அருமை அருமை அருமை மிகவும் அருமையான தெளிவான ஆரோக்கியமான பேட்டி நன்றி வாழ்த்துக்கள் திரு அண்ணாமலை சார்... உங்களின் பின்னால் இளைஞர்கள் நிற்பதில் பெருமையே...
அண்ணாமலை sir மாதிரி சரியான பதில் சொல்ல தமிழ் நாட்டில் யாராலும் முடியாது அருமை sir ்் வாழ்க வளர்க BJP in TAMILNADU.. HATS OF TO Annamalai sir, Maridhass sir, Karthik Gopinath ,Ettaiappa Cholan ayya , Pandey sir ..Because of you all 100pert chances for lotus to bloom in TN soon
தர்மம் வெல்லும் சிவன் விஷ்ணு அவதாரம் மோடி ஜிஅய்யா வழியில் மாவீரன் மாமனிதன் அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம்
நவீன பாரதத்தை பார்த்து பார்த்து கட்டமைக்கும் நவீன பாரதத்தின் தந்தை திரு மோடி ஜி 🙏🙏🙏 மக்களுடன் நேரடியாக பேசி கருத்து பரிமாற்றம் செய்து உண்மை யான மக்கள் ஆட்சி செய்கிறார் 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
உலகத்திலேயே பெரிய கட்சி பாஜக அந்த கட்சியின் மாநிலத் தலைவர் சிங்கம் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் தமிழகத்திலும் பெரிய கட்சியாக வளர வாழ்த்துக்கள். நன்றி ஜெய் ஹிந்த்
திரு அண்ணாமலை I P S 🙏🙏🙏 மிக சிறந்த உயர் கல்வி பயின்ற இளம் தலைவர் 👍 இவரின் சிறந்த நகர்வுகள் மூலம் தமிழக மக்களை வெகுவாக சென்று அடைகிறது 👍 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹
Till this date.... I have not seen a Tamil politician having such strategic, transparent and loud vision. More over he is courageous to apprehend and challenge openly. No doubt he is an asset to our State. It is our duty to support him and put him in a position to execute his vision. Dear leader, you are wonderful!!!!
வாழ்த்துக்கள் அண்ணாமலை சார். நீங்கள் விரைவில் தமிழ்நாட்டின் முதல்வராக வேண்டும். உங்களைப் போன்ற நேர்மையான தலைவர் எப்போ வருவார் என ஏங்கிக் கொண்டிருந்த போது உங்கள் வரவு எங்களுக்கு மகிழ்ச்சி அளக்கிறது. ஜெய் ஹிந்த்
Most befitting response & most responsible/decent answers from BJP Annamalai IPS sir👌👌... மிக மிக தரமான சம்பவம் / பதிவு 👍👍.. confirm, Annamalai will be the CM of TamilNadu 2026, is under making now 👍👍
பின்னால் வயதானவர்களை நிற்க்க வைக்காமல் உட்கார வைக்க வேண்டும் . அறிவார்ந்த பேசும் அண்ணாமலை முதல்வராக வேண்டும் . ஊடகங்களில் இருக்கும் நல்லவர்கள் அண்ணாமலையை ஆதரிக்க வேண்டும்
Very good reality speech by sri ANNAMALAI IPS ji 🙏🙏🙏 as Annamalai said in 2024 election 20 MP's and 150 MLA'S BJP will get , no doubt about it. People are eagerly waiting for election to elect BJP candidates,, tamilnadu people have been cheated by congress and Dravidian party's past 60 years,, now they want totally change government. that is only BJP under the leadership of Sri ANNAMALAI IPS ji and team,, BHAARATH MAATHA KI JAI 🙏🇮🇳🙏🙏🙏
Annamalai is equal to past ex CM Jayalalithaa what a boldness & knowledge..if he get right chance he will give back kamarajar governance in TN.. it's only my personal believe tnk u🙏
First time in History.. Tamil Nadu has got a gem of a leader in TN. politics. Now it's people's turn to realise and take it to progressive path. 🙏. Mr. Annamalai is our our Hope..
Mr. Annamalai is doing quite impressive in Tamilnadu. His effort is quite admirable. Why NEET needs to be exempted from TAMIL Nadu. Are we exempted from India.
இத்தனை மைக்குகளின் பத்திரிகை மற்றும் ஊடக நிருபர்கள் சேகரித்ததை அரசு சார்ந்த ஊடக உரிமையாளர்கள் வெளியிடுவார்களா. சம்பளத்திற்கு உழைக்கும் நிருபர்கள் மனசாட்சி கண்டிப்பாக உறுத்தும்.
பாரத பிரதமர் அவர்களின் மனதின் குரல் (மன்க்கி பாத்) இந்த ஊடகங்கள் எழுதி' மொழி பெயற்பு செய்து எழுதி... இந்த ஊடகங்கள் தமிழ் நாட்டின் தற்போதைய உண்மை நிலவரத்தை உள்ளது உள்ள படி பத்திரிகை *தர்மத்தை மனதில் வைத்து* நாடுநிலையோடு வெளியிட்டாலே போதும்' முதலில் அதை செய்தாலே பத்திரிகை தர்மம் தழைத்து ஓங்கும். ஹிந்தி மொழி' தமிழ் நாட்டை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் எந்த எதிர்பும் இன்றி கற்பிக்க பட்டு சரளமாக பேசவும் படுகிறது' நமது முன்னோர்கள் செய்த பிழை / தவறுதலான மொழி எதிர்ப்பு அரசியல் தறுதலைகலாள் நமது மாநிலம் சற்று பின் தங்கி இருந்தது' இனி இருக்காது. வாழ்க பாரதம்.
இவனுங்க மொழிபெயர்ப்பு லட்சணம் தான் 15 லட்சம் மோடி போடுவார் என்று திரித்து சொன்னதிலிருந்தே தெரிலயா வேண்டுமென்றே வேற மாதிரி திரித்து மொழிபெயர்பார்கள் மூடர்கள் கூட்டம்
respect to the society, politics,politicians, transparency in reply, clarity in details. no bluffing or jumping....OMG . May God give him good health for more days.
First Annamalai should ask the reporter about his understanding of the question they are raising. First expose the reporter followed by their channel and their party
I still dunno how people are hating or not accepting Annamalai ji.. first he speaks with data and not just blaming the govt .second he is keeping his criticism in a dignified way and not using any derogatory words like other parties.. what is making people blind
தன் வாழ்நாள் முழுவதையும் மோடி ஜி க்காக அர்ப்பணித்து கொண்டு மூச்சு க்கு மூச்சு மோடி ஜி, மோடி ஜி என்று உருகும் தலைவர் இவரை தவிர யாரும் இருக்க முடியாது. இவர் துணை பிரதமர் ஆக வந்தால் நாடு உலக அளவில் முதல் இடத்திற்கு வந்து விடும், அப்படி ஒரு அறிவு களஞ்சியம் .ஜெய் பாரத மாதா ஜி.
அருமை அருமை அருமை மிகவும் அருமையான தெளிவான ஆரோக்கியமான பேட்டி நன்றி வாழ்த்துக்கள் திரு அண்ணாமலை சார்...
உங்களின் பின்னால் இளைஞர்கள் நிற்பதில் பெருமையே...
உண்மை
பாஜக தமிழகத்தில் வளருகிறது.👍
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணா சூப்பர்
ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவான பதிலை தரக்கூடிய ஒரு சிறந்த தலைவரை தமிழ் நாட்டில் இதுவரை நான் பார்த்தது இல்லை. உயர்ந்த மனிதர்.
அடுத்த தலைமுறைக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க நாம் அண்ணாமலை சார் கூட இருக்கனும் சார்...🙏🙏🙏
பேச்சிலே தெளிவு கம்பீரம் இளமை நினைவகத்திறன் மொழிபெயர்ப்பு..... இவர் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்.
People should use his efficient service. He will become like Modi one day.
குழந்தைகள்ளை பெற்ற தாய்மார்கள்ளின் எதிர் பார்ப்பு நீட் கண்டிப்பாக வேண்டும். ஜெய் ஹிந்
Om
அண்ணாமலை sir மாதிரி சரியான பதில் சொல்ல தமிழ் நாட்டில் யாராலும் முடியாது அருமை sir ்் வாழ்க வளர்க BJP in TAMILNADU.. HATS OF TO Annamalai sir, Maridhass sir, Karthik Gopinath ,Ettaiappa Cholan ayya , Pandey sir ..Because of you all 100pert chances for lotus to bloom in TN soon
தர்மம் வெல்லும் சிவன் விஷ்ணு அவதாரம் மோடி ஜிஅய்யா வழியில் மாவீரன் மாமனிதன் அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம்
இன்னும் இருபது வருடம் மோடி ஆட்சி தான்
நவீன பாரதத்தை பார்த்து பார்த்து கட்டமைக்கும் நவீன பாரதத்தின் தந்தை திரு மோடி ஜி 🙏🙏🙏 மக்களுடன் நேரடியாக பேசி கருத்து பரிமாற்றம் செய்து உண்மை யான மக்கள் ஆட்சி செய்கிறார் 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நாளை நமதே! நாடும் நமதே!
தெளிவான பதில், திறமையான தலைமை, தீரமிக்க பண்பு
வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்
அண்ணாமலைக்கு ஜே
உலகத்திலேயே பெரிய கட்சி பாஜக அந்த கட்சியின் மாநிலத் தலைவர் சிங்கம் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் தமிழகத்திலும் பெரிய கட்சியாக வளர வாழ்த்துக்கள். நன்றி ஜெய் ஹிந்த்
வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் அண்ணாமலை வாழ்க பாரதம்
Fact
😂😂
@@ramakrishnanramu8108 XD seek ju za
Mr. Annamalai ex-IPS doing fine towards growth of BJP. Best wishes. Support him for benefit of our country. Jaihind. Jai Bharat.
Wonderful speech Mr.Annamalai. Aaseervatham. Jaihind.
Mr. Annamalai should have to become tn CM in 2026 election and will become PM of India 🇮🇳 in future with God's grace 💐
2026 CM 27 PM 28 US president. Straight a hero than😀😀
😂😂😂😂😂😂 Mudilaaa
நினைவுத்திறன் உள்ள மாபெரும் தலைவர் திரு அண்ணாமலை வாழ்க பாரதம் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் மோடி சர்க்கார் 🙏🙏🙏🙏
உண்மைதான்.. நீட் ஏழைகளுக்கு டாக்டர் ஆக நல்ல திட்டம் தான் ..
இந்த தமிழை மட்டும் வச்சிக்கிட்டு இந்த தமிழ்நாட்டை விட்டு வெளியே கூட போக முடியல எங்களால் என்பது தான் நிதர்சன உண்மை
திரு அண்ணாமலை I P S 🙏🙏🙏 மிக சிறந்த உயர் கல்வி பயின்ற இளம் தலைவர் 👍 இவரின் சிறந்த நகர்வுகள் மூலம் தமிழக மக்களை வெகுவாக சென்று அடைகிறது 👍 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹
Lovely speech jai hind
Till this date.... I have not seen a Tamil politician having such strategic, transparent and loud vision. More over he is courageous to apprehend and challenge openly.
No doubt he is an asset to our State.
It is our duty to support him and put him in a position to execute his vision.
Dear leader, you are wonderful!!!!
Very very crystal clear speech sir
We support u sir...
Valzha valamudan
Super speech sir...best leadership
இந்த வருடம்தான் தமிழ் நாட்டுக்கு தங்க தமிழன் கிடைத்த வருடம் வாழ்க வளர்க ஆள்க 👍
Mass leader
Thalaivar Mr. ANNAMALAI the Great. We support BJP. JAI HIND.
வாழ்த்துக்கள் அண்ணாமலை சார். நீங்கள் விரைவில் தமிழ்நாட்டின் முதல்வராக வேண்டும். உங்களைப் போன்ற நேர்மையான தலைவர் எப்போ வருவார் என ஏங்கிக் கொண்டிருந்த போது உங்கள் வரவு எங்களுக்கு மகிழ்ச்சி அளக்கிறது. ஜெய் ஹிந்த்
Most befitting response & most responsible/decent answers from BJP Annamalai IPS sir👌👌... மிக மிக தரமான சம்பவம் / பதிவு 👍👍.. confirm, Annamalai will be the CM of TamilNadu 2026, is under making now 👍👍
பின்னால் வயதானவர்களை நிற்க்க வைக்காமல் உட்கார வைக்க வேண்டும் . அறிவார்ந்த பேசும் அண்ணாமலை முதல்வராக வேண்டும் . ஊடகங்களில் இருக்கும் நல்லவர்கள் அண்ணாமலையை ஆதரிக்க வேண்டும்
Very good reality speech by sri ANNAMALAI IPS ji 🙏🙏🙏
as Annamalai said in 2024 election 20 MP's and 150 MLA'S
BJP will get , no doubt about it.
People are eagerly waiting for
election to elect BJP candidates,, tamilnadu people have been cheated by congress and Dravidian party's past 60 years,, now they want totally change government. that is only
BJP under the leadership of Sri
ANNAMALAI IPS ji and team,,
BHAARATH MAATHA KI JAI 🙏🇮🇳🙏🙏🙏
We support annamalai sir
நெத்தியடி பதில்கள் தெளிவான பேச்சு. வாழ்க தலைவர் அண்ணாமலை அவர்கள்.
அனைவருக்கும் வணக்கம்
இந்த மாதிரி ஒரு தலைவர்
தமிழக பிஜேபி கட்ச்சிக்கு
மிகவும் முக்கியம்
தமிழகத்தில் தாமரை
நிச்சயம் மலரும்
இவரைப்போல் தெளிவான அரசியல்வாதி DMK வில் யாராவது நேர்மறை அரசியல் நோக்கம் உள்ளவர் உண்டா???
Verynice
சுயமாக முன்னேறிய தலைவர் அண்ணாமலைஜி
Very straight forward and clear speaking... I wish I wanted him as my 2024 CM
2021 தமிழக BJP க்கு கிடைத்த ஒரு அற்புதமான தலைவர். அருகில் இருப்பதும் சென்னை மாநகராட்சிக்கு கிடைத்த ஒரு காரத்தை தியாகராஜன்.
சிங்கம் அண்ணாமலை 🔥🔥🔥
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪👍👍👍👍 thanks for you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மக்கள்திலகம் அண்ணாமலை
வாழ்க வெல்க
Very well clear explained.
Annamalai is equal to past ex CM Jayalalithaa what a boldness & knowledge..if he get right chance he will give back kamarajar governance in TN.. it's only my personal believe tnk u🙏
First time in History.. Tamil Nadu has got a gem of a leader in TN. politics. Now it's people's turn to realise and take it to progressive path. 🙏. Mr. Annamalai is our our Hope..
I salute Mr. Annamalai clarity in his speech
Mr. Annamalai is doing quite impressive in Tamilnadu. His effort is quite admirable.
Why NEET needs to be exempted from TAMIL Nadu. Are we exempted from India.
Great speech annamalai sir
Modiji will be the p m again in 2024
PSG tech and IIM Lucknow please target on ur goals and how you will change Tamilnadu. you have real leadership traits
Bjp will win again in 2024 mp election no douth .under Bjp leadership pm modi ji will become pm again 🤗🤗🤗🤗jai hind
இத்தனை மைக்குகளின் பத்திரிகை மற்றும் ஊடக நிருபர்கள் சேகரித்ததை அரசு சார்ந்த ஊடக உரிமையாளர்கள் வெளியிடுவார்களா. சம்பளத்திற்கு உழைக்கும் நிருபர்கள் மனசாட்சி கண்டிப்பாக உறுத்தும்.
திரு.அண்ணாமலை மீடியா முன்னாடி பேட்டிக்கு உட்கார்ந்தாலே திமுகவுக்கு வயித்துல புளிய கரைக்கும்..😆😆😆😆
Definitely
Tamil nadu best leader Annamalai ji
பாரத பிரதமர்
அவர்களின் மனதின் குரல் (மன்க்கி பாத்)
இந்த ஊடகங்கள் எழுதி' மொழி பெயற்பு செய்து எழுதி... இந்த ஊடகங்கள் தமிழ் நாட்டின் தற்போதைய உண்மை நிலவரத்தை உள்ளது உள்ள படி பத்திரிகை *தர்மத்தை மனதில் வைத்து* நாடுநிலையோடு வெளியிட்டாலே போதும்' முதலில் அதை செய்தாலே பத்திரிகை தர்மம் தழைத்து ஓங்கும்.
ஹிந்தி மொழி' தமிழ் நாட்டை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் எந்த எதிர்பும் இன்றி கற்பிக்க பட்டு சரளமாக பேசவும் படுகிறது' நமது முன்னோர்கள் செய்த பிழை / தவறுதலான மொழி எதிர்ப்பு அரசியல் தறுதலைகலாள் நமது மாநிலம் சற்று பின் தங்கி இருந்தது' இனி இருக்காது.
வாழ்க பாரதம்.
இவனுங்க மொழிபெயர்ப்பு லட்சணம் தான் 15 லட்சம் மோடி போடுவார் என்று திரித்து சொன்னதிலிருந்தே தெரிலயா வேண்டுமென்றே வேற மாதிரி திரித்து மொழிபெயர்பார்கள் மூடர்கள் கூட்டம்
@@pankajk3002 கழக உடன்பிறப்பு மைண்ட் வாய்ஸ்: "அதற்காகத்தானே, ஹிந்தியை கத்துக்க விடாம வச்சிருக்கோம்"
Patient and purpose oriented replies.
Tn next..cm.annamalai.sir 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏
A man so clear,honest & with facts, Annamalai Sir,is w blessing to tamil nadu politics.He will win the elections all on his own as BJp head.Jai Hind
My man using his knowledge gained in UPSC preparation and implementing it. Wish he becomes CM in 2024
என்னுடைய சிங்கம் அண்ணாமலை அண்ணா
I Love you Annamalai Jii 💖
அண்ணா அண்ணாமலை 🔥🔥🔥
Valthukal sir
Jai Hind Jai Modi Annamalai ji excellent
ஒவ்வொரு வட்டத்திலும் மங்கி பார் நிகழ்ச்சி நடத்த வேண்டும் சகோதரா ஜெய்ஹிந்த் தமிழகத்தில் சீக்கிரம் தாமரை மலர வேண்டும் என்று கடவுளை பிராத்திக்கின்றேன்
Jaihind 👍👍👍
Keep going Mr.annamalai sir..
அண்ணாமலை வாழ்க வளமுடன்
Annan mass 🔥
இவர்கள் ஆட்சியில் மரணமடைந்ந பள்ளி மாணவிகள் பற்றிய கேள்வியை பெரிதாக கேட்காதது தான் பத்தியிகை தர்மம் போல.
Proud to be hindu and indian 🙏🙏🙏👍👍👍jai hindu
சூப்பர் ஜி 👌 சூப்பர் ஜி 👌 சூப்பர் ஜி 👌 சூப்பர் ஜி 👌
respect to the society, politics,politicians, transparency in reply, clarity in details. no bluffing or jumping....OMG . May God give him good health for more days.
Annamalai ji very powerful leader 🙏🙏🙏
Go ahead, go ahead, go ahead.
You're great leader in tamilnadu
Annamalai 🔥🔥🔥 Bharat mata ki jai 🇮🇳🇮🇳🇮🇳
Waiting 1 million subscriber
Powerful and straight forward punches on Dmk and Congress
Super anna hants up sir
Before annamalai: bjp downgrade
After annamalai: bjp upgrade
👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐
I am support Annamalai BJP great leader
First Annamalai should ask the reporter about his understanding of the question they are raising. First expose the reporter followed by their channel and their party
Mass BJP Annamalai Anna veara level 👍
வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த் பாரத மாதா கீ ஜெய்
கட்டுமரம் 😂😂
🙏👏🌹💐
Annamalaiji ishardworker modiji jaihind next-gen c.m t.nadu
Annamalai sir is correct Stalin and sailendra babu sd take this matter seriously
அய்யா அண்ணாமலை அவர்களே...
உங்களை கேள்வி கேட்கும் அறிவாளிகள் முகத்தையும் காட்டினால் நல்லது...
தமிழக ஊடகங்களில் சிலருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ளது
Correct (Super)
I still dunno how people are hating or not accepting Annamalai ji.. first he speaks with data and not just blaming the govt .second he is keeping his criticism in a dignified way and not using any derogatory words like other parties.. what is making people blind
Selfish people who put their interests over societies interests and they go after DMK given DMK gives them bone ..
Super 👍👍👍👍
We as tamilan we Respect Mr modi sir and BJP party
GOD BLESS BHARAT !!! JAI HIND !!!
Excellent message sir, Jai Hind
தன் வாழ்நாள் முழுவதையும் மோடி ஜி க்காக அர்ப்பணித்து கொண்டு மூச்சு க்கு மூச்சு மோடி ஜி, மோடி ஜி என்று
உருகும் தலைவர் இவரை தவிர யாரும் இருக்க முடியாது. இவர் துணை பிரதமர் ஆக வந்தால் நாடு உலக அளவில் முதல் இடத்திற்கு வந்து விடும், அப்படி ஒரு அறிவு களஞ்சியம் .ஜெய் பாரத மாதா ஜி.
Jai Hind Jai Bharat Jai Bjp TN BJP president IPS Annamalai anna great press report 🛕🇮🇳
நாளைய pm அண்ணாமலை நாளைய cm மாரிதாஸ் வாழ்க
Very good Annamalai
அரசு மருத்துவக்கல்லூரியில் முன்பு எவ்வுளவு கட்டணம் இப்போ எவ்வளவு கட்டணம் யென்பது தெரியுமா.
உங்களிடம் நீட் தேர்வு ப்பற்றி விபரங்கள் தெரியுமாதெரியாதா?.
Jai Hind Jai Bharat 🙏