Sister na current la work pannitu irruken experience certificate illa.. company la resign panna than experience certificate tharuven nu solluranga..epdi apply pannurathu enta company id card irruku atha use pannalama
தயவு செய்து இந்த மாதிரி வரும் வேலை வாய்ப்புகள் எல்லாம் ஏமாற்றம்.... இன்று நான் மீன்வளத்துறை office assistant job நேர்காணல் நடந்தது..... 5 வேலை வாய்ப்புக்கு... 1155 பேர் மேல அப்ளை பண்ணி நேர்காணல் 5 நாட்கள் நடந்து... வெறுத்து விட்டது அங்கு போய்.... 😢😢😢 11 மணிக்கு போனேன் நோட்டிபிக்கேஷனில் உள்ள நேரம் தான் போனேன்... என்னை நேர்காணல் அழைத்தது 5.30😢😢😢 மதியம் சாப்பாட்டுக்கு காசு கொண்டு கூட போகவில்லை... நான் நினைத்தேன் மதியம் முடியும் என்று.... Oru information kuda pannala....... Already aal eduthutu tha buildup pannuvanga....... எல்லாம் ஒரு கண்துடைப்பு... எனக்கு இன்டர்வியூ ல கேட்ட கேள்வி என்ன படிச்ச.... தமிழ் படிக்க தெரியுமா இவ்வளவு தான்..... அப்படி எல்லாரிடமும் அதே கேள்வி தான்..... 😢😢😢😢
தயவு செய்து யாரும் அப்ளிகேஷன் பொட வேண்டாம் முருகன் வேலை கொடுக்க மாட்டார் என் என்றால் இது வேறும் கண் துடைப்பு அமைச்சர் திரு சேகர் பாபு அவர்கள் 296 வேலை ஆட்கள் எடுத்து விட்டார் நாம் வேலை இண்டர்வியூ போவது வேஸ்ட் கோவிந்தா கோவிந்தா முருகன் கொமனத்தை பார்த்து விட்டு தான் வர வேண்டும் என் என்றால் நானும் அப்ளிகேசன் போட்டு உள்ளேன்
1.5 வருடம் முன் apply செய்த பழனி, மருதமலை வேலைக்கான updateஐ காணாம்... Contact certificate வாங்க போனா எங்க school..ல் என்னை கேவலமா பார்க்க போறாங்க... இதற்கு apply செய்ய மாட்டேன்....
விண்ணப்பம் செய்வது வீண் வேலை.. இது வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே.😢
@@kathirtvg mm fact
Appointmentuku. Hrance. Evvallo. Deposit. Panama. Ketkum.
Xerox எடுத்து வேலைக்கு அப்ளை செய்து காசு போனது தான் வேதனை
Ss
Sister 2 வருடத்துக்கு முன்னாடி அறிவிப்பு வந்து அப்ளை பண்ணேன் இன்னும் ஒரு தகவலும் இல்லை
ரேசன் கடை வேலை மாதிரிதான் 😂, ஏற்கனவே பணம் விளையாடியிருக்கும்
பணம் கொடுத்திருக்க வேண்டும்
@@subapriyav8858 எல்லா மாவட்டம் பண்ணலாம்
Enakum than
Nan appo join panni ippo jobla irrukkan.
தயவு செய்து பணம் உள்ளவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு தேர்ச்சி பெற முடியும் இந்த வேலை வாய்ப்பு முற்றிலும் கண் துடைப்பு
Attested sign government doctor ta vangalama
Yes madam, you can get attestation from doctors.
இளநிலை உதவியாளர் jop eppadi irukkum mam explain pls
Two.years before I sent my details through postal.but no response
Angan vaadi job information sollu ga akka
transfor unnada illaya intha job la
Transfer irukku sir
@@inilanvlogstransfor illa nu solranga
Read notification
@@inilanvlogsஅங்க இருக்கற உபக்கோவில் மட்டும் தான் சொல்ராங்க டவுட் காக தான் கேக்குறேன்
plz konjam clear ah keatu sollunga madem
Interview place Enga irukum
Age 46 aguthu,apply pannalama,degree discontinue ,10thkku mela irruntha age relaction irrukka,detail udanea sollunga
Age : 18 to 45 only
Sister bsc complete pannikiren apply pannalama
Yes madam, you can apply
Sister na current la work pannitu irruken experience certificate illa.. company la resign panna than experience certificate tharuven nu solluranga..epdi apply pannurathu enta company id card irruku atha use pannalama
Sir, ask for a service certificate. They will provide you.
@inilanvlogs athuvum keaten sir illana solluranga
தயவு செய்து இந்த மாதிரி வரும் வேலை வாய்ப்புகள் எல்லாம் ஏமாற்றம்....
இன்று நான் மீன்வளத்துறை office assistant job நேர்காணல் நடந்தது..... 5 வேலை வாய்ப்புக்கு... 1155 பேர் மேல அப்ளை பண்ணி நேர்காணல் 5 நாட்கள் நடந்து... வெறுத்து விட்டது அங்கு போய்.... 😢😢😢
11 மணிக்கு போனேன் நோட்டிபிக்கேஷனில் உள்ள நேரம் தான் போனேன்...
என்னை நேர்காணல் அழைத்தது 5.30😢😢😢 மதியம் சாப்பாட்டுக்கு காசு கொண்டு கூட போகவில்லை... நான் நினைத்தேன் மதியம் முடியும் என்று.... Oru information kuda pannala.......
Already aal eduthutu tha buildup pannuvanga....... எல்லாம் ஒரு கண்துடைப்பு... எனக்கு இன்டர்வியூ ல கேட்ட கேள்வி என்ன படிச்ச.... தமிழ் படிக்க தெரியுமா இவ்வளவு தான்..... அப்படி எல்லாரிடமும் அதே கேள்வி தான்..... 😢😢😢😢
மாற்று திறனாளி விண்ணப்பிக்கலாமா
@nagavallihasini2750 விண்ணப்பிக்கலாம்
@nagavallihasini2750 theriyala yeh mam
Neenga group 4 nalla padinga mam confirm a vela kidaikum mam ☺
இதே மாதிரி பழனி கல்லூரியிலும் எனக்கு நேர்ந்தது.
@@kathirtvgpls replay bro
Attested xerox certificate la mattum vanganuma mam application form la ethum vanganuma mam
Xerox copies only madam.
கோவை பட்டீஷவரர் கோவில் ஆட்கள் தேவை போட்டு இருக்காங்க. கூகுள் பாருங்கள்
2years back appled no response
Govt aided school hm kitta attested vaangalaaama?
You can get attestation preferably from gazette officer
Na degree complete pani 1 yr aachi apa vanguna conduct certificate tha iruku athu ok va
Okay
@inilanvlogs ipo 1,2,3 post ku apply pana 3 post cover 3 25 rs stamp otti send pananuma
Yes
Govt Middle school headmaster ta vangalama
Vangalam
Mam application photo mela namma sign podanuma illa govt officer attested sign pannanuma sollunga mam
Gazette officer signature only sir
Hi sis ... Angan vaadi teacher work announcement vantha inform pannuga ... Dindigul district
Sure madam
Angan vaadi work date solitaga la mam
Ladies apply pannalama mam
Yes madam
@inilanvlogs thank you mam
@@inilanvlogs madem transfor iruka intha job ku
எனக்கு கிடைக்கும்❤
விடுமுறை கிடைக்குமா
தயவு செய்து யாரும் அப்ளிகேஷன் பொட வேண்டாம் முருகன் வேலை கொடுக்க மாட்டார் என் என்றால் இது வேறும் கண் துடைப்பு அமைச்சர் திரு சேகர் பாபு அவர்கள் 296 வேலை ஆட்கள் எடுத்து விட்டார் நாம் வேலை இண்டர்வியூ போவது வேஸ்ட் கோவிந்தா கோவிந்தா முருகன் கொமனத்தை பார்த்து விட்டு தான் வர வேண்டும் என் என்றால் நானும் அப்ளிகேசன் போட்டு உள்ளேன்
Simply waste...There are people there who ask 10 to 15 lakhs for these posts and they won't give job at last...My experience..Don't trust this job..
மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பு எத்தனை சொல்லுங்க மேடம்
Sir, Age: 18 to 45
Intha office la work pandra oru aal intha job vachi nalla kaadu parpan....my money loss
Other district apply panna lama mam pls replay
Yes sir, you can apply.
Ladies apply pannalama mam
@@inilanvlogs madem promotion vantha avnga sontha district la transfor kidaikuma...scheduled job transfor kidaikathu nu solranga...
அட போங்கடா இது பெரிய விபூதி 😂
1.5 வருடம் முன் apply செய்த பழனி, மருதமலை வேலைக்கான updateஐ காணாம்...
Contact certificate வாங்க போனா எங்க school..ல்
என்னை கேவலமா பார்க்க போறாங்க...
இதற்கு apply செய்ய மாட்டேன்....