Thakkali plant la neraya po varthu but pollination ava matikthu athanala ela poovum puthutu aprm keela vaadi vilunthurthu.. Veetla flowers um vechirken.. But bees laam vara matikthu.. Pollination Ku Ena pana?
தேமோர் கரைசல் செடியின் மேல் தெளியுங்கள் மற்றும் செடியின் வேர் பகுதிக்கு உரம் மற்றும் பயிர் ஊக்கிகள் கொடுங்கள் பூச்சிகளை விரட்ட 3g solution தெளியுங்கள் 3 g solution வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
Super garden update sister. My vendai chedi leave color changed to yellow in the corner. What can be done for it? Also pl put the potting mix details for murungai maram in a barrel
முருங்கை வளர்க்க மண்கலவை மண் உரம் தென்னை நார் கழிவு இவைகளை 1:1:1 என்ற விகிதத்தில் எடுத்து கொள்ளுங்கள்... இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறுவதற்கு நிறைய காரணம் இருக்கும் நைட்ரஜன் சத்து குறைபாட்டினால் இருக்கும் மண் ஈரமாகவே இருந்தால் மஞ்சள் நிறமாக மாறும் சில நோய் தாக்குதலினால் மஞ்சள் நிறமாக மாறும்
Mam excellent. Someone has given us fitting title Madithotta queen.1am in US Recently I've harvested tomatoes,Avarai ladies finger garlick and greens. I was so proud because it was my first trial. But when I saw I ur garden I am flabbergasted. May God give u good health to continue ur passion
Terrace is very overloaded
Super Vera Laval
Madam oru dout maadieyalae thootham vaacha wall pathipu varaetha
Akka raddish evlo nalaila mulachi varum seeds pottu
Aunty unga harvest videos parthu thaan terrace garden aasai Gandhi ippo oru 11 bags la sila vegetables ,keeraigal pottu iruken ,unga alavuku iallainallum innum develop pannanumnh aasai iruku
உங்களுடைய தோட்டம் சிறப்பாக அமைய எங்களுடைய வாழ்த்துக்கள்
Thakkali plant la neraya po varthu but pollination ava matikthu athanala ela poovum puthutu aprm keela vaadi vilunthurthu.. Veetla flowers um vechirken.. But bees laam vara matikthu.. Pollination
Ku Ena pana?
Hy mam ennoda mannula sangu athigama erugu enna pannalamnu sollunga plz reply
Vendikai sediyin mottukal uthirkirathu solution sollungalen
Super unga thottam pakkumpothu santhosama iruku
Nice
Sis how to grow peas
Rose செடியில் தண்டு பகுதியின் மேல் அம்மை போல் இருக்கிறது.... What problem? Kindly tell me the reason..
Akka 20 litre watercanla one brinjal plant vaikalama
தாராளமாக வைக்கலாம்
Super Akka very nice your garden 🤩🥰
.. நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭 .
Karamani na beans ah sis
ஏற்கனவே எங்கள் வீட்டில் தோட்டம் உள்ளது. தற்போது செடிகளுக்கு உயிர் உரங்கள் எந்த அளவுகளில் தருவது என்று கூறுங்கள். 🙏🙏
@@satyascafe5641 thank you
Unga gardening very super looking so good
சூப்பர் மேம்
Sema super sachu.😄
Hi akka thottam super, Nauman maadhulai vachirukrean aana kai pidika matenguthu
Sema super akka
Koiya sedikku enna uram poduringa sis greenna galaga iruku enga veetu seďila ilai kainthu poi iruku solutions sollunga pl
மண்புழு உரம் மற்றும் மக்கிய மாட்டு எரு பயன்படுத்துகின்றோம்
Akka naan srilanka en peyar riswan ennudaya thakkali pookkuthu anal kaay pidikkuthila akka pidichchalum kaay perukkuthulla akka athukku enna akka pannanum please help me
Super akka pakkave pasumaya ikkidhu
Cluster beans seeds pottu evlo nalaila mulachi varum akka
ஒரு வாரத்தில் முளைத்து விடும்
Akka garden video super,lemon kaikal vedikkuthu
Enna pannalam.
Pinju kaaigala kaiyala thodadheenga.... Because adhu newborn maari.... Touch pannuna hurt aagum sometimes vilyndhudum......
Sister madeila valakra fruits trees yella bestaa kedikra web site solluga sister
புடலங்காய் நிறைய பெண் பூக்கள் பூக்கிறது. ஆனால் காய் பிடிக்கவில்லை. காய் பிடிக்க என்ன செய்ய வேண்டும் மேடம்.
Super
Super ka👍👍
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭 ....mmmm
I really like your garden.
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭
Akka karumbu valakurathu video podunga ka
Arumaiyana thotam
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭 ..
Harvest video send pannu ga pls
கூடிய விரைவில் போடுகிறேன்
White color பாகற்காய் seeds kidaikuma akka?
Neengal enaku plants ku Ulla medicine aa paathi oru video poduringala .
Enaku solluvathu pureyala eg .3g solution enral enna 😊
இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் இவைகள் மூன்றையும் சேர்த்து அரைத்து தயாரிக்கும் பூச்சி விரட்டி 3g solution
Amazing efforts looks so green and beautiful truly inspiring
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭
Mam yenga veetule kathari kaikave illa 4.masam aaguthu vellai pochi thollaya iruku plz yenna seialam
தேமோர் கரைசல் செடியின் மேல் தெளியுங்கள் மற்றும் செடியின் வேர் பகுதிக்கு உரம் மற்றும் பயிர் ஊக்கிகள் கொடுங்கள் பூச்சிகளை விரட்ட 3g solution தெளியுங்கள் 3 g solution வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
Akka bitter gourd (பாகற்காய்) hand pollination pananuma please sollunga akka please🙏🙏🙏
காய் வரவில்லை என்றால் hand pollination பண்ணிவிடுங்கள்
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭 ..
Sister give another vedio of Nithya malli
Poocchu thinnudhu marangala
What is your area?
Chennai
👍👍👍👍
Super garden update sister. My vendai chedi leave color changed to yellow in the corner. What can be done for it? Also pl put the potting mix details for murungai maram in a barrel
முருங்கை வளர்க்க மண்கலவை மண் உரம் தென்னை நார் கழிவு இவைகளை 1:1:1 என்ற விகிதத்தில் எடுத்து கொள்ளுங்கள்... இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறுவதற்கு நிறைய காரணம் இருக்கும் நைட்ரஜன் சத்து குறைபாட்டினால் இருக்கும் மண் ஈரமாகவே இருந்தால் மஞ்சள் நிறமாக மாறும் சில நோய் தாக்குதலினால் மஞ்சள் நிறமாக மாறும்
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭
Akka palaiya man eduthutu vera man potrukonu soningalla. Palaiya man ah ena panuvinga athu waste ah
பழைய மண்ணில் உரம் கலந்து வைத்து மூன்று வாரம் கழித்து வேற செடிகள் பயிர் செய்வோம்
@@MaadithottamSachu tq ka
Ma first view ma
Thank you
Intha lemon plant enga kadaikum
நர்சரியில் கிடைக்கும்
Akka neega vachirukka lemon plant hybrid aa akka
ஒட்டு ரகம்
Mam upload Sepankilangu plant growing video
Akka, தக்காளில பூ பிஞ்சு பிடிக்காம போகுது solution solluga plz..
பூ உதிர்வு இருந்தால் தேமோர் கரைசல் தெளித்துவிடுங்கள் செடியின் வேர் பகுதிக்கு உரம் கொடுங்கள் மற்றும் பயிர் ஊக்கிகள் தொடர்ச்சியாக கொடுங்கள்
Pachai colour la eaikal polave poocho iruku ,idhai viratta enna vazhi aunty
பெரிய அளவு பூச்சியாக இருந்தால் கையில் உறை அணிந்து கொண்டு எடுத்து போட்டு காலி பண்ணி விடுங்கள்
Super Harvest Aunty 😍Thakali plant la ilai surutal iruku athuku enna pannanum please solluga
சூடோமோனஸ் நான்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளியில் செடியின் மேல் தெளியுங்கள் மற்றும் செடியின் வேர் பகுதிக்கு ஊற்றுங்கள்
Superb. Takes lot of effort. But the result will be awesome. Your effort reflects on your terrace. 👏
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭
How to apply pseudomonas to plants ?
சூடோமோனஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஐந்தில் இருந்து பத்து ml கலந்து செடியின் வேர் பகுதிக்கு ஊற்றுங்கள் மற்றும் செடியின் மேல் தெளியுங்கள்
அறுவடை வீடியோவ போடுறீங்க அக்கா ப்ளீஸ் உங்க மாடி தோட்ட செடிகள் மட்டும் எப்படி நல்லா வளருது ப்ளீஸ் சொல்லுங்க
தரமான மண்கலவை போட்டால் எல்லா செடிகளும் நன்றாக வளரும்
சிறப்பு. நானும் தக்காளி வீதைத்து 55 நாட்கள் ஆகுது ஆனால் இன்னும் பூக்கள் வைக்கவில்லை. ஆலோசனை please
தேமோர் கரைசல் தெளித்துவிடுங்கள் செடியின் வேர் பகுதிக்கு உரம் கொடுங்கள் மற்றும் பயிர் ஊக்கிகள் தொடர்ச்சியாக கொடுங்கள்
நன்றி. முயற்சி செய்கிறேன்.
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭
Pumpkin valarpu video podunga akka please
தற்சமயம் தோட்டத்தில் pumpkin இல்லை சகோ பிறகு வளர்த்து வீடியோ போடுகிறேன்
Give meenam illam flower will convert into vegetable
How can I avoid ants in bottle gourd, ridge gourd and so on.. mam? Is it good(for pollination) to allow ant in plants? waiting for your reply mam.
Use 3G solution dear
@@jayasheela9003 Thank you sister
Mam excellent. Someone has given us fitting title Madithotta queen.1am in US
Recently I've harvested tomatoes,Avarai ladies finger garlick and greens. I was so proud because it was my first trial. But when I saw I ur garden I am flabbergasted. May God give u good health to continue ur passion
Thank you so much
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭 ..
Super 💐💐💐💐💐
Very nice akka💝
Lemon chedi la yellow spots iruku amma Enna pannanum
சூடோமோனஸ் தெளியுங்கள் வேர் பகுதிக்கும் கொடுங்கள்
Neenga irukuradu own housa illa rental la
Own house
Yeadukaga bottle gaurd la stone kativirukinga
Super mam 🥰
.நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭 ...
Hii akka.Frist time unga video pathen .super sister 👌
மிக்க மகிழ்ச்சி
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭
Sis do seeds giveaway
👌👌👌👌
மேம் சிவப்பு முள்ளங்கி வெள்ளை
முள்ளங்கி மாதிரி சீக்கிரம் வளர மாட்டிங்குது லேட்டா ஆகுது மேம்
@@satyascafe5641 thank you sir🤗❤️
மிளகாய் வெண்டை மற்றும் கத்திரி செடியின் இலையின் அடி பகுதியில் பூச்சி அதிகம் உள்ளது. அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும். Anyone pls reply
3g solution தெளியுங்கள்
Thank u sister 😍
Harvest queen
👍🏻👍🏻👍🏻👌🏻
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭
Ungal kitta Instagram page iruka aunty 😊
Fantastic sis❤️❤️
Rose Chedi neraiya vainga sister
வைக்க வேண்டும் என்று தான் ஆசை இடம் இல்லை sis
First
Thank you
Hi akka😍
First time unga video pakrom super keep it up sis🥰🥰
... நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭 ...
அக்காயநடிமாடிதொட்தத்தில்கட்திரிவிடிவரம வரமட்திகடி