Mr. Kudikaaran | #16 |
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- Mr. Kudikaaran is about someone whose only purpose in life is to get drunk. His journey through various situations is captured in this episode.
Thanks
Janaki Ram
Cast
Jenson Dhivakar
Vinoth Benny
Pon Aswathaman
Dhanasekar
Raj Krish
Nirmal Surya
Dinesh
Ibrahim
Direction / Creative Head
Jenson Dhivakar
Editing
Poovendhan
Cinematography
Sreejith Cherusherry
Script
Suresh Babu
Music / SFX
Mubeen
Asst.Director
Anand
Production Manager
Peter Manesh
Powered by
DHUB
Produced by
Aivar Media
Like us : / manjanotice
Follow us: www.instagram....
Tweet us:
Ma...
Subscribe Us :
/ @manjanotice
உங்களின் நடிப்பு காணொளிக்கு ஒரு பலம் என்றால் பின்னனி இசை இன்னொரு பலம்...
காவி தமிழ் நாட்டுல செல்லாது. தரமான சம்பவம். Hats off
பல விதங்களில் மேல் நோக்கி பயணம். . ஜென்சன், அஸ்வத், வினோத் அனைவரும் அருமை
நன்றி🙏💕
ஒவ்வொரு கேரக்ட்டருக்கும் ஒவ்வொரு வாய்ஸ் மாடுலேசன் அருமை ஜென்சன் வாழ்த்துகள்
அருமையான நடிகர்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்
Original kudikaaran kooda Thothu poyiduvan mr.jenson.... congratulations 😘😘😘😘
அப்படியே ரியல் குடிகாரனோட மாடுலேஷன், உடல் மொழி, அருமை.
ஒரே டயலாக் ல subscribe பண்ணிட்டேன் "காவி தமிழ்நாட்டுல செல்லாது " உண்மை
Same to u
Yes
Wait and see
காவி வந்து 4 mla ஆயிருச்சு
Jenson anna unga siripukaga vea na eathana time venum nalun pakalm anna sema sema sema sema vera level
10 ரூபாய் இருக்கு.. 200 ரூபாய் கம்மியாக இருக்கு.. 👌👌😀😀😀😀😀😀😀😀
லப்பர் பந்தது நாயகன் 🎉🎉
மதிப்பிற்கு உரிய ஜான்ஷன் திவாகர், உன்மையில் நீங்கள் நடிப்பில் தமிழ் அளவில் மிகப்பெரிய ட்ரன்ட்தான் அதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை!!!! சங்கிகளை போல் நடித்து வெளுத்துவாங்குவது மிகவும் அருமை!!!
Poiya thulluka baddu
@@balakrishnan-nh9ch இந்தி தேவுடிய பெத்த ஐந்தறிவு ஜீவராசிகளே!!!
dhivakar Anna sema ultimate Anna
Anna u tube la short film la unna atuchukarathuku alae illa netha ya masss no one replace Ur place😎
Jenson Dhivakar
ஹ...ஹ...ஹ...அட்டகாசம் பன்றீங்க
வேர லெவல் செம்ம...
உங்களோட ஆக்டிங் சூப்பர்
"காவி தமிழ்நாட்டுல செல்லாதுடா" Masss Dialogue
Evergreen dialogue....
செம்ம
@@mshameem50 Thulukkamum sellathu vro
டேய் நடிகா அனுபவிச்சி நடிச்சிருக்கடா வேர லெவல் நடிப்புடா யப்பா
Kavi selladhu semma🎉
Wow... Vera level kudikaaran....✌️ Dhivakar Anna acting semma... Dialogue 🤙 Kaavi Tamilnadu la (epayumae) selaadhu 👍
Thank you Jeni
Jenson bro sema acting...Vera level sema authentic ah irukku.....kaavi TN la sellathu sema punch na😁
After lubber vandhu big fan of u bro...
திவாகருக்காகவே 'லப்பர் பந்து' படம் பார்த்தேன்.
என் தங்க தமிழ் நாட்டில் தினமும் காணும் காட்சிகளை கண்முன் கொண்டு வந்ததற்கு **நன்றி** தமிழ்நாட்டில் மது விற்பவர்கள் நாசம்மா போகட்டும் அவர்கள் குடும்பமும்
அண்ணோய் நம்ம ஊருண்ணா சும்மாவா? நீ கலக்குண்ணா சும்மா அதிருதுண்ணா. சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்.
தமிழ்நாட்டுல காவி செல்லாது டா---- Super acting ! - Awesome script - All the best guys - குடி குடியை கெடுக்கும்
காவி தமிழ் நாட்டில் செல்லாது அருமை, மறதியில் மாண்ட தமிழன் உலகை ஆள மீண்டு விட்டான் தமிழால் வாழ்வோம் தமிழ்ராய் வாழ்வோம் நன்றி.
காவி தமிழ் நாட்டில் செல்லாது... ultimate dialogue
Unakuellan nalla thaney irrukun...
JENSON ULTIMATE.....EYE OPENER...FITS TO ALL CHARACTER.
Kaavi tamilnattula sellathu..sema bro,😂🤣🤣
Excellent Divakar
Jeason அண்ணா... மிக அருமை அண்ணா... அசலை பார்த்து அசந்து போகும் அளவிற்கு பக்கா பதிவு அண்ணா...
செம் பஞ்ச் ..... காவி தமிழ்நாட்டில் செல்லாது....அருமை
காவி நோட்டு, காவி தமிழ்நாட்டுல செல்லாதுடா.... அடி தூள் வசனம் .... வாழ்ததுக்கள் ஜென்சன் அண்ணா...
Kongu Tamil, acting,dialogue,script,concept.... everything is excellent...
காவி தமிழ்நாட்டில் செல்லாது ...
.
.......... Super
Intha oru video kaagave subscribe pannittein; nice acting that kudikkaraar, and our coimbatore slang, and kaavi inga sellathu... Dhool
awsomw dialogs ....excellent we enjoyed ....
காவி தமிழ்நாட்டில செல்லாது டா ....❤❤❤😘😘
Bro semmaaaa nadipu... Super cmdy ... Nonstop siripu😆😆😆😆
Yov Jenson ne Vera level ya 😂😂😂😂😂
வினோத்தே...வினோத்தே....
ஓ 5 வருசத்துக்கு முன்னாடி வந்த வீடியோவா அதான பாத்தேன்..
Semma punch kaavi tamilnaadula sellathu 😂😁😀
Awesome really enjoyed it's so
Funny😁😁😁😁
10 rupa iruku ana oru 200 rupa paathala vera level superrrr👌👌👌👌🤣🤣🤣🤣ur team hve great future👌👌👌👌
Really super na!!!! Mr. Kudimagan nu vechiruntha naatukum script'ukum awesome ah irunthuirukum
Acting is 100%...
Awesome bro...
காவி செல்லாது சிறப்பான சம்பவம் 🤣🤣🤣
😂
Ultimate acting Jenson thivakar sir 😇❤️
Super boss. Every week video podunga..
കാവി തമിൾ നാട്ടിലെ സെല്ലാത് ഡാ 🔥🔥🔥🔥
Levels 💯
നന്ദി !
Wine shop ku pona notification vanthutuchi😍😍😅😅
🍻
AWSOME bro.... U r acting is very nice
Bro sema👌kaavi sellavey sellathu😂😂
1:47 vera level 🔥🔥....😂😂
Thalaivaa vantaya
Vaa thalaiva
Vaa thalaiva
@2:10 the calling of vinod'e -- vinod'e ... Ppphhhaaa ultimate expression..
அருமை எதார்த்தமான நடிப்பு
1:58 kaavy TAMIL nadu la sellathu da....super dialogue anna
அருமையா நடிக்கறீங்க பாஸ்..
Wow ultimate sema waiting for the next 😍😘
LOVED THE ACTING & EVERY BIT OF THE VIDEO😂💕
நீங்க உள்ள போய் பகுமானமா உக்காருங்க 🤣🤣🤣
U guys are awesome
We are watching every episode repeatedly 🙂
அண்ணா உங்க வீடியோ சூப்பர் நீங்க அடுத்து அடுத்து ிதாடர்ந்து வீடியோ போடுங்க
Gopi..thambi vera level ya.....adhum sarala....hmmm...semma pronounciation ya...
Jenson vera level actor.nakkalites missed him
I accept
Well said
One of the best actor jeson devakar👍👍👍
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் மிக சிறப்பான சம்பவம் அருமை
Daring delivery and great acting Jenson
diwakar fan aitten... unga acting reall sir.....try to moive...big future in comedy and gust roll...sir. all the best.
Kaavi Tamil Nattula sellathuda... Sema punch.. echa raja moonjulayae thuppuna mathiri oru feeling..
சூப்பர்... Bro... Semma acting
Kaavi noteu tamilnaduttla sellathu super
Diwagar askar award performer. Super. Very good.
1:49 ultimate bro
Diwaker acting is outstanding from 0:45 to 1:35
01:49 thalaiva ultimate 🥰
Video pakamaye like potrukan ya...
Sema video pa😍😍 manja notice is something different from other channels... Seeing difference from 1st video keep going guys.😍
Vinothey vinothey vinothey🤗😘💝💝✌️
KAVI TAMILNADLA SELLATHU
super bro.......
What a wonderful performance...👏👏
Mass Mass Mass....anaku Oru cutting solungaa naa..
What a brilliant acting, concept.. Hope we will see you in the "Big Screen"
Diwagar ..nee vera level da
Yappaaaa... Mr.kudikaran ( baskar) ennaa nadipu pa ...ivvalavu real ah nadikka mudiyuma???🤔🤔. Super.👏👏👏
Nice concept like u adikadi intha video papen ipa thaan comment panuren 👌👌👌
Class.... Class.. Super... Super..
காவி தமிழ்நாடு-ல செல்லாது..வேற லெவல்...!!!
Semmaa pro 👍👍👍👍👍👍💪💪💪💪💪💗💗💗💗💗🥰🥰🥰🥰
Kaavi sellathu Vera level
Dhivagar bro semma.. nakalites la ahalayae kanam..
Sema acting... And video super congrats....
Naanellam indha vdo dl panni vetchiruken Jenson ku Oscar award ay kudukalam h raja rollellam payapulla saptu aepam vitruvan
சூப்பர் நன்பா வாழ்த்துக்கள் 💐💐💐
Jenson Bro Your Slang Superb
Addict to jenson acting,
காவி தமிழ்நாட்டில் செல்லாது டா 😂😂
என் தலைவன் வந்துட்டான்டா 🤣🤣🤣🤣
Kavi notu kavi Tamil natla sellathura👌👌cash less indiaku mariten🤣🤣Jenson bro neenga unmayave oru versatile actor .endha character pannalum adave maridringa.super bro👍👍👌👌
ஹாய் அம்மு சிவா
@@வெ.அருண்சிவம் hai bro..Enna indha pakkam neengalum Jenson bro fan ah...🙂🙂
சும்மா தற்செயலாதா வந்தேன்
தூக்கம் வரலையா
@@வெ.அருண்சிவம் oh apdiya...inum ila bro...neenga thoongalaya....🤔
ok gd n8