எதுவுமே அமைய வில்லை வாழ்க்கைல பிறக்கும் போதே சூனியம் வச்சுட்டாங்க போல பிறந்ததில் இருந்தே சுந்தர்ராஜன் ஒரு படத்துல சொல்லுவாங்க நான் நினைத்த அம்மா அப்பாவுக்கு பிறக்கலை கிடைத்த அம்மாவுக்கு பிறந்த தாழ் நினைத வாழ்க்கை அமையலை அதுதான் மிதுனம்❤
நான் மிதுன ராசி என் கணவர் விருச்சிக ராசி அப்பா அம்மா பார்த்து செய்துவைத்த திருமணம் 40வருடம் ஆகி விட்டது தினம் போர்க்களத்தில் தான் வாழ்வு பழகி விட்டது 😢😢
ஐயா நீங்க சொல்வது ஆணைதும் உண்மை நான் மிதுன ராசி தேவை இல்லம நான் மீனா ராசி ஓட திருமணம் பண்ணலாம் என்று இருந்தேன் அந்த பொண்ணு சொல்றாங்கநு நான் வேலை செய்த இடத்தில் இறுந்து வந்தேன் பூர்வீக இடத்துக்கு வந்தேன் வந்த பிருக்கு தான் தெரிய வந்தது அந்த பொண்ணு சரி இல்லை என்று இதனால் என் வாழ்க்கையே தொலைத்து விட்டேன் தயவு செஞ்சு மிதுன ராசி நன்பர்களே மீனா ராசி ஐ நம்பாதீர்கள் அடிபட்டவன் சொல்றான் கேளுங்க மிதுன ராசி ❌ மீனா ராசி
எனக்கு மிதுனம் ராசி என் கணவனுக்கு மகர ராசி மாமனாருக்கு விருச்சிகம் மகர ராசி சும்ம இருந்த விருச்சகம் சும்மம இருக்காது குடும்பத்தில் பிரச்சனை பண்ணூம் என் கூடபிறந்தவங்களையும் பெத்தவங்களையூம் என்னையும் பாட படுத்தும்
எல்லோருக்கும். உதவி செய்வயது. பிறப்பு சிறு. வயதில் இருந்தே பிறருக்கு உதவி செய்ய வேண்டும் குணம் கொண்ட நாண் செய்து.வருகிறேன்.sir kadavul.புண்ணியத்தில்.நல்லாத்தான். இருக்கேன் புண்ணியத்தில்நல்ல. இருக்கேன் கடவுள்
மிதுன ராசி என் கணவர் நான் கும்பம் வாழ்க்கையே துன்பம்.. மிதுன ராசி நபர்கள் மற்ற ராசி நபர்களை ஒதுக்கி வைக்க கூடாது நண்பர்களே, மற்ற ராசி நபர்கள்தான் மிதுன ராசி நபர்களை திருமணம் செய்வது கூடாது போல. வாழ்க்கை நரகமாகிடும்
Ayya human Head MESHAM Stomach KANNI Toilet parts VIRUCHAGAM Hands chest MIDUNAM Thigh DHANuSu Nest leg part kadagam Foot Meenam So like this rule followed by God man Sri narayana Kala purusha We also same ruled by out body parts and god purusha So no enemy for us
மிதுனம் அகதா ராசி விருச்சிகம் மகரம் மீனம் சூப்பர் சொல்றிங்க உன்னையே இந்த 3. மூன்று ராசிகளும்.என்னிடம். வந்து உதவினு வரம்பொது.பாவம்.மா......இருக்கு.உதவி செய்து.தன். இருக்கேன் கடவுள் கொடுத்த கிப்ட்
Love all human rasi,and human parts No need josiyam,temple parigaram,pain body pain Be feel free enough Amazon forest la erudhu hevey poison 🐍 snake kuda safe handle panni friend agiran manidhan
முற்றிலும் உண்மை. நான் என் குடுபத்துகாக பாடுபட்ட வெறும் அவமானம்மே மிச்சம்.மனம் நிம்மதியா இல்லை.
எதுவுமே அமைய வில்லை வாழ்க்கைல பிறக்கும் போதே சூனியம் வச்சுட்டாங்க போல பிறந்ததில் இருந்தே சுந்தர்ராஜன் ஒரு படத்துல சொல்லுவாங்க நான் நினைத்த அம்மா அப்பாவுக்கு பிறக்கலை கிடைத்த அம்மாவுக்கு பிறந்த தாழ் நினைத வாழ்க்கை அமையலை அதுதான் மிதுனம்❤
Same life 😢😢😢😢poranthurukkave kudathu 😢😢😢😢😢
ம்ம்ம்ம் 😭😭
Mmm
Mm
அம்மா அப்பா இறந்த பிறகு வாழ்க்கை இப்படி தான் உள்ளது
முற்றிலும் உண்மை
நீங்கள் கூறும் சொல் எல்லாமும்உண்மையே🙏👌🙏👌
Man have lovey person for all gods
So no enemy no hate be good
Man is powerfull creation by God
He blessed much by God
So love all and be quite
நான் மிதுன ராசி என் கணவர் விருச்சிக ராசி அப்பா அம்மா பார்த்து செய்துவைத்த திருமணம் 40வருடம் ஆகி விட்டது தினம் போர்க்களத்தில் தான் வாழ்வு பழகி விட்டது 😢😢
😂
❤ எனக்கும் அப்படித்தான்
Midunam viruchigam sariyaga varalai
நானும் மிதுன ராசி என் கனவர் விருச்சிக ராசி பெத்தவங்க பாத்து வச்சதிருமணம்தான் 22 வருசம் நீங்க சொல்லிட்டிங்க என்னால சொல்லமுடியல
அப்பாவின் விருப்பத்துக்காக
உண்மைதான் அய்யா மகரம் என் மாமியார் என் கணவர் மிதுனம் என்னையும் என் கணவரையும் பிரிந்துவைப்பதே என் மாமியார்தான் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நான் மிதுனம் என் மனைவி மகரம் நாங்கள் மிகவும் சகலசவுரிங்களுடன்வாழ்து வருகிறோம் 37 வருடங்களாக தங்கள் சொல
late marriage aahumnu solrangalay athu real aa bro, because my son same rasi
அனைத்தும் உண்மை ஐயா நான் இப்படித்தான் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன் இப்பவும்
Super sir 100%true
நான் மிதுனம ராசி என் கணவர் மீன ராசி நீங்க சொன்னதுதான் எனக்கு 🥲🥲
@@mathumathu2310 enna soldringa life happy ya iruka illa life happy ya illaya konjam detail aa sollunga sister
ஐயா நீங்க சொல்வது ஆணைதும் உண்மை நான் மிதுன ராசி தேவை இல்லம நான் மீனா ராசி ஓட திருமணம் பண்ணலாம் என்று இருந்தேன் அந்த பொண்ணு சொல்றாங்கநு நான் வேலை செய்த இடத்தில் இறுந்து வந்தேன் பூர்வீக இடத்துக்கு வந்தேன் வந்த பிருக்கு தான் தெரிய வந்தது அந்த பொண்ணு சரி இல்லை என்று இதனால் என் வாழ்க்கையே தொலைத்து விட்டேன் தயவு செஞ்சு மிதுன ராசி நன்பர்களே மீனா ராசி ஐ நம்பாதீர்கள் அடிபட்டவன் சொல்றான் கேளுங்க மிதுன ராசி ❌ மீனா ராசி
Mm
😡😡😠😠😠😠🤬🤬🤬😡😡
Sar.eethu.2andu.maraju.panrvanigalkum..porthinthumaa!???
Nan mithu am , Kanavar Meesham valkai eppadi erukkum
எனக்கு மிதுனம் ராசி என் கணவனுக்கு மகர ராசி மாமனாருக்கு விருச்சிகம் மகர ராசி சும்ம இருந்த விருச்சகம் சும்மம இருக்காது குடும்பத்தில் பிரச்சனை பண்ணூம் என் கூடபிறந்தவங்களையும் பெத்தவங்களையூம் என்னையும் பாட படுத்தும்
100% CORRECT
95% correct ❤🙏👍🙏
Nandri sir. Mega arumiyana vilakkam sir 🙏 🙌 👏 mega arumiyana vilakkam sir 🙏 🙌 pothum sir vitta kannirum patta kastam konjam nanjam alla sir ♥ 💖
Correct 💯💯 Nenga sonna three rasiyum ennagu emam
Super sir
Super...correcta sonneenga...brothermikka nandri...iya....
சத்தியமா.மாணாஊண்மை.ஐய்யா
Iam.magram.2andu.maraju..my.lifu.paratnar.muthnam.rasie.gaiel.in.2andu.maraju.thian..agkaa.eraindu.parumaa.2andu.maraju.thain...ninga.solrathu..2.andu.marajukium..porinthumaa!????please.answerme.sar😊😊
என் கணவர் மிதுனம்; நான் விருச்சிகம்; சண்டை வந்தால் என் உயிர் அவர் கையில்; அவர் உயிர் என் கையில்!
எல்லோருக்கும். உதவி செய்வயது. பிறப்பு சிறு. வயதில் இருந்தே பிறருக்கு உதவி செய்ய வேண்டும் குணம் கொண்ட நாண் செய்து.வருகிறேன்.sir kadavul.புண்ணியத்தில்.நல்லாத்தான். இருக்கேன் புண்ணியத்தில்நல்ல. இருக்கேன் கடவுள்
ketka happy aa irukku, eena ennoda sun same rasi
Supee bro super peach ❤
Super
Iyya en marumagan viruchigam magal kadagam avargaludan irunthalum poorveeka idathil irunthalum urupadamatten endral enge selvathu pl.reply me
சுனியம் வைச்சு ட்டாங்க கவளை படாதே அங்காளம்மன் கோவிலில் தினமும் சென்று வந்தால் சுனியம் விளகிவிடும்😊
Crt sir... Ana enga manasuku teriyum evalo kastam patrukom evalo nalathu panirkomnu... Irunthalum pesum ulagam illanalum pesum apdi tan engala suthi ullavanga....
100 சதவீதம் உண்மை
Mithunam rasi makaram laknam eppadi irukum
நீங்கள் சொன்னது அனைத்தும் தெய்வ வாக்குகு உண்மை எனக்கு நடந்தவை அனைத்தும் நண்றி🙏🙏🙏
சரியான சிரிப்பு நடு ரோட்டில நிப்பிங்க என்ற பதிவு பார்த்ததும்
நம்ம நடு ரோட்டுல நிக்க அவ்வளவு ஆசை கேடு கெட்ட மனிதனே
Ure 100,% ryt anna
thanks
Iya nenga solluvathuu ellam 100 unmsiiiaaaaa
உறவு இல்லாத ஆட்களை மறந்தார்கள் கூட சந்தோஷம் தான் வாழ்கிறார்கள் மிதுனம் தடுக்கப்பட மட்டுமே பிறந்த ராசி
Sir correct yes yes sir 😢😢
என் பிள்ளையே மகரம் ராசி
Super. 100.satham.uanmay.sir.vanakkam
Ayya enaku oru doubt meena raasi thirumanam pannalama vendama
Read all comments and then decide
மிதுனம் ராசி அதிபதி புதன் 😅
100சதவீதம்.அனுபவ
உண்மை.
உண்மை.பதிவு.நன்றி
ஐயா.நன்றி
100 true
அப்பா வாங்கிய நிலம் எனக்கு கிடைத்தால் அது பூர்வீக நிலமா?
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு மகன் மகள் விருச்சிகம் மகரம் மீனம் பிறந்திருந்தால் என்னவாகும் நன்றி
Son magaram😂😂😂
😢
100%unmai
Kandi paa sonnathu unmai sir ana matikita ennapannarathuu rendu kulanthaikaaaa
நான் மிதுன ராசி இந்த ராசியில் உள்ளவர்கள் என்னுடைய போனில் பேசலாம் எப்படி நண்பர்களே எப்படி இருக்கீங்க
மிதுன ராசி என் கணவர் நான் கும்பம் வாழ்க்கையே துன்பம்.. மிதுன ராசி நபர்கள் மற்ற ராசி நபர்களை ஒதுக்கி வைக்க கூடாது நண்பர்களே, மற்ற ராசி நபர்கள்தான் மிதுன ராசி நபர்களை திருமணம் செய்வது கூடாது போல.
வாழ்க்கை நரகமாகிடும்
Sir husband Meena rasi wife mithuna Rasi
மிதுனத்திற்கு அதிபதி சந்திரனா??? மிதுன ராசி என்றாலே புதன் தான் அதிபதி இது கூட சரியாக சொல்லவில்லை இவர் என்ன ஜோதிடர்
Annan thangaiyaka irundhl enna seyivadhu
Iam mithuna rasi Meena laknm what will happen?viruchiga rasibrasi my relation is worst
என் மகன் மீன ராசி ரேவதி நட்சத்திரம்
Ekkaranam kondum meenam rasi udaya pen nai ,thirumanam panna vendam, ane endral midhunathirku meena edhir rasi , so always opposite than so be careful
Midhunam rasi u katri kudukadheenga
Sir. Na mithuna rasi mirugasesa nakshatram yennoda husband viruchaga rasi anusam na yenna panna mudiyum sollunga ,yen ponnu meena rasi
My son விருச்சிகம் dad மகரம் ena pana sir
லூசுப்பய சொல்றத நம்பாதீங்க
நல்லத செய்ங்க நல்லதே நடக்கும்❤
இந்த கேனப்பயலே நம்புங்க எல்லாம் சரி ஆகிடும் நல்லத செய்ங்க நல்லதே நடக்கும்❤
Amma Nan virchigam enn Magan muthunam. Son kita Nan epdai relationship irukum
Your son will be loyal and caring to you. He just need your love and care.
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மையாகவே உள்ளது இப்பொழுது அது நடந்து கொண்டே இருக்கின்றது என்ன செய்வது என்று தெரியவில்லை
I am mithuna radi and meena lakna
What can i do tell me dir
Ayya human
Head MESHAM
Stomach KANNI
Toilet parts VIRUCHAGAM
Hands chest MIDUNAM
Thigh DHANuSu
Nest leg part kadagam
Foot Meenam
So like this rule followed by God man Sri narayana
Kala purusha
We also same ruled by out body parts and god purusha
So no enemy for us
Simmam ?
Iya.g.gopal.valkavlamudan.nengal.methunam.racyai.patree.sonnathu.mega..mega.q
En husband ku viruchiham rasi thaanga
Weast rasi muthunam
ஐயா வணக்கம் நான் மிதுனம் எனது மருமகன் விருச்சிகம் மகள் மீனம் தற்போது நான் பூர்வீக இடத்தை காலி செய்து விட்டு என் மகள் வீட்டில் வசிக்கலாமா?
விருச்சிகம் ஆகவோஆகாதா
Appadi edum nadakavilllai sir
மிதுன ராசி
Date of birth:12.04.1997
Time:7.15 Pm
வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா பரிகாரம் ஏதாவது சொல்லுங்கள் ஐயா
மகர ராசிக்காரர்கள் என்னுடைய மகளால் இருந்தால் சரி வருமா சொல்லுங்க சார்
மிதுனம் அகதா ராசி விருச்சிகம் மகரம் மீனம் சூப்பர் சொல்றிங்க உன்னையே இந்த 3. மூன்று ராசிகளும்.என்னிடம். வந்து உதவினு வரம்பொது.பாவம்.மா......இருக்கு.உதவி செய்து.தன். இருக்கேன் கடவுள் கொடுத்த கிப்ட்
🙏🙏🙏
மகரம் லக்கினம் எப்படி இருக்கும்
எனக்கு பிடித்த பெண் மகர ராசிகாரி விலகி விடுவது நல்லத திருமண வாழ்க்கை க்கு செல்லாமல் இருப்பது நலமானத 😔
Vilagi viduvathu nimmathi. illaiyinna kalam poora uyir poidum. en valkkai eg.
Mithunam × virutchigam× Magaram no sollunga
@@umaa1153 okay guy leftover
ஐயா நான் மிதுன ராசி விருச்சிகம் லக்கினம். அப்படியென்றால் விருச்சிகம் ராசி பெண் ஆகாது? விளக்கம் கொடுங்கள் ஐயா
Nanum pa
தனுசு கும்பம் கன்னி பரவாயில்லை
6/8 வரும் ராசிகள் ஆகாது.
ஐய்யா எனக்கு மிதுன ராசி என்னோட மகளுக்கு மகர ராசி,என்னோட மகனுக்கு விருச்சிகம் ஒற்றுமை இருக்காதா சொல்லுங்க ஐயா
ஐயா இந்த பொருந்தா ராசி காரர்கள் தெரியாமல் திருமணம் செய்து விட்டார்கள்.
எல்லா கஷ்டங்களும் பட்டாசி . இதற்கு பரிகாரம் ஏதாவது சொல்லுங்கள்.
ஐயா மிதுன ராசியில் பிறந்த நாள் எனக்கு எனக்கு பிறந்த பிள்ளை ஒரு பையன் மகர ராசி இரண்டாவது பையன் விருச்சிக ம்ராசி என்ன செய்யலாம்என்றுசொல்லாவும்
நான் மிதுன ராசி என் பையன் மகர ராசி அவனை ஒட்டி எனக்கு நிறைய பிச்சனைகள் வந்து கொண்டேதான் என்ன செய்ய
எனக்கும் அப்படித்தான் என்ன பண்றது???
முப்பது வயதை தாண்டினால் ஜாதகம் செல்லுமா
Me too
இந்த எலவுகள பாத்தா இன்னும் உறவுகள் கெடும். உங்க மனசு positive vibrate பண்ணுனா உங்களுக்கு எதுவுமே பிரச்சினையா தெரியாது
Unga video paathu paathu non-human ponavan naan bro
நாண்மிதுணராசிமாமியார்
விருச்சிகம்வாழவேவிடலை
நாணும்அதேகஷ்டம்அனுபவிச்சேன்வசந்தி
Midhuna rasiyai patri entha kombanaalum itharku Mel palan sollamudiyathu mutrilum unmai jadagam. Parthal ungalai Pol oruvaridam parkavendum thelivu pirakum
Vrichigam - nathanar
Magaram - akka
Meenam - magal.. ippo nan enna panna
Ellorukum nalladu nineikiren ana enaku nadakavillai
Thiuvathrei sivan star
Nan mithunam, en maganoda rasi magaram, magaloda rasi virutchigam kadavulidam thaan ketkanum
OMG same for me also all three rasi same
Ethayum appdiye nambathega
Surrender to god only way he will tske care all sure
All mithuna rasi all tha best total life close
ஐயா வணக்கம் நான் மிதுனம் ராசி என் அம்மா விருச்சிகம் என் அப்பா மகரம் என் மனைவி மகரம் எனக்கு குடும்ப வாழ்க்கையே பிடிக்க வில்லை
எனக்கு விருச்சக லக்னம் மிதுன ராசி. இப்ப இத எப்படி எடுத்துக்கிறது. எனக்கு நானே எதிரியா?
மேலும் விவரங்களுக்கு வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்
ஐயா திருவாதிரை நட்சத்திரத்தில் சிவ பெருமான் தானே
🎉R
49 age
Mithunam, mirugasrisham 3m paatham,
Too late message, 😅😅😅😅
Ellam kadanthu poi vittathu
23m pulikesi
Ethiri naatu manner padai eduthu varugiraar...
- Otran 😅😅😅😅😅
Oru puraavukku akka poraaa
Love all human rasi,and human parts
No need josiyam,temple parigaram,pain body pain
Be feel free enough
Amazon forest la erudhu hevey poison 🐍 snake kuda safe handle panni friend agiran manidhan
பெத்த புள்ள விரிச்சிக ராசி apo தூக்கிபோட vaமுடியும்
அவனுக்கும்உனக்கும்செட்ஆகாது
நீ பெரிய கடவுளா நீ சொன்னது தான் நடக்கும் மாமா நீ சொல்றது அவளும் பொய் பித்தலாட்டம் youtube சேனலுக்கு வேண்டி இப்படி பணத்தை சம்பாதிக்க
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤😭
Magal mithuman magaram magan kadagam naan mitunam tiruvathirai
சரியாக சொல்லி இருக்கீங்க. லக்னத்திற்கு பொருந்துமா
பூர் விகம் என்பதற்கு
விளக்கம் தேவை
பிறந்த இடம்.