எல்லாவித பர்மிட்டும் வைத்துக் கொண்டு, 13 வருடங்களாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல், 13 வருஷத்துக்கு முன்னாடி உள்ள சம்பளத்தை மட்டுமே வாங்கும் ஆட்டோ ஓட்டுநர்கள், ஆட்டோவை மட்டும் வைத்து பிழைப்பு நடத்தும், ஆட்டோ ஓட்டுநர்கள் எக்ஸ்ட்ரா கேட்டா குற்றவாளிகளை போல் பார்க்கும் நபர்கள், எந்தவித பர்மீட்டும் இல்லாமல், வேற ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு,பகுதி நேரமாக வேலை பார்க்கும் பைக் டேக்ஸி ஓட்டுனர்கள் எக்ஸ்ட்ரா கேட்டால், அவர்கள் தியாகிகள் போல் உணரப்படுகிறார்கள், எல்லாம் காலக்கொடுமை