I tried your recipe today, it is very very tasty , sema 😍. My kids 7 years old and 5 years old enjoyed it , I'm really happy that I could make them try healthy food. Thank you so much mam
எனது வீட்டில் இந்த செடி உள்ளது. இது வரை வத்தல் மட்டுமே தயாரித்து வந்தேன். இனிமேல் தாங்கள் செய்த இந்த சுண்டைக்காய் வறுவலை செய்து பார்க்க போகிறேன். அருமையான பதிவு வாழ்த்துக்கள்
உங்க அளவுக்கு perfectஆ செய்யலை மேடம்.. தக்காளி கூட போடலை.. அவசரமா ஏனோதானோன்னு செய்தேன்.. அதுக்கே டேஸ்ட் அள்ளிவிட்டது.. சுண்டக்காயே பிடிக்காத தம்பி கூட விரும்பி சாப்பிட்டான்.. THANKS A LOT MADAM..
தக்காளி விதை தான் சொல்லுவாங்க. கிராமத்துல எல்லோரும் விதையோடு சேர்த்து தான் சமைப்பார்கள். சுண்டைக்காய் விதை நீக்கி விட்டால் வெறும் தோல் மட்டுமே மிஞ்சும்.
I tried your recipe today, it is very very tasty , sema 😍. My kids 7 years old and 5 years old enjoyed it , I'm really happy that I could make them try healthy food. Thank you so much mam
Very Happy to hear that your kids loves this recipe. Thanks for your support 😊😊🙏🙏
AqqaqaqaqAqAaq4qa
Nallavidio
Thank you 😊😊
@@foodsofindia20j
எங்க வீட்டுத்தோட்டத்திலும் செடி உள்ளது. இதைப்போலவே சமைத்துச் சாப்பிடுவோம் அடிக்கடி.
ரொம்பவே ஆரோக்கியமான உணவு 🙏🙏
சத்தான மற்றும் சுவையான சுண்டக்காய் வறுவல்.😋
மருத்துவ குணம் உடைய சுண்டக்காய் உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டும் 👌
ஆம். மிக்க நன்றி
9héqkklgyt y lista para el 322
பயன் உள்ள தகவல் 👌👌
மிக்க நன்றி 🙏🙏😊😊
Super anni romba taste thanks👍🏼👍🏼👍🏼🥰🥰
Thank you so much 🙏🙏
எனது வீட்டில் இந்த செடி உள்ளது. இது வரை வத்தல் மட்டுமே தயாரித்து வந்தேன். இனிமேல் தாங்கள் செய்த இந்த சுண்டைக்காய் வறுவலை செய்து பார்க்க போகிறேன். அருமையான பதிவு வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி 😊😊🙏🙏
நாங்களும் இதைப்பார்த்து செய்து பயன் பெற்றோம்.
மிக்க நன்றி
Sundakaya parika romba aasaya irukum. Enga veetla inaiku sundaika puli kulambu 😍
👌👌😊😊
Tasty sundaikai varuval... Enaku romba pidikum
Ennakkum romba pidikkum. Thanks for watching 🙏🙏😊😊
சிஸ்டர் உங்க ரெசிபியும் சூப்பர்👌👌 உங்களுடைய குரலும் சூப்பர்
மிக்க நன்றி 🙏🙏😊😍
குரல சாப்ட முடியாது
My first ever try with sundaikkai.. my 2 years old loved it... thanks for the wonderful recipe ❤
Happy to hear from you. Thank you for your feedback ma 🙏🙏😊😊
Tq so much sis na first time try panna romba nalla vanthuchu 😀☺️
Thank you so much for your feedback 🙏🙏😊😊
My first try with sundakkai recipe... Very tasty & healthy..... Thanks for the yummy recipe...😍😍💐💖
Thank you so much for your feedback 🙏🙏😊😊
அருமை அருமை அருமை சத்தான உணவு நன்றி தோழி வாழ்த்துகள் 🙏🏼👍🏻❤️
தங்களின் ஆதரவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க நன்றி.. 🙏🙏😍
11¹the first is the 1111¹11¹1¹
@@murugeshwarichinnaiyan7793 a 0ⁿ
சூப்பர் 👌👌
I tried this recipe today. It was delicious😋. Thank you for the recipe.
Glad you liked it!! 🙏🙏😊😊
Explained well,& short and sweet
Thank you sis😊😊🙏🙏
2 days munnadi than na saapten semma chinna venkayam pottu gravy semma
Thank you 😊😊🙏🙏
My paati made sundaka kozhambu which was very tasty
Sure will try this too
Thank you ma😘
Vayitru punn aaruvadarku karam serkmal sapida vendum.... Skip chilly powder👍🏻
🙏🙏🙏
I tried TDY supper receipe
Thank you 😊😊🙏🙏
This is very good for health😍😍👌👌👌
Yes. Thank you 🙏🙏
Sundaikai vidhayai serke venduma
Aam. Athil thaan sathukkal ullathu
This is first vedio I'm seeing in your channel.. it's amazing
SUBSCRIBED🥰
Wooooow recipe..❤️ from Mumbai
Thank you for your support and positive feedback. 😊😊
அருமை அருமை
மிக்க நன்றி 🙏🙏😊😊
Really good taste to eat ❤
Thank you 🙏🙏❤️
உங்க அளவுக்கு perfectஆ செய்யலை மேடம்.. தக்காளி கூட போடலை.. அவசரமா ஏனோதானோன்னு செய்தேன்.. அதுக்கே டேஸ்ட் அள்ளிவிட்டது.. சுண்டக்காயே பிடிக்காத தம்பி கூட விரும்பி சாப்பிட்டான்.. THANKS A LOT MADAM..
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 🙏🙏😊😊
சூப்பர் அக்கா வெரி நைஸ்
மிக்க நன்றி சகோதரி 🙏🙏
Super good
Thank you so much,
Sema recipe, tried today. Even my 10yrs daughter liked it very much. Thanks a lot for sharing with us.
Thank you for your positive feedback. So happy your daughter liked it 😊😊🙏🙏
Sister kadaila vanguna sundaikava kaskadha.na vangi vechurken ena panradhunu theriyama🙄
Thanks
I tried this recipe yesterday...taste very good ..thank you
Thank you 😊😊
@@foodsofindia20 Does it taste bitter?
Super. Congratulations
Thank you 😊😊🙏🙏
Super sister good teste
Thank you brother 🙏🙏😊😊
Today I try super 🤤
Thank you for your feedback 🙏🙏😊😊
Thanks for this recipe
Thank you 🙏🙏
எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😋😋😋😋😋
Thank you 🙏😊. எனக்கும் ரொம்பவே பிடிக்கும்
Wow yummy i cooked did mg. Sema thool❤
Glad you liked it 🙏👌😘😘
Sister alarji iruntha sapitalama sollunga plz ☺️
Entha mathiri allergy nu thetiyala. Better to consult a doctor🙏🙏
@@foodsofindia20 ok sister thanks ☺️
My husband loves it
Thank you sister
Excellent excellent
Thank you for your positive feedback
Great sis..wowww...superr😍👍👏
Thank you sis 😊
Super amma.😘
Thank you dear 🙏🙏😊😊
Sis kadaila vangunadhu epdi kasakuma Ila kasakadha nu kandu pidikuradhu.yarachum sollunga
Kadaila naattu sundakkai than sales pannuvanga. Kasakathu Bro😊
@@foodsofindia20 k sis.na bro Ila . tqq sis nalaiku kandipa try pannren
Inaiku trypanitu solren sis super simple la soninga
Thank you sis
If u add little coconut paste.. it tastes too good
Appadiya. Thank you for your feedback 🙏🙏😊😊
Sundai good, but nwadaz all r adding garam masala ,evn tou homemade dnt use often. It will incearse heat in body .
Wow i love sundakai curry. Thank you.
Thank you for your feedback 🙏🙏😊
Tasty & healthy thank u
Thank you 🙏🙏😊😊
Nice good dish first class idea
Thank you 😊😊🙏🙏
Sema. Today senchu parpen. Tq mam
Welcome 😊
Add a little Tamarind juice to increase the taste.
Good preparation Congratulation. 🙏👌😁
OK👍👍. Thank you 🙏🙏
Good Tips & health benefits
Thank you dear
எனக்கு மிகவும் பிடிக்கும்
3:47 3:47 3:47
மிக்க நன்றி 🙏🙏
Is it jeera or fennel for tempering
Used fennel seeds
New recipe TQ sister
Thank you so much
Chundakkai is my favourite. I like all varieties of chundakkai.
Thank you. My favorite recipe too
Very nice AKka
Thank you Bro 😊
Fat reduce agumnu solreenga but varuval panina fat increase Agatha?
Sundakkai general health benefits. Fat reduce panna oil konjana sethukanum. Ulcer ullavanga karam pulippu kuraiva sethukanum.
சூப்பர் மா
மிக்க நன்றி 😊
சுண்டைக்காய் உள்ள இருக்கிற விதையை நீக்கலாமா அப்படியே செய்யலாமா கொஞ்சம் சொல்லுங்க மேடம்
விதையை நீக்கி விட்டால் வெறும் தோல் மட்டுமே மிஞ்சும். விதையோடு சேர்த்து சாப்பிடலாம் 🙏🙏
கரி சுண்டைக்காய் வத்தல் போடலாமா நல்லா இருக்குமா பதில் சொல்லுங்க அம்மா
வத்தல் போடலாம். ஆனால் கசப்பு சுவை இருக்காது
Useful video. Thanks
Thank you 🙏🙏
Sundakkai pazhuthuvuttathai ubayohikkalama.
வேண்டாமே. வற்றல் போடலாம்
@@foodsofindia20 Thank you.
Thank you sis❤❤❤
You are so welcome
Super sister
Thank you Bro🙏🙏
உள்ளே உள்ள விதையை எடுக்க வேண்டுமா அக்கா?
எடுக்க வேண்டாம். அதில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது
அருமை
மிக்க நன்றி 🙏🙏😊😊
நன்றி
My fav recipe
I like it
Thank you 🙏🙏
Arumai ana recipy
Thank You Bro
Mam ithu kasapu sundakaya, Kari sundakaya pls reply mam
இது வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டு sundakkai. கொஞ்சம் கூட கசப்பு இருக்காது மா
I Love this recipe 😋
Thank you 🙏🙏😊😊
Super mam...
Thank u so much
ஆத்ம நமஸ்௧ாரம் ௮ம்மா
நமஸ்காரம். தங்களின் ஆசிர்வாதம் என் பாக்கியம் 🙏🙏
Sema tomorrow I Will try
Thank you 😊😊😊, pls share your feedback after trying
Super super super super super thank you so much
Thank you so much for your support 🙏🙏😊😊
மிக்க நன்றி அக்கா
😊😊
Thanks.
😊😊
Super Sister!
Thank you sister🙏😊
Super ❤️❤️❤️
😂😅
My lovely Husband fvt 😋😋😋
Oh😊😊. Thank you 🙏🙏
Recipe Super.....
Thank you
My fav 😍😍😍😍
😊😊😍😍
@@foodsofindia20 ,😍🥰
Thank you sister
Thank you 😊😊
சுண்டைக்காய் குழம்பு எப்படி சொயிவது வீடியோ போடுங்க
ஏற்கனவே வீடியோ போட்டுருக்கேன் சகோதரி. Video link
th-cam.com/video/QNT--fj7s48/w-d-xo.html
Useful video
Thanks a lot🙏🙏😊😊
👌👌
🙏🙏😊😊
Healthy food
Definitely. Thank you 😊
Sema
Thank you 😊😊
குடல்புண்களை ஆற்றும், வாயுக்கோளாறு, அஜீரணம், இவற்றையும் நீக்கும்.
தகவலுக்கு மிக்க நன்றி 🙏🙏😊😊
Veere nais supporting mai senal
Thank you, Sure
I hates sundaka now I must try in my garden
Thank you for your interest in sundakkai 🙏🙏
Nice
Thank you 😊😊
Karuvadu pottha supparaerukkum
Appadiya? . Romba thanks😊 will try 👍
Try pannitu nalla irukka
Health reason ku sundaikai podhum
Wow super testy and helthy enakku remba podikkum 👌🙏🌷❤
@@JJ78666 hi sollunga
சஉன்டகஆய் விதை ஸ்டோன் ப்ராப்ளம் வராதா மேடம்
தக்காளி விதை தான் சொல்லுவாங்க. கிராமத்துல எல்லோரும் விதையோடு சேர்த்து தான் சமைப்பார்கள்.
சுண்டைக்காய் விதை நீக்கி விட்டால் வெறும் தோல் மட்டுமே மிஞ்சும்.
வெங்காயம்,பூண்டு இல்லாமல் செய்ய முடியாதா? பூண்டு, வெங்காயம் சாப்பிடாதவர்கள் என்ன செய்வார்கள்?
தாரளமாக செய்யலாம். இரண்டையுமே தவிர்த்து விடலாம்.
எங்களுக்கு அப்படியே போட்டு பழகி விட்டது. 😊😊
Super que om shanti
Superb
Thank you 😊
How to grow this in home. Is seed available or we need to take a branch and go
Can grow thru seeds only.. I have seeds. If u need, pls contact me via mail or Facebook
@@foodsofindia20 ur mail id mam?
I want this seeds mam
Foodsofindia20@gmail.com
My favourite
Thank you😊. Mine too
Pragnancy time la sapidalama
Tharalama sappidalam.