நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் ஒரே இடத்தில் வாழ்வது என்பது கஷ்டம் ஏனென்றால் நான் நுவரெலியாவில் வேலை லோஜி யாழ்ப்பாணத்தில் படிப்பு பார்ப்போம் ஒரு நாள் எல்லாம் சரிவரும் தானே உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி நீங்கள் எப்படி நலமாக இருக்கிறீர்களா
படித்ததால் கிடைத்த வேலையை விடுவது என்பது முட்டாள்தனம் அதுவும் ஆசிரியர் தொழிலை விடுவது என்பது பொருத்தமானதாக படவில்லை தொடர்ந்து காணொளிகளையும் பதிவு செய்வோம் மிக்க நன்றி சகோதரா
அருமை யான காணொளி.. 👌😍😍பழைய நினைவுகள் அழகானது 💐🩷
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
Thanu and logi இருவருமே சூப்பர். எப்பயுமே பழைய ஞாபகங்கள் மறக்க முடியாது.
நன்றி அக்கா உண்மை தான் அழகிய நினைவுகள் ♥️✨️
போட்டோ பார்க்கவில்லை
ஆனால் பழைய ஞாபகங்கள் அருமை
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
வாழ்த்துகள் வாழ்த்துகள்
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
Super 👌👍
Thank you very much ♥️ 😊
Nice ❤
Thank you very much ♥️ 😊
Va thala vaa
Anna ♥️✨️
arumai❣❣
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
சூப்பர்மா அதை செய்யுங்க லோஜி
😄😄 எப்படி என்றாலும் நல்லது நடந்தா சரி அதுவும் வீடியோ வந்தா சரி by Danu
Hi loji danu
Kana nalaiku piraku video thodarnthu podunko congratulations 🎊
Thank you ♥️ ✨️
தம்பி தங்கை இருவரும் ஒரு இடத்தில் வாழ்வது தான் நல்லம் வைக்கில் தூர பயணம் செய்வது பாதுகாப்பாக இல்லை என்பது எனது கருத்து❤❤
நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் ஒரே இடத்தில் வாழ்வது என்பது கஷ்டம் ஏனென்றால் நான் நுவரெலியாவில் வேலை லோஜி யாழ்ப்பாணத்தில் படிப்பு பார்ப்போம் ஒரு நாள் எல்லாம் சரிவரும் தானே உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி நீங்கள் எப்படி நலமாக இருக்கிறீர்களா
❤❤❤❤❤
♥️🥰
Vanga vanga….🙌❤️
Thampi ♥️✨️
❤
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
Hi super nice
Hiii 🥰
Thank you very much ♥️
Hi வணக்கம் சுகமா இருக்குறீங்களா தொடர்ந்து வீடியோ போடுங்கள்
Vanakkam vanakkam naankal nalla sugam nenkal eppidy irukkirinkal om ini thodanthu videos varum thank u very much 😊♥️
master மனைவியையும் கூட்டிக்கொண்டு நுவரெலியா போங்கள்
மனைவி யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார் என்பதனால் கூட்டி செல்ல முடியவில்லை 😒
லோயி வடிவுதான்❤❤
♥️✨️
🫶🫶🫶🫶🤝🤝🤝🤝🤝
♥️✨️
Anna akka ninga enga poninga
Videos poda time kidaikkela ini videos poduvam maximum thank you bro ♥️
Enka bro poittu ka ivalavu naalum
Hi bro velai thane neram kidaikkela bro ini thodanthu video varum bro thank you 😊
Sk vlog ku goverment work kidaichathu atha viditu vendam endu thane youtube seiran. Ithila income kooda endu .neenkalum apidi seiyalame
படித்ததால் கிடைத்த வேலையை விடுவது என்பது முட்டாள்தனம் அதுவும் ஆசிரியர் தொழிலை விடுவது என்பது பொருத்தமானதாக படவில்லை தொடர்ந்து காணொளிகளையும் பதிவு செய்வோம் மிக்க நன்றி சகோதரா
Sk kalavukkaha resign
❤❤❤
♥️🙏