இயேசப்பா எங்கள் பாவங்களை வீண் சிந்தனை வார்த்தைகள் முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த வருஷத்தில் கட்டி முடிக்க வேண்டும் ஜீசஸ் என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா நாங்கள் விசுவாசத்தோடு ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்பா
இயேசப்பா ❤நாளை நடக்கவிருக்கும் வியபாரம் வெற்றியோடு என் கூட்டாளிகளோடு நன்மை பெறவேண்டி ஜெபிக்கிறேன் அப்பா.எங்கள் விருப்பம்நிறைவேறவேண்டி மன்றாடி ஜெபிக்கிறேன்.வடதேசத்தில் தேவாலயம் இல்லா கிராமத்தில் தொழுகை கூடம் அமைக்க காரணியாக என்னை பயன்படுத்துங்கப்பா ..அதே கூடாரத்தில் புதிதாக இறைவனை இயேசுவை அறியாத பலநூறு குடும்ப ஆத்மாக்களை அறுவடைசெய்ய நூறு வேதாகமத்தை அர்ப்பணிக்க பொறுத்தனை செய்து தூயாவியாரின்துணையோடு என் வேண்டுதலை ஆண்டவர் இயேசு ஏற்று என்னை உய்விப்பார் அற்புதம் செய்வாங்க என்ற விசுவாசம்என்னை தூண்டிக்கொண்டே இருக்கிறது ..தகப்பனே எல்லாம்நலமுடன் முடித்து தாங்கப்பா ...ஆமென் இயேசுவுக்கே புகழ் எல்லா புகழும் இயேசுவுக்கே மகிமை ..நீங்க செய்ய பிற கிருபைக்காக நன்றி ...என்மன்றாட்டுக்களை ஏற்று மகிமை படுத்துங்கப்பா .ஆன்மா எண்ணில்லாமல் அறுவடையாக தேவ கட்டுமான தமாட்சிமை எழுப்பட விணுவாசத்தோடு ஜெபிக்கிறேன் அல்லேலூயா ...prise the lord ❤❤
Please pray for my husband He has admitted in ramachandra hospital He is suffering from kidney disease. Doctors advised to dialysis. But he is not willing to dialysis.
இயேசப்பா எங்கள் பாவங்களை வீண் சிந்தனை வார்த்தைகள் முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த வருஷத்தில் கட்டி முடிக்க வேண்டும் ஜீசஸ் என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா நாங்கள் விசுவாசத்தோடு ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்பா
இயேசப்பா.ஏங்கஞக்குநீஙக ஆசிர்வதிங்கபா
இயேசப்பா ❤நாளை நடக்கவிருக்கும் வியபாரம் வெற்றியோடு என் கூட்டாளிகளோடு நன்மை பெறவேண்டி ஜெபிக்கிறேன் அப்பா.எங்கள் விருப்பம்நிறைவேறவேண்டி மன்றாடி ஜெபிக்கிறேன்.வடதேசத்தில் தேவாலயம் இல்லா கிராமத்தில் தொழுகை கூடம் அமைக்க காரணியாக என்னை பயன்படுத்துங்கப்பா ..அதே கூடாரத்தில் புதிதாக இறைவனை இயேசுவை அறியாத பலநூறு குடும்ப ஆத்மாக்களை அறுவடைசெய்ய நூறு வேதாகமத்தை அர்ப்பணிக்க பொறுத்தனை செய்து தூயாவியாரின்துணையோடு என் வேண்டுதலை ஆண்டவர் இயேசு ஏற்று என்னை உய்விப்பார் அற்புதம் செய்வாங்க என்ற விசுவாசம்என்னை தூண்டிக்கொண்டே இருக்கிறது ..தகப்பனே எல்லாம்நலமுடன் முடித்து தாங்கப்பா ...ஆமென் இயேசுவுக்கே புகழ் எல்லா புகழும் இயேசுவுக்கே மகிமை ..நீங்க செய்ய பிற கிருபைக்காக நன்றி ...என்மன்றாட்டுக்களை ஏற்று மகிமை படுத்துங்கப்பா .ஆன்மா எண்ணில்லாமல் அறுவடையாக தேவ கட்டுமான தமாட்சிமை எழுப்பட விணுவாசத்தோடு ஜெபிக்கிறேன் அல்லேலூயா ...prise the lord ❤❤
Amen🙏🙏🙏❤️❤️❤️❤️
Thanku juses Amen
இயேசப்பா எங்க குடும்த்தில் இருக்கிற பிரச்சனை முடியா தொழிலை ஆசீர் வசீங்கபா
Amen Amen
Thankubrotheramen
Please pray for my husband
He has admitted in ramachandra hospital
He is suffering from kidney disease. Doctors advised to dialysis. But he is not willing to dialysis.
en makaluku oru male baby tharauvadarka jepungal iyya
en makaluku thirumanam aki 10 months akinthu husband dan valvatharka ga jepungal iyya