அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி,நானும் காயல்பட்டினம் தான்... சமீபமா உங்களோட வீடியோஸ் பார்கிறேன்... மாஷா அல்லாஹ்... ரொம்ப எதார்த்தமா நல்லார்க்கு.. அல்ஹம்துலில்லாஹ்... இப்ப நீங்க சொன்ன ஒரு விஷயம் கணவரோட சேர்ந்த இருக்கனுங்கர கனவு கண்டவர்களில் நாணும் ஒருத்தி.. அல்ஹம்துலில்லாஹ் பல வருடங்கள் கழித்து அல்லாஹ் நாடி தந்தான்..(எத்தனை பெருநாள், தனியாவே கொண்டாடிருக்கோம்..) இது போல வருத்தபடுற மற்ற சகோதரி களும் கணவணோடு சேர்ந்து வாழ அல்லாஹ் கருனை புரிவான்... நீங்களும் இன்று போல என்றும் ஒன்றாக வாழ வல்ல ரஹ்மான் அருள் புரிவான்..
Intha happiness eppavum Ungaloda irukkanum...in Sha allah.....engalukkaagavum Dua seinga.....9 years marriage life.....foreign life....leave ellaam serthaa motham 2 years kuuda pakkathula irunthurukka maaddom...long distance most painful life...seekram naangalum sernthe irukkanum nu Dua seinga
அஸ்ஸலாமு அலைக்கும் sis உங்களை இப்படி பாக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு அல்ஹம்துலில்லாஹ் இன்ஷாஅல்லாஹ் இனி நீங்க உங்க husband கூட சேர்ந்து இருக்க போறிங்கனு கேட்கும் போது ரொம்ப ஹாப்பியா இருக்கு நீங்க பேசினது கேட்கும் போது கண்ணு கலங்குது பல வருட கனவு அல்லாஹ் உங்களுக்கு நாடியது போல எங்களுக்கும் நீங்க துஆ செய்ங்க நானும் என் பிள்ளையும் இன்ஷாஅல்லாஹ் என் husband கூட சேர்ந்து வாழனும்
நீங்கள் எங்களை எல்லாம் விட்டுட்டுப் போன மாதிரி இருக்கு .இருந்தாலும் உங்கள் கணவர் பிள்ளைகளுடன் சேர்த்து இருக்கபோவதை நினைத்து ரொம்ப சந்தோசம் . வாழ்க வளமுடன்.
Ponathum antha hug and hand holding semma...idhavida lifela vera enna venum sis....Anna kuda happy ah iruka...insha Allah engalukaga dua seika ...nagalum ungalukaga dua seirom....🤲🌺🌺🌺
தோழி வாழ்த்துக்கள் நீங்க சந்தோஷமா இருக்குறதை பார்த்து எங்களுக்கும் சந்தோசமா இருக்கு உங்களுக்கு எப்பவுமே இந்த சந்தோஷம் எப்பவுமே கடவுள் கிட்ட நான் பிரேயர்❤
Me too sister 10years a naanga thaniya irukkon en husband uae and Qatar la irukkanga but senthu irukkura situation innum varala. Romba heavy hearted a irukku daily. 😢
My eyes filed with tears when u saying about your long time waiting for this wonderful moment in your life... God bless you dear .... efforts will give u more success.....
வணக்கம் சகோதரி என் கணவரும் 18 வருசமா துபாயில் தான் இருக்கார் வருடத்தில் ஒரு முறை தான் வருவாங்க உங்கள மாதிரி தான் எனக்கும் என் கணவருடன் இருக்க முடியல அப்படி ங்குற கவலை தான் நீங்க உங்கள் கணவருடன் ஒன்னா இருக்க வாழ்த்துக்கள் நான் 3 மாசமாதான் உங்கள் வீடியோ பார்க்கிறேன் ரோம்ப புடிச்சிருக்கு என் பெயர் லதா எங்கள் ஊர் காரைக்கால்
Asalam alaikum wrwb...sis indha video paathu na aludhuten sis ....naanu mrg aagi 10yrs aagiruchu 2 kids still pirinjudha irukom...enakum dua seinga sis Allah podhumanavan
In shaa Allah akka naggalum uggalukkaha dua seirom neggalum yeggalukkahaum dua seigga. yenakkum yen husband kuda sernthu erukkanumnu than dua kettukittu erukken .
Video paakavea romba happy ahh irky ma alhamdulillah neega unga family oada needa aayuluku santhoasama nimmathiya vaalanum allah yellathayu leasaki vaipan ma
As salaamu alaikum ma. Neenga inda video la share pana vishayam ellame nan en life la face paniyada apadiye sonna maadri irunduchu. Nanum romba varushama inda kanavu niraiverada husband kooda familya onna iruka mudiyadanu yenginadu dan. Finally Nan 2 yrs before inga vandan but unfortunately covid lockdown la ellam ready aagi vara konjam delay aagi en payan padipu veenagida koodadunu avan matum avan athai veetil vitutu vara vendi pochu. Alhamdulillah now he is also coming here. Idu pola niraya per familyoda vaazha yengitu irukanga avanga ellorukum koodiya seekiram inda vaaipu kidaika nan dua seiran in shaa allah. Neengalum continousa husband kooda serndu irupinga in shaa allah.
Piriyakudiya Naatkala Ennadha Madri Vazhanum❤.. Indha words ah neenga solrapo we can feel the depth of your voice sis.. Stay Happy and Healthy with Your Family ❤
Asalam alaikum ka epdi irukinga ka mashallah ka bt kastama irukku ka bt super life start ka all the best ka bt unga dady mom sis epdi met panuvinga ka avagalum unagala pakema irupanga ka mis u ka
Very much happy for you akka, nejama anda allan oda dhuva nala da unga husband kuda eneme life enjoy enum adigama happya eruka poringa but also I miss you so much...
India to dubai travel last year
th-cam.com/video/ZO9FruYdodY/w-d-xo.html
Appo neega iruntha v2 ah yaru pathukkuva...
❤️❤️❤️
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி,நானும் காயல்பட்டினம் தான்... சமீபமா உங்களோட வீடியோஸ் பார்கிறேன்... மாஷா அல்லாஹ்... ரொம்ப எதார்த்தமா நல்லார்க்கு.. அல்ஹம்துலில்லாஹ்... இப்ப நீங்க சொன்ன ஒரு விஷயம் கணவரோட சேர்ந்த இருக்கனுங்கர கனவு கண்டவர்களில் நாணும் ஒருத்தி.. அல்ஹம்துலில்லாஹ் பல வருடங்கள் கழித்து அல்லாஹ் நாடி தந்தான்..(எத்தனை பெருநாள், தனியாவே கொண்டாடிருக்கோம்..) இது போல வருத்தபடுற மற்ற சகோதரி களும் கணவணோடு சேர்ந்து வாழ அல்லாஹ் கருனை புரிவான்... நீங்களும் இன்று போல என்றும் ஒன்றாக வாழ வல்ல ரஹ்மான் அருள் புரிவான்..
ஆமீன் ஆமீன் ஆமீன்... Dua seinga ma
Naanum husband irukanum asai mutiyali dua saiga
Literally cried seeing ths text... Me too one f the person... Dua for us
Intha happiness eppavum Ungaloda irukkanum...in Sha allah.....engalukkaagavum Dua seinga.....9 years marriage life.....foreign life....leave ellaam serthaa motham 2 years kuuda pakkathula irunthurukka maaddom...long distance most painful life...seekram naangalum sernthe irukkanum nu Dua seinga
நீங்களும் உங்க கணவர் பிள்ளைங்களோட நீன்டநாள் சந்தோசமாக வாழனும் என் கணவரும் துபாயில் உள்ளார் 15ஆண்டு பிரிந்துதான் இருக்கிறேன் வாழ்க வளமுடன்❤️
அஸ்ஸலாமு அலைக்கும் sis உங்களை இப்படி பாக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு அல்ஹம்துலில்லாஹ்
இன்ஷாஅல்லாஹ் இனி நீங்க உங்க husband கூட சேர்ந்து இருக்க போறிங்கனு கேட்கும் போது ரொம்ப ஹாப்பியா இருக்கு நீங்க பேசினது கேட்கும் போது கண்ணு கலங்குது பல வருட கனவு அல்லாஹ் உங்களுக்கு நாடியது போல எங்களுக்கும் நீங்க துஆ செய்ங்க
நானும் என் பிள்ளையும் இன்ஷாஅல்லாஹ் என் husband கூட சேர்ந்து வாழனும்
Sister forigh pona kammiya organizers box vaikiramari sluga...
அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப சந்தோசமா இருக்கு எப்போவுமே இதே மாதிரி சேர்ந்த இருங்க அக்கா❤🥰🥰
Aameen thank you dear
Rmba happy dr unga happya yengalodu share pannurenga jazakallah khair unga video partha happya irruku eager lyy waiting dr
Happy to see you with your husband and kids.have a happy life at Dubai. Be happy always.
நீங்கள் எங்களை எல்லாம் விட்டுட்டுப் போன மாதிரி இருக்கு .இருந்தாலும் உங்கள் கணவர் பிள்ளைகளுடன் சேர்த்து இருக்கபோவதை நினைத்து ரொம்ப சந்தோசம் . வாழ்க வளமுடன்.
Hii
Assalamu alaikum Benazir, neenga, pasanga ellam nalla irukkeengala? Unga HAPPY enna pannudu, yaar kitta vittutu vantheenga? Happy nalla irukka?
Assalamualaikum sis
Indha trolley online la vangunigala sis
Ponathum antha hug and hand holding semma...idhavida lifela vera enna venum sis....Anna kuda happy ah iruka...insha Allah engalukaga dua seika ...nagalum ungalukaga dua seirom....🤲🌺🌺🌺
Kandipa da
Pona year nanum dubai lay irruthu return Vara bothu Emirates lay dhan vanthan memories varuthu sis unke video paruka bothu
தோழி வாழ்த்துக்கள் நீங்க சந்தோஷமா இருக்குறதை பார்த்து எங்களுக்கும் சந்தோசமா இருக்கு உங்களுக்கு எப்பவுமே இந்த சந்தோஷம் எப்பவுமே கடவுள் கிட்ட நான் பிரேயர்❤
yes akka happy. .God bless you are family
Aameen aameen yaarabbal aalameen. Thank you dear ❤️
மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது சிஸ்டர் வாழ்த்துக்கள் அல்லாஹ் அருளால் எல்லாம் நன்றாக இருக்கும் தூஆ செய்றோம் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
14.22 aman same sister.. feels heavy heart. 10 years a naanum ipdi than irukken.
Veedu entha area sis eduthu irukinga? Mudinja home related video podunga
Indha restaurant valliyur bypass la iruku near eruvadi. Neenga endha oor sis
Mashaallah semma sis inshallah engalukum serthu irukakodiya bakiyata Allah kodukanum nenga sonna oru words fully true dua seinga
Vinayakar kapathuvar sister.ukal video epodumai parpom.vinayakar thunai ukalu sister.
Me too sister 10years a naanga thaniya irukkon en husband uae and Qatar la irukkanga but senthu irukkura situation innum varala. Romba heavy hearted a irukku daily. 😢
Happy a iriga in sha ALLAH enakkaha dua seiga
Alhamdulillah sister. Yengalukum duva seinga sister pls. Ungalukum duva seirom.
Masha allah super sis.vedio rmba nallardhudhu.alhamdhulillah nallabadiya unga hussoda seandhutinga.eppaum unga lifela neenga happya irukkanum.allah ungaluku menmelum barkath seivanaga! Ungala ipdi paaka romba sandhoshama irukunga sis 😂😂😂thodarndhu vedio podunga neenga enga irundhalum naanga ungaluku suoport pannuvom insha allah.
Allah the best sis.engalaium ungada duakalil serthukolnga❤❤
Asalamu alaikum akka enoda lyf ah relate pana madhiri iruduchu inda video nd niga last sona words elam kudya sikram vlogs poduga
Hi pa uae la sharjalaya irukeenga.enaku konjam youtube doubts clear pana mudiyuma.sister.
A.alaikkum w w sis kattayama thua seiran enakum pry pannunga Anga vaaradhukku
Sis pullaigala anaga yeapadi schl seathiga fees Dubai rules enanu kjm soluga sis plz.
Sis hand luggage lay neriya wait irrutha paravaila sis nanum return Vara bothu hamd luggage neriya wait irruthuchu yethum solalay
எனக்கு ரொம்ப அழுகை வந்துருச்சு அக்கா எங்களுக்காகவும் துஆ செய்யுங்க இன்ஷா அல்லாஹ்
Kandipa seiren ma
Akka asalamu alaikum.....akka nega ega irukigaa.......nagalum Dubai la tha irukom.......meet panlam akka... please reply me akka
Dua panuga akka
Hi bnazirma neenga Maga Maari neenga Dubai pogorate Enakku happy with your husband I willsee your video continuous
Sis eppa scl serpakala, atha pathe kojam solluga eppudi serkunnum soluga .
Kadasiya neenga pesuna ovvoru varrtayum alukai vantatu valkai lA hausbend illama evvalavu kasta ttai anubaavicurbeengnu puriyuthu inemel neenga renduperum serntu romba nallarbenga
My eyes filed with tears when u saying about your long time waiting for this wonderful moment in your life... God bless you dear .... efforts will give u more success.....
Assalamu alaikum ma, yenakagavum dua saiga , Insha Allah Nanum yen pillagalum husband kuda Dubai ponumnu , Allah pothumanavan ma
எப்படியே ஒரு வழிய உங்கள் முகத்தை பார்த்தச்சு so happy all the best
வணக்கம் சகோதரி என் கணவரும் 18 வருசமா துபாயில் தான் இருக்கார் வருடத்தில் ஒரு முறை தான் வருவாங்க உங்கள மாதிரி தான் எனக்கும் என் கணவருடன் இருக்க முடியல அப்படி ங்குற கவலை தான் நீங்க உங்கள் கணவருடன் ஒன்னா இருக்க வாழ்த்துக்கள் நான் 3 மாசமாதான் உங்கள் வீடியோ பார்க்கிறேன் ரோம்ப புடிச்சிருக்கு என் பெயர் லதா எங்கள் ஊர் காரைக்கால்
Assalamu alaikum sister mashallah ovvaru kanavum nirai verum podhu namakana santhosathuku alave irukadhu neega sonna podhu evvalavu kastama sulnilaikalam thaandi vanthiruppiganu nallave purunjuruka mudiyudhu allah ku niraiya nanri solluga sis life long happy ya irunga Alhamdulillah 😍
Akka TH-cam channel yapdi start panniga.yapdi video create pannuvinga.yapdi voice kudupinga details oru video podunga akka.vungalukku yavlo salary varum youtube la please konjam sollunga akka . Kandippaa indha video yanakku venum akka.
I am very happy by seeing u with ur husband. வாழ்க வளமுடன்.
Wa alaikum musalam alhamdulillah neega pulliga ellam nala irukgala.
Sikkiram pona athu oru nalla advantage sis.. International plane na liberation irukkum ..
Assalamu alaikkum... Sisters...... Eppavum happya irunka
Mashallah video romba super iruthathu sis romba santhosa ma irukku yeggalukkum dua seigga inshaallah naggalum yeppauom yegga hus sethu irukkanum inshaallah
Alhamdullailah nice vlog sis...nangaley pona mari iruku...continue ah vdo podunga
Sure sure
ரொம்ப சந்தோஷம் sister, என் husband m துபாய் la than irukar 11 years aa pirinju than irukom, family yoda anga ponum nu aasai, ungala மாதிரி
Unga shoes yenga vanguninha sis
Allhamdulila hus kudey nammalum erukadhu oru thani santhosam than sis happy ya erukku neega ponadhu
In shaa Allah engalukum duaa seinga sister
Same thing happened to me also when we went to USA.. baggage la mixie kku voltage converter box vachirundhom.. koopitu check pannaanga
Enjoy sis. Best friend kitta pesuna maathiri irunduchi unga video. All the best.👍🌹
Ethai pola eppothumay happya iruga sis . ugga life. santhosama iruka Dua seirom sis mashaallah
Aameen thank you dear
Yen husbandum dubai thanka yanakum Yen pasangalukum ethe aasathan nanum pray pannituthanka eruken yenga erunthalum hus kooda erukanum athuthan unmayana santhosam God bless you akka
Alhamulliah video super....keep it up ❤
Ama sis porumaiya irrutha nala gift kedaikum kadipa
Akka neenga enda app la edit panveenga🙏🙏🙂🙏sollunga
Alhamdulillah…. Feeling very happy for you sis. May u stay happily with ur hubby n kids.
Aameen thank you dear
Assalamu alaikum sister.romba santhosama irukku.insha allah ungalukkaha duva seiren
En paiyana pearls public school la sathuruka antha school nella iruka konjam solunga ,ethukuna neegalum antha school sathurikeenga
Allhamdhulillah rommba santhosam Dr... Ogallukahaa dua seraaa kaa nee gallum dua seigaa
Asalam alaikum wrwb...sis indha video paathu na aludhuten sis ....naanu mrg aagi 10yrs aagiruchu 2 kids still pirinjudha irukom...enakum dua seinga sis Allah podhumanavan
In shaa Allah akka naggalum uggalukkaha dua seirom neggalum yeggalukkahaum dua seigga. yenakkum yen husband kuda sernthu erukkanumnu than dua kettukittu erukken .
Assalamu alaikum sis
Eppadi irrukiga sis
Dubai la enga irrukiga sis
Hima, eppavume neenga happya irukkanum. God bless you...
But enakkum sinnathaa oru ekkam manathil eddi parkuthu... naanum 13 yearsa ippadithan valuran.. avar qatarthan. 5 yearsukku piraku vacation vanthu thirumpa poi 1 month than... husband eppothume arukil iruppathu santhosamthan. Its ok... happya iruda
Salaam benasir neega lastle sonnethe ketkirepo rompa rompa aluhai vanthiruchima ende Life um ungalemathirithan,👍👍
Asalamu alaikum sister anna kuda happy ya irunga video poduvingalla sister Unga video ku wait pannitu iruppom sister
Assalamualaikum why sister truvandram airport
நீங்க வீடியோ லாஸ்ல சொல்லும்போது எனக்கு அழுகை வந்துருச்சு ❤
Alhamdhulillah .. neenga visit visa la poitukingla sister
S ma 3 times visit la poiruken thn now residency
When I saw this vlog tears came from my eyes enakaga vum pray pannikonga sissy me and my family have to live together
Hi sistar unga laef santhosama erukika yannota vaizyhukikal sistar unga vitro super naila payanuila thakavl sistar tq 👪🤩🥳😍💘💝🎊🎉🪅👍🙏💐
Assalamu alikum akka in sha Allah duva pandrom neeigalum duva pannikooinga
Ypd irukagaa nalla enjoy Pannu ga. Dr...
Masha Allah..idha poola yeppovum happy ya family kuda irukkanum sis...
Mashaallah bena nallapatiya payanam poha allah vitam dua sairom inshaallah
Video paakavea romba happy ahh irky ma alhamdulillah neega unga family oada needa aayuluku santhoasama nimmathiya vaalanum allah yellathayu leasaki vaipan ma
Aameen aameen yaarabbal aalameenn
Assalamu alaikum varah Alhamdulillah familyodu santhoshama irungama naga kandipa thuaa sairom Allah yellam nanmai yaaki vaipan Aameen Aameen.🥰🥰🥰🥰💜💜💜💜 Surafama chellam 👋
Aameen aameen ❤️
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர். மாஷா அல்லாஹ்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு. அல்ஹம்துலில்லாஹ் நானும் பெருநாள் முடிந்து வெளிநாடு செல்ல இருக்கிறேன். ஸ்கூல் சேர்க்கிறத பத்தி வீடியோ போடுங்க, எங்களுக்கு உதவியா இருக்கும்...❤ ஜசாக் அல்லாஹ் ஹைர்
Hi sister I'm waiting for ur dubai vlog and happy irunga enjoy pannunga....
Ungala konjama pathathula enaku romba santhosam akka😊😊😊.
Sis neenga annakkuda erundhu video podurathu romba happya erukku,sandhosamma life enjoy pannunga.
Next video sikirama podunga siss romba excited wait pnnuvom
As salaamu alaikum ma. Neenga inda video la share pana vishayam ellame nan en life la face paniyada apadiye sonna maadri irunduchu. Nanum romba varushama inda kanavu niraiverada husband kooda familya onna iruka mudiyadanu yenginadu dan. Finally Nan 2 yrs before inga vandan but unfortunately covid lockdown la ellam ready aagi vara konjam delay aagi en payan padipu veenagida koodadunu avan matum avan athai veetil vitutu vara vendi pochu. Alhamdulillah now he is also coming here. Idu pola niraya per familyoda vaazha yengitu irukanga avanga ellorukum koodiya seekiram inda vaaipu kidaika nan dua seiran in shaa allah. Neengalum continousa husband kooda serndu irupinga in shaa allah.
Wa alaikum salam alhamdulillah aameen thank you dear
Nice vlg...engalukakavum dua seinga
Asalam alaikum sister yeallarum yeapadi irukkiga anna yeappadi irukkaru
Happy journey with your husband and kids
Piriyakudiya Naatkala Ennadha Madri Vazhanum❤.. Indha words ah neenga solrapo we can feel the depth of your voice sis.. Stay Happy and Healthy with Your Family ❤
Thank you dear ❤️
En kennel kanner varuthu but happy, Nan en kanavrai vitu kulanthaikal padppukak poran. I miss my mama
Y sister 😀Anga setal aga porengala...appo kayalpattinam 😭
Assalamu allaikum sis. Dubai LA settle aagitingla. Inimel india vara matingla?
Asalam alaikum ka epdi irukinga ka mashallah ka bt kastama irukku ka bt super life start ka all the best ka bt unga dady mom sis epdi met panuvinga ka avagalum unagala pakema irupanga ka mis u ka
Super vlog sister nanum ungalamathiri husband kuda irukanum kanavu iruku sister idhey mathiri enakum oru naal varanum sister enakandi pray pannikonga sister
Alhamdulillah sis ippady oru naal enda life laum waranum endu aasa paduran sis naanum enda babiesum my hubby a dubaiku poha dhua sainga sis
Romba happy ka, valthukkal💐 new life kku, punnachi yarda kuduthinga, next video waiting ka
Mashaallah, sis ,take care, your dream completed alhamthulilah 🎉 duwa seirom inshaallah
Unmaya Semma vlog..
Very much happy for you akka, nejama anda allan oda dhuva nala da unga husband kuda eneme life enjoy enum adigama happya eruka poringa but also I miss you so much...
Hi sis.assalam alaikum sis eppadi irukkinga. vettula ellarum eppadi irukkanga. happy ya irukka sis.