Mutton Ghee Roast | Easy side dish recipe for Ghee rice | மட்டன் நெய் ரோஸ்ட்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 21

  • @marysusai407
    @marysusai407 2 หลายเดือนก่อน +1

    Wow nice 👍

  • @gopalakrishnan1916
    @gopalakrishnan1916 3 หลายเดือนก่อน +2

    அருமையா சுவையா இருந்தது செம டேஸ்ட்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  3 หลายเดือนก่อน

      தங்கள் கருத்துக்கும் தங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி🙏💐

  • @nithyashabu8099
    @nithyashabu8099 3 หลายเดือนก่อน +2

    Very gud combo. Tasty 👌👌

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  3 หลายเดือนก่อน

      Thank you so much for your comment and support 🙏💐

  • @PavithraM-v6u
    @PavithraM-v6u 3 หลายเดือนก่อน +2

    Tempting 😋

  • @elizantony2315
    @elizantony2315 2 หลายเดือนก่อน +1

    Wow super

  • @bmuthu-ne6du
    @bmuthu-ne6du 3 หลายเดือนก่อน +2

    Super

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  3 หลายเดือนก่อน

      Thank you so much 🙏💐

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 หลายเดือนก่อน +2

    நல்ல சமையல் செயல்முறை அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சார்.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  3 หลายเดือนก่อน +1

      உங்கள் கருத்துக்கும் ஆதரவர்க்கும் மிக்க நன்றி🙏💐

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 3 หลายเดือนก่อน

      @@Cheframeshbabu நன்றி சார்

  • @kaviv-ql2ku
    @kaviv-ql2ku 3 หลายเดือนก่อน +4

    அருமையான டிஷ்ஷிங் சார் இதுல டொமேட்டோ ப்யூரிக்கு பதிலா நாம்ப தக்காளி போட்டு அரைக்கலாமா இதே டிஷர்ட் சிக்கன்ல ட்ரை பண்ணலாமா ன்னு சொல்லுங்க தேங்க்யூ 🎉🎉🎉🎉👌👌👌👌👌

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  3 หลายเดือนก่อน +1

      உங்கள் கருத்துக்கும் ஆதரவு மிக்க நன்றி 🙏💐
      நீங்கள் தாராளமாக இதே ஸ்டைலில் சிக்கன் செய்யலாம் அதே மாதிரி தக்காளி பூரிக்கு பதிலாக நீங்கள் தயிர் சேர்க்கலாம் இல்லை என்றால் லெமன் சேர்த்துக்கலாம்.தக்காளி அரைத்தும் சேர்த்துக்கலாம்👍

  • @selvirathinavadivel5988
    @selvirathinavadivel5988 3 หลายเดือนก่อน +2

    செஃப் நாங்க வெஜிடேரியன் நீங்க சோயல ஏதாவது செஞ்சு காமிங்க உங்கள் செய்முறை மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி செஃப்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  3 หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்கும் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏💐கண்டிப்பாக அடுத்த முறை சோயாவில் நல்ல ஒரு டிஷ் உங்களுக்கு செய்து காண்பிக்கின்றேன்👍🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 หลายเดือนก่อน +2

    Happy Day 🎇🎇🎆