கொந்தளிப்பு அடங்கும் | Pastor Johnsam Joyson | Tamil Christian Message

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024

ความคิดเห็น • 31

  • @sethupuram_chellagal
    @sethupuram_chellagal 2 หลายเดือนก่อน +5

    தங்களின் ஒவ்வொரு இறைவார்த்தையும்
    (காணொளியும் )
    எனக்கானது...
    25 ஆண்டுகள் வனாந்தர வாழ்க்கை...
    ஆண்டவர் என்னிடம் என் ஜெபத்தில் கேட்டுக் கொண்டதன் நிமித்தம்...
    அந்த வேண்டுதலை ஏற்றுக்கொண்டேன்.
    ஆண்டவர் வெளியரங்கமாகவே பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளேன். மரண பயமும் என்னை சூழ்ந்தது.
    கொண்டது.
    அதிலிருந்து விடுதலை கிடைத்தது.
    ஆண்டவரின் ஒளியில் என் இருளைக் கடந்து சென்றேன்.
    முதலில் உங்கள் காணொளியை நான் காணவில்லை. கண்டாலும் அதை கவனித்ததில்லை.
    ஆனால் இந்த ஒரு மாத காலமாக உங்கள் காணொளிகளை பார்த்து வருகிறேன்.
    இது இறைவன் எனக்காகவே பேசுவது போல் உள்ளது.
    இதன் வழியாக பல நிகழ்வுகள் எனக்கு நடக்கின்றன.
    இறைவன் என்னிடம் எதையோ எதிர்பார்க்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.
    ஆனால் எனக்கு எப்படி செயல்பட வேண்டும் என்பதே தெரியவில்லை.
    இறைவன் என்னை வழி நடத்துவார் என்பதையும்
    நான் சீயோன் மகள் என்பதையும் அறிவித்திருக்கிறார்.
    நன்றி மூவொரு இறைவா❤
    எனக்கான பங்கையும் அவர் தருவார் நான் அவரில் மகிழ்ந்து இருப்பேன் என்று விசுவாசிக்கிறேன்.
    ❤❤❤
    இறைவனை மட்டுமே நம்பி இருக்கிறேன்🎉
    ஏற்ற காலத்தில் அவர்(இறைவன்) செய்வார்.

  • @TheNutriCare
    @TheNutriCare 2 หลายเดือนก่อน +4

    இயேசப்பா என் இருதயத்தில் உள்ள கொந்தளிப்பை குடும்பத்தில் உள்ள கொந்தளிப்பை இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் நான் பெலனற்றவளாக இருக்கிறேன் ' மிகவும் மிகவும் ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறேன் ' வெறுமை வறுமை தனிமையில் பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கை இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

    • @TheNutriCare
      @TheNutriCare 2 หลายเดือนก่อน

      இயேசப்பா என்னால் எதையும் யோசிக்க முடியாமல் என்னால் தாங்க முடியாத வேதனைகள் இயேசப்பா உங்க கிருபை தான் தாங்குகிறது நன்றி ராஜா இயேசு ராஜா

  • @TheNutriCare
    @TheNutriCare 2 หลายเดือนก่อน +3

    இயேசப்பா உங்க கிருபை பெரியது ' இயேசப்பா உங்க கிருபை என் ஜீவனை காட்டிலும் பெரியது கிருபை நல்லது

  • @kirubavathisubramanian7814
    @kirubavathisubramanian7814 2 หลายเดือนก่อน +2

    Amen

  • @drsarah4437
    @drsarah4437 4 วันที่ผ่านมา +1

    Tq pas good message

  • @kalasibi7586
    @kalasibi7586 2 หลายเดือนก่อน

    Appa romba nainty this messages for me thank you appa 🙏🙏👍🙏🙏😭😭😭😭😭

  • @jeyabeulah3732
    @jeyabeulah3732 2 หลายเดือนก่อน

    Amen Amen ❤❤🎉🎉

  • @sheelaedwin4398
    @sheelaedwin4398 2 หลายเดือนก่อน +1

    Praise the lord myself and my family your you tube subscribers and also your lovers of your worship and messages.God bless your family and ministry.Thank you ayya.

  • @kanchanasaravanan3199
    @kanchanasaravanan3199 2 หลายเดือนก่อน

    Amen Amen🙏🙏

  • @devimani8698
    @devimani8698 2 หลายเดือนก่อน

    Jesus help me lord 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @JETSON13
    @JETSON13 2 หลายเดือนก่อน

    Amen... Hallelujah...

  • @spiramila1870
    @spiramila1870 หลายเดือนก่อน

    Praise the Lord 🙏,, தகப்பனே என் கணவரின் குடியின் நிமித்தம் ஏற்படும் கொந்தளிப்பால் என் எதிர்கால நம்பிக்கை அற்றுப்போகிறது. இயேசுவே உதவி செய்யும். அப்பா குடும்ப வாழ்க்கை கண்ணிரில் வேதனையில் உள்ளது. தேவ காரியம் குடும்பத்தில் செயல்பட முடியாதபடி உள்ள காரியங்களை அதட்டும் ஆண்டவரே. சொந்த குடும்பத்தில் அவமானமாய், அற்பமாய் பார்க்கப்படும் நிலை😢😢. இரங்கும் தகப்பனே. என் சொந்த முயற்சியில் கணவரை திருத்தப் பார்த்து சோர்ந்து போய் வேதனை யான வாழ்க்கை. பிள்ளைகள் சமாதானம், சந்தோஷம் இல்லாமல் தவிக்கிறார்கள். நாங்கள் அமைதியான சந்தோஷமான வாழ்க்கை வேண்டும் என விரும்புகிறோம். இயேசுவே தினம் பணம் விரயம். என்ன நடக்கும் என தெரியாத நிலை. கணவரின் குடியின் நிமித்தம் 24 வருட வாழ்க்கை😢😢 கண்ணீரின் பாதை. எழுந்தருளும். அதட்டும். கொந்தளிப்பை அமரப் பண்ணும்😢😢அமைதல் உண்டாகட்டும். Amen Amen

  • @angaskows3925
    @angaskows3925 2 หลายเดือนก่อน +1

    இயேசப்பா எனது மகன் சுதீப்பின் கண் நோயை குணமாக்குங்க

  • @vsponmozhiisravel294
    @vsponmozhiisravel294 2 หลายเดือนก่อน +2

    Yes Daddy

  • @gnanaselvimanohar
    @gnanaselvimanohar 2 หลายเดือนก่อน +1

    Amen ❤❤ Jesus 🙏🙏🙏🙏 Thank Jesus

  • @user-td6tn9ex3f
    @user-td6tn9ex3f 2 หลายเดือนก่อน +3

    என் சரீரத்தில் காணப்படும் கொந்தளிப்பு என் குடும்பத்தில் காணப்படும் கொந்தளிப்பை அடங்க பண்ணுங்க அப்பா🙏🙏🙏🙏

  • @Pradhan7675
    @Pradhan7675 2 หลายเดือนก่อน

    Situational message thank you Jesus thank you brother

  • @simirnavijay2443
    @simirnavijay2443 2 หลายเดือนก่อน

    This message change my situation immediately thank u lord for this wonderful rhema

  • @mountain3956
    @mountain3956 2 หลายเดือนก่อน +1

    En situation apadiyea iruku, enake pesina madhiri iruku

  • @estherviolet6366
    @estherviolet6366 2 หลายเดือนก่อน +1

    Amen appa

  • @svadivu5563
    @svadivu5563 2 หลายเดือนก่อน +1

    PRAISE THE LORD
    JESUS APPA ,BLESS MY SISTER'S FAMILY
    AMEN AND AMEN 🙏

  • @sheelaedwin4398
    @sheelaedwin4398 2 หลายเดือนก่อน

    Praise the lord my daughter Angeline family konthalikkum pisasin kiriyaigal always sick to the kids no peace of mind.elder daughter Emy having lack of concentration ,she is not takenher food.pl ayya pray for my daughter and grand daughter s health and protection.Ayya pl pray ayya.satchi cholla yesappa uthavidunha.Thankyou ayya.

  • @angaskows3925
    @angaskows3925 2 หลายเดือนก่อน +1

    pls pray for my son health issue

  • @anandhi.74
    @anandhi.74 2 หลายเดือนก่อน

    Yesappa en appa vuku entha problem vara kudathu scan normal' ha erukanum poratam வேண்டாம் appa

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 2 หลายเดือนก่อน

    Yesuvae neenga oru naalum engalai kaividala nandriyappa um kirubai engalukku pothum yesuvae 😭😭 en thaayum en thakappanum neer thaan appa nandri yesappa ❤❤❤❤❤❤❤

  • @Viviteachforkids.
    @Viviteachforkids. หลายเดือนก่อน

    நோய் இல்லா வாழ்க்கை வேணும் சியாடிக்கா வலி, கருப்பை கட்டி வலி, என் பொண்ணு வீசீங் எல்லாம் சரியாகணும் 😢

  • @jebakniraja6719
    @jebakniraja6719 2 หลายเดือนก่อน

    Pls pray for me. I'm struggling with health problem. I'm 69yrs. Recently I'm diagnosed with glaucoma, an eye disease and I'm allergic to all the medicines. Not able to take any eye drops for healing. The doctor is suggesting surgery which I'm scared of.
    Totally depending on God for healing.
    Pls uphold me in ur prayers.
    .

  • @shamalakwt2256
    @shamalakwt2256 2 หลายเดือนก่อน

    Amen

  • @kalaiselvi_j
    @kalaiselvi_j 2 หลายเดือนก่อน

    Amen

  • @Mercy-ci2fq
    @Mercy-ci2fq 2 หลายเดือนก่อน

    Amen