஸ்டர் அளவு பிளவுஸ் வைத்து அளவெடுத்து சொல்லிக் தனியா பிச் போட்டு அதுல உங்க கட்டிங்க புரியுது ஆனாலும் அளவு பிளவுஸ் வைத்து சொல்லிக் இந்த வீடியோ சூப்பர்..

  • @Saranya_FT
    @Saranya_FT ปีที่แล้ว +1

    Romba naala ketta renu.yepi 32,34,36 size blouse nu solringa yepdi measure panringanu sonna useful ah erukuum

  • @karupumari3178
    @karupumari3178 ปีที่แล้ว +2

    Princess cut blouse Ithu mathiri sollikutukka sister

  • @saranhari1984
    @saranhari1984 ปีที่แล้ว +1

    Thank you sis nalla solli tharinga

  • @nandhinim756
    @nandhinim756 ปีที่แล้ว +2

    ஹாய் அக்கா முன் பகுதி கட் செய்யும்போது ஊக்சைடு ஆப் இஞ்ச் கட்பன்னுவிங்க ஆனா இந்த வீடியோவில் அப்படி பன்னல ❓ இந்த பிளவுஸ் நேர் கட்டிங் என்பதாலையா சொல்லுங்க அப்புறம் நான் ஒரு கமன்டில் லேஸ் லைனிங் எல்லாம் எந்தமாதிரி வாங்கி வைப்பது என்று ஒரு வீடியோ போடுங்க னு கேட்டேன் பீளிஸ் அக்கா கொஞ்சம் கன்சில்பன்னுங்க

  • @srirammpr5036
    @srirammpr5036 ปีที่แล้ว

    Akka cutting super 👍 தெளிவாக புரிந்தது
    32 size கட்டிங் இது மாதிரி தெளிவாக போடுக அக்கா

  • @akashb.v.6156
    @akashb.v.6156 ปีที่แล้ว

    அக்கா மிகவும் அருமையான கட்டிங் அடுத்து சுடிதார் கட்டிங்கும் இந்த மாதிரி பெருமையாக சொல்லி தரவும் 🙏

  • @sundarrajs8301
    @sundarrajs8301 ปีที่แล้ว +10

    நீங்க சொன்ன அளவு பிளவுஸ் ஷோல்டர் கழுத்து ஆகலாம் சோல்டர் அளவு சொல்ல மறந்துட்டீங்க புதுசா பாக்குற உங்களுக்கு புரியாது அதனால அளவுகள் சொல்லும்போது தயவு செய்து அளவுகளை மட்டும் சொல்லிவிட்டு மத்த விஷயம் பேசலாம் ஏதாவது தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் சிஸ்டர் அளவு சொல்லும் பொழுது மத்த விஷயங்களை சொல்லிக்கிட்டே அளவு போடுறீங்க அதனால புரியாது

  • @MaMa-ut9nk
    @MaMa-ut9nk ปีที่แล้ว +1

    Naanum oru blouse sticking. Panna sister thank you so much sister😍❤️

  • @shanthishanthi2016
    @shanthishanthi2016 ปีที่แล้ว

    நீங்க சொல்றது 💯 உண்மை

  • @fareedhafareedha1122
    @fareedhafareedha1122 ปีที่แล้ว +1

    Hi mam 42inch le blouse cutting podunge

  • @maayaulagam5451
    @maayaulagam5451 ปีที่แล้ว +3

    Hello sister
    அளவு ஜாக்கெட் வைத்து வெட்ட சொல்லிதாங்க

  • @amalakabilan5527
    @amalakabilan5527 ปีที่แล้ว +2

    Hi sister
    38 nu எங்க measure பண்ணனும்

  • @saranhari1984
    @saranhari1984 ปีที่แล้ว +1

    சுடிதார் பொறுமை யா இதை மாதிரி போடுங்க பிளிஸ் சிஸ்டர்

  • @karthisaranya8831
    @karthisaranya8831 ปีที่แล้ว

    Chudithar cutting and stitching m podunga sis ...

  • @arunpandiarun1294
    @arunpandiarun1294 ปีที่แล้ว +1

    Blouse la epputi alavu etukanum nu sollunka pls

  • @radhikajayakrishnan1989
    @radhikajayakrishnan1989 ปีที่แล้ว +1

    40" body measurement blouse cutting and stiching vedio podunga pl

  • @sajihai541
    @sajihai541 ปีที่แล้ว +2

    Neenga tailor bro video pakkarengala?

  • @bhuvanasuresh5572
    @bhuvanasuresh5572 ปีที่แล้ว

    ஹாய் அக்கா 38 சைஸ் என்னோட சைஸ் ரொம்ப நாளாவே நான் எதிர்பார்த்த வீடியோ அந்த சைஸ்ல பிரின்சஸ் கட் பிளவுஸ் கூட சொல்லிக் கொடுங்க அக்கா ப்ளீஸ் சுடிதார் கட்டிங் கூட சொல்லிக் கொடுங்க அக்கா நீங்க சொல்றது சூப்பரா இருக்கு அழகா இருக்கு சூப்பர் அக்கா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 💖💖👌👍🙏

  • @charlashcharlash5359
    @charlashcharlash5359 ปีที่แล้ว

    Thank you sister... Nathan c section Panna evlo day's apro stich pandalamnu... unga vedios rompave motivate ah irukku sister... I like ur vedios akka

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 ปีที่แล้ว

    30size blouse ellam kooda sollunga sis..pls

  • @littlechef8345
    @littlechef8345 ปีที่แล้ว

    Hi sister.nice vedio. நானும் வீட்டில்தான் தைக்கிறேன் ஆனால் யாரும் கொடுப்பதே இல்லை .ஏதேனும் குறை சொல்லும் போது நமக்கு ஏன் தைக்கிறோம் என்று வருத்தமாக இருக்கிறது.

  • @Irfancreative965
    @Irfancreative965 ปีที่แล้ว

    36 blouse cutting podunga

  • @deepabency
    @deepabency ปีที่แล้ว

    Princess cut blouse kkum detailed video podunga sister

  • @kalabaskar8286
    @kalabaskar8286 ปีที่แล้ว

    Very useful information

  • @nayeerajaleelsyed1314
    @nayeerajaleelsyed1314 ปีที่แล้ว +1

    Super motivational queen 👑

  • @atthasamayalsuryaramu3917
    @atthasamayalsuryaramu3917 3 หลายเดือนก่อน

    🎉🎉 super sister tq

  • @praveenkumar2905
    @praveenkumar2905 ปีที่แล้ว

    பிரின்சஸ் கட் பிளவுஸ் cutting video podunga

  • @sabaridevi9322
    @sabaridevi9322 ปีที่แล้ว

    Alavu blouse vechu measurement yeduththu cutting and stitching video podunga sis

  • @anisavi4185
    @anisavi4185 ปีที่แล้ว

    Sis eppadi measurements kandu pidikarathu 38" 40" appadinu solluga ple

  • @lathar7865
    @lathar7865 ปีที่แล้ว

    Measurement muttum sonna use fulla irukum

  • @mohanasathish3476
    @mohanasathish3476 11 หลายเดือนก่อน

    Nan second pregrant ah erukam unga channel continue va pakkaran yapo delivery agum nanum ungala mathri strich pananum nu asaiya eruku nanu already chudithar strich panuvan but blouse correct ah varamathanthu nanu try panitan unga video pathu strich pananum nu asaiya eruku

  • @ramaiahm007
    @ramaiahm007 ปีที่แล้ว +1

    Happy for this vedio sister.

  • @Saranya_channel
    @Saranya_channel 11 หลายเดือนก่อน

    Sister neega 38 blouse 5 days Vedio potigala adhea Madrii 42 blouse cutting same method la Potu katunga 😊

  • @dhanalakshmi6328
    @dhanalakshmi6328 6 หลายเดือนก่อน

    Hi akka blouse la sleeve cutting konjam detail ahvideos podonga sispls romba useful ah erukum sis.sleeve down edupangala athu ellarukum length size maruma sia

  • @PappaDeepa
    @PappaDeepa ปีที่แล้ว

    Akka intha inch alavula engalukku theriathu alavu blousela epdi inch alavu edukanumnum apram ovvoru alavum cleara eduthu katitu mark pannungakka pls unga cutting alaga irukku bt innum konjam cleara irunthal nalla irukkum

  • @vanithadevi8627
    @vanithadevi8627 ปีที่แล้ว

    I saw the vedio..
    Princes cut orange with black flower back pattern in back side..
    The same design can u stitch me..

  • @yashwinjai8673
    @yashwinjai8673 ปีที่แล้ว

    Thank you sister. Sudithar cutting video poduga

  • @mohanasathish3476
    @mohanasathish3476 11 หลายเดือนก่อน

    Renuma sister unga voice la oru magic eruku unga voice krkama erukamudila

  • @suryan1501
    @suryan1501 ปีที่แล้ว

    Hip Patti yeppadi measure ment yeduthu katpannanum sollunga akka

  • @ajaykrishna-pq7gn
    @ajaykrishna-pq7gn ปีที่แล้ว

    சூப்பர்.

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 ปีที่แล้ว

    Lining thannile pottu thacha grip kidakum....illenna starch irukumpothu vazhukum cut pannumpothu

  • @tamilchannel1285
    @tamilchannel1285 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நன்றி மேடம்

  • @radhakrishna6015
    @radhakrishna6015 ปีที่แล้ว

    Hai sister blouse cup shape correct ah vara enna Pannanum solluga pls.....

  • @dkuberan9411
    @dkuberan9411 ปีที่แล้ว

    Thankyou very useful

  • @nivesatzyoutubechannel8314
    @nivesatzyoutubechannel8314 ปีที่แล้ว

    super sister very clear explanations

  • @athihema
    @athihema ปีที่แล้ว

    Akka 6,7blouse onna kuduthanganna belt Patti epdi cut pannuvinga

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 ปีที่แล้ว +1

    hi Renu your video very useful thank you ❤️❤️❤️👍

  • @sudhaganeshan1109
    @sudhaganeshan1109 ปีที่แล้ว

    Romba thanks ka super

  • @PriyaPerera-sh2uf
    @PriyaPerera-sh2uf ปีที่แล้ว

    👍👍👍👍

  • @gokilagokila4959
    @gokilagokila4959 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சிஸ்டர் கொஞ்சம் இருந்த சந்தேகம் போனது 🙏🏼🙏🏼👍🏾 சுடி கட்டிங் போடுங்க அப்புறம் ஆம்கோல் அளவு ஜாக்கெட் back பீஸ் வைத்து சொன்னிங்க பொதுவா 38சைஸ் க்கு கை சுற்றளவு வைத்து ஆம்கோல் இப்படி அளவு வருவதை சொன்னால் இன்னும் தெளிவாக இருக்கும் கை சுற்றளவு வைத்து அம்கோல்க்கு எத்தனை இன்ச் சேர்க்க வேண்டும்

  • @GurusivanVelkumar-ps8km
    @GurusivanVelkumar-ps8km ปีที่แล้ว

    Princess cutting and stitching

  • @shobasathish8696
    @shobasathish8696 ปีที่แล้ว

    Sudithar 28 size cutting poduga sis

  • @sangeethakumar120
    @sangeethakumar120 ปีที่แล้ว

    Chudithar cutting video kandipa poduinga ka. Na unga video parthu chudithar stiching pana super finishing ka. Clear ha solldreing .i like your all video.

  • @jenirajmedia5186
    @jenirajmedia5186 ปีที่แล้ว

    Chidithar cutting video poduga sis

  • @dkaviya.keerthika.534
    @dkaviya.keerthika.534 ปีที่แล้ว +1

    Blouse chart poduga

  • @ramyasaravananramyasaravan9417
    @ramyasaravananramyasaravan9417 ปีที่แล้ว

    Akka back peace Vache sleeve alavu pakumbothu crt ha vara matenguthu ka pls solunga akka....

  • @SathishKumar-tr4pu
    @SathishKumar-tr4pu ปีที่แล้ว

    சூப்பர் சிஸ்டர் அருமை

  • @vignesh6045
    @vignesh6045 ปีที่แล้ว

    Thank you sister very useful video🙏👍

  • @dhiya_designer
    @dhiya_designer ปีที่แล้ว

    Armhole curve use panni sleeve cut panna eppadi nu sollikudunga sis plz plz

  • @bhavanidhakshinamoorthy4361
    @bhavanidhakshinamoorthy4361 ปีที่แล้ว

    Yes renu all cutting and stitching video poduka pa iam waiting

  • @veeralakshmilakshmi6384
    @veeralakshmilakshmi6384 ปีที่แล้ว

    32 size blouse cutting stitching video podunga sis

  • @tamiltenderingks6378
    @tamiltenderingks6378 ปีที่แล้ว

    நன்றி அக்கா....

  • @sangeethakarthik8218
    @sangeethakarthik8218 ปีที่แล้ว

    Akka 34 inch MESHARMENT solluga akka pls 🙏

  • @yasminebhanu3205
    @yasminebhanu3205 ปีที่แล้ว

    38 size apdiye mark pannama yen extra 1 1/2 inch serkuringa sollunga ple

  • @mathiselvin136
    @mathiselvin136 ปีที่แล้ว

    Hai akka 34'36,38'40அளவு எப்படி அக்கா எடுக்கிறது அதையும் சொல்லுங்க அக்கா

  • @senthilrajanganesan563
    @senthilrajanganesan563 ปีที่แล้ว

    Alavu blousela 38 36 32 nu eppadi parka oru vedio podunga sis waiting sis

  • @kanishajayanisha8373
    @kanishajayanisha8373 ปีที่แล้ว

    Poonam blouse eapdi cutting stitch video podung mam plz

  • @Thoothukudilife
    @Thoothukudilife ปีที่แล้ว

    Sister model blouse patch work podunga

  • @kowsik.aparthiv6924
    @kowsik.aparthiv6924 ปีที่แล้ว

    Hai rendu I am muruges oru hai sollunga friend pls unga la pidikkum romba unga video thavaraana paarppaen gold vittu adhu use full a irukku renu

  • @yamunajothi7969
    @yamunajothi7969 ปีที่แล้ว

    Hi akka sleeve cutting la neega
    Kai sutralavu 6 inch sonnaiga
    Hight 8 inch k
    But Kai naduvula epdii inch kandu pidikurathu plz sluga

  • @kavithakarthick216
    @kavithakarthick216 ปีที่แล้ว

    Sister blouse chest mst alavu blouse vechu eppadi measure panradhunu sollunga pls

  • @senthilp4471
    @senthilp4471 ปีที่แล้ว

    Hi sister thank you .valga valamudan

  • @sanaskuttiesulagham514
    @sanaskuttiesulagham514 ปีที่แล้ว

    Hi sis... Ur explanation is amazing... Pls tell the height of patti piece cutting it is missed...

  • @bhavhanavetriaraai3092
    @bhavhanavetriaraai3092 ปีที่แล้ว

    Hi sister uinga video ormba usefull iruku na 3blouse sitting paina uinga explanation very nice nala pureyathu tq sis but one dout normal blouses kum priencs cut blouse ain different soluga

  • @udhayaragavan5580
    @udhayaragavan5580 ปีที่แล้ว

    Chudithar cutting stitching video podunga akka pls

  • @thangapandikavipriya9943
    @thangapandikavipriya9943 ปีที่แล้ว

    Sister front height yaruku evalo vaikalam please sollunga epdi calculate panrathu konjam detail'a potunga sister please

  • @harini04959
    @harini04959 ปีที่แล้ว

    Sister alavublouse vachu cutting panuikamiga

  • @melbindelcy6510
    @melbindelcy6510 ปีที่แล้ว

    Akka ...measurement chart podren nu sonninga la ..athu podunga ka ... Ella measurement kum epdi shoulder armhold lam measure pannanum nu

  • @vedhamurthyp95
    @vedhamurthyp95 ปีที่แล้ว

    Super sister i will try

  • @priyastamilchannel2273
    @priyastamilchannel2273 ปีที่แล้ว

    Sister please alavu blouse vechu solli kudunga.. Kind request please..

  • @suthan4490
    @suthan4490 ปีที่แล้ว

    Akka ithula neck 2.5 inch vachalum 4 inch center dot edukanuma akka

  • @manikandan-fx8ze
    @manikandan-fx8ze ปีที่แล้ว

    Sister frund neck siad 1/4 inch cut pannanuma vendama sollunga Sister

  • @tffhjdddjhhj
    @tffhjdddjhhj ปีที่แล้ว

    அளவு பிளவு ஸில் அளவு எடுப்பது எப்படி சொல்லுங்க

  • @priyasaravana3916
    @priyasaravana3916 ปีที่แล้ว +2

    Super. Sis

  • @msanjana3688
    @msanjana3688 ปีที่แล้ว

    40size blouse cutting and stitching video podunkal sister please answer me

  • @Fathimatailor6693
    @Fathimatailor6693 ปีที่แล้ว

    Renu sis unka video paakkum pothu enkalukku rompa santhosamakathan irukkuu nanka konja nerathula paathittu atutha videokku weit pannittiruppom ana unkaluku epadi irukum vandila poarappa market porappa enka ponalum video edukkum pothu unkalukku eppadi irukkum explain pannunka

  • @venmathi1888
    @venmathi1888 ปีที่แล้ว

    Kaluthu aagalam ipo 2.5 edutha athula iruthu one inch vaikanuma madam dot ku

  • @sabithadineshkumar3475
    @sabithadineshkumar3475 ปีที่แล้ว

    Akka ella alavukum front la 2 inch kudukanuma

  • @gowrigowri169
    @gowrigowri169 ปีที่แล้ว

    Hai madam good morning. 34 size blouse cutting video podunga sister.

  • @kousalyalakshman1748
    @kousalyalakshman1748 ปีที่แล้ว

    Nice please upload measurements
    Colum

  • @kalanatraj9639
    @kalanatraj9639 ปีที่แล้ว +1

    Ella sizekum neck 3 inch sariya irukuma sister

  • @manimegalai6930
    @manimegalai6930 ปีที่แล้ว

    செண்டர் டாட் 4இன்சு எல்லா பிளவ்ஸ்க்கும் வைக்கலாமா sis