நெகட்டிவ் எனர்ஜி விலக சில டிப்ஸ்கள்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • நெகட்டிவ் எனர்ஜி விலக சில டிப்ஸ்கள்!!
    #AndalVastu #NegativeEnergy #MoneyTips #TheSecret #பில்லி #சூனியம் #ஏவல் #தகடு
    Andal P Chockalingam, APC, Andal P Chockalingam Speech, Motivational Speech, Life Guide, Andal Vastu, Sri Aandal Vastu, Dr.Andal P.Chockalingam, Dr.Apc, Sri Andal Vastu, Vasthu Consulting, Andal, AndalPChockalingam, Face Reading, Vastu Shastram, Vastushastram, Vastushastra, Vastu Specialist, Vastu Astrology Advice, Vastushastra for home, Money Attraction, Law of Attraction, Money Tips, Psychology Vasthu, Vaastu, Vaasthu, பண ஈர்ப்பு விதி, பணம் ஈர்ப்பு விதி, ஈர்ப்பு சக்தி, பணம் ஈர்க்கும் விதி, பணம் பெருக, பணம் ஈர்க்க வழிகள், பிரபஞ்ச ஈர்ப்பு விதி, தன்னம்பிக்கை பேச்சாளர், பிரபஞ்ச வாஸ்து, உளவியல் வாஸ்து, ஆண்டாள் வாஸ்து, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து, வாஸ்து சொக்கலிங்கம், ஆண்டாள் பி சொக்கலிங்கம், வாஸ்துசாஸ்திரம், வாஸ்து நிபுணர், வாழ்க்கை வழிகாட்டி.
    Negative energy விலக, youtube, பில்லி, சூனியம், ஏவல், பயம், பெண்கள், விதிவிலக்கு, துர்மரணம், எந்திரம் புதைக்கப்பட்டிற்க்கு, ஏதோ அழுத்துது, தூக்கம் வரவில்லை, கொழுசு சத்தம்,abnormal sound,energy, கண் திருஷ்டி, பரிகாரம், எளிமையான விஷயம், குரு, ஷீரடி சாய்பாபா, காஞ்சி மகாபெரியவர், பாம்பன் சுவாமிகள், பட்டினத்தார், ரமணர், ராகவேந்திரர், நெருரார் கரூரில், கணக்கன்பட்டி, பதிணென் சித்தர்கள், மூட்டை சுவாமிகள், மருந்து, செல்வ செழிப்பு, ஆள் பலம், ஜீவ சமாதி மயக்கம் வரும் வரை, நடைபயணம், வைஷ்ணவம், அழகர் கோவில், திருவரசு, ஆண்கள், பெரியாழ்வார் திருவரசு, சம்போடை, கங்கைகொண்டசோழபுரம், சொர்க்க பள்ளம் நாதமுனி திருவரசு, மகாபெரியவர் ஜீவசமாதி, ரமணர் ஜீவசமாதி, காஞ்சி மகா மகாபுருஷர், சூட்டுகோல்ராமலிங்க சுவாமிகள்,அமாவாசை, பெளர்ணமி, சமாதி,maharastra,saibaba, shriadi,siddhar, சித்தர், தூங்குவது, உப்பு சுற்றி போடுங்கள், குங்குழியம், சாம்பிராணி வகை,sunday, ஞாயிற்றுகிழமை, பூசணிகாய் சுற்றி போடவும், புதுயுகம் Live, அமாவாசை அன்று சுற்றி போடவும்.
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe TH-cam: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp....
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.
    Andal P. Chockalingam approaches vastu as a pure science and does not bend towards unnecessary superstitious remedial rituals. This feature is a striking contrast from others and highly appreciated by his clients. As a result, he has a record of 100% client satisfaction for his dedicated consultation service.

ความคิดเห็น • 270

  • @ravishankarsivasamy2878
    @ravishankarsivasamy2878 3 ปีที่แล้ว +6

    Sir, it's really heartening to see that you are sharing the knowledge to all without any expectations. May God bless you and your family.

  • @vigneshwarans6887
    @vigneshwarans6887 3 ปีที่แล้ว +5

    நன்றி அண்ணா
    பயனுள்ள தகவல்கள்
    எதிர்பார்ப்பு இல்லாத சேவை உங்கள் சேவை வாழ்க‌ பல்லாண்டு அண்ணா 🙏🙏

  • @vinothakundurar9688
    @vinothakundurar9688 2 ปีที่แล้ว +3

    ஐயா,தனியாக வாழும் பெண்களுக்காக நீங்கள் பேசியது நன்று வாழ்க வளமுடன்

  • @jeevithaarumugam1714
    @jeevithaarumugam1714 3 ปีที่แล้ว +5

    Thank you for today's information sir. Please give suggestion for How to overcome laziness in day to day life.

  • @santhamanibalu790
    @santhamanibalu790 3 ปีที่แล้ว +6

    சிறப்பான பதிவு . 🙏🏼🙏🏼🙏🏼

  • @mahalakshmiperumal6691
    @mahalakshmiperumal6691 3 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் கண்திருதிருஷ்டியைபற்றி சொன்னீர்கள் அற்புதம் வீரவேல் வெற்றி வேல் திருவண்ணாமலை

  • @SENTHILKUMAR-js5iz
    @SENTHILKUMAR-js5iz 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பயனுள்ள தகவலை உங்கள் மூலம் எனக்கு அறிவித்த அந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி.

  • @kanaguraj5742
    @kanaguraj5742 3 ปีที่แล้ว +4

    இந்த அரிய தகவலை கொடுத்த உங்களுக்கு நன்றி அண்ணா

  • @vasandhvasandhan5047
    @vasandhvasandhan5047 3 ปีที่แล้ว +2

    அண்ணா காலை வணக்கம் இந்த பதிவு மிக பயனுள்ள தகவல்கள் அருமை மிக அருமை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @geethagopal8454
    @geethagopal8454 3 ปีที่แล้ว +5

    ஜெய் ஸ்ரீ நரசிம்மா குருவே சரணம் குருவே துணை அருமையான பதிவு அண்ணா நன்றி நன்றி🙏🌼💯👍👌

  • @lakshminarayanan5140
    @lakshminarayanan5140 3 ปีที่แล้ว +2

    Correct, iam first time kungiliam see on sathuragiri, iam used my house energy to my all of meditation time, good evening

  • @sugunam7100
    @sugunam7100 3 ปีที่แล้ว +11

    ஐயா வணக்கம் தங்களின் பதிவுக்கு நன்றி பூசணிக்காயை சுற்றி முச்சந்தியில் போட்டு அதனை யாராவது தாண்டி விட்டால் மிகவும் துன்பம் அடைகின்றனர் அதற்கு பதிலாக ஒரு ஓரத்தில் யாருக்கும் இடைஞ்சலாக இல்லாமல் போட அறிவுரை கூறுங்கள் நடமாடும் இடத்தில் தவிர்க்க சொல்லுங்கள் 🙏🙏🙏🙏

  • @kavissuvai7289
    @kavissuvai7289 3 ปีที่แล้ว +2

    Neraiya nalla vidhayam solrenda..usefull aa eruku..sir thanks..ungaluku

  • @athmaraman7136
    @athmaraman7136 3 ปีที่แล้ว +3

    Thank you, thank you, thank you for all your precious videos.

  • @hariharan6808
    @hariharan6808 3 ปีที่แล้ว +14

    நான் கணக்கன்பட்டி ஐயா, மூட்டை சாமிகளை தரிசிக்க செல்கிறேன். நீங்கள் எங்கள் கதாநாயகன் அண்ணா.

  • @tamilarasijayakumar2180
    @tamilarasijayakumar2180 3 ปีที่แล้ว +2

    பதிவுக்கு நன்றி அண்ணா. மிகச் சரியான தருணத்தில் கிடைத்தமைக்கு நன்றி.

  • @revathiramasamy2133
    @revathiramasamy2133 3 ปีที่แล้ว +3

    . Thank u so much for the nice information Sir Patchai karpuram manjal podi gomium kalu uppu mixit in water and mob the house changing the water after moping each room will remove negative energy and having Tulasi plant and worshipping Tulasi devi removes negative energy

    • @pathmaram
      @pathmaram 10 หลายเดือนก่อน

      Thankyou 🙏

  • @selvakumarkumar3341
    @selvakumarkumar3341 3 ปีที่แล้ว +2

    உண்மையான மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றி

  • @radhaarumugam6949
    @radhaarumugam6949 3 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் ஐயா.மிக மிக பயனுள்ள தகவல். நன்றிகள் கோடி கோடி ஐயா.

  • @susilaraveendiran1326
    @susilaraveendiran1326 3 ปีที่แล้ว +2

    தம்பி வணக்கம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @Ashwinthrock
    @Ashwinthrock 2 ปีที่แล้ว +1

    Excellent tips sir. Last final point ,be calm and simple so easy to follow.

  • @subathrakalyani251
    @subathrakalyani251 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஐயா.நல்ல தகவல் .நன்றி வணக்கம் .SARVAM KRISHNARPANAM.

  • @gayathrisredhar444
    @gayathrisredhar444 3 ปีที่แล้ว +1

    Ram Ram Sairam thankyou so much brother now only I spoke to my husband about this and I want the solution from you now I got this is CHOCKA actually my bil affected some problem he is thirty he finished MS mech but he is mentally affected I want solution now I got Thankyou with lots of love and affection Ram Ram Sairam

  • @rajashekar9790
    @rajashekar9790 3 ปีที่แล้ว +2

    புதிய தகவலுக்கு நன்றி ஐயா

  • @SeMagesh
    @SeMagesh 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா.. கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து சுமார் 1 மணி நேர தூரத்தில் சிதம்பரத்தில் வசிக்கிறேன்

  • @ambikaomnath7156
    @ambikaomnath7156 3 ปีที่แล้ว +1

    Thank you sir, vazhga valamudan 🙏🙏

  • @mythilythangavel9886
    @mythilythangavel9886 3 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @VELAYUTHAMKaruppan-dl7lz
    @VELAYUTHAMKaruppan-dl7lz ปีที่แล้ว +1

    Many thanks Sir

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z 3 ปีที่แล้ว

    குரு வாழ்க!!!
    குருவே துணை!!!
    நல்ல அற்புதமான தகவலுக்கு
    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வளமுடன்!!!

  • @janakisrileela9238
    @janakisrileela9238 2 ปีที่แล้ว

    உங்கள் முகம் முன் புகழ்வது என்று எண்ண வேண்டாம்.உங்கள வார்த்தைகளும்,இனிமையான அறிவுரைகளும் உள்ளத்தையும்,உடலையும் உறுதி செய்கிறது.மிக்க நன்றி வாழ்க வளமுடன், வாழ்க வையகம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vasanthisuresh6116
    @vasanthisuresh6116 3 ปีที่แล้ว +2

    Thank u so much🙏🏼🙏🏼

  • @SumaiSumai-vp8ft
    @SumaiSumai-vp8ft 3 ปีที่แล้ว +2

    Thank you Anna I am waiting

  • @kasinathkr7650
    @kasinathkr7650 3 ปีที่แล้ว +2

    Jai Sree RAM🙏 thank you

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா.....

  • @thangamrass328
    @thangamrass328 ปีที่แล้ว +1

    Nandri🌹
    Vankkam
    Vazhtukkal
    Valka Valamudan 🙏🙏🙏

  • @veerampandiyarajanbose9608
    @veerampandiyarajanbose9608 3 ปีที่แล้ว +1

    நல்ல வழி சொன்னீர்கள் மிக்க நன்றிகள் பல வாழ்க வளமுடன் 🙏

  • @dhananarayanan8351
    @dhananarayanan8351 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன். .கண் திருஷ்டி உண்மை ஐயா.ஜீவசமாதிகள். செல்கிறோம்ஐயா.நன்றி.மகிழ்ச்சி ஐயா.

  • @sakuntalak5883
    @sakuntalak5883 3 ปีที่แล้ว +1

    Supper tips sir thank you sir

  • @sukeerthiandal2018
    @sukeerthiandal2018 3 ปีที่แล้ว +1

    Excellent information Sir thank you

  • @VELAYUTHAMKaruppan-dl7lz
    @VELAYUTHAMKaruppan-dl7lz ปีที่แล้ว +1

    Vanakkam Sir,
    Vaaazgha Vaiyagham
    Vaaazgha Valamudan
    Om Murugha Saranam
    Om Kandha Saranam
    Veravel
    Veteivel
    Om Namasivaya

  • @devakiparthiban3066
    @devakiparthiban3066 3 ปีที่แล้ว +1

    மிக்க மிக்க நன்றி ஐயா

  • @pranavraja4591
    @pranavraja4591 3 ปีที่แล้ว +1

    Anna 🙏 You are truly a Blessing 🙏 to all of us 🙏 who need some guidance. Thank You Anna 🙏 SarvamKrishnaarpanam 🙏

  • @meenat926
    @meenat926 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @nirmalaselvam3020
    @nirmalaselvam3020 3 ปีที่แล้ว +1

    Sirappana padhivu anna nandrigal kody 🙏 vazga valamudan 🍁

  • @subramanianb2868
    @subramanianb2868 3 ปีที่แล้ว +1

    Thanks sir very superp

  • @manimegalai6148
    @manimegalai6148 7 หลายเดือนก่อน

    Rombha rombha nandrihal aiyha 🙏🏻 🙏🏻👍💐💐💐👍👍👍

  • @bhuvanahari6019
    @bhuvanahari6019 3 ปีที่แล้ว +3

    Waiting for your every video sir

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏

  • @svvvision2.3
    @svvvision2.3 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா மிக வும் பயனுள்ள தகவல்

  • @user-de9tr9eg9b
    @user-de9tr9eg9b 3 ปีที่แล้ว +3

    அண்ணா உங்களுக்கு நன்றி

  • @rengarajgurusamy3752
    @rengarajgurusamy3752 3 ปีที่แล้ว +1

    Thanks lot for sharing useful information. Valgha valamudan. Sarvam krishnar panam. Jai hind.

  • @vasukipaulraj6566
    @vasukipaulraj6566 3 ปีที่แล้ว +2

    எதிர் பார்த்து காத்திருந்தது கிடைத்தது.வாரம்போல்பதில் சார்.நன்றிக சார்.

  • @ninechannel4842
    @ninechannel4842 3 ปีที่แล้ว +3

    அண்ணா வீட்டுல இருக்கறவங்கலே நெகடிவ் வா பேசுனா என்ன பண்ணும் சொல்லுங்க 😔

  • @sampooramv.s4034
    @sampooramv.s4034 3 ปีที่แล้ว +1

    Thank you very much anna

  • @e.shunmugavelayutham2248
    @e.shunmugavelayutham2248 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @Kps1810r
    @Kps1810r 3 ปีที่แล้ว +2

    இந்த பதிவுக்கு நன்றி. அரளி செடி வளர்ப்பது ச ரியா கூறுகள்.

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 3 ปีที่แล้ว +1

    Appa Migachirappu nandri.

  • @Naveen-nt6qg
    @Naveen-nt6qg 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா 🙏

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 ปีที่แล้ว +1

    Siuper sir.thank u sir

  • @athmaraman7136
    @athmaraman7136 3 ปีที่แล้ว +2

    How to be active, maintain our same energy level from morning to night. Please guide, thank you

  • @thilagavathin663
    @thilagavathin663 3 ปีที่แล้ว +1

    Good sir❤ Thank you sir😍

  • @sivasurya8963
    @sivasurya8963 2 ปีที่แล้ว +1

    Thanks anna

  • @janakirenu7828
    @janakirenu7828 3 ปีที่แล้ว +2

    Thank you anna ... good night ...
    unga smiling face is cute bro...

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 ปีที่แล้ว +6

    இன்றைய பதிவு க்கு.நன்றிஅய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 ปีที่แล้ว +1

    Mikka nandri🙏

  • @nehasudha8176
    @nehasudha8176 3 ปีที่แล้ว +1

    Sir im waiting fr u r tmrw speech, im very happy to hear u r wrds

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஜயா

  • @abiramigiritharan2102
    @abiramigiritharan2102 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா வணங்குகிறேன்

  • @tarumugam1996
    @tarumugam1996 3 ปีที่แล้ว +1

    Anna thanks you so much

  • @rajakumarim1888
    @rajakumarim1888 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நன்றி அண்ணா

  • @ebhuvinashwari4268
    @ebhuvinashwari4268 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤

  • @sathyasenthilnehru1492
    @sathyasenthilnehru1492 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா நன்றி

  • @ponmozhimcom9234
    @ponmozhimcom9234 3 ปีที่แล้ว +1

    I coming sir soon nandri super

  • @babubharathi2225
    @babubharathi2225 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @GunaGuna-vu2xj
    @GunaGuna-vu2xj 2 ปีที่แล้ว

    ஐயா தங்கள் பதிவு மிகவும் அருமை நன்றி ஐயா

  • @rajeshchandra2942
    @rajeshchandra2942 3 ปีที่แล้ว +1

    Nandri sir
    By chrompet rajesh

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 3 ปีที่แล้ว +1

    Sir thanks...

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 3 ปีที่แล้ว +3

    Vanakam anna 🙏🙏🙏

  • @nalinikamalakannan2203
    @nalinikamalakannan2203 3 ปีที่แล้ว +1

    Nandri Anna...Vaazhga Valamudan Anna...🙏🙏🙏

  • @mahalakshmilakshmi5300
    @mahalakshmilakshmi5300 2 ปีที่แล้ว

    Thankyou sir and thanks to universe

  • @vishunuvishunu6688
    @vishunuvishunu6688 3 ปีที่แล้ว +1

    Nanri

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z 3 ปีที่แล้ว +1

    நன்றி! நன்றி!! நன்றி!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @SureshKumar-zb5ro
    @SureshKumar-zb5ro 3 ปีที่แล้ว +1

    Best speech once again sir...

  • @porkodiriya7558
    @porkodiriya7558 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @saipublicationspublication3553
    @saipublicationspublication3553 3 ปีที่แล้ว +1

    Nandri sir

  • @rajamt2261
    @rajamt2261 3 ปีที่แล้ว +1

    Rompa nanri anna 👍🙏

  • @amsavalli5295
    @amsavalli5295 2 ปีที่แล้ว

    Thanks perathar

  • @sugamkrishnamurthy1128
    @sugamkrishnamurthy1128 3 ปีที่แล้ว +2

    Om...Sri...Gurubhyo...Namaha....

    • @nehasudha8176
      @nehasudha8176 3 ปีที่แล้ว +1

      Sir tmrw waiting u r speech, im very happy to hear u r wrds sir

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 ปีที่แล้ว +5

    அண்ணா தினமும் புதுப்புது தகவல்கள் தந்து அனைவரையும் புதுபிக்கும் புதுயுக நாயகனுக்கு சிரம்தாழ்ந்த நன்றி.

  • @selvarajt1387
    @selvarajt1387 3 ปีที่แล้ว +1

    Tq Sir

  • @lavanyalavanya5169
    @lavanyalavanya5169 3 ปีที่แล้ว +1

    Kanakkam patti sarguru very powerful naangal edharthama two months munnadi vidio parthom adhu thodarbaga ippo sahajama edhavadhu vidiovil kelvi padugirom anal

  • @mmm-kh2vn
    @mmm-kh2vn 3 ปีที่แล้ว

    Thanks for your information ayya

  • @jamunak1519
    @jamunak1519 3 ปีที่แล้ว +1

    Hi sir romba simplela than eruken bantha panra alavuku perusa onnum illa appadi erunthum akkam pakkam pakkaratha onnum panna mudiyale
    Endriya padhivu megavum arumai nandrigal palakodi🙏🙏🙏🙏

    • @meenakshidevi5453
      @meenakshidevi5453 3 ปีที่แล้ว +1

      அருமையான பதிவு.

  • @sathiyamurthygopal9998
    @sathiyamurthygopal9998 3 ปีที่แล้ว +2

    ஐயா இன்றைய கருத்திற்கு கோடானா கோடி நன்றி

  • @abiramigiritharan2102
    @abiramigiritharan2102 3 ปีที่แล้ว +1

    Final bose super Anna 😉

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 ปีที่แล้ว +1

    Arumaiayyyyananri

  • @shobanamahesh9090
    @shobanamahesh9090 3 ปีที่แล้ว +1

    Anna thanks anna

  • @rajilakshmi2946
    @rajilakshmi2946 3 ปีที่แล้ว +5

    உங்களது ஒவ்வொரு பதிவையும் தவராமல் பார்ப்பவள் எந்த எதிர்பார்பப்பும் இல்லாமல் நல்ல விஷயங்களை அனுபவித்த செயல்களை மறைக்காமல் பகிர்தலுக்கு நன்றிங்க அண்னா இதற்கு என்ன கைமாறு என்று எனக்கு தெரியவில்லை

  • @AM-vq3xe
    @AM-vq3xe 3 ปีที่แล้ว +1

    Sir, How to avoid or face negative people particularly spouse's relations?

  • @swaminadanevedapuri3595
    @swaminadanevedapuri3595 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் ஐயா 🙏 உங்களுடைய தலைப்பு பிரமாதம் கண் திருஷ்டி தலைப்பு ஐயா , கண் திருஷ்டிக்கு சிறு பிள்ளையாக இருக்கு போது எங்க அம்மா பூந்தொடப்பம் எடுத்து கொளுத்தி சுத்தி போடுவாங்க நல்லபடியாக வளர்ந்தோம் .நான் செவ்வாய் வெள்ளி பூஜை செய்து முடித்து சாம்பிராணி புகை போடுவேன்.ஞாயிறு கணவருக்கு பிள்ளைகளுக்கும்,கண்கொட்டங்கச்சியில் கல்உப்பு சுற்றி போடுவேன் . கண்திருஷ்டி க்கு தாங்கள் கூறிய படி பெரியவா படம் ரமணர், சாய்பாபா, யோகி ராம் படம் அனைத்து ம், வைத்து வழிபடுகிறேன். பக்கத்தில் ராமபரதேசி சித்தர் கோவில் சென்று வருவோம் அருமை கருத்துக்களை வரவேற்கிறேன் ஐயா நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் ஐயா 🙏