ความคิดเห็น •

  • @narayananasamym
    @narayananasamym 10 หลายเดือนก่อน +5

    சார் , நீங்கள் டைரக்ட் பண்ண படங்களை பார்த்து மலைத்து விட்டேன். உங்கள் எளிமை என்னை வியக்க வைக்கிறது . ரஜினியும் உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளார் என்பது புரிகிறது . I TOO FOLLOW HEREAFTER

  • @rathinamnanjappa1258
    @rathinamnanjappa1258 10 หลายเดือนก่อน +26

    இப்பொழுதுதான் நான் இதைப்பற்றி பேசிக் கொண்டு இருந்தேன். தனிமை என்பது மிகவும் கொடுமை. மீதி நாட்களை எவ்வாறு கழிப்பது என்று. சிறிது நேரம் கழித்து இதை பார்த்தவுடன் மனதிற்கு ஒரு உந்துதல் கிடைத்தது. நான் 80. அவரின் அனுபவம் பேசியது. வாழ்த்துக்கள். 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @YoGo_YT-hm1dl
      @YoGo_YT-hm1dl 10 หลายเดือนก่อน +1

      சிறப்பாக பதிவு வாழ்த்துக்கள் ஐயா.🎉

  • @vmpsamy7877
    @vmpsamy7877 10 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்லும் வாழ்க்கை அனுபவங்க😮 4:30 ளை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வியல் அனுபவங்களே ஒரு பல்கலைக்கழகம் போன்றதுதான் .இது இப்படி இருக்க ஏன் இந்த வேதாத்திரி மகரிஷியைக் கொண்டு வந்து சேர்க்கிறீர்கள். நம்மவர்கள் சறுக்கும் இடம் இதுதான். அவர்கள் எல்லாம் மிகப் பெரியவர்கள் என்று தப்புக் கணக்கு போட்டுக் கொள்ளாதீர்கள். உங்களுடைய தனித்தன்மை தனித்துவமாக இயங்கட்டும்

  • @rparanjothi2537
    @rparanjothi2537 10 หลายเดือนก่อน +13

    மிக அருமையான கருத்துகள்! முதியோர் அனைவரும் கேட்க வேண்டியவை!

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @saravananmani2110
    @saravananmani2110 10 หลายเดือนก่อน +12

    எப்போதும் ஒரு ரோல் மாடல் நீங்கள் தான்.வாழ்வின் எல்லா நிலையையும் எப்படி கையாள்வது என்று உங்களிடம் கற்றுக் கொண்டோம். மிக்க நன்றி

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Welcome. Keep supporting. Thanks

    • @manis6451
      @manis6451 10 หลายเดือนก่อน +2

      நல்ல பேச்சாளர். நல்ல குணம் உடையவர். தனித்துவம் இவரது சிறப்பு வாழ்க பல்லாண்டு. அன்புடன் V.I.R..K. Mani.

  • @svrajendran1157
    @svrajendran1157 10 หลายเดือนก่อน +8

    நாம்‌..நம் அப்பாவை நம் குழந்தை போல் பார்த்து கொள்ளவேண்டும்..நம் குழந்தைகள் செய்யும் குறும்பையும் தவறுகளையும் ரசிப்போம் அது மாதிரி தான் அப்பா பழங்கதை பேசினால் பொறுத்து கொண்டு அவருக்கு ஆதரவாக செயல்பட்டால்..முதுமை ஒரு சுமை அல்ல ..அது இனிமையாகும்❤ நன்றி எஸ்பிஎம் சார்

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 10 หลายเดือนก่อน +6

    முத்துராமன் சார்.
    உங்கள் இயக்கத்தில் வந்த படம்களால்தான் ரஜினி போன்றவர்கள் இமயதை எட்டி உள்ளார்கள்.
    தங்கள் பணிவு வியக்க வைக்கிறது.
    வாழ்க நலமுடன்

    • @lekhamani286
      @lekhamani286 10 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 10 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு. முதியவர்கள் உங்களை பின் பற்றி நடக்க வேண்டும் என்பது என் கருத்து. எனக்கு வயது 78. நானும் உங்களை போன்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு வழக்கறிஞர். வாழ்த்துக்கள். நன்றி.

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @gunam-08
    @gunam-08 10 หลายเดือนก่อน +4

    அய்யா, தெளிவான பேச்சு. வாழ்க வளமுடன்

  • @sankaranarayanareddiarnamb8517
    @sankaranarayanareddiarnamb8517 10 หลายเดือนก่อน +1

    உண்மையில் அருமையான, தேவையான , போற்றுதற்குரிய உரை.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 10 หลายเดือนก่อน +6

    ரொம்ப எளிமையான மனிதர். நல்ல மனிதர் நல்ல உபதேசம் நன்றி அய்யா

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @mohan5272
    @mohan5272 10 หลายเดือนก่อน +13

    சிந்திக்க வைத்த சிறந்த உரை சினிமாவில் இருப்பவர்கள் முதுமையிலும் அதே அகந்தையோடு பேசக் கேட்டோம் ஆனால் இவர் உரை மிக முதிர்ச்சியாக வாழ்வியல் பருவங்களை எளிதாக கடக்க உதவும் சிறப்போ சிறப்பு ஐயாவிற்கு...

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @anbazhagant6813
    @anbazhagant6813 10 หลายเดือนก่อน +1

    முதியவர்கள் காலத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்!பழங்கதைகளை விட்டு விட வேண்டும்!அருமையான பதிவு ஐயா!தங்கள் பொற்பாதம் சரணம் அய்யா!

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 7 หลายเดือนก่อน

    அருமை. எளிமை. A minimal lifestyle will help us to overcome ageing process. Thanks Sir🙏

  • @venkataramandhandapani7052
    @venkataramandhandapani7052 10 หลายเดือนก่อน +11

    Very good advice for elderly people.I am now 84 and I am already following his advice.

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you. Keep Supporting.

  • @pandiraj8331
    @pandiraj8331 10 หลายเดือนก่อน +4

    வசந்த காலம் முடிந்து இலையுதிர் காலத்தை"ஏற்று கொள்வோம்.

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 9 หลายเดือนก่อน +1

    Thank you Mr SP Muthuraman for your practical oriented advice. I thank the channel also for this telecast.

  • @RohiniGanapathi
    @RohiniGanapathi 9 หลายเดือนก่อน +1

    Youradvice-verygood,thanks!

  • @rajakumarindia7603
    @rajakumarindia7603 9 หลายเดือนก่อน +1

    super Aiyya. neengal needuzi vaaga kadavulai veynugereyn. EVSR NAIDU

  • @OdinHardware
    @OdinHardware 10 หลายเดือนก่อน +1

    Sir, you gave us v
    quality films

  • @ganeshnarasimhan
    @ganeshnarasimhan 10 หลายเดือนก่อน +1

    SUPER DIRECTOR S P MUTHURAMAN

  • @aruchamyg6539
    @aruchamyg6539 10 หลายเดือนก่อน +2

    அருமை ஐயா!
    நீங்கள் பட்ட அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளும் உங்களை நான் பாராட்டியே ஆக வேண்டும்.

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @sridhars5403
    @sridhars5403 10 หลายเดือนก่อน +11

    Excellent advice for the senior citizens.

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you keep supporting.

  • @ViswanathanV-u5v
    @ViswanathanV-u5v 8 หลายเดือนก่อน

    உங்கள் தைரியம் தன்நம்பிக்கை எங்களுக்கு ஒரு ஒளிவிளக்கு வயதே தெரியவில்லை அனுபவங்கள் மகிழ்ச்சி தரும் அதற்கு நீங்கள் முன் உதாரனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற வர்களை அதிக படங்களை இயக்கிய பெருமை என்றும் மறக்க முடியாது

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 8 หลายเดือนก่อน

    சார் எனக்கு 53 வயது வந்துவிட்டதும் பயம் வந்தது இந்த நிலையில் தற்போது
    உங்கள் சொந்த அனுபவம் வாய்ந்த
    நிகழ்வு பயனுள்ளதாக இருக்கிறது

  • @balajib785
    @balajib785 9 หลายเดือนก่อน

    ஐயா இந்த ஃ
    இந்த அரோக்கியத்தை கொடுத்தது உங்கள் தாய் மற்றும் தந்தை ஆரோக்கியம் ❤

  • @gunasekarandakshinamoorthy2924
    @gunasekarandakshinamoorthy2924 10 หลายเดือนก่อน +11

    You are really great director sir Long live sir your value of advice is appreciated

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน +1

      Welcome. Keep supporting. Thanks

  • @revathishankar946
    @revathishankar946 8 หลายเดือนก่อน

    Arumayana , thevayana video sir ! Well experienced person in life you are ! Everybody has to watch this video Thank you so much sir

  • @pesumkangal9576
    @pesumkangal9576 10 หลายเดือนก่อน +1

    நன்றி sir. அருமையான தகவல்..15_12_2023

  • @rengamanisureshanand
    @rengamanisureshanand 10 หลายเดือนก่อน +3

    Very good advice for the present and future generation. This is your 72 th movie directed. Thanks.

  • @mohank2873
    @mohank2873 8 หลายเดือนก่อน +1

    You said correctly sir ❤

  • @manikandanganesan3122
    @manikandanganesan3122 9 หลายเดือนก่อน +1

    அய்யா நீங்கள் மிகப்பெரிய
    ஜாம்பவான் நீங்கள் சொல்வது மிகவும் சரி😊

  • @shantiram4921
    @shantiram4921 9 หลายเดือนก่อน +1

    Excellent reflection and suggestion Sir🙏🏼🙏🏼, many insightful recommendations. Thank you and wish you all the best😇What a wonderful characteristic traits?👌👌👍👍

  • @amalraj1202
    @amalraj1202 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு👌

  • @bhagwanfoundation6219
    @bhagwanfoundation6219 10 หลายเดือนก่อน +6

    All Senior citizens must hear his wonderful speech. 🙏👏

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you. Keep watching and keep supporting.

  • @balasubramanik4163
    @balasubramanik4163 10 หลายเดือนก่อน +1

    S P Muthuraman sir Thank you very much very good lesson you taught us

  • @aruvaiambani
    @aruvaiambani 10 หลายเดือนก่อน

    நல்ல முறையில் பக்குவமாக முதுமையை வரவேற்பது பற்றி சொன்ன விதம் அருமை ஐயா.. 🙏🙏🙏🙏

  • @drn.rajagopalan9615
    @drn.rajagopalan9615 10 หลายเดือนก่อน +6

    Thank you Director sir. very useful message. 👌

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      You're most welcome. Keep watching and keep supporting.

  • @annaitamil288
    @annaitamil288 10 หลายเดือนก่อน +1

    Super sir , excellent speech ❤

  • @PandiPandian-sj5pd
    @PandiPandian-sj5pd 10 หลายเดือนก่อน +1

    மிக மிக அற்புதம் !

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @subramanians2170
    @subramanians2170 10 หลายเดือนก่อน +3

    முதுமை மரணம் இதைப் பற்றி பயம் இல்லை
    ஆனால் சாகும் வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்
    என் வேலைகளை யாருடைய உதவியும் இல்லாமல் நானே செய்யும் அளவுக்கு உடல் நலமாக இருக்க வேண்டும்

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @perumallakshmanan2950
    @perumallakshmanan2950 10 หลายเดือนก่อน +4

    Super Director sir, excellent information. Thanks Sir

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Welcome. Keep supporting. Thanks

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 10 หลายเดือนก่อน +1

    Super sir 🎉

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 10 หลายเดือนก่อน +3

    உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து எல்லாம் உளன் 294. நன்றி சார்❤

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 10 หลายเดือนก่อน +2

    நேரில் இப்படியே அன்புடன் பேசினீர்கள் ❤🎉

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @thambidurai1398
    @thambidurai1398 10 หลายเดือนก่อน +1

    Very nice gentleman.useful information thank you sir

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you. Keep Supporting.

  • @apsarassamayal
    @apsarassamayal 10 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி, ஐயா,உங்கள் ஆலோசனை,முதுமை அடைய போகும் அனைவருக்கும் வரபிரசாதம்,நன்று, நிச்சயம் முதுமை இனிமை 9:15

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @krishnanram7772
    @krishnanram7772 7 หลายเดือนก่อน

    Super sir

    • @poongaatru
      @poongaatru 7 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @thiyagarajan774
    @thiyagarajan774 10 หลายเดือนก่อน +5

    Sp.m is aman of control. Very admired man he is.

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you keep supporting.

  • @rao18tmr
    @rao18tmr 7 หลายเดือนก่อน

    Pranams to you. I need your blessings Your Sri Raghavendra film excellent I will follow your advises my age is seventy two

  • @sbksbk1567
    @sbksbk1567 3 หลายเดือนก่อน

    Good

  • @vapillai6073
    @vapillai6073 10 หลายเดือนก่อน +1

    Super advice for peaceful life.

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 10 หลายเดือนก่อน +3

    ஓவ்வொரு முதியவர் மட்டுமல்ல அனைவரும் கேட்க வேண்டும்

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @lakshmanamoorthy6785
    @lakshmanamoorthy6785 10 หลายเดือนก่อน +2

    Well said. I think I really follow this system.

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you. Keep watching and keep supporting.

  • @rahimkhan7472
    @rahimkhan7472 10 หลายเดือนก่อน +3

    Experienced gentleman nanri

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      You're most welcome. Keep watching and keep supporting.

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 10 หลายเดือนก่อน +1

    நன்றி!

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @TmgsivaAgri-ii5og
    @TmgsivaAgri-ii5og 10 หลายเดือนก่อน

    அருமை வாழ்க வளமுடன்

  • @babumanickam8411
    @babumanickam8411 10 หลายเดือนก่อน +2

    Great sir❤🎉❤🎉❤

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you. Keep Supporting.

  • @zahirhussain6782
    @zahirhussain6782 2 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை பல்கலைகழக ஓய்வு விடுதியில் அய்யா அவர்களின் அனுமதி பெற்று வேளாண்மை கல்லூரி பயின்ற காலம் 8 3 ஆம் ஆண்டில் நானும் எனது கல்லுரி தோழர்களுடன் எங்களது கையெழுத்து பிரதிக்காக நேர்காணல் எடுத்தோம் என்பது என் நினைவை விட்டு அகலாத ஒன்று. எளிமையாக இருக்கும் நல்ல பண்பாளர். அவர் வருகை புரிந்தது ஒரு புகைபட சங்க துவக்க விழாவிற்கு என்று நினைக்கிறேன். சகலாகலா வல்லவன் திரைப்படம் வெளிவந்த தருணம். அய்யா அவர்கள் பல்லாண்டு காலங்கள் வாழ்த்துகிறேன்.

  • @sarojaragahavansangai827
    @sarojaragahavansangai827 10 หลายเดือนก่อน +1

    Sonice❤❤

  • @rangarajanvaradachari4999
    @rangarajanvaradachari4999 10 หลายเดือนก่อน

    Super Sir 🙏🙏🙏

  • @உதவும்ஆவிகள்
    @உதவும்ஆவிகள் 10 หลายเดือนก่อน +2

    தயார் ஆனதால் தான் முதுமை வந்தது. இல்லை என்றால் காத்துக்கொணடே இருந்திருக்கும்.

  • @lakshminarayanan3982
    @lakshminarayanan3982 10 หลายเดือนก่อน +5

    Age segment
    ------------------------
    1-12 = tender age
    13-19 = teen age
    20-40 = young age
    40-60 = middle age
    60-80 = old age
    80-100 = ripe old age
    100+ = centenarian

    • @manis1846
      @manis1846 9 หลายเดือนก่อน

    • @manis1846
      @manis1846 9 หลายเดือนก่อน

      😢

  • @chelliahts4841
    @chelliahts4841 10 หลายเดือนก่อน

    Super sir
    Best advice
    Take care your health

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you. Keep Supporting.

  • @GokulkYoga
    @GokulkYoga 7 หลายเดือนก่อน

    My Dear & Dear Solitude is the Best.. I have been since Retirement 2015 age 60 .. Last Nine years I have been solitude.. Bliss mood.
    I have been Reading umpteen books, pious, yoga, Breathing, Griya & meditation . Age is a Diseases.. Namukku Namey Neethipathi! Chorru allavukku mathirai kkalum mathirai allavukku chorru sappida kudiyya kkalam. Frequent Introspection is indispensable my Dear.. Please make frequent smile & Laugh. Smile & Laugh is panacea. No panic at about solitude yogi life, chittar life that's all gentleman!

  • @epillai1
    @epillai1 10 หลายเดือนก่อน

    Very good advice

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you. Keep watching and keep supporting POONGAATRU

  • @everbrightgospel8801
    @everbrightgospel8801 10 หลายเดือนก่อน +1

    நல்ல செய்தி

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @MayilvagananM-s6o
    @MayilvagananM-s6o 10 หลายเดือนก่อน

    நன்று ஐயா ❤

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @ranjithkumar-ln6yb
    @ranjithkumar-ln6yb 9 หลายเดือนก่อน

    அய்யா மூத்த இயக்குநர் Sp muthuraman அவர்கள் Legend உங்கள் பேரும் புகழும் அழியாது நீங்கள் 100ஆண்டு வாழ வேண்டும் அடுத்த தலைமுறைக்கு உங்கள் திரைப்படம் ஒரு பொக்கிஷம்

  • @prakashrao8077
    @prakashrao8077 10 หลายเดือนก่อน

    Sadly this successful director was neither original or creative just plain lucky ! Best wishes

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 10 หลายเดือนก่อน +1

    கருப்புச்சட்டைக்காரர் சு ப வீ அவர்களின் - வெள்ளைச்சட்டைக்கார சகோதரர் Sp M...✍️

  • @sugamscreen6062
    @sugamscreen6062 10 หลายเดือนก่อน +3

    ஏற்றுக்கொண்ட துறையில் ஏகபோக வெற்றி கண்டவர்.இன்றைய சினிமாக்காரர்களுக்கு ஏதாவது கருத்து சொல்லி முடித்திருக்கலாம்.

  • @karthiv4977
    @karthiv4977 10 หลายเดือนก่อน

    All 40+ must hear this..

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you. Keep Supporting.

  • @thanihasalamd6208
    @thanihasalamd6208 10 หลายเดือนก่อน

    நான் முதுமையை வரவேற்கிறேன்! விரைவில் நல்ல மரணத்தை எதிர்பார்க்கிறேன்!! அது இறைவன் செயல்!!!

  • @suryakumari2350
    @suryakumari2350 10 หลายเดือนก่อน

    Now I am thinking about this

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you. Keep watching and keep supporting POONGAATRU

  • @padmanabhand2400
    @padmanabhand2400 7 หลายเดือนก่อน

    ஆழ்ந்ந அனுபவத்துடன் உள்ள விளக்கம்

    • @poongaatru
      @poongaatru 7 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @sornavallisubbiah9237
    @sornavallisubbiah9237 10 หลายเดือนก่อน +1

    excelend

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you! 🙂 Keep watching and keep supporting.

  • @kovaikulukulu6904
    @kovaikulukulu6904 10 หลายเดือนก่อน

    Super Messge

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you. Keep Supporting.

  • @kadampeswarannavaratnam4337
    @kadampeswarannavaratnam4337 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 10 หลายเดือนก่อน

    நன்று Sir 💐🙏

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน +1

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @murugesanst2663
    @murugesanst2663 10 หลายเดือนก่อน

    நல்ல செய்திநன்றி

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @harihararamann1035
    @harihararamann1035 10 หลายเดือนก่อน

    Excellent sir❤

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you. Keep Supporting.

  • @dayaw2612
    @dayaw2612 10 หลายเดือนก่อน

    S P Muthuraman Sir and my Husband P Vignesvarn Vicky worked together in A. V.M more than 10 years. My husband tried so many times. After he left Vicky settled down in U.K. He tried so many times. UNFORTUNATELY He didn't get chances. He passed away now. Hope you remember him. Best wishes and thank you.

  • @selvanathans7547
    @selvanathans7547 10 หลายเดือนก่อน

    உங்களின்
    உரை
    முத்து
    வாழ்கவளர்க
    தேவா

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @kvr1234.
    @kvr1234. 10 หลายเดือนก่อน

    Super

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you. Keep Supporting.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 9 หลายเดือนก่อน

    வணக்கம்.🎉🎉🎉

  • @jeyachandranjeyachandran3239
    @jeyachandranjeyachandran3239 10 หลายเดือนก่อน +2

    முதுமையின் உண்மையை உரக்க சொன்னீர்கள்

  • @ChristtyLillyBabu
    @ChristtyLillyBabu 10 หลายเดือนก่อน

    If we live with our partner fine even till 100 years. But what to do after husband's death. Very difficult to live .

  • @bandulabandula851
    @bandulabandula851 5 หลายเดือนก่อน

    👌👌👌👌

  • @suryakumari2350
    @suryakumari2350 10 หลายเดือนก่อน

    Imply personality highly thinking

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you. Keep Supporting.

  • @arumugamkonar3109
    @arumugamkonar3109 10 หลายเดือนก่อน

    Thanks

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you. Keep Supporting.

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 10 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 10 หลายเดือนก่อน +1

    வணக்கம்
    தனிமையின் இன் னொரு முகம் தான் முதுமை, அங்கு இன்னொரு முகம் சேரும் போது தனி மைக்கு விடுதலை கிடைக்கும் ஆகவே மனம் விட்டு பேசுங் கள் இன்னொரு முகத்துடன்..!

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @narayananb7833
    @narayananb7833 10 หลายเดือนก่อน +1

    Sir sariya solraar 🎉🎉🎉

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you. Keep Supporting.

  • @veerappana1222
    @veerappana1222 10 หลายเดือนก่อน

    மனிதரில் புனிதர் வாழ்த்துகள். இளங்கோ வீரப்பன்

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @i7music328
    @i7music328 10 หลายเดือนก่อน

    nice

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you keep supporting.

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @KumarPanneer-ox6qk
    @KumarPanneer-ox6qk 10 หลายเดือนก่อน +2

    1980 t0 1992 varai sivaji sir kamal sir Rajini sir vijayakanth sathyaraj karthik prabu ellokkum mega block buster movies koduthavar box office il record seidhavar sakalakala vallavan thoongadhe thambi thoongadhe murattukalai pokkiriraja per sollum pillai nallavanukku nallavan ellam block buster movies producerkku labathai koduthavar

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you. Keep Supporting.

  • @jothivinoth5326
    @jothivinoth5326 10 หลายเดือนก่อน

    • @poongaatru
      @poongaatru 10 หลายเดือนก่อน

      Thank you. Keep watching and keep supporting POONGAATRU

  • @lakshminarayanan3982
    @lakshminarayanan3982 10 หลายเดือนก่อน +1

    8:59