NIRAPPIDUNGA - Gersson Edinbaro (4K)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 3.9K

  • @dravid-I
    @dravid-I 3 ปีที่แล้ว +31

    1 கோடி views கண்டிப்பாக 1 கோடி ஆத்துமாவாக மாறும் - இயேசுவின் நாமத்தில் ஆமென்

    • @Franklinsothanai
      @Franklinsothanai 3 หลายเดือนก่อน +1

      Confirm haa marum 😊😊😊😊

  • @abnyaarathnam7260
    @abnyaarathnam7260 5 ปีที่แล้ว +82

    I m hinduu i love to hear this song
    When i listen this song i will start pray myself praise the lord .... Amen!!!

    • @Rajuraj-zj1cr
      @Rajuraj-zj1cr 4 ปีที่แล้ว +4

      We will hlp u dnt worry lord is with u always

    • @fanofchrist2877
      @fanofchrist2877 3 ปีที่แล้ว +2

      Jesus loves u

  • @sara-vs7bs
    @sara-vs7bs 3 ปีที่แล้ว +975

    Whoever reading this, God knows what you are going through, He has heard your cry and He is going to deliver you, just trust in Him. Amen!

  • @jemimah2834
    @jemimah2834 4 ปีที่แล้ว +202

    இந்த பாடலை கேட்டு கொண்டிருக்கும் போதே தேவன் என்னை அதிகமாய் அபிசேகத்தினால் நிரப்பினார்.நன்றி பிரதர்

    • @kousalyc3615
      @kousalyc3615 4 ปีที่แล้ว +1

      Q

    • @rhemamission
      @rhemamission 2 ปีที่แล้ว +2

      விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்

    • @Thamil23-o4r
      @Thamil23-o4r 2 ปีที่แล้ว

      Amen

    • @mrsvajira7815
      @mrsvajira7815 ปีที่แล้ว

      Amen

    • @rabinc2259
      @rabinc2259 ปีที่แล้ว

      Q😊

  • @britneyr7924
    @britneyr7924 4 ปีที่แล้ว +35

    Glory to God!
    என்ன நிரப்புங்கப்பா
    உங்க வல்லமையால
    என்ன நிரப்புங்கப்பா
    உங்க அக்கினியால
    என்ன நிரப்புங்கப்பா
    உங்க வல்லமையால
    என்ன நிரப்புங்கப்பா
    உங்க அக்கினியால
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    ஆவியினாலே நிரப்பிடுங்க
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    வல்லமையாலே நிரப்பிடுங்க
    நிழலை தொடுவோர்
    சுகத்தை பெறனும்
    கச்சையை தொடுவோர்
    அற்புதம் பெறனும்
    நிழலை தொடுவோர்
    சுகத்தை பெறனும்
    கச்சையை தொடுவோர்
    அற்புதம் பெறனும்
    பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
    பவுலை போல் பயன்படுத்திடுங்க
    பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
    பவுலை போல் பயன்படுத்திடுங்க
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    ஆவியினாலே நிரப்பிடுங்க
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    உம் வல்லமையாலே நிரப்பிடுங்க
    காலியான பாத்திரமாக
    வாழ்ந்த வாழ்க்கை
    முடிவுக்கு வரணும்
    நான் காலியான பாத்திரமாக
    வாழ்ந்த வாழ்க்கை
    முடிவுக்கு வரணும்
    மூழ்கணுமே நான் மூழ்கணுமே
    ஆவியின் நதியிலே மூழ்கணுமே
    மூழ்கணுமே நான் மூழ்கணுமே
    உம் ஆவியின் நதியிலே மூழ்கணுமே
    நிரம்பணுமே நான் நிரம்பணுமே
    பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே
    நிரம்பணுமே நான் நிரம்பணுமே
    உம் பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே
    தெருவெல்லாம் உம்
    அக்கினி நதியை
    என்னைக்கொண்டு
    பாய்ந்திட செய்யும்
    தெருவெல்லாம் உம்
    அக்கினி நதியை
    என்னைக்கொண்டு
    பாய்ந்திட செய்யும்
    செய்திடுங்க அய்யா செய்திடுங்க
    நதியாய் பாய்ந்திட செய்திடுங்க
    செய்திடுங்க அய்யா செய்திடுங்க
    நதியாய் பாய்ந்திட செய்திடுங்க
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    ஆவியினாலே நிரப்பிடுங்க
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    உம் வல்லமையாலே நிரப்பிடுங்க
    என்ன நிரப்புங்கப்பா
    உம் வல்லமையால
    என்ன நிரப்புங்கப்பா
    உம் அக்கினியால
    என்ன நிரப்புங்கப்பா
    உம் வல்லமையால
    என்ன நிரப்புங்கப்பா
    உம் அக்கினியால
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    ஆவியினாலே நிரப்பிடுங்க
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    வல்லமையாலே நிரப்பிடுங்க

  • @rathikasrithar4738
    @rathikasrithar4738 3 ปีที่แล้ว +12

    Super song. En life la nerya problems Jesus epadiyathu sari panikudubga enaku ena kastam nu ungalku terium yesappa plzzzzzzzzzzzzzzz enaku nalla life partner kidaikanum sikirama

    • @mokkagaming5789
      @mokkagaming5789 3 ปีที่แล้ว +1

      Kitaikum amen👏

    • @Queen.swethilo
      @Queen.swethilo 3 ปีที่แล้ว

      𝐍𝐨 𝐟𝐞𝐥𝐥 𝐀𝐩𝐩𝐚 𝐞𝐫𝐮𝐤𝐤𝐚𝐠𝐚

    • @allinallazhagurani7886
      @allinallazhagurani7886 7 หลายเดือนก่อน

      @rathikasithar4738 praise the lord sister kandipa unga problem solve aaka nanum pray panra but neenga lum fasting pottu pray pannunga because ketkiravan petrukolvan nu Bible la iruku neenga yessappa kitta kelunga kandipa solution varum
      God bless you 🙏🏻

  • @pascamary1467
    @pascamary1467 4 ปีที่แล้ว +16

    கடவுள் நம்மொவ்வொருவரையும் இப்பாடல் வழியாக ஆசிர்வதிக்கிறார்

  • @zhilbertblesson3325
    @zhilbertblesson3325 3 ปีที่แล้ว +33

    என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
    என்ன நிரப்புங்கப்பா உங்க அக்னியாலே
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    ஆவியினாலே நிரப்பிடுங்க
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    உம் வல்லமையாலே நிரப்பிடுங்க
    1. நிழலை தொடுவோர் சுகத்தை பெறனும்
    கச்சயை தொடுவோர் அற்புதம் பெறனும்
    பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
    பவுலை போல் பயன்படுத்திடுங்க
    2. காலியான பாத்திரமாக வாழ்ந்த
    வாழ்க்கை முடிவுக்கு வரணும்
    மூழ்கனுமே நான் மூழ்கனுமே
    ஆவியின் நதியிலே மூழ்கனுமே
    நிரம்பணுமே நான் நிரம்பணுமே
    பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே
    3. தெருவெல்லாம் உம் அக்கினி நதியை
    என்னை கொண்டு பாய்ந்திட செய்யும்
    செய்திடுங்க ஐய்யா செய்திடுங்க
    நதியாய் பாய்ந்திட செய்திடுங்க

  • @PaulSolomon777
    @PaulSolomon777 6 ปีที่แล้ว +8

    எழுப்புதலுக்கு அடிப்படையே அக்கினி அபிஷேகம்தான். அதன் தேவை விசுவாசமும் ஒருமனம்தான்.
    இவர்கள் ஒருமனப்பட்டு பாட, வாசிக்க உண்மையாகவே அக்கினி இறங்கினது / இந்த வீடியோவை எங்கள் சபையில் கண்டபோது. Glory to God! Hallelujah!!

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a 6 ปีที่แล้ว +11

    காலியான பாத்திரமாக....வாழ்ந்த வாழ்க்கை..... முடிவுக்கு....வரனும்... the best line......

  • @sheebavinodh3736
    @sheebavinodh3736 3 ปีที่แล้ว +8

    Whenever I listen to this song, my baby used to kick in my womb..This is her favorite song. Praise the Lord🙏🏽

  • @sujibalusamy2061
    @sujibalusamy2061 6 ปีที่แล้ว +7

    என்னையும் நிரப்புங்க அப்பா உம் வல்லமையால் நிரம்பனும் அப்பா நான் உம் தூய ஆவியால்

  • @janimmanuel1164
    @janimmanuel1164 5 ปีที่แล้ว +42

    ஜெர்சன் எடீன்பரோ அண்ணா நீங்கள் பாடும் விதம் மிகவும் அழகாக இருக்கிறது...கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @revilams7668
    @revilams7668 2 ปีที่แล้ว +7

    Thank you jesus I dont understand thamil but I ll try to understand thank you brother aamen🧎‍♀️

  • @JOELDURAI
    @JOELDURAI 5 ปีที่แล้ว +6

    நிரப்பிடுங்கப்பா என்னை.... ஆண்டவரின் பிரசன்னத்தை உணரும் உண்மையான அர்த்தமுள்ள பாடல். நன்றி சகோ..நமது இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துக்கள்.

  • @priyaravi2100
    @priyaravi2100 3 ปีที่แล้ว +4

    Intha world la irukkuravanga seekkara ma jesus sa theeinjikkanum jesus will do the help for all we should not cry praise the lord jesus

  • @jessiegrace1883
    @jessiegrace1883 4 ปีที่แล้ว +56

    when ever i here this song i feel the holy spirit filling me...god bless you brother for this song

  • @kevinmonitros
    @kevinmonitros 6 ปีที่แล้ว +12

    I never comment on TH-cam, but this song is beautiful. May this song be my continual prayer. Blessings from Toronto, Canada.

    • @iraiva3830
      @iraiva3830 5 ปีที่แล้ว

      Am Hindu but love jesus always in my heart love u jesus

  • @duroz7934
    @duroz7934 2 ปีที่แล้ว +5

    மிகவும் தேவ பிரசன்னத்தை அனுபவிக்க செய்யும் பாடல். வாழ்த்துக்கள். பாஸ்டர்

  • @babysukanya7920
    @babysukanya7920 4 ปีที่แล้ว +12

    Dear brother,
    We kannada people of God..
    like your songs very much.
    Feeling God's presence richly, and I'm eagerly awaiting for the new fresh anointing everyday and every moment..so this song helps me a lot to sing prayerfully and receive the anointing during singing every time.... GLORY BE TO OUR ABBA FATHER GOD IN CHRIST JESUS MIGHTY NAME.
    HALLELUJAH

  • @maniarchanapakkima5091
    @maniarchanapakkima5091 5 ปีที่แล้ว +11

    praise the Lord i love jesus so much in our life we are waiting for my pregnancy confirmation so please pray for us and after 7 month i consive and enna neeraippunga appa un vallamai yala always we are jesus child

    • @salomisundar
      @salomisundar 5 ปีที่แล้ว

      Let God bless you with a Child this year. God hears your prayer.

  • @christianabebe9596
    @christianabebe9596 5 หลายเดือนก่อน +6

    Not knowing what he is saying, I'm listening the songs of this man blessed Brother! from Ethiopia.

  • @nathanemmanuel47
    @nathanemmanuel47 5 ปีที่แล้ว +7

    We need to be filled with the HOLY SPIRIT each and everyday its the will of GOD. Then he will direct our paths, so that we will be victorious in all the situations. Glory be to Jesus Christ for the HOLY SPIRIT. Amen Hallelujah

  • @paulbalaji4838
    @paulbalaji4838 5 ปีที่แล้ว +5

    Internal power 100% powerful . After I deleted all unwanted app like fb instagram and some even games and I started to see worship messages in you tube really pastor your worship songs makes me speechless 24*7 all the times only I linked with my soul father Jesus . Daily I listen mainly yellame marapoguthu, yethanaiyo namangal,, I listen several times in a day no end I know only Jesus we can only feel God in this life amen hallelujah Father praise Edin bro's powerful enlightenment and awaken worship for youths. 1 chronicles 15:13 this phrase God talked me since one year enjoying my eternal life I hope this phrase will help out all youth's in where I healed fully amen hallelujah thank God for the day

  • @simeons1771
    @simeons1771 4 ปีที่แล้ว +8

    Hi sir,
    My son Abraham S Darwin
    Loves all your songs and he imitates you whenever he hears your song......

  • @nallanawale
    @nallanawale 6 ปีที่แล้ว +10

    Pastor. When I just hearing this song this very morning...I felt the Anointing of water and fire. ..and it made me to translate into kannada.language .. ABISHEKISU, Gods Glory can see and felt.. from your song. With tears am writing...pastor

  • @pr.stephen.5503
    @pr.stephen.5503 3 ปีที่แล้ว +12

    இந்த நாட்களில் ஒவ்வொரு தேவ பிள்ளைகளுக்கும் தேவையானது இந்த ஆவியின் நிறைவு தான்...
    நன்றி..ஜெர்சன் எடின்பரோ பிரதர்..

  • @shybinygs8086
    @shybinygs8086 3 ปีที่แล้ว +2

    10 மில்லியன் விவ்ஸ் முதல் முறையாக வந்துள்ளது ஜெர்சன் எடின்புரோ அவர்களை கர்த்தர் மென்மேலும் ஆசிர்வாதத்தால் நிரப்புவாராக. ஆமென்👏

  • @abhijitc251083
    @abhijitc251083 2 ปีที่แล้ว +11

    This bassist is a special special special special gift from God. He is sooooooo amazing with his instrument. God breathes life into music through him. What a blessing. No words...
    Salute to you Mr Naveen. Praise God for you.
    I don't understand Tamil, but oh what bliss it is to listen to these songs. Bless the team.

    • @musiclove4887
      @musiclove4887 2 ปีที่แล้ว

      Its a big shame he is playing in cinema n secular too...why dont u mention that too ?

    • @abhijitc251083
      @abhijitc251083 2 ปีที่แล้ว

      @@musiclove4887 Shaming should not be public. That way all of us have something to be brought to light. He is good with his craft, and that's his blessing. And that's what I like, no matter what or where he plays. Up to you to focus on what you want to. Take care, friend. Btw, i dont believe in secular vs nonsecular and all that. Naveen is awesome, and he will always be in my judgment.

  • @samsonjayaraj8570
    @samsonjayaraj8570 3 ปีที่แล้ว +5

    How many of them forgetting ur pain, tension ,stress feeling good while hearing this song...Say Amen

  • @ShankarAndrew
    @ShankarAndrew 5 ปีที่แล้ว +12

    wonderful Song Pastor 😍😍😍😍😍 and very powerful Lyrics .. Amazing video 💖💖💖💖 with beautiful Music 👏👏👏

  • @TCNDenmark
    @TCNDenmark 5 ปีที่แล้ว +9

    Wonderful Song. Glory to God.
    அற்புதமான பாடல். தேவனுக்கு மகிமை.

  • @babishaprabhu1687
    @babishaprabhu1687 4 ปีที่แล้ว +3

    Ennakku romba pudicha song..I love Jesus ❤️❤️😘😘

  • @shwethas9325
    @shwethas9325 6 ปีที่แล้ว +5

    Good song. If anyone really sings for the glory of Jesus, it will rock

  • @MOVIEcut70
    @MOVIEcut70 2 ปีที่แล้ว +7

    Wow God presence 😇💕💯 God is good

  • @ruthgirija5860
    @ruthgirija5860 3 ปีที่แล้ว +5

    Konja naal ah indha song ku Romba addict aiten nanu.. Wat a song..

  • @cathrinee.g3116
    @cathrinee.g3116 5 ปีที่แล้ว +6

    ஆவியானவரின் பிரசன்னம் நிறைந்த பாடல்

  • @eshvaraeshvara3778
    @eshvaraeshvara3778 2 ปีที่แล้ว +14

    Enna Nirappungappa Unga Vallamayalae
    Enna Nirappungappa Unga Akkiniyalae
    Enna Nirappungappa Unga Vallamayalae
    Enna Nirappungappa Unga Akkiniyalae
    Nirappidunga Enna Nirappidunga
    Aaviyinalae Nirappidunga
    Nirappidunga Enna Nirappidunga
    Um Vallamayalae Nirappidunga
    Nizhalai Thoduvor Sugathai Peranum
    Kachhayai Thoduvor Arpudham Peranum
    Nizhalai Thoduvor Sugathai Peranum
    Kachhayai Thoduvor Arpudham Peranum
    Pedhuru Pol Enna Nirappidunga
    Pavulai Pol Payan Paduthidunga
    Pedhuru Pol Enna Nirappidunga
    Pavulai Pol Payan Paduthidunga
    Nirappidunga Enna Nirappidunga
    Aaviyinalae Nirappidunga
    Nirappidunga Enna Nirappidunga
    Um Vallamayalae Nirappidunga
    Kaaliyaana Paathiramaaga
    Vaalndha Vaalkai
    Mudivukku Varanum-Naan
    Kaaliyaana Paathiramaaga
    Vaalndha Vaalkai
    Mudivukku Varanum
    Moozhganaumae Naan Moozhganumae
    Aaviyin Nadhiyilae Moozhganumae
    Moozhganaumae Naan Moozhganumae
    Aaviyin Nadhiyilae Moozhganumae
    Nirambanumae Naan Nirambanumae
    Parisutha Aaviyaal Nirambanumae
    Nirambanumae Naan Nirambanumae-Um
    Parisutha Aaviyaal Nirambanumae
    Theruvellam Um Akkini Nadhiyai
    Ennai Kondu Paaindhida Cheyyum-En
    Theruvellam Um Akkini Nadhiyai
    Ennai Kondu Paaindhida Cheyyum
    Seidhidunga Aiya Seidhidunga
    Nadhiyaai Paaindhida Seidhidunga
    Seidhidunga Aiya Seidhidunga
    Nadhiyaai Paaindhida Seidhidunga
    Nirappidunga Enna Nirappidunga
    Aaviyinalae Nirappidunga
    Nirappidunga Enna Nirappidunga
    Um Vallamayalae Nirappidunga
    Enna Nirappungappa Unga Vallamayalae
    Enna Nirappungappa Unga Akkiniyalae
    Enna Nirappungappa Unga Vallamayalae
    Enna Nirappungappa Unga Akkiniyalae
    Nirappidunga Enna Nirappidunga
    Aaviyinalae Nirappidunga
    Nirappidunga Enna Nirappidunga
    Um Vallamayalae Nirappidunga

  • @revajohn7298
    @revajohn7298 2 ปีที่แล้ว +5

    Amen.. என்னை நிரப்புங்க அப்பா உம் ஆவியினாலே.....

  • @jesusistruthgod5558
    @jesusistruthgod5558 4 ปีที่แล้ว +7

    உங்கள் பாடல் மிகவும் நன்றாய் இருந்தது. உங்கள் குரல்மிகவும் அருமை.

  • @samuelseverlastingofficial4575
    @samuelseverlastingofficial4575 4 ปีที่แล้ว +8

    🔥❤️🔥❤️🔥❤️🔥
    Pastor Gersson, it's amazing even I don't understand Tamil but felt His presence and started worshiping Jesus. Hallelujah and Hallelujah.
    God bless you

  • @waltervetri2476
    @waltervetri2476 2 ปีที่แล้ว +5

    Beautiful music guys. God bless. Vetri South Africa 🙏🇿🇦🙏

  • @arlicosengsrangrechil
    @arlicosengsrangrechil 4 ปีที่แล้ว +7

    Didn't know but I like music ❤️❤️❤️
    Love from Meghalaya Shillong
    GOD BLESS YOU 🙏🙏🙏🙏

  • @philipsudhakar1538
    @philipsudhakar1538 2 ปีที่แล้ว +6

    Appappa enna oru abhisegam niraindha niraiyapannum paadal.

  • @helanapeter8358
    @helanapeter8358 4 ปีที่แล้ว +7

    When ever I'm alone I choose to listen to this song with headphones..just to feel holy spirit in me..an amazing feeling 💝

  • @stellamary7201
    @stellamary7201 6 หลายเดือนก่อน +8

    Head to toe filled with HIS spirit.
    In Appa Jesus name.. Aamen🙌👍🙏💐🌷

  • @luckyardi6955
    @luckyardi6955 3 ปีที่แล้ว +5

    shallom Pastor, Im from Indonesia, I know from JPCC,,,JESUS BLESS,

  • @thangaduraib5250
    @thangaduraib5250 5 ปีที่แล้ว +5

    My Lord Jesus please fill me with your Anointing & Powerful fire... Amen

  • @raniarumugam9500
    @raniarumugam9500 5 ปีที่แล้ว +12

    I love this song im always listening this song thank you god bless u brother

  • @latharajan8132
    @latharajan8132 4 ปีที่แล้ว +7

    Amen amen jesus bless u more brother your all songs reallyveryspritual thankyou brother his spirit fills everyone who hear your songs love u daddy daddy may god bless u more i once again thank you brother for this song

  • @anithajacob6305
    @anithajacob6305 5 ปีที่แล้ว +9

    Amen yesappa hellaluaih thanks daddy for this song

  • @madushanidesilva5863
    @madushanidesilva5863 6 ปีที่แล้ว +7

    Such a joyful happy song , with every bits you can ask from God and this is exactly what a Gods child will ask from God ❤️

  • @DrKeziahSabu
    @DrKeziahSabu 4 ปีที่แล้ว +12

    I love all your songs Pastor! Back when my sister was in college, she used to bring home all your CDs.....ever since then, me and my family play your songs in our car ❤ such blessed and upbeat songs! God bless you and your family!

    • @muniraj9172
      @muniraj9172 3 ปีที่แล้ว

      I love this song.i love jesus

    • @GerssonEdinbaro
      @GerssonEdinbaro  ปีที่แล้ว

      Thank you Kezia. GOD bless you

  • @arthig5508
    @arthig5508 5 ปีที่แล้ว +10

    Praises to the LORD
    What a voice
    What a music
    What a team
    Let God bless his showers on you all abundantly🎊🎊🎊🎊🎊

  • @reginaa9591
    @reginaa9591 4 ปีที่แล้ว +6

    Thank you jesus i love you jesus tkank you brother for singing nice song on the holy sprit praisr the lord amen

  • @yogaayogaa1313
    @yogaayogaa1313 3 ปีที่แล้ว +3

    கர்த்தர் இஸ்ரவேலீன் தேவன் அவர் கிருபையால் வாழ்கின்றேன் ஆமென்

  • @tonychristianworshipsongs7924
    @tonychristianworshipsongs7924 5 ปีที่แล้ว +5

    I love the way Gersson Edinbrio sings. Many of his songs were consoling in my hard times when i wanted end my life but his songs really touched me and taken me closer to JESUS. When i felt everybody left alone his songs made me realize that God has greater plan for my life and its true today. I always love the way he sings worship songs with real feel. God bless.

  • @josephjoseph9255
    @josephjoseph9255 5 ปีที่แล้ว +11

    My favourite song ,God bless u pastor.

  • @babysukanya7920
    @babysukanya7920 หลายเดือนก่อน +3

    Wonderful glorious Song HALLELUJAH. GOD BLESS YOU ABUNDANTLY IN CHRIST JESUS MIGHTY NAME..shine for His
    Glory 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nivasvasu4777
    @nivasvasu4777 5 ปีที่แล้ว +6

    Enna I nirappunga Appa unga vallaimaiyaale nirapputunga unga aavinaale en nilalai thotuvapavarkal kunamataiyanum

  • @sarahshalini5299
    @sarahshalini5299 5 ปีที่แล้ว +11

    I like this song very much. So superb ur voice. NIRAPPIDUNGA aaviyaale. Amen praise the Lord

    • @r.santhasantha5620
      @r.santhasantha5620 5 ปีที่แล้ว +1

      Vera Level song...bro ...May God Bless you and your ministry...

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 2 ปีที่แล้ว +2

    பாடுகிற பாஸ்டர் Music everything சூப்பர் கர்த்தர் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக உண்மையிலேயே நான் பரிசுத்த ஆவியினால் நிரம்பி ஜெபித்தேன் பாடினேன் பாஸ்டர் அவர்களை கர்த்தர் இன்னும் வல்லமையாக எடுத்து பயன்படுத்துவாராக ஆமென்

  • @bhuvana6429
    @bhuvana6429 4 ปีที่แล้ว +10

    Super na .when I heard the song .I really realise Jesus always with us....

  • @aashlienfrancis7248
    @aashlienfrancis7248 5 ปีที่แล้ว +8

    Today ( 27/10/2019 ) we are going to sing this wonderful song in our Divine mercy church, Coimbatore... Thank you bro for this amazing song... God bless you all .... !!!

  • @uvanethaambrose2931
    @uvanethaambrose2931 2 ปีที่แล้ว +4

    Alleluia! I wanna dance for joy to this song! My Lord has filled me! Joget!!

  • @Rajuraj-zj1cr
    @Rajuraj-zj1cr 4 ปีที่แล้ว +6

    Yes lord be with us form every dangerous in our life and i thank for this group that they shld continue like this for the service of the lord that the world shld that ur a living lord this is whole word may god bless u 😇 marvelous 💯

  • @revathibaskar7765
    @revathibaskar7765 5 ปีที่แล้ว +6

    Nirappungappa aaviyanala nirappungappa. Amen

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 2 ปีที่แล้ว +2

    என்னை நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே என்னை நிரப்புங்கப்பா உங்க பரிசுத்த ஆவியினாலே ஆமென் அல்லேலூயா

  • @anishnadesan6253
    @anishnadesan6253 3 ปีที่แล้ว +5

    THANK YOU JESUS 🙏 FOR THIS SONG...HE IS THE BACKBONE OF THE SONG.GOD use him to do more song like this...GOD BLESS YOU THE whole team...Pastor ur vocal is so good...AMEN❤️

  • @jackulinstanley2276
    @jackulinstanley2276 6 ปีที่แล้ว +13

    என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
    என்ன நிரப்புங்கப்பா உங்க அக்னியாலே
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    ஆவியினாலே நிரப்பிடுங்க
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    உம் வல்லமையாலே நிரப்பிடுங்க
    நிழலை தொடுவோர் சுகத்தை பெறனும்
    கச்சயை தொடுவோர் அற்புதம் பெறனும்
    பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
    பவுலை போல் பயன்படுத்திடுங்க
    காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
    முடிவுக்கு வரணும்
    மூழ்கனுமே நான் மூழ்கனுமே
    ஆவியின் நதியிலே மூழ்கனுமே
    நிரம்பணுமே நான் நிரம்பணுமே
    பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே
    தெருவெல்லாம் உம் அக்கினி நதியை
    என்னை கொண்டு பாய்ந்திட செய்யும்
    செய்திடுங்க ஐய்யா செய்திடுங்க
    நதியாய் பாய்ந்திட செய்திடுங்க

  • @phillipmarshall7619
    @phillipmarshall7619 4 ปีที่แล้ว +8

    As is written in the scriptures..."where The Spirit is there is Liberty"..
    True to the word..
    This song sung does it ..
    HALLELUJAH!!.
    GODBLESS YOU BRO.ND THE GROUP.

  • @logen_sgb
    @logen_sgb 3 ปีที่แล้ว +14

    enna nirappungappaa unga vallamaiyaalae
    enna nirappungappaa unga akniyaalae
    nirappidunga enna nirappidunga
    aaviyinaalae nirappidunga
    nirappidunga enna nirappidunga
    um vallamaiyaalae nirappidunga
    nilalai thoduvor sukaththai peranum
    kachchayai thoduvor arputham peranum
    paethuru pol enna nirappidunga
    pavulai pol payanpaduththidunga
    kaaliyaana paaththiramaaka vaalntha vaalkkai
    mutivukku varanum
    moolkanumae naan moolkanumae
    aaviyin nathiyilae moolkanumae
    nirampanumae naan nirampanumae
    parisuththa aaviyaal nirampanumae
    theruvellaam um akkini nathiyai
    ennai konndu paaynthida seyyum
    seythidunga aiyyaa seythidunga
    nathiyaay paaynthida seythidunga

  • @bennysingh5421
    @bennysingh5421 2 ปีที่แล้ว +6

    What a song God bless your team and pastor Gershon edinbourgh sir

  • @user-GGchurch
    @user-GGchurch 4 ปีที่แล้ว +5

    ஆமென் இயேசுவே என்னை நிரப்புங்க

  • @ukulelewitreets6334
    @ukulelewitreets6334 5 ปีที่แล้ว +13

    The way you sing the song is perfect gerrson edinbaro the lyrics directly goes into heart very effective keep dng more songs

  • @vashtiluckey5802
    @vashtiluckey5802 3 ปีที่แล้ว +3

    Fill me with your holy spirit lord,
    Thank you pastor, beautiful song really anointed song praise God for this song, I'm not Indian I'm from the Caribbean but Iove this worship song it brings 😥😥 to my eyes, blessings to you I see yr online preaching but I don't understand your language.

  • @baskardaniel6739
    @baskardaniel6739 5 ปีที่แล้ว +5

    நிரப்புங்க நிரப்புங்க ஆமென் என இயேசு நிரப்புவார்

  • @nissiakeziah383
    @nissiakeziah383 6 ปีที่แล้ว +5

    Awesome song Br. Gersson..may God bless you with such aspiring songs in future....😇😇👍👍

  • @Respect-i2p
    @Respect-i2p 4 ปีที่แล้ว +4

    Ennai nirappungappa um vallamyala ....... Lord I Love You 🙏🙏🎶🎶🎶🎶

  • @jesusminijesusmini2590
    @jesusminijesusmini2590 5 ปีที่แล้ว +11

    One of the my favourite song 💖👌🏻🙏🏻

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 5 ปีที่แล้ว +5

    ஆமென் அல்லேலூயா அருமையான. பாடல்

  • @shadowleaksofficial
    @shadowleaksofficial 10 หลายเดือนก่อน +5

    Super song.👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🥳🎉🎉.Iam from uk.🇬🇧🇮🇳🇮🇳🇬🇧😍🤙✌🤘

  • @hopeinthebible3329
    @hopeinthebible3329 5 ปีที่แล้ว +5

    Mind blowing superb energy praise the Lord nice voice keep prasing the Lord Jesus thank you for the beautiful song I really love the song so much

  • @sujibalusamy2061
    @sujibalusamy2061 6 ปีที่แล้ว +10

    இந்த பாடல் கேட்கும் போதே பரிசுத்த ஆவியானவர் நிரப்புகிறார்

  • @nillsam6166
    @nillsam6166 3 ปีที่แล้ว +4

    I'm from kerala... One of my favourite divotional song

  • @santhoshpm7029
    @santhoshpm7029 5 ปีที่แล้ว +5

    Aaviyin Vallamayalae Nirrappumappa, Hallelujah

  • @gloryvijayamanikam6505
    @gloryvijayamanikam6505 4 ปีที่แล้ว +7

    Forever my favorite pastor gersson❤️

  • @boazrajasekara9764
    @boazrajasekara9764 2 ปีที่แล้ว +4

    Fill me with your anoiting lord jesus,
    Nirappidunga ennai nirappidunga

  • @GCCPETALINGJAYA
    @GCCPETALINGJAYA 5 ปีที่แล้ว +10

    Nirappidunga Enna Nirappidunga
    Aaviyinalae Nirappidunga
    Nirappidunga Enna Nirappidunga
    Um Vallamayalae Nirappidunga
    Nizhalai Thoduvor Sugathai Peranum
    Kachhayai Thoduvor Arpudham Peranum
    Pedhuru Pol Enna Nirappidunga
    Pavulai Pol Payan Paduthidunga
    Kaaliyaana Paathiramaaga Vaalndha Vaalkai
    Mudivukku Varanum
    Moozhganaumae Naan Moozhganumae
    Aaviyin Nadhiyilae Moozhganumae
    Nirambanumae Naan Nirambanumae
    Parisutha Aaviyaal Nirambanumae
    Theruvellam Um Akkini Nadhiyai
    Ennai Kondu Paaindhida Cheyyum
    Seidhidunga Aiya Seidhidunga
    Nadhiyaai Paaindhida Seidhidunga

    • @joycelin9185
      @joycelin9185 5 ปีที่แล้ว

      Can you put this song in Tamil pls

    • @GCCPETALINGJAYA
      @GCCPETALINGJAYA 5 ปีที่แล้ว

      @@joycelin9185 என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
      என்ன நிரப்புங்கப்பா உங்க அக்னியாலே (2)
      நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
      ஆவியினாலே நிரப்பிடுங்க
      நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
      உம் வல்லமையாலே நிரப்பிடுங்க
      நிழலை தொடுவோர் சுகத்தை பெறனும்
      கச்சயை தொடுவோர் அற்புதம் பெறனும் - என் (2)
      பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
      பவுலை போல் பயன்படுத்திடுங்க (2) - நிரப்பிடுங்க…
      காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
      முடிவுக்கு வரணும் (2)
      மூழ்கனுமே நான் மூழ்கனுமே
      ஆவியின் நதியிலே மூழ்கனுமே - (2)
      நிரம்பணுமே நான் நிரம்பணுமே
      பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே - (2)
      தெருவெல்லாம் உம் அக்கினி நதியை
      என்னை கொண்டு பாய்ந்திட செய்யும் - (2)
      செய்திடுங்க ஐய்யா செய்திடுங்க
      நதியாய் பாய்ந்திட செய்திடுங்க - (2) - நிரப்பிடுங்க…

    • @joycelin9185
      @joycelin9185 5 ปีที่แล้ว

      @@GCCPETALINGJAYA thanks

    • @sironhemalatha326
      @sironhemalatha326 5 ปีที่แล้ว

      Thanks bro, stay blessed

    • @SumaMSuma-sp9cz
      @SumaMSuma-sp9cz 5 ปีที่แล้ว

      God bless you with all your wishes

  • @suganthichitra2590
    @suganthichitra2590 2 ปีที่แล้ว +3

    Thank you holy Spirit God bless your ministry pray for my family

  • @babysukanya7920
    @babysukanya7920 5 ปีที่แล้ว +11

    AMEN IN CHRIST JESUS MIGHTY NAME. HALLELUJAH.

  • @sinthiyasinthiya3046
    @sinthiyasinthiya3046 5 ปีที่แล้ว +6

    Athana thatava kettalum.......
    Aluthey poogatha song
    I Love you Appa....

  • @perimelaleo6616
    @perimelaleo6616 2 ปีที่แล้ว +3

    Amen aaviyanavar ellam seivar enaku thantha aapesekaththuku soththiram amen ugkalai aandavar ugkal uliyaththai aasivathipar ugkalai perekeda seivar amen

  • @KeysDiminished
    @KeysDiminished 2 ปีที่แล้ว +11

    All Tamil speaking people from different countries of this planet earth hit the like here😊👍👍👍♥️

  • @sujibalusamy2061
    @sujibalusamy2061 6 ปีที่แล้ว +5

    Thank you jesus. Super song brother

  • @nimmijeni332
    @nimmijeni332 2 ปีที่แล้ว +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக அருமையான பாடல் இதயத்தை மகிழ செய்யும் பாடல் இந்த பாடல் இதயத்தின் ஆழதிலிருந்து பாடினஒரு நல்ல பாடல் கர்த்தருக்கு கோடா கோடி நன்றிகள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக பாஸ்டர்

    • @sutharsana9298
      @sutharsana9298 2 ปีที่แล้ว

      Nimmi jeni ungalaum jesus assirvathippar .God bless you. Amen

    • @sivamerlin9238
      @sivamerlin9238 2 ปีที่แล้ว

      Amen 🙏

  • @theresjothi6253
    @theresjothi6253 3 ปีที่แล้ว +6

    என்னைநிரப்பங்க இயேசப்பா.😭😭😭😭

    • @gangaur9460
      @gangaur9460 2 ปีที่แล้ว

      ❤️❤️❤️

  • @samuelmohan6579
    @samuelmohan6579 4 ปีที่แล้ว +8

    All Glory to God.... God bless you brother.... We are blessed to hear dis song... Holy Spirit is moving.... Amen....

  • @artharking2801
    @artharking2801 3 ปีที่แล้ว +5

    Very nice song music is very fantastic God bless to all amen 🙏🙏🙏👌👌👍👍💪💪💪💐💐💐

  • @jessyveena4785
    @jessyveena4785 4 ปีที่แล้ว +7

    Dear Brother, i am very happy and filled with joy when i lessening your this song.May God bless you and keep you to blessing of Chanel's to meny people.